Sign in to follow this  
uthayakumar

தனிமையும் முதுமையும்-பா.உதயன்

Recommended Posts

கவிதையும் காட்சியும் அழகு உதயகுமார்.முதுமையானவர்களுக்கு நினைவுகளை மீட்டிக்கொள்ள இது உதவும்........!  😁

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, suvy said:

கவிதையும் காட்சியும் அழகு உதயகுமார்.முதுமையானவர்களுக்கு நினைவுகளை மீட்டிக்கொள்ள இது உதவும்........!  😁

தனிமையும் மறதியும் மனித வாழ்வில் பலருக்கு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.நான் நோர்வே நாட்டில் சில காலம் வயோதிபர் இல்லத்தில் கடமை ஆற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.அங்கு பல வயோதிபரோடு நான் கற்றுக்கொண்ட பார்த்துக் கொண்ட உணர்ந்து கொண்ட மறக்க முடியாத உணர்பு பூர்வமான கதைகளை இங்கு கவிதையாக பாடிக்கொண்டேன்.பலர் தனிமையோடு பேசிக்கொண்டு இருந்தனர்.
இன்னும் பலர் இளமை வாழ்வை நினைத்து ஏதேதோ நினைத்துக்கொண்டனர்.இன்னும் சிலர் எப்போ தம் உறவுகள் தம்மை பார்க்க  வருவார் என கையில் கொடுத்த கேக் துண்டுடன் ஜன்னல் அருகே விழி மேல் விழி வைத்து பார்த்திருப்பர்.எல்லாமே ஓர் ஏக்கம் தனிமை துயரம் இவைகளோடு நடமாடிய மனித வாழ்வின் இறுதிக்காலம் எதுகுமே நிரந்தரம் இல்லை என்ற தத்துவத்தை எனக்கு நினைவூட்டியது.புலம் பெயர்ந்து வாழும் எம் தாய் தந்தையர் பலரும் இதே நிலைமையில் வாழ்வதை நான் கண்டு கொண்டேன்.தனிமையில் வாழ்ந்து வரும் நோர்வீயா வயோதிபர் பலர் தனிமையில் வாழ்ந்து தனிமையில் இறந்து பின் பல மாதங்களுக்கு பின்பே இவர்கள் இறந்து கிடந்ததை காணுகின்றார்கள் போலீசார்.
இறைவனிடம் ஏதும் வரம் கேட்டால் தனிமை இல்லாத வாழ்வு ஒன்றை தாருங்கள் என்பேன்.அருமையான பாடல் கவி அருமையான கருத்து சுவி நன்றிகள் பல.
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this