• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

கட், கொப்பி, பெஸ்ற் தந்தை காலமானார்.

Recommended Posts

கணினி துறையில் அளவிடற்கரிய கண்டுபிடிப்புகளை படைத்தவரும் .. ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவருமான "கட், கொப்பி, பெஸ்ட்" தந்தை லாரி ரெஸ்லர், 74வது வயதில் காலமானார்.

டிஸ்கி

பல பேரை வாழ வைத்த , வாழ வைக்கும் இதய தெய்வம் .. அன்னார் ஆத்மா சாந்தி அடைகுக..😢 கலி காலம் உள்ளவரை .. ctrl+a , ctrl+c, ctrl+v விசைப்பலகை எழுத்துக்கள் தங்களின் புகழை பரப்பி நிற்கும் 👍

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி தோழர்.......ஆழ்ந்த இரங்கல்கள்......!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • siva52 seconds ago தற்கொடை தமிழின தெய்வங்கள் 🙏 தலைவனின் பாதையில் தனிஅரசு வென்றிடுவோம் உங்கள் நினைவுடன் வென்றிடுவோம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மா மதுரையில் இருந்து ஓயமாட்டோம் இளம் புலிகள் தாயகம் வரும் வரை
    • கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!   கொரோனா நிலைமை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகள் இன்று (06) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ம் திகதி முதற் கட்டமாக அதிபர், ஆசிரியர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தரம் 5, தரம் 11 – 13ம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.   https://newuthayan.com/கல்வி-நடவடிக்கைகள்-ஆரம்ப/ இப்படியொரு நிலையை யார் எதிர்பார்த்தார்கள்  
    • தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல் நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தபால் மூல வாக்குகள் பதிவு செய்யப்படும் சகல இடங்களிலும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்வதற்கு ஜூலை 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக, அவர்கள் மட்டும் ஜூலை மாதம் 13ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை தபால் மூல வாக்கை செலுத்த முடியும். சகல பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படையினர் , சிவில் பாதுகாப்பு திணைக்களம் , சுகாதார பிரிவினர் ஆகியோருக்கு மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் காரியாலயங்களில் ஜூலை 16ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையும், 17ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பி;ப 2.00 மணி வரையும் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை தவிர ஏனைய அரச நிறுவன ஊழியர்கள் ஜூலை மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்கை பதிவு செய்யலாம். தவிர்க்க முடியாத காரணத்தினால் வாக்களிக்க முடியாமல் போன தபால் வாக்காளர்கள் ஜூலை 20 மற்றும் 21ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை அந்தந்த அத்தாட்சிப்படுத்தல் அதிகாரி காரியாலயம் அமைந்துள்ள மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் வாக்களிக்க கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக தகவலுக்கு; லிங்கை கிளிக் செய்யவும் https://elections.gov.lk/web/wp-content/uploads/media-release/PE_2020_MR_36_T.pdf https://elections.gov.lk/web/wp-content/uploads/media-release/PE_2020_MR_36_T.pdf   https://newuthayan.com/தேர்தல்கள்-ஆணைக்குழுவி-4/