Jump to content

பனிப்பொழிவும் சில நினைவும்


Recommended Posts

பொழிவிலும் பொலிவிலும் வெண்மை சாரல்!

மோத்தையும் கடமையும் கைக்கோர்த்து சொல்லும் சாயல்!

உறையும் தேகம் வெட்பமான உறைவிடம் தேடல்!

தெரு ஓரங்களில் இயலாமை மானிடரால்

மனதில் பிறக்குதே பரிவுகள்!

அந்த நிலைக்கு உள்ளாக்கும்

அப்படிப்பட்ட ஒரு நிர்வாகம் மீது

அனல் பறக்கும் போராட்டங்கள்!

மாநகரில் மக்கள் அங்காடி தெருக்களில்

அங்குமிங்கும்  ஆரவார நெரிசலில்!

நாவில் உருகிடும் புகையிலையால்

தூபமும் மூக்கின் துவாரங்களில் பொழிந்திடல்!

வழிப்பாதையில் மின் குமிழ் ஒளியும் மங்குதல்!

மதுவும் மாதுவும் மாளிகையில்

இருந்து மாசற்ற மனதையும் மல்லுக்கட்டி மயக்குதல்!

ஏற்பாடு பொழுதில்

அக்கரைச் சீமையில்

ஏற்பட்ட நிகழ்வுகள்

நினைவுகள் என…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்பொழிவு நல்லாத்தான் பொழிந்திருக்கு ஈழம் மகிழ்நன்......!  👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.