Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2020


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2020

வணக்கம்,

13வது ஐபிஎல் T 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யாழ்கள ஐபிஎல் T 20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை  நாடாத்த சிலர் கேட்டுக்கொண்டதால்  போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். யாழ் களப் போட்டியில் குறைந்தது பத்துப் பேராவது பின்னூட்டம் இட்டோ அல்லது ஊக்கப்புள்ளிகளைத் தந்தோ 🤑 பங்குபற்ற ஆதரவு தருவீர்களென்றால் கேள்விக்கொத்தை வெளியிடலாம்.

 

 

DMIPL11809.JPG?width=2000&height=1333

 

இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன.

 

All-8-IPL-teams.jpg

  1. Chennai Super Kings (CSK)
  2. Delhi Capitals (DC)
  3. Kings XI Punjab (KXIP)
  4. Kolkata Knight Riders (KKR)
  5. Mumbai Indians (MI)
  6. Rajasthan Royals (RR)
  7. Royal Challengers Bangalore (RCB)
  8. Sunrisers Hyderabad (SRH)

 

1. Chennai Super Kings

MS Dhoni (Captain), Faf du Plessis, Kedar Jadhav, Murali Vijay, Mitchell Santner, Lungi Ngidi, Suresh Raina, Ambati Rayudu, Ravindra Jadeja, Narayan Jagadeeshan, Shardul Thakur, KM Asif, Shane Watson, Imran Tahir, Ruturaj Gaikwad, Harbhajan Singh, Monu Kumar, Karn Sharma, Deepak Chahar, Piyush Chawla, Sam Curran, R. Sai Kishore, Josh Hazlewood.

2. Delhi Capitals

Shreyas Iyer (Captain), Ravichandran Ashwin, Shikhar Dhawan, Mayank Markande, Mohit Sharma, Rishabh Pant, Ishant Sharma, Prithvi Shaw, Amit Mishra, Harshal Patel, Axar Patel, Shimron Hetmyer, Kagiso Rabada, Keemo Paul, Avesh Khan, Sandeep Lamichhane, Ajinkya Rahane, Tushar Deshpande, Marcus Stoinis, Alex Carey, Chris Woakes, Jason Roy, Lalit Yadav.

3. Kings XI Punjab

KL Rahul, Mohammed Shami, Nicholas Pooran, Mujeeb ur Rahman, Chris Gayle, Karun Nair, Mayank Agarwal, Hardus Viljoen, Darshan Nalkande, Krishnappa Gowtham, Sarfaraz Khan, Mandeep Singh, Harpreet Brar, Arshdeep Singh, Murugan Ashwin, Jagadeesha Suchith, Glenn Maxwell, Chris Jordan, Deepak Hooda, Prabhsimran Singh, Sheldon Cottrell, Ravi Bishnoi, Ishan Porel, Tajinder Dhillon, James Neesham.

4. Kolkata Knight Riders

Dinesh Karthik (Captain), Sunil Narine, Tom Banton, Kamlesh Nagarkoti, Kuldeep Yadav, Andre Russell, Lockie Ferguson, Nitish Rana, Shubman Gill, Siddhesh Lad, Prasidh Krishna, Rahul Tripathi, Sandeep Warrier, Harry Gurney, Rinku Singh, Shivam Mavi, Eoin Morgan, Pat Cummins, Chris Green, Varun Chakaravarthy, Nikhil Shankar Naik, Pravin Tambe, M Siddarth.

5. Mumbai Indians

Rohit Sharma (Captain), Hardik Pandya, Trent Boult, Krunal Pandya, Quinton de Kock, Surya Kumar Yadav, Dhawal Kulkarni, Rahul Chahar, Jasprit Bumrah, Jayant Yadav, Aditya Tare, Ishan Kishan, Nathan Coulter Nile, Anukul Roy, Anmolpreet Singh, Lasith Malinga, Mitchell McClenaghan, Kieron Pollard, Sherfane Rutherford, Chris Lynn, Digvijay Deshmukh, Mohsin Khan, Saurabh Tiwary, Prince Balwant Rai Singh.

6. Rajasthan Royals

Steve Smith, Jofra Archer, Varun Aaron, Ben Stokes, Sanju Samson, Kartik Tyagi, Riyan Parag, Shashank Singh, David Miller, Shreyas Gopal, Mahipal Lomror, Rahul Tewatia, Jos Buttler, Robin Uthappa, Yashasvi Jaiswal, Tom Curran, Jaydev unadkat, Andrew Tye, Akash Singh, Oshane Thomas, Anirudha Ashok Joshi, Manan Vohra, Ankit Rajpoot, Anuj Rawat.

7. Royal Challengers Bangalore

Virat Kohli (Captain), Yuzvendra Chahal, Parthiv Patel, Pawan Negi, Umesh Yadav, Moeen Ali, Devdutt Padikkal, Gurkeerat Singh Mann, Mohammed Siraj, Shivam Dube, Navdeep Saini, Aaron Finch, Dale Steyn, AB de Villiers, Isuru Udana, Kane Richardson, Chris Morris, Shahbaz Ahamd, Pavan Deshpande, Joshua Philippe, Washington Sundar.

8. Sunrisers Hyderabad

Kane Williamson (Captain), Manish Pandey, Vijay Shankar, David Warner, Mohammad Nabi, Abhishek Sharma, Rashid Khan, Wriddhiman Saha, Shreevats Goswami, Bhuvneshwar Kumar, Virat Singh, Jonny Bairstow, Sandeep Sharma, Siddharth Kaul, Basil Thampi, Shahbaz Nadeem, Billy Stanlake, Khaleel Ahmed, Mitchell Marsh, Abdul Samad, Sandeep Bavanaka, Fabian Allen, Sanjay Yadav, T Natarajan, Priyam Garg.

 


 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ்கள ஐபிஎல் T 20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை  நாடாத்த சிலர் கேட்டுக்கொண்டதால்  போட்டியை நடாத்தலாமென்று

என்ன சிலர் என்று போட்டிருக்கு.

ஏற்கனவே பலர் ஆதரவு தெரிவித்திருக்கிறமே?

குமாரசாமி ஒராள் வந்தாலே பத்து பேருக்கு சமம்.அப்புறம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சிலர் என்று போட்டிருக்கு.

ஏற்கனவே பலர் ஆதரவு தெரிவித்திருக்கிறமே?

குமாரசாமி ஒராள் வந்தாலே பத்து பேருக்கு சமம்.அப்புறம் என்ன?

கறுப்பி வந்து சேருமட்டும் சிலர் என்ற கணக்குத்தான்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே.

 

League points table 2019

Team
 
Pld W L T NR Pts NRR
Mumbai Indians (C) 14 9 5 0 0 18 +0.421
Chennai Super Kings (RU) 14 9 5 0 0 18 +0.131
Delhi Capitals (3) 14 9 5 0 0 18 +0.044
Sunrisers Hyderabad (4) 14 6 8 0 0 12 +0.577
Kolkata Knight Riders 14 6 8 0 0 12 +0.028
Kings XI Punjab 14 6 8 0 0 12 –0.251
Rajasthan Royals 14 5 8 0 1 11 –0.449
Royal Challengers Bangalore 14 5 8 0 1 11 –0.607
 

Most runs (2019)

Player Team Mat Inns Runs Ave SR HS 100 50 4s 6s
Australia David Warner Sunrisers Hyderabad 12 12 692 69.20 143.86 100* 1 8 57 21
India K. L. Rahul Kings XI Punjab 14 14 593 53.90 135.38 100* 1 6 49 25
South Africa Quinton de Kock Mumbai Indians 16 16 529 35.26 132.91 81 0 4 45 25
India Shikhar Dhawan Delhi Capitals 16 16 521 34.73 135.67 97* 0 5 64 11
Jamaica Andre Russell Kolkata Knight Riders 14 13 510 56.66 204.81 80* 0 4 31 52
 

     David Warner of Sunrisers Hyderabad received the Orange Cap.

 

Most wickets (2019)

Player Team Mat Inns Wkts BBI Avg Econ SR 4w 5w
South Africa Imran Tahir Chennai Super Kings 17 17 26 4/12 16.57 6.69 14.84 2 0
South Africa Kagiso Rabada Delhi Capitals 12 12 25 4/21 14.72 7.82 11.28 2 0
India Deepak Chahar Chennai Super Kings 17 17 22 3/20 21.90 7.47 17.59 0 0
India Shreyas Gopal Rajasthan Royals 14 14 20 3/12 17.35 7.22 14.40 0 0
India Khaleel Ahmed Sunrisers Hyderabad 9 9 19 3/30 15.10 8.23 11.00 0 0
 

End of the season awards (2019)

Player Team Award  
India Shubman Gill Kolkata Knight Riders Emerging Player of the Season  
  Sunrisers Hyderabad Fairplay Award  
Trinidad and Tobago Kieron Pollard Mumbai Indians VIVO Perfect Catch of the Season  
Jamaica Andre Russell Kolkata Knight Riders TATA Nexon Super Striker of the Season  
India K. L. Rahul Kings XI Punjab fbb Stylish Player of the Season  
South Africa Imran Tahir Chennai Super Kings Purple Cap  
Australia David Warner Sunrisers Hyderabad Orange Cap  
Jamaica Andre Russell Kolkata Knight Riders Most Valuable Player  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் கிருபன் .......ஆரம்பிங்கள் அட்டகாசமாய் போகும்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிரவு கேள்விக்கொத்தைப் போடுகின்றேன். 76 கேள்விகள் உள்ளன!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2020 கேள்விக்கொத்து

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1bbGYtGhFUzyqBfij9Zc5naufmdfK7RjeFwH1yPFT9G0/edit?usp=sharing

அதிகபட்ச புள்ளிகள் 190

ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

  • வெற்றி (Win)  - 2
  • தோல்வி  (Loss)- 0
  • முடிவில்லை (No Result) - 1
  • சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்)  என்று குறிப்பிடவேண்டும்.

அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும்.

CSK    Chennai Super Kings (CSK)
DC      Delhi Capitals (DC)
KXIP   Kings XI Punjab (KXIP)
KKR    Kolkata Knight Riders (KKR)
MI       Mumbai Indians (MI)
RR       Rajasthan Royals (RR)
RCB    Royal Challengers Bangalore (RCB)
SRH    Sunrisers Hyderabad (SRH)

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும்.

முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும்.

மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். 
 
இறுதிப் போட்டியில்  Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 24 மே அன்று மும்பை வேங்கடா மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும்.

  • Qualifier 1: 1st placed team v 2nd placed team
  • Eliminator: 3rd placed team v 4th placed team
  • Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
  • Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
     

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி சனி 28 மார்ச் 2020 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. பதில் அளித்த பின்பு திருத்தம் செய்யக்கூடாது. அப்படி திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  4. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பச் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 59) வரை.

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (1 - 56 வரையிலான கேள்விகள்)
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

  • வெற்றி (Win)  - 2 புள்ளிகள்
  • தோல்வி  (Loss)- 0 புள்ளி
  • முடிவில்லை (No Result) - 1 புள்ளி
  • சமநிலை (Tie) - 1    குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்)  என்று குறிப்பிடவேண்டும்.
 

1)    29 மார்ச் – மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை

 

2)    30 மார்ச் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி  

 

3)    31 மார்ச் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூர்

 

4)    1 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் 

 

5)    2 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – சென்னை 

 

6)    3 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – கொல்கத்தா 

 

7)    4 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மொஹாலி

 

8 ) 5 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை (பகல்)  

 

9)    5 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஜெய்பூர் 

 

10)    6 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – கொல்கத்தா 

 

11)    7 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – பெங்களூர் 

 

12)    8 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் மும்பை இந்தியன்ஸ் – மொஹாலி 

 

13)    9 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஜெய்பூர்

 

14)    10 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி 

 

15)    11 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை 

 

16)    12 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ஹைதராபாத் (பகல்)

 

17)    12 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா 

 

18)    13 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – டெல்லி 

 

19)    14 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மொஹாலி 

 

20)    15 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மும்பை 

 

21)    16 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஹைதராபாத்

 

22)    17 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மொஹாலி 

 

23)    18 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – பெங்களூர் 

 

24)    19 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி (பகல்) 

 

25)    19 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – சென்னை 

 

26)    20 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை 

 

27)    21 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – ஜெய்பூர் 

 

28)    22 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – பெங்களூர்

 

29)    23 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா

 

30)    24 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – சென்னை 

 

31)    25 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்பூர் 

 

32)    26 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மொஹாலி (பகல்)

 

33)    26 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஹைதராபாத் 

 

34)    27 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை

 

35)    28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை 

 

36)    29 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஜெய்பூர் 

 

37)    30 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் 

 

38)    1 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மும்பை 

 

39)    2 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – கொல்கத்தா

 

40)    3 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – பெங்களூர் (பகல்)

 

41)    3 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – டெல்லி

 

42)    4 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஜெய்பூர் 

 

43)    5 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஹைதராபாத் 

 

44)    6 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி

 

45)    7 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை

 

46)    8 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மொஹாலி  

 

47)    9 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மும்பை 

 

48)    10 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – சென்னை (பகல்) 

 

49)    10 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா

 

50)    11 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஜெய்பூர் 

 

51)    12 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஹைதராபாத்  

 

52)    13 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – டெல்லி

 

53)    14 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – பெங்களூர்

 

54)    15 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – கொல்கத்தா

 

55)    16 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மொஹாலி  

 

56)    17 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர்

 

57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

 


58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (4 புள்ளிகள்)
#2 - ? (3 புள்ளிகள்)
#3 - ? (2 புள்ளிகள்)
#4 - ? (1 புள்ளி)

 

 

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

 

 

Playoff போட்டி கேள்விகள் 60) முதல் 76) வரை.

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

 

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

 

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 70 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 72 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 74 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
 

 

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி சனி 28 மார்ச் 2020 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. பதில் அளித்த பின்பு திருத்தம் செய்யக்கூடாது. அப்படி திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  4. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைக்கட்டிக் காட்டில விட்டமாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கண்ணைக்கட்டிக் காட்டில விட்டமாதிரி இருக்கு.

கிரிக்கெட் என்றாலே அப்படித்தான் சிலருக்கு! ஆனால் அதில்தான் த்ரில் இருக்கும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நிறைய விபரங்கள் தேவை. விளையாடும் அணியும் அதன் வீரர்களும்,விளையாடும் தேதிகள்,  மைதானங்கள், அன்றைய காலநிலைகள்,வீரர்களை ஊக்குவிக்க வருகைதரும் பாலிவூட் நட்ஷத்திரங்கள்..... இத்யாதி இத்யாதி..........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கண்ணைக்கட்டிக் காட்டில விட்டமாதிரி இருக்கு.

கணக்க யோசிக்காமல் எம் அப்பன் குமாரசாமியை நம்புங்கள், பல வழிகள் புலனாகும்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2020 at 3:01 PM, suvy said:

இன்னும் நிறைய விபரங்கள் தேவை. விளையாடும் அணியும் அதன் வீரர்களும்,விளையாடும் தேதிகள்,  மைதானங்கள், அன்றைய காலநிலைகள்,வீரர்களை ஊக்குவிக்க வருகைதரும் பாலிவூட் நட்ஷத்திரங்கள்..... இத்யாதி இத்யாதி..........!   😂

முக்கியமான ஒன்டை விட்டிங்களே.அது தான் அங்கினை நின்டு ஆடுற தாரகைகளை.

On 2/22/2020 at 1:20 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கண்ணைக்கட்டிக் காட்டில விட்டமாதிரி இருக்கு.

 உந்த வயசில கண்ணை வேறை கட்ட வேணுமா😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராவது பதில் எழுதுவார்கள் நானும் கொப்பி செய்து போடுவம்  என்று பார்த்தால் ஒருத்தரும் முச்சு விடீனமில்லை.

2 hours ago, சுவைப்பிரியன் said:

முக்கியமான ஒன்டை விட்டிங்களே.அது தான் அங்கினை நின்டு ஆடுற தாரகைகளை.

 உந்த வயசில கண்ணை வேறை கட்ட வேணுமா😂😂

இந்தக் காலத்தில அதுதான் இன்னும் முக்கியமாக கிடக்கு 😊😎

On 2/22/2020 at 9:51 AM, suvy said:

கணக்க யோசிக்காமல் எம் அப்பன் குமாரசாமியை நம்புங்கள், பல வழிகள் புலனாகும்.....!   😁

குமாரசாமி உள்பெட்டிக்குள்ளால விடை எழுதி அனுப்புவாரோ ????🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆராவது பதில் எழுதுவார்கள் நானும் கொப்பி செய்து போடுவம்  என்று பார்த்தால் ஒருத்தரும் முச்சு விடீனமில்லை.

 

க‌வலை பாட‌தைங்கோ , சுவி அண்ணா அவ‌ர் போட்டி ப‌திவை சீக்கிர‌ம் போடுவார் , அவ‌ட்டையை கொப்பி அடிச்சா மேல‌ இருந்து கீழ‌ நீங்க‌ள் தான் முத‌லாவ‌தா நிப்பீங்க‌ள்  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கறுப்பி said:

வாழ்த்துக்கள் கிருபன்😀

நான் தனிய போட்டிபோட்டி வெல்லமுடியாது! எல்லோரும் பங்குபற்றவேண்டும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

நான் தனிய போட்டிபோட்டி வெல்லமுடியாது! எல்லோரும் பங்குபற்றவேண்டும்😀

Résultat de recherche d'images pour "nayanathara gif memes"

யோசிக்காதையுங்கோ கடைசி வாரத்தில எல்லாரும் முண்டியடிச்சுக்கொண்டு வந்து நிப்பார்கள் .உங்களுக்கு உதவி செய்ய ஒரு செக்கரட்டரியும் தேவைப்படும்.யார் என்று ஒழுங்கு செய்து வையுங்கோ. .....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, suvy said:

Résultat de recherche d'images pour "nayanathara gif memes"

யோசிக்காதையுங்கோ கடைசி வாரத்தில எல்லாரும் முண்டியடிச்சுக்கொண்டு வந்து நிப்பார்கள் .உங்களுக்கு உதவி செய்ய ஒரு செக்கரட்டரியும் தேவைப்படும்.யார் என்று ஒழுங்கு செய்து வையுங்கோ. .....!  😂

ரதிதான் அதுக்குச் சரியான ஆள். போட்டியிலும் பங்குபற்ற மாட்டேன் என்கிறா. இதற்காவது உதவவேணும் தானே.☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "nayanathara gif memes"

யோசிக்காதையுங்கோ கடைசி வாரத்தில எல்லாரும் முண்டியடிச்சுக்கொண்டு வந்து நிப்பார்கள் .உங்களுக்கு உதவி செய்ய ஒரு செக்கரட்டரியும் தேவைப்படும்.யார் என்று ஒழுங்கு செய்து வையுங்கோ. .....!  😂

விலையை பேசுங்க.

ஐ மீன் செக்கரட்டரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "nayanathara gif memes"

யோசிக்காதையுங்கோ கடைசி வாரத்தில எல்லாரும் முண்டியடிச்சுக்கொண்டு வந்து நிப்பார்கள் .உங்களுக்கு உதவி செய்ய ஒரு செக்கரட்டரியும் தேவைப்படும்.யார் என்று ஒழுங்கு செய்து வையுங்கோ. .....!  😂

எனக்கு உவவை கண்ணிலும் காட்டக்கூடாது! தர்பாரில் போலிஸாக வந்த ஷமராதான் செக்கரட்டரியாக வரவேண்டும்😍

superstar-rajinikanth-s-darbar-lady-cop-

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதிதான் அதுக்குச் சரியான ஆள். போட்டியிலும் பங்குபற்ற மாட்டேன் என்கிறா. இதற்காவது உதவவேணும் தானே.☺️

அவா அளாப்பியெண்டு தெரியும்தானே! போட்டியில் பங்குபற்றாமலேலே முதலாவதாக வந்துவிடுவா😜

4 hours ago, ஈழப்பிரியன் said:

விலையை பேசுங்க.

ஐ மீன் செக்கரட்டரி.

நீங்கள் கொடுக்கும் வள்ளலாக இருக்குமட்டும் எந்தப் பேரழகியும் செக்கரட்டரியாக வருவாதானே🤪

3 hours ago, நந்தன் said:

சாமியார் என்ன மாதிரி., களத்தில குதிப்பமா

இரண்டுபேரும் சோடியாக குளத்தில குதிக்காமல் இருந்தால் சரி😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருப‌ன் அண்ணா போட்டி தொட‌ங்க‌ இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு தானே , என் ப‌திவை இந்த‌ கிழ‌மை எழுதுகிறேன் /
 

சுவி அண்ணாவை வேர‌ கிண்ட‌ல் அடிச்சுட்டேன் , போட்டியில் க‌ட‌சி இட‌த்துக்கு நான் தான் வாரேனோ தெரியாது , பொறுத்து இருந்து பாப்போம் 😁 ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.