Sign in to follow this  
ampanai

பாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு

Recommended Posts

2 hours ago, Dash said:

பாதிரியாரா/ வீணை மற்றும் மொட்டு கட்சியால் உருவாக்கப்பட்டுள்ள கற்பனை பாதிரியாரா.....???

On 2/22/2020 at 2:31 AM, ampanai said:

மன்னார் திருக்கேதீச்சர நுழை வாயில் வளைவை தள்ளி வீழ்த்தி நந்திக்கொடியை காலால் உழக்கிய அதேபாணியில்

On 2/22/2020 at 2:31 AM, ampanai said:

குறித்த குழுவில் வந்திருந்த பெண்கள்; ஒரு பாதிரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தங் களை இங்கு அனுப்பி வைத்ததாக வும் ஆலடிமாநாட்டில் வந்த செய்தி மற்றும் ஊர்காவற்றுறையில் சைவப் பெயர்களில் உள்ள வீதிகளுக்கு கத்தோலிக்கப் பெயர்களைச் சூட்டு கின்ற செய்தியை வலம்புரி பிரசுரித் தமையாலும் தாங்கள் இங்கு அனுப் பப்பட்ட தாகவும் மற்றும்படி ஆலடி மாநாட் டில் வந்த  தகவல்கள் என்ன என்பதே தங்களுக்குத் தெரியா தென்றும் வலம்புரி உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தனர்

On 2/22/2020 at 2:31 AM, ampanai said:

வலம்புரி அலுவலகத்திற்குள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்த குழுவில் அறியாத்தனமாக சிலர் இடம்பெற்றிருந்த காரணத் தினாலும் தங்கள் புகைப்படங்களை பிரசுரிக்க வேண்டாம் என அவர்களில் சிலர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் அவர்களின் சுய கௌரவத்தை பாதுகாக்கும் பொருட்டு புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்

உருவாக்கப்பட்ட நாடகம், பாத்திரம் கற்பனையா? உண்மையா? என்று ஆராயக்கூட நமக்கு ஆர்வமில்லை. தலைப்பு நமக்குள் அவ்வளவு ஆக்ரோஷத்தை உருவாக்குது. தமிழனின் உணர்வை தட்டி எழுப்பக்கூடிய விடயங்களை நாடிபிடித்து எழுதப்பட்ட நாடகம். பாத்திரத்துக்கு பெயர் கிடையாது, ஆதாரம் கிடையாது. வந்தவர்கள், சொன்னவர்கள், குழு, கலகம். நாடகத்தின் நோக்கமும், எழுத்தாளரும் யார் என்பதை தெளிவாக தெரிந்தபடியால் அமைதி நிலவுகிறது. எழுதியவரோ தனது நோக்கம் நிறைவேறவில்லையே என்கிற ஆதங்கத்தில் எண்ணெய் ஊற்றி பத்தி எரியாதா? என்று காத்திருக்கிறார். எழுதிய அத்தனை கதையும் ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது என்று இங்கு கோடிட்டு காட்டிவிட்டார் எழுத்தாளர்.

Share this post

Link to post
Share on other sites
53 minutes ago, satan said:

கத்தோலிக்கரால் தமிழ்மக்களுக்கு ஆபத்து! ஜனாதிபதி சிவராத்திரியில் திருநீறு பூசி சைவமாகி விட்டார். சைவத்தமிழர் அனைவரும் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்து 3 ல் 2 பெரும்பான்மை வெற்றியை பெற்று கொடுங்கள். ஜனாதிபதி கோத்தபாய தமிழ்மக்களை இந்த கத்தோலிக்க பயங்கரவாதிகளிடம் இருந்தும் காப்பாற்றுவார்.

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, கற்பகதரு said:

கத்தோலிக்கரால் தமிழ்மக்களுக்கு ஆபத்து! ஜனாதிபதி சிவராத்திரியில் திருநீறு பூசி சைவமாகி விட்டார். சைவத்தமிழர் அனைவரும் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்து 3 ல் 2 பெரும்பான்மை வெற்றியை பெற்று கொடுங்கள். ஜனாதிபதி கோத்தபாய தமிழ்மக்களை இந்த கத்தோலிக்க பயங்கரவாதிகளிடம் இருந்தும் காப்பாற்றுவார்.

இந்த நாடகத்தின் முழு சாராம்சமே இது தான். இவர்களுடைய முக்கிய இலக்கு கூட்டமைப்பின் வாக்கு வங்கி, அதுவும் குறிப்பாக அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதனின் வாக்கு வங்கி.

ஆனாலும் இந்த சதியை கூட்டமைப்பு வெற்றிகரமாக முறியடத்து விட்டது போல் தான் உள்ளது

Share this post

Link to post
Share on other sites

ஊடகத்தை அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது

ஊடகத்தை அச்சுறுத்து வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும் என யாழ்ப்பாணம், கிளி நொச்சி மாவட்ட உலமா சபைத் தலைவர் யபுறீ சுபியான் (மெளலவி) வலம் புரிக்கு நேரில் வந்து தனது ஆழ்ந்த கவலையை  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
செய்தியில் பிழை சரி என்பதற்கு அப்பால் அதை திருத்தி மீள்பிரசுரம் செய்ய முடியும். அதனை அணுகு வதற்கு ஒரு அமைதியான வழியில் போவதை விடுத்து இவ்வாறு அச் சுறுத்தும் வகையில் செயற்படுவது இனமத ஒற்றுமையை சீர்குலைக் கும் செயலாக கருதமுடிகின்றது. 

இவ்வாறான செயல் எதிர்காலத் தில் மிகவும் மோசமான விளைவு களை ஏற்படுத்தும். நாம் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண் டிய இந்த தருணத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள் எமக்குள் ஏற்பட்டு எமது ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது என வும் தெரிவித்தார். 

வலம்புரிக்குள் புகுந்து வலம்புரி ஊழியர்களையும் ஆசிரியரையும் அச்சுறுத்தியதற்கு தான் மிகுந்த கவலை அடைவதாக தெரிவித்துள் ளார். 

அவருடன் உலமா சபையின் சமூக செயற்பாட்டாளர் ஹி.னி.னி. இவுர்ரானும்  (மெளலவி)  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://valampurii.lk/valampurii/content.php?id=20626&ctype=news

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, ampanai said:

மீண்டும் இந்த விடயத்துக்குள்  உலாமா சபை மூக்கை நுளைத்திருப்பது சைவத் தமிழரையும் கத்தோலிக்க தமிழரையும் பிரிக்க மாபெரும் சதி நடப்பது புலனாகிறது

Share this post

Link to post
Share on other sites

வலம்புரிக்கு நேரில் வந்து நீதியரசர் விக்னேஸ்வரன் நிலைமைகளைக் கேட்டறிந்தார்

வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்து  குழு வொன்று அடாவடித்தனம் புரிந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வலம்புரி அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து நிலைமைகளை கேட்டறிந்தார்.

இவருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்றிட்டம் மற்றும் ஊடகச்செயலாளர் தவச் செல்வம் சிற்பரனும் உடன் வந்திருந்தார்.

நிலைமைகளை கேட்டறிந்த நீதியரசர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், வலம் புரியில் நடந்தது ஒரு அடாவடித்தனமாக தென்படுகின்றது.

ஒரு பத்திரிகை தனது கருத்துக்களை வெளியிடும்போது அது சம்பந்தமாக யாருக்காவது கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதற்காக அடாவடித் தனத்தில் ஈடுபடக்கூடாது.

அவற்றிலே தவறுகள் இருந்தால் அல்லது வேறுகருத்துக்கள் இருந்தால் அவர்கள் அவற்றை ஊடகத்திற்குத் வெளிப்படுத்தி அவை பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்கலாம். 

அவை சம்பந்தமாக வேண்டு மெனில் முறைப்பாடுகள் செய்வ தற்கு, அதற்கென ஸ்தா பனங்கள் இருக்கின்றன. பத்திரி கைகள் சம்பந்தமாக அவர்கள் முறைப்பாடு செய்யலாம். 
அதை விடுத்து ஒரு 30 பேர் ஒரு ஊடக காரியாலத்திற்கு சென்று அங்குள்ள அலுவலர்களுக்கு பயத் தையும் பீதியையும் ஏற்படுத்துவது வரவேற் கத்தக்கதல்ல. 

கண்டிக்கப்பட வேண்டியது. நாங்கள் இன்னமும் இந்த நாட் டிலே ஜனநாயத்திற்கு மதிப்புக் கொடுத்து வருகின்றோம் என்றால் நாங்கள் ஊடக சுதந்திரத்திற்கு இடங்கொடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் தான் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின் றது. அந்த ஊடக சுதந்திரத்திற்கு எதிராக இவ்வாறான அடாவடித் தனங்கள் பாரியவிளைவுகளை கொண்டுவரக்கூடியன. 

அவற்றை நாங்கள் தவிர்க்கா விட்டால் மேலும் இவ்வாறான பல நடவடிக்கைகள் நடைபெற்று எங்கள் பிரதேசங்களிலே சட்டமும் ஒழுங்கும் பாதிக்கக்கூடியவாறான முன்னுதாரணங்களாக அவை மாறிவிடும் என்றார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20622&ctype=news

Share this post

Link to post
Share on other sites

large.52E62882-AE33-4DF0-9163-64D89A0B50E3.jpeg.f7bda83f4418c7d804fa1cfd8cdff052.jpeg

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

தேடித் தேடி வலம்புரிக்கு  வந்து அனுதாபம் தெரிவிப்பதை பார்த்தால்; இந்த நாடகம் முடிவடைந்து விடக்கூடாது, மூட்டிய தீ அணைந்து விடக்கூடாது என்று ஊதிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தளவு முட்டாள் இனம் என்பது தெரிந்தே. யார் என்ன சொன்னாலும், உடனே வெளிக்கிட்டு நம்மை நாமே தாக்கி அழியும் இனம் நம் இனம் ஒன்றுதான். வலம்புரிக்கு வாழ்த்துக்கள்,  தமிழரை நாசமாக்குவதற்கு.

Share this post

Link to post
Share on other sites
On 2/22/2020 at 9:14 PM, ampanai said:

வலம்புரியை அச்சுறுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் யாழ்.ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி வலம்புரிக்கு நேரில் வந்து கண்டனம் தெரிவிப்பு

அவர் மேலும் தெரிவிக்கை யில், மூவின மக்களும் ஒற்று மையாக வாழும் இந்நாட்டில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்த முனை வது தவிர்க்கப்பட வேண்டும்.
 
மூவினங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு। யாரிடட போய் இதை சொல்லுறது।

17 hours ago, ampanai said:

வலம்புரிக்கு நேரில் வந்து நீதியரசர் விக்னேஸ்வரன் நிலைமைகளைக் கேட்டறிந்தார்

வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்து  குழு வொன்று அடாவடித்தனம் புரிந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வலம்புரி அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து நிலைமைகளை கேட்டறிந்தார்.

இவருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்றிட்டம் மற்றும் ஊடகச்செயலாளர் தவச் செல்வம் சிற்பரனும் உடன் வந்திருந்தார்.

நிலைமைகளை கேட்டறிந்த நீதியரசர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், வலம் புரியில் நடந்தது ஒரு அடாவடித்தனமாக தென்படுகின்றது.

ஒரு பத்திரிகை தனது கருத்துக்களை வெளியிடும்போது அது சம்பந்தமாக யாருக்காவது கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதற்காக அடாவடித் தனத்தில் ஈடுபடக்கூடாது.

அவற்றிலே தவறுகள் இருந்தால் அல்லது வேறுகருத்துக்கள் இருந்தால் அவர்கள் அவற்றை ஊடகத்திற்குத் வெளிப்படுத்தி அவை பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்கலாம். 

அவை சம்பந்தமாக வேண்டு மெனில் முறைப்பாடுகள் செய்வ தற்கு, அதற்கென ஸ்தா பனங்கள் இருக்கின்றன. பத்திரி கைகள் சம்பந்தமாக அவர்கள் முறைப்பாடு செய்யலாம். 
அதை விடுத்து ஒரு 30 பேர் ஒரு ஊடக காரியாலத்திற்கு சென்று அங்குள்ள அலுவலர்களுக்கு பயத் தையும் பீதியையும் ஏற்படுத்துவது வரவேற் கத்தக்கதல்ல. 

கண்டிக்கப்பட வேண்டியது. நாங்கள் இன்னமும் இந்த நாட் டிலே ஜனநாயத்திற்கு மதிப்புக் கொடுத்து வருகின்றோம் என்றால் நாங்கள் ஊடக சுதந்திரத்திற்கு இடங்கொடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் தான் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின் றது. அந்த ஊடக சுதந்திரத்திற்கு எதிராக இவ்வாறான அடாவடித் தனங்கள் பாரியவிளைவுகளை கொண்டுவரக்கூடியன. 

அவற்றை நாங்கள் தவிர்க்கா விட்டால் மேலும் இவ்வாறான பல நடவடிக்கைகள் நடைபெற்று எங்கள் பிரதேசங்களிலே சட்டமும் ஒழுங்கும் பாதிக்கக்கூடியவாறான முன்னுதாரணங்களாக அவை மாறிவிடும் என்றார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20622&ctype=news

ராஜபக்சேக்கள் பவுத்த சிங்களவர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। விக்கி அவர்கள் இந்து தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। 

17 hours ago, ampanai said:

ஊடகத்தை அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது

 நாம் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண் டிய இந்த தருணத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள் எமக்குள் ஏற்பட்டு எமது ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது என வும் தெரிவித்தார். 

வலம்புரிக்குள் புகுந்து வலம்புரி ஊழியர்களையும் ஆசிரியரையும் அச்சுறுத்தியதற்கு தான் மிகுந்த கவலை அடைவதாக தெரிவித்துள் ளார். 

அவருடன் உலமா சபையின் சமூக செயற்பாட்டாளர் ஹி.னி.னி. இவுர்ரானும்  (மெளலவி)  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://valampurii.lk/valampurii/content.php?id=20626&ctype=news

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்। நீங்கள் முதலில் தமிழ் பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதை நிறுத்துங்கள்। 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Vankalayan said:

மூவினங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு। யாரிடட போய் இதை சொல்லுறது।

ராஜபக்சேக்கள் பவுத்த சிங்களவர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। விக்கி அவர்கள் இந்து தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। 

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்। நீங்கள் முதலில் தமிழ் பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதை நிறுத்துங்கள்। 

இதை தான் ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுகுது......!!!!!

மெளலவி வருகிறார்.....பிக்கு வருகுறார். எல்லாம் நல்லா திட்டமிட்டு நடக்கிறது.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this