Jump to content

அமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்


Recommended Posts

அமெரிக்காவின் பிரபல நடன நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு நடனமாடிய இந்தியக் குழுவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர்.

பல பிரம்மாண்டமான நடனங்கள் அரங்கேறும் ‘America’s Got Talent’ எனும் நடன நிகழ்ச்சி அமெரிக்காவில் மிகப் பிரபலமாகும். அதன் 14வது சீசனில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த நடனக் குழுவினர், இறுதிச் சுற்று போட்டியில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலுக்கு அபாரமாக நடனமாடினர்.

அந்த வீடியோக்கள் ஏற்கனவே வைரலான நிலையில், போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் இந்திய குழு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

https://www.polimernews.com/dnews/101057/அமெரிக்க-நடன-நிகழ்ச்சியில்சாம்பியன்-பட்டத்தை-தட்டிச்சென்ற-இந்திய-குழுவினர்

 

V Unbeatable after their win in America's Got Talent

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.