Jump to content

தலைவர்களின் படங்களை வைத்திருப்பதால் பயங்கரவாதிகளாக கருத முடியாது -விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட்டார் மலேசிய சட்டமாஅதிபர்


ampanai

Recommended Posts

விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட 12 பேரிற்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கு மலேசிய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடரவேண்டிய தேவையில்லை என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சட்டமாஅதிபர் டன் சிறீ தொமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

12பேருக்கும் எதிரான 34 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிற்கு எதிராக தண்டனை வழங்குவதற்கான யதார்த்தபூர்வமான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நபர்களை துதிப்பதும் போற்றுவதும் கொண்டாடுவதும் வழமையான விடயம் என மலேசிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் நடிகர்களை மாத்திரம்  மக்கள் போற்றுவதில்லை என  தெரிவித்துள்ள மலேசிய சட்டமா அதிபர் வரலாற்று நாயகர்கள்,அரசியல்வாதிகளும் ஆராதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்கள் லெனினையும்,ஸ்டாலினையும், மாஓசேதுங்கையும் சேகுவேராவையும் அவர்களை போன்றவர்களையும் போற்றுகின்றனர் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் படங்களையோ ஏனைய குறியீடுகளையோ கையடக்கதொலைபேசியிலோ முகநூலிலோ வைத்திருப்பது ஒருவரை பயங்கரவாதியாக மாற்றாது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் இலக்குகளை அடைவதற்காக வன்முறைகளை பயன்படுத்தினார்கள் என்பதற்காக அவர்களின் தீவிர ஆதரவாளரை பயங்கரவாதியாகவோ அல்லது பயங்கரவாத செயலில் ஈடுபட முனைந்தவர் என்றோ கருத முடியாது எனவும் மலேசிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவரினதும் இலங்கையின் உள்நாட்டுபோரின் போது கொல்லப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர்களின் படங்களையும்தங்கள் முகநூலிலும் வைத்திருந்தனர் என குற்றம்சாட்டப்பட்ட 12 பேருக்கும் இது பொதுவான விடயம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இதனை கிரிமினல் குற்றமாக கருதினால் அது சட்டத்தினை அவமதிக்கும் விடயமாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/76168

Link to comment
Share on other sites

13 minutes ago, ampanai said:

உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்கள் லெனினையும்,ஸ்டாலினையும், மாஓசேதுங்கையும் சேகுவேராவையும் அவர்களை போன்றவர்களையும் போற்றுகின்றனர் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்

இந்த தீர்ப்பு மூலம் உலகளாவிய ரீதியில் தலைவர்களின் படங்களை மக்கள் துணிந்து வைத்திருக்கலாம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மலேசியா விடுதலைப் புலிக்கான பட முடிவுகள்

சேகுவேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திருப்பதோ அல்லது இணையத்தில் வைத்திருப்பதோ அல்லது கைபேசிகளில் வைத்திருப்பதோ தவறு அல்ல.

அதனைப் போல தலைவர் பிரபாகரனின் படங்களை வைத்திருப்பதும் தவறல்ல. எனவே அண்மையில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட 12 பேரின் வழக்குகளை தொடர்வதில்லை என மலேசிய அரச சட்டத்துறை தலைவர் தோமஸ் என அறிவித்துள்ளார்.

Ltte.jpg

 

வி டுதலைப் பு லிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கு ற்றம் சுமத்தி கை து செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து கு ற்றச்சாட்டுக்களையும் நீ க்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

ச ந்தேக ந பர்களுக்கு எதிராக கு ற்றச்சாட்டுக்களை முன்வைக்காது இருக்க பலமான காரணங்கள் இருப்பதாகவும் இவர்கள் எதிர்நோக்கும் 34 கு ற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்களில் எவருக்கும் த ண்டனை வழங்குவதற்கான யதா ர்த்தமான எ திர்பார்ப்பு இல்லை எனவும் சட்டமா அதிபர் டன்ஸ்ரீ டெமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

 

ltte1.jpg

மலேசிய சமஷ்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 145(3) ஷரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தனது விருப்பத்திற்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ச ந்தேக ந பர்களுக்கு எ திரான வ ழக்கு விசாரணைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக மலேசிய சட்டமா அதிபர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

 

பொப் இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது நடிகர் மற்றும் நடிகைகள் மாத்திரமல்ல, வரலாற்று நாயகர்கள், அரசியல்வாதிகள் பெரும்பாலும் மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமானவர்கள்.

LTTE-Mell.jpg

 

ஒருவர் தனது செல்போனில் அல்லது பேஸ்புக்கில் படங்களை வைத்திருப்பது வேறு பிரதிநிதித்துவங்களை வைத்திருப்பது ப யங்க ரவாதத்தை ஆதரிப்பதாக ஆகாது.

இப்படியான நடவடிக்கை கு ற்ற ந டவடிக்கை என்றால், அது சட்டத்தை இ ழிவுக்கு உள்ளாகும்.

இப்படியான புகைப்படங்களையோ பி ரபாகர னின் பு கைப்படங்களை வைத் திருப்பது, பகிர்ந்தளிப்பது, அவற்றை காட்சிப்படுத்துவதன் மூலம் இந்த 12 பேரில் ஒருவரை கூட ப யங்க ரவாத செயலுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று மு றைப்பாடு செய்ய முடியாது. கு ற்றவியல் த ண்டனை சட்டத்தின் 130 பீ(4) அவற்றை வெறுமனே வாதிடுதல், எ திர்ப்பு அல்லது கருத்து வேறுபாடு என்று மட்டுமே கூறுகிறது என மலேசிய சட்டமா அதிபர் டான்ஸ்ரீ டெமி தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

Ltte.jpg

இந்த 12 பேரும் வி டுதலைப் பு லிகளுக்கு ஆதரவளித்தனர் என்று கு ற்றம் சு மத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி கை து செய்யப்பட்டனர். அன்று முதல் இவர்கள் 12 பேரும் 2012 பா துகாப்பு கு ற்றம் தொடர்பான சட் டத்தின் கீழ் த டுப்பு கா வலில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் இவர்களுக்கு எ திரான வ ழக்கு வி சாரணைக்கு எடுக்கப்படவிருந்தது.

ltte1.jpg

கை து செய்யப்பட்டவர்களில் இரண்டு மாநில சட்ட மன்ற உறுப்பினர்களான பி. குணசேகரன், ஜி. சாமிநாதன் உட்பட 12 பேர் அடங்குகின்றனர்

The Attorney General’s Chambers (AGC) in Malaysia has decided to drop all charges against 12 people who were accused of supporting the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Attorney General Tan Sri Tommy Thomas said there were compelling reasons not to pursue charges against the accused, foremost of which was that “there is no realistic prospect of conviction” against any of them for the 34 charges they were facing.

“Accordingly, in the exercise of my discretion pursuant to Article 145(3) of the Federal Constitution, I have decided to discontinue proceedings against them with immediate effect,” he said in a lengthy statement today.

Thomas said it was commonplace for people to have idols to which hero worship is displayed.

“It is not just pop stars, sportsmen or actors who are admired; historical personalities and politicians too are often the subject of adoration. Thus, millions of people across the globe admire Lenin, Stalin, Mao Tse Tung or Che Guevara, and the like.

“Having their photos and other representations in one’s mobile phone or on a Facebook account does not transform one to being a terrorist.

“Just because each of these leaders used terror or violence to achieve their political goals does not mean that an ardent supporter online should be regarded as a terrorist or is planning a terrorist act,” he said.

Thomas said this was the exact common theme of all the 12 LTTE accused where each of them had in his mobile phone or Facebook account photos of slain LTTE leader V. Prabhakaran and other leaders of the terrorist organisation killed during the Civil War in Sri Lanka.

Thomas said if such conduct was constituted as a criminal offence, it would bring the law into disrepute.

“But even if there were elements of a ‘terrorist act’ on the part of all or any of the 12 LTTE accused by possessing, distributing or displaying such photos or Prabhakaran, it would be impossible for the prosecution to establish that they do not fall within the excluded category of Section 130B(4) of the Penal Code in that they merely constitute ‘advocacy, protest or dissent’,” he said.

It was reported that the 12 were charged on Oct 29, 2019 with supporting the LTTE. All of them have since been held in detention under the Security Offences (Special Measures) Act 2012 (SOSMA), and will face trials in the coming months. (New Straits Times)

http://www.vanakkamlondon.com/ltte-21-02-2020/

Link to comment
Share on other sites

இந்த வாரத்தில் கிடைத்த மிக மகிழ்ச்சியான செய்தி இது.

மலேசிய சட்டப்படி வழக்கு நடந்து தீர்ப்பும் கிடைத்து இருந்தல் 18 இல் இருந்து 30 வருடங்கள் வரைக்கும் சிறைத்தண்டனை கிடைத்து அனைத்து சொத்துக்களும் பறிக்கப்பட்டு இருக்கும். தலைவரின் படங்களையும் போராளிகளின் படங்களையும் வைத்து இருந்தமைக்கு தண்டனையாகவே இவை கிடைத்து இருக்கும்.

மலேசியாவில் உள்ள உண்மையான தமிழ் தேசிய உணர்வாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம் இனி.

Link to comment
Share on other sites

Malaysia’s Home Minister says LTTE remains a terror group

Malaysia's Home Minister Muhyiddin Yassin on Saturday (Feb 22) said the defunct organisation Liberation Tigers of Tamil Eelam (LTTE) will remain listed as a terrorist organisation, setting aside a suggestion by Malaysia's Attorney-General Tommy Thomas for a review.

Tan Sri Muhyiddin said countries including India, Canada, the United States and Britain continue to list the LTTE as a terrorist group.

He issued a statement a day after Tan Sri Thomas controversially dropped charges against 12 individuals, including two state lawmakers from the Democratic Action Party, a component party of Malaysia's ruling coalition Pakatan Harapan.

The 12 men had been charged for being alleged sympathisers of the LTTE, including allegations that they had collected funds to revive the militant group.

The LTTE was defeated by the Sri Lankan army in 2009.

Mr Thomas in his 11-page statement explaining the rationale for dropping the charges, had also asked the Home Ministry to review the list of gazetted terrorist organisations in Malaysia.

Home Minister Muhyiddin's reply, as cited by Malaysiakini online news: "The Malaysian government listed the LTTE as a terrorist group since Nov 12, 2014.

"Based on the latest information from the authorities, I as the home minister feel there is a strong basis to retain the LTTE listing as a terrorist organisation.

"This group is believed to still espouse an ideology that can threaten public order and national security."

He added that it is the responsibility of the authorities to take measures to curb the group's activities and ideology.

"I would like to stress that the listing of LTTE as a terrorist organisation is under the purview of the home minister in accordance with the law.

"The attorney-general has no power under the law to interfere in the jurisdiction of the home minister," he said.( The Straits Times)

http://www.dailymirror.lk/breaking_news/Malaysias-Home-Minister-says-LTTE-remains-a-terror-group/108-183616

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2020 at 2:05 PM, ampanai said:

விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட 12 பேரிற்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கு மலேசிய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடரவேண்டிய தேவையில்லை என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சட்டமாஅதிபர் டன் சிறீ தொமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

12பேருக்கும் எதிரான 34 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிற்கு எதிராக தண்டனை வழங்குவதற்கான யதார்த்தபூர்வமான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நபர்களை துதிப்பதும் போற்றுவதும் கொண்டாடுவதும் வழமையான விடயம் என மலேசிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

வரவேற்கத்தக்கதும், மகிழ்சியானதுமான செய்தி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.