Jump to content

புத்தக திருவிழா - மட்டக்களப்பு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

86260681_2858926174194599_69420714757927

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டாரத்தமிழும் இப்படி செட்டாகாது , எழுத்துப் பிழையாகத்தான் இருக்கும்........!  🤔

Link to comment
Share on other sites

கிழக்கில் ஆட்களை கூவி அழைப்பதற்காக புழங்கும் வார்த்தை என்று அறிய முடிகின்றது. எழுத்துப் பிழை அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ..... வாங்க.....

இப்படி வாங்ககோ கேள்விப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

எழுத்துப் பிழையா? வட்டாரத் தமிழா?

எதுக்கும் ரதி வந்து முடிவு சொல்லட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எதுக்கும் ரதி வந்து முடிவு சொல்லட்டும்.

ரதி வந்து, அப்படி எழுதினது... சரி என்று தான்... சொல்லுவார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎20‎/‎2020 at 2:46 AM, ஈழப்பிரியன் said:

எதுக்கும் ரதி வந்து முடிவு சொல்லட்டும்.

நானும் இப்படி கேள்விப்படவில்லை ...வாங்கோ,வாங்க என்று தான் சொல்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நானும் இப்படி கேள்விப்படவில்லை ...வாங்கோ,வாங்க என்று தான் சொல்வார்கள்

வாங்கோ எண்டு சொல்லுறதும் குறைவெல்லோ....கூடுதலாய் வாங்க போங்க மறுக கிறுகி...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

வாங்கோ எண்டு சொல்லுறதும் குறைவெல்லோ....கூடுதலாய் வாங்க போங்க மறுக கிறுகி...😁

இவருக்கு இன்டைக்கு முழுவியலம் சரியில்லை.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2020 at 8:49 PM, தமிழ் சிறி said:

ரதி வந்து, அப்படி எழுதினது... சரி என்று தான்... சொல்லுவார். :grin:

 

On 2/19/2020 at 12:08 PM, Kavi arunasalam said:

எழுத்துப் பிழையா? வட்டாரத் தமிழா?

 

On 2/19/2020 at 6:46 PM, ஈழப்பிரியன் said:

எதுக்கும் ரதி வந்து முடிவு சொல்லட்டும்.

 

On 2/23/2020 at 12:33 PM, ரதி said:

நானும் இப்படி கேள்விப்படவில்லை ...வாங்கோ,வாங்க என்று தான் சொல்வார்கள்

எனவே கி.பி 310 வது சட்டத்தின்படி இது எழுத்துப் பிழை என தீர்ப்பளிக்கிறேன்.

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் “ஆடவர் தோளிலும் கா.... அரிவையர் வாயிலும் கா...” என்பது போல, (குறிப்பாக) படுவான்கரைப் பெருநிலத்தில் “வாங்ககா” “போங்ககா” “எங்ககா” எனப் பலசொற்கள் வழக்கத்தில் உள்ளன. அந்தவகையில் இந்த “வாங்கோகா” என்பது “வாங்ககா” எனும் சொல்லின் திரிபாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

3 minutes ago, பழுவூர்கிழான் said:

மட்டக்களப்பில் “ஆடவர் தோளிலும் கா.... அரிவையர் வாயிலும் கா...” என்பது போல, (குறிப்பாக) படுவான்கரைப் பெருநிலத்தில் “வாங்ககா” “போங்ககா” “எங்ககா” எனப் பலசொற்கள் வழக்கத்தில் உள்ளன. அந்தவகையில் இந்த “வாங்ககோ”என்பது “வாங்ககா” எனும் சொல்லின் திரிபாக அல்லது தவறுதலாக “கா” என்பது “கோ” ஆகியிருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.