Sign in to follow this  
vaasi

ரொன்ரோவில் 2005 ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன் செய்தான்.....

Recommended Posts

ரொன்ரோவில் 2005 ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன்
செய்தான்.....

கொலை செய்தவர் இப்பொழுது ஒரு வழக்கறிஞர்

 

https://yarl.com/forum2/thread-5747-post-53163.html#pid53163

 

https://www.cp24.com/news/markham-man-convicted-of-manslaughter-at-19-now-a-licensed-lawyer-1.4824013

Share this post


Link to post
Share on other sites

சந்தோசம் அவரை மாதிரி கொலை செய்தவர்கள் அவரிட்டை போனால் உள்ளுக்குள் போக தேவையில்லை 
 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, vaasi said:

கொலை செய்தவர் இப்பொழுது ஒரு வழக்கறிஞர்

 

தனது குற்றத்திற்கு கனேடிய சட்டம் தந்த தீர்ப்பது முடித்து பின்னர் அந்த சட்டத்தையே படித்து ஒரு வழக்கறிஞர் ஆகியுள்ளார்.

வாழ்த்துக்கள். 

கனடா மாதிரி ஒரு நாட்டில் பலருக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் தரப்படும் பொழுது ஒரு சிலரே அதை சரியாக பயன்படுத்துகிறார்கள்.  

இவர் மட்டும் ஒரு வெள்ளை இனத்தவராக இருந்தால் சில வேளைகளில் ஹாலிவூட்டில் சினிமாவையும் எடுப்பார்கள். 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

 

தனது குற்றத்திற்கு கனேடிய சட்டம் தந்த தீர்ப்பது முடித்து பின்னர் அந்த சட்டத்தையே படித்து ஒரு வழக்கறிஞர் ஆகியுள்ளார்.

வாழ்த்துக்கள். 

கனடா மாதிரி ஒரு நாட்டில் பலருக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் தரப்படும் பொழுது ஒரு சிலரே அதை சரியாக பயன்படுத்துகிறார்கள்.  

இவர் மட்டும் ஒரு வெள்ளை இனத்தவராக இருந்தால் சில வேளைகளில் ஹாலிவூட்டில் சினிமாவையும் எடுப்பார்கள். 

இப்போதுதானே ஆரம்பம். பொறுத்திருந்து பார்க்லாம்.

சரியான பாதையில் காலடி வைத்துள்ளார். வெற்றி பெற வாழ்த்துவோம்.

Share this post


Link to post
Share on other sites

ஒருவன் திருந்தி வாழ்ந்தால்  அவனை வாழ விட வேண்டும் அவனும் வாழ பிறந்தவன் தான்

Share this post


Link to post
Share on other sites
49 minutes ago, London Ranjan said:

ஒருவன் திருந்தி வாழ்ந்தால்  அவனை வாழ விட வேண்டும் அவனும் வாழ பிறந்தவன் தான்

இதிலென்ன சந்தேகம் ?

திருந்தினால் நன்மைதானே .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நீங்கள் சொன்னது  உண்மை. கொம்யூனிசகாரர்களும் நாத்திகர்கள் தான்.இந்தியாவில் கொம்யூனிச கட்சியினர் முஸ்லிம் மதஆதரவாக இருக்கும் முரண்பாட்டை  காணலாம். தங்களுக்கு பிடித்த சனநாய கட்சிகளை சுதந்திரமாக ஆதரிக்கும் சனநாய முறையை விரும்பும் இறைவன் நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். சனநாயகத்திற்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு இறைவன் கட்டளைபடி நடப்பதானால் மத ஆட்சியை அல்லவா நடைமுறைபடுத்த வேண்டும் 😂
  • இண்டைக்கு என்ன செய்வது, எப்பிடி நேரத்தை போக்காட்டுவது என்று தலையை பிய்த்துக்கொண்டிருந்தபோது  இது ஞாபகத்துக்கு  வந்தது. வேறுயாரும் இங்கு செய்தார்களா என்று தெரியவில்லை. நீண்ட நாளாக செய்ய யோசித்தேன், இன்றைக்கு செய்து பார்த்து விட்டேன். நன்றாகவே வந்தது. இடித்த சம்பலுடன் நன்றாகவே இருந்தது. 
  • உண்மையில் தமிழர்கள் கண்ணால் காணாத எதையும் தெய்வமாக வழிபட்டவர்கள் அல்ல.இப்பொழுது நாம் வழிபடும் இந்துமதமும் இந்துமத சாமிகளும் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் அற்றவை. காலத்துக்கு காலம் தமிழர் நிலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படையெடுப்புகளின் மூலம் மதம்மாற்றப்பட்டு கடைசியில் இப்பொழுது இரவல் இந்துமதத்திலும் கிறிஸ்த்தவத்திலும் தொங்கிக்கொண்டு இருந்து கொண்டு மதச்சண்டை பிடிக்கிறோம்.?? உண்மையில் ஒரு ஜநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் எம் முப்பாட்டான் பூரா புத்தமதத்தில்தான் இருந்திருப்பார்கள். கீழடியில் தமிழர்கள் மதவழிபாட்டுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை.  எங்கள் மூதாதையர்கள் சாமிகளாக கொண்டாடியவர்கள் எல்லாம் தம்முடன் வாழ்ந்து தமக்காக ஊருக்காக மடிந்தவர்களையே வணங்கினார்கள். அப்படி பார்க்கபோனால் அவர்களின் பேரன்கள் எம் தெய்வங்கள் மாவீரர்களாகத்தான் இருக்கமுடியும். ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும் வாழவைப்பதுமாக இருக்கும் கிராம தேவதைகள் என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களின் மூலம் என்ன? அவை எப்படி தெய்வங்கள் ஆகின? அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன..? அவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் பற்றிய பாட்டிமாரின் செவிவழிக்கதைகளையும் வரலாறையும் கூத்து வடிவங்களையும் ஆராய்ந்தால் புலனாகிறது.. இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள். நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது. கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் கூத்தும் பாட்டும் ஆடலுமாய் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருக்கின்றன. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது.  அண்ணமார்,நாச்சிமார்,நாச்சியார்,மாரியம்மா,வைரவர்,கருப்பர்,முருகன்,மாயோன் என்று எத்தனை. இவர்களெல்லாம் யார்.? கோவிலில் உண்டியல் காசுக்கும் சோற்றுக்கும் மணிஅடிக்கும் ஜயர் சொல்லும் எந்த வேதங்கள் இவர்களைப்பற்றி சொல்கின்றன.? ஆனால் என் பாட்டியும் பூட்டியும் கும்பிட்ட தெய்வங்கள் மனிதராய் பிறந்து தம் செயல்களால் தெய்வமாய் மடிந்த எம் கிராம சாமிகள்தான். ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை ஆரியர்கூட்டம் இந்து மதம் என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; கூடவே வர்ணாச்சிரமம் எனும் சாதிப்பிளவை அதனோடு சேர்த்து. எங்கள் தெய்வங்கள் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.. சீமான் சொல்வதும் இதைத்தான்..   
  • அல்லுலோயா கூட்டத்தை துகில் உரித்து காட்டும் நல்ல மலையாள படம் , ஆனால் வாணிப ரீதியாக எதிர் பார்த்தளவு வெற்றி பெறவில்லை.  அல்லுலோயா கூட்டம் மாத்திரம் ஊரை ஏமாற்ர  மாதிரி இங்கை சிலர் குத்தி முறியினம். இவர்களுக்கும், காவிக் கூட்டத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
  • அருமையான கற்பனை வளம் அண்ணா. தொடர்ந்தும் இப்படியான படைப்புகள் தாருங்கள்.