• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ampanai

கருணா அம்மான் உட்பட எவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் - ஆனந்தசங்கரி

Recommended Posts

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


IMG_1900.JPG


நான்கு கட்சிகள் இணைந்து புதிதாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கினர் இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவத்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக எமது கட்சி கிழக்கு மாகாணத்தின் களநிலவரங்ளை நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவே இது. இதே காலகட்டத்தில் இங்கு உருவான கிழக்கு தமிழர் ஒன்றியமும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக, கிழக்கு மாகாணத்தில உள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தது.

அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் - சிரேஷ்ட சட்டத்தரணி ரி. சுpவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம்,. முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க முன்னணி சம்மந்தமாக ஆச்சரியப்படத்தக்க தவறான கருத்துக்களை ஒரு சிலர் தெரிவித்ததாக  சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்படி முன்னணி உருவாக்குதல் சம்மந்தமாக கருணா அம்மானுடன் நாம் எந்தவிதமான கலந்துரையாடல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புகள் மட்டுமே அதனை உருவாக்கியது என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

எம்முடன் இணைய விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புக்களால் உருவாக்கபட்ட தேர்தலுக்கான நடவடிக்கைக் குழுவை முறைப்படி அணுகி அவர்களின் சம்மதத்துடன் கருணா அம்மான் உட்பட எவரும் இணைந்து கொள்ளலாம்.

இந்த முன்னணியை ஆரம்பத்திலேயே அழித்துவிட எண்ணும் சில சக்திகளுக்கு துணை போகாமல் சிந்தித்து செயற்பட்டு முன்னணியின் வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76301

Share this post


Link to post
Share on other sites

வரும் வாய்ப்பை நழுவவிடாது ஒன்றிணைந்து சிறந்தமுறையில் பயன்படுத்த வேண்டும் - கருணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் காரைதீவு அமைப்பாளர் தி.ஞானேந்திரன் தலைமையில் விபுலாநந்தா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் முழுமையாக வாக்களித்து சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலே ஒரு ஜனாதிபதியை உருவாக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் நாங்கள் காப்பாற்றப்பட்டிருந்தாலும் மறுபக்கம் பார்த்தால் அது எங்களுக்கு ஒரு ஆபத்தான விடயமும் கூட. ஏனென்றால் சிறுபான்மையினர் இல்லாமல் ஒரு ஜனாதிபதியை ஏற்படுத்தலாம் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. எது அப்படியிருந்தாலும் வரப்போகின்ற காலம் இந்த அரசாங்கம் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடிக்கக்கூடிய வாய்ப்புகாணப்படுகின்றது.

கடந்த காலத்திலே ஆட்சிசெய்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிறந்த முறையிலே இந்த நாட்டை ஆட்சி செய்யாத காரணத்தினால் நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் திண்டாடிய நிலையில்தான் புதிய மாற்றம் உருவாகியிருக்கிறது. இந்த அரசுஎவ்வளவு காலம் நீடிக்கின்றதோ அந்தக்காலம் வரை நாங்களும் அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் முன்வந்து இவ்வாறான தெளிவுபடுத்தல்களை செய்து வருகின்றோம். கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள் இனிவரும் காலங்களிலும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனால்தான் தேர்தல் விடயத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணையும்படி கடந்த ஒரு வருட காலமாக கூறி வருகிறோம். அதை ஏற்று இன்று பல அணிகள் ஒன்றிணைய முன்வந்திருக்கின்றன. அதற்காக ஒரு தேர்தல் கூட்டமைப்பை உருவாக்க முடிவெடுத்துள்ளோம். தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயருடன் பயணிப்பதற்குரிய ஏற்பாடுகள் கிட்டத்தட்ட 90 வீதம் பூர்த்தியாகியுள்ளன. அதன்படி சூரியன் சின்னத்திலே போட்டியிட உயர் மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் பயணித்து அனைத்தையும் இழந்த நிலையிலே இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் பாரிய பின்னடைவுகளை நாம் சந்தித்திருக்கின்றோம். தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை என்ற கட்டத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் யுத்த காலங்களிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகளையும் அழிவுகளையும் எதிர்நோக்கிய மாவட்டம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பது இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

நான் பிரதி அமைச்சராக இருந்தபொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்திருப்பதுடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தேன். ஆனால் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவ்வுதவிகள் குறைந்தளவிலேதான் கிடைத்திருக்கின்றன. இதனால்தான் எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இங்குள்ள மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76317

Share this post


Link to post
Share on other sites

ஆமாம் ஆமாம்.. வாய்ப்பனை ச்சாரி.. வாய்ப்பை.. நழுவ விட்டால்.. எப்படி... பணக்காரர் ஆவதாம். சிங்களக் குட்டிக்களோடு கொட்டமடிப்பதாம்.

சங்கரி.. கிளிநொச்சி மேஞ்சவர்.. இவர் சிங்களத்திகளை மேஞ்சவர். ஒருவர் கடிதம் எழுதித் துரோகி மற்றவர் களத்துரோகி. கூட்டணி அமோகமாக அமையும். 

ஒரு ஓட்டவிழுந்த கப்பல்.. இன்னொரு மூழ்கிப்போன கப்பலை துணைக்கழைக்குதாம். 

Share this post


Link to post
Share on other sites

சும்மாவா வேலை வாய்ப்பு வழங்கினவர்!! எல்லோரிடமும் இலட்சக்கணக்கில் வாங்கித்தானே வேலை வழங்கினவர்... என்னிடம் பணம் இல்லை என்றதால் தன்னுடைய மருமகனுக்கு நிலவளவை திணைக்களத்தில் வேலை வாங்கி கொடுத்தவர்தானே!!??

Share this post


Link to post
Share on other sites

அதுசரி ஏன் சங்கரியார் ரொம்ப வெட்கப்படுகிறார்?

கடந்த கால ஆட்சி ராஜபக்க்ஷ குடும்பத்தினரை மின்சாரகதிரையில் இருந்து தாமே காப்பாற்றியதாக கூறுகின்றனர். நீர் முண்டு குடுக்கும் ஆட்சியாளர் உம்மை மின்சாரக் கதிரைக்கு அனுப்பாமல் காத்துக்கொள்ளும் காணுமையோ. 

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ampanai said:

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


IMG_1900.JPG

 

அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் - சிரேஷ்ட சட்டத்தரணி ரி. சுpவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம்,. முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.

 

கருணாவும் இவரோட சேரவில்லை, பிள்ளையானும் சேரவில்லை.  அப்ப யாரோட இவர் கூட்டு வச்சிருக்கிறார். ஹிஸ்புல்லவோடைய? இவர் சொல்லுறதை பார்த்தால் ஒரு நாலு தனிப்படடவர்களுடன் கூட்டு மாதிரி  இருக்குது . இருந்தாலும் ஐயா தூங்குறதை பார்த்தால் நல்ல பிரயாசப்பட்டிருக்கிறார் போல்தான் தெரியுது .  

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, satan said:

அதுசரி ஏன் சங்கரியார் ரொம்ப வெட்கப்படுகிறார்?

 

43 minutes ago, Vankalayan said:

இருந்தாலும் ஐயா தூங்குறதை பார்த்தால் நல்ல பிரயாசப்பட்டிருக்கிறார் போல்தான் தெரியுது .  

ஐயா வெட்கப்படவுமில்லை, தூங்கவுமில்லை, ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்கிறார். பாவம் அவரும் எவ்வளவு காலம்தான் காத்திருப்பார்.... உறுமீனும் வந்தபாடில்லை, அதற்குள் சித்திரகுப்தன் கணக்கெழுதி முடித்துவிடுவான்போல் தெரிகிறதே.... 😮 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • guess these tamil songs -    1.🍎👩👉❓ -   1. ஆப்பிள் பெண்ணே நீதானோ 2.☎🔔😆👉 3.👀❤👱‍♂🙋‍♂✍✉ 4.👰🏻👧1⃣ 5.🦁🚶⛰🧗‍♂ 6.🦌👩⏺🦌👩 7.🥭🥭🥦🥭 8.👴👵🏠❌ 9.🧂🌜👩🌜 10.👉🌪🙋‍♂🌧👍🗣💆‍♂🐐🚐 11.🦁👩🦁👩👬👉🙏 12.❤👹❤👹 13.⭐🚪🌫8⃣ 14.🙋‍♂🛺🚗n🛺🚗n 15.🥻🏠🙅‍♀👩‍❤‍👨 16.🦩🕊🕊🐓🕊🕊🦜🕊🕊🦚🕊 17.🧺🆙🧺 18.🧂🥓🍚 19.🤳👶🤲🥰🥰 20.🔔🔔🛕🔔🛕🔔👂
  • பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் கவனத்துக்கு: குடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு தற்போதய COVID -19 தாக்கத்தினை தொடர்ந்து அகதி மற்றும் குடிவரவு தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் (Home Office) சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.  அகதி விண்ணப்பம் அல்லது ஏனைய வதிவிட விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கான உள்நாட்டு திணைக்களத்தில் பதிவிடும் (Reporting) தேவைப்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  அகதி விண்ணப்பம் தொடர்பான ஆரம்ப தகவல் திரட்டும் நேர்முகத்தேர்வு (Screening Interview) நீக்கப்பட்டு புதிய நடைமுறை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.  அகதி விண்ணப்பம் தொடர்பான விரிவான நேர்முகத்தேர்வு (Full Asylum Interview) தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது  அகதி உதவிகள் (NASS Support) உதவிகளை மீளப்பெறல் மற்றும் அகதி உதவியின் அடிப்படையில் வீடுகளில் இருப்பவர்களை வீடுகளில் இருந்து வெளியேற நிர்பந்தித்தல் என்பன எதிர்வரும் 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  அகதி உதவி தொடர்பான மேன்முறையீடுகளுக்கு மேன்முறையீட்டாளர்கள் நேரடியாக செல்லவேண்டியதில்லை என்பதுடன் தொலைபேசியினூடாக மேன்முறையீட்டு விசாரணை இடம்பெறும்.  அனைத்து சட்ட மேன்முறையீடுகள் (Appeals) மற்றும் சட்ட மீள்பரிசீலனை (Judicial Review) போன்றவற்றிற்கான நேரடி மேன்முறையீட்டு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்பிரல் 30க்கு பின்னர் தொலைபேசியினூடாக மேன்முறையீட்டு மதிப்பீட்டு விசாரணையினை (Case Management Review Hearing) நடத்தலாம் என்று தற்போதைக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மேலதிக ஆதாரங்களின் கையளிப்பு (Further Submission) அல்லது புதிய விண்ணப்பம் (Fresh Application) என்பன தற்போது Further Submissions Unit, The Capital Building,Old Hall Street,Liverpool, L3 9PP என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அன்றி CSUCE@homeoffice.gov.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம்.  அரச உதவியுடனான தாமாக விரும்பி சொந்த நாட்டுக்கு திருப்பி செல்ல விருப்புபவர்களை அனுப்பிவைப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  குடிவரவு தடுப்பு முகாம்களில் (Immigration Detention Centres) தடுத்து வைக்கப்பட்டிருந்த 350 க்கு அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் ஏனையோரின் தடுப்புக்களும் மீள்பரிசீலணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  நாடற்றோரின் விண்ணப்பங்களின் பரிசீலனைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  மீள்வதிவுரிமை பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.  சனவரி 24 முதல் 31 மே வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் நுழைவு அனுமதியினை (Leave) கொண்டிருப்போர் பயணக் கட்டுப்பாடு காரணமாக அல்லது COVID-19 தாக்கத்தினால் தாமாக ஒதுங்கியிருக்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பின் உடனடியாக CIH@homeoffice.gov.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0800 678 1767 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்புகொண்டு உங்கள் முழுப்பெயர், பிறந்த திகதி, சொந்த நாடு, உங்களிடம் உள்ள நுழைவு அனுமதி தொடர்பான விபரம் என்பவற்றுடன் நீங்கள் திரும்பி செல்லமுடியாமைக்கான காரணத்தினையும் உள்நாட்டு அலுவலகத்திற்கு தெரியப்படுத்தவும். அவர்கள் உங்கள் நுழைவு அனுமதி காலாவதியாகும் திகதியினை உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.  ஏனைய நீண்ட கால வதிவிட உரிமையினை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிப்போரும் (Extension Applications for Leave to Remain) சனவரி 24 முதல் 31 மே 2020 வரையான காலப்பகுதியில் அவர்களது வதிவிட உரிமை காலாவதியாகும் பட்சத்தில் 31 மே 2020 வரை விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் தேவையான அனைத்து கட்டணங்களையும் செலுத்தி வழமையான நடைமுறையினை பின்பற்றுதல் வேண்டும். இந்த விதி முறைகள் தொடர்பில் மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம். David Benson Solicitors Ltd   http://www.samakalam.com/செய்திகள்/பிரித்தானியா-வாழ்-தமிழ்/
  • கொரோனா- தீண்டத்தகாதது - நிலாந்தன்   இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்கு சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை. நோயில் வாடும் ஒருவருக்கு மருந்து மட்டும் போதாது. அருகிலிருந்து அன்பாக யாராவது கவனிக்க வேண்டும் அருகில் இருப்பவரின் அன்பான அரவணைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.அன்பைத் தவிர வேறு அருமருந்து கிடையாது. ஆனால் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் உங்களுக்கு எவ்வளவுதான் நெருக்கமானவராக இருந்தாலும் நீங்கள் அவருக்கு அருகே இருக்க முடியாது. அவருடைய கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டோ அல்லது அவருடைய தலையை அரவணைப்பாக வருடிக் கொடுத்தோ உங்களுடைய அன்பை காட்ட முடியாது. அப்படி செய்தால் உங்களுக்கும் வைரஸ் தொற்று வரும். சில சமயம் அவர் இறந்தால் நீங்கள் தூர இருந்து அவர் மூச்சுத்தி திணறி இறப்பதை இயலாத்தனத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதையும் செய்யமுடியாது. அவரை தொட்டு அழவும் முடியாது. தூர இருந்தே அழவேண்டும். இறந்த பின் அந்த உடல் உங்களுக்குச் சொந்தமானது அல்ல. அது அரசாங்கத்திற்கு உரியது. அதை நீங்கள் அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ முடியாது. தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டவரின் உடலைப் போல.அரசாங்கம் தான் அதைச் செய்யும். சில சமயங்களில் நீங்கள் அந்த இறுதிக் கணங்களை கிட்ட இருந்து பார்ப்பதற்கும் அனுமதி. இல்லை தூர நின்று பார்ப்பதற்கும் அனுமதி இல்லை. இறுதி வணக்கம் செலுத்தவும் அனுமதி இல்லை. “என்னுடைய தகப்பனை ஒரு நாயைப் போல ஒரு பன்றியைப் போல இறக்க விட்டேன்” என்று ஓர் இத்தாலியப் பெண் அழுகிறார். அதாவது அவருடைய தந்தையை ஒரு மனிதருக்கு கொடுக்க வேண்டிய இறுதி மரியாதைகள் எவையும் இன்றி சடங்குகள் எவையும் இன்றி மிருகங்களை போல அடக்கம் செய்ய வேண்டி வந்தது என்று அவர் கூறுகிறார். “சடங்குகளில்லாத தகனங்கள்?” மனித நாகரீகம் எனப்படுவது மிருகங்களிடம் இருந்து வேறுபட்ட பிரதானமான இடங்களில் அது ஒன்று. இறந்த உடலை மதிப்பது அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து அடக்கம் செய்வது. ஆனால் மனித நாகரிகத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாகிய அந்த விடயமே இப்பொழுது ஆபத்தானது ஆகிவிட்டது. மனிதர்கள் ஒருவர் மற்றவரை தொட்டுக் கொள்ளாமல் அன்பு காட்டுவது எப்படி? தாய்மையை, தந்தைமையை, காதலை, பாசத்தை, சகோதரத்துவத்தை தொடாமல் எப்படி வெளிக் காட்டுவது? மிருகங்கள் கூட பூச்சிகள் கூட அதை தொடுகை மூலம் தான் வெளிப்படுத்துகின்றன. மனிதக் கூர்ப்பில் தொடக்கத்திலிருந்தே தொடர்ச்சியறாமல் காணப்படும் ஓர் அம்சம் அது. அன்பை காதலை ஸ்பரிசம் மூலம் வெளிப்படுத்துவது. ஆனால் இப்பொழுது அது ஆபத்துக்குள்ள்ளாகியிருக்கிறது. மனிதர்கள் மனிதர்களை தொடுவது மட்டுமல்ல நோயாளிகள் தொட்ட எதையுமே குறிப்பாகக் காசையும் கூட தொட முடியாத ஒரு நிலை. இதனால் பெருமளவிற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் மனிதர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். ஆட்களற்ற தெருக்களை பாடல்களால் நிரப்புகிறார்கள். ஆசிய ஐரோப்பிய நகரங்களில் ஊரடங்கு அல்லது ஊரடங்கு போல வீடுகளுக்குள் முடங்குவது. இது ஏறக்குறைய ஒரு யுத்த காலத்தை ஒத்தது. “நமது பெற்றோரை போருக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள் நாங்கள் உங்களை வீடுகளுக்குள் இருங்கள் என்று அழைக்கிறோம்” என்று இத்தாலிய பிரதமர் கூறினார். இது தொடுதிரை உலகைப் பொருத்தவரை அதிர்ச்சியூட்டும் ஒரு மாற்றம். எனினும் வெள்ளைக்காரர்கள் அதை சந்தோஷமாக எதிர்கொள்வதாகவே தெரிகிறது. நோர்வேயில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழர் சொன்னார் வேர்ச்சுவல் அலுவலகங்களை இயக்குவதற்காக பயன்படுத்தப்படும் செயலிகளை பயன்படுத்தி இளைஞர்கள் குடித்து மகிழ்வதாக. திடீரென்று வீட்டுக்குள் முடக்கப்பட்ட மனிதர்கள் இணையத்தின் மூலம் செயலிகள் மூலம் இணைக்கப்படுகிறார்கள்.அதுமட்டுமல்ல இணைய வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த மனிதர்கள் இப்பொழுது ஓய்வாக இருக்கிறார்கள்.வாசிக்கிறார்கள் யோசிக்கிறார்கள் மனைவி பிள்ளைகளோடு ரிலாக்ஸாக இருக்கிறார்கள். இலங்கையில் சிலர் மனைவிமார்களை அடிக்கிறார்கள். எதுவாயினும் வழமைக்கு மாறாக அதிர்ச்சியூட்டும் விதத்தில் கிடைத்திருக்கும் இந்த ஒன்று கூடலை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை யுத்தகாலத்தில் ஊரடங்கு நாட்களில் அவர்கள் வீடுகளுக்குள் சிறிய அளவில் ஒன்றுகூடுவார்கள். தாயம் விளையாடுவார்கள் , கரம் விளையாடுவார்கள் , கார்ட்ஸ் விளையாடுவார்கள். இப்போது இணையம் வந்து மேற்சொன்ன விளையாட்டுக்களை மாற்றீடு செய்துவிட்டது. எனினும் பூனை தன் குட்டிகளை காவுவது போல குறிப்பாக பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் காவிக்கொண்டு திரிந்த பெற்றோர் இப்பொழுது பிள்ளைகளோடு ரிலாக்சாக இருக்கிறார்கள். மனம்விட்டு கதைக்கிறார்கள்.அப்படி கதைப்பதற்கு நேரம் இருக்கிறது. அதுமட்டுமல்ல பூகோள மயப்பட்ட உலகில் எல்லாவற்றுக்கும் மற்றவர்களோடு நிபந்தனையின்றி பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு வாழ்க்கைச் சுழலுக்குள் பல்பொருள் அங்காடிகள் மைய வாழ்வுக்கு பழக்கப்பட்ட சமூகங்கள் இப்பொழுது உணவுக்கு தமது வீட்டு வளவுக்குள்லேயே எதையாவது தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு நிலை. தனது வீட்டுக்குள்ளேயே தனக்கு வேண்டிய காய்கறிகளை வளர்க்கலாமே என்று சிந்திக்கும் ஒரு காலகட்டம். அதாவது அதிகபட்சம் தற்சார்பான தன்னிறைவான உணவு முறை குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய ஒரு தேவை. ஒரு காலம் எங்களிடம் உயிர்வேலி இருந்தது. அந்த உயிர் வேலியில் அரிய மூலிகைகள் விளைந்தன. ஒவ்வொரு நாளும் சுண்டிச் சாப்பிட அல்லது மசித்துச் சாப்பிட ஏதோ ஒரு காய்கறி அந்த வேலியில் விளைந்தது. ஆனால் பல்பொருள் அங்காடி பமய வாழ்க்கை வந்தபின் எல்லாமும் பக்கேஜ் ஆகிவிட்டது. கொரோனா வைரஸ் வந்து அந்த வாழ்க்கைச் சுழலுக்குள் இடையீடு செய்திருக்கிறது. இது தீமைக்குள் விளைந்த ஒரு நன்மை. இதுபோன்ற பல நன்மைகளை அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்பொழுது தெருக்களில் வாகனங்கள் குறைவு. எனவே காற்றில் புகை குறைவு. கடலில் கப்பல்கள் குறைவு. விமான நிலையங்களில் விமானங்கள் தூங்குகின்றன. மிகக்குறுகிய காலகட்டத்துக்குள் சுற்றுச்சூழல் மாசாக்கம் சடுதியாக குறைந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். சீனா முகமூடி அணியத் தொடங்கியது கடந்த சில மாதங்களாக மட்டும் அல்ல. கொரோனா வைரசுக்கு முன்னரே சீனர்கள் மாநகரங்களில் முகமூடி அணியத் தொடங்கி விட்டார்கள். ஏனெனில் காற்று மாசாகத்தின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் சீனர்கள் இறக்கிறார்கள்.இது, சீனாவில் இது வரையிலுமான கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட இறப்பு விகிதத்தை விடப்  பல மடங்கு  அதிகமானது. இப்படிப் பார்த்தால் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சுற்றுச்சூழல் ஒப்பீட்டளவில் சுத்தமாகியிருக்கிறது. இயற்கை தன்னை ஏதோ ஒரு விகிதமளவுக்காவது சமநிலைப் படுத்திக்கொள்ள அவகாசம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் மனிதர்களும் இயற்கைக்கும் தமக்கும் இடையிலான ஒரு புதிய சமநிலையை குறித்து சிந்திக்க வேண்டிய காலம். ஒருபுறம் பூகோளமயமாதல் அதன் இயலாமையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் தகவல் புரட்சி மட்டும் மனிதனுக்கு இன்பத்தை தராது அதை விடவும் அதிகமான இன்பங்கள் வாழ்க்கையில் உண்டு என்பதனை ஓர் உலக பெருந் தொற்று நோய் உணர்த்தியிருக்கிறது. இலத்திரனியல் இன்பம் மட்டும் போதாது என்று கருதிய ஐரோப்பியர்கள் வீட்டில் முடங்கி இருக்கும் பொழுது பல்கனிகளில் நின்றபடி கைகளைத் தட்டிப் பாடுகிறார்கள். அதுமட்டுமல்ல உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஒரு பேருண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.வைரஸின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக அவர் கூறும் ஆலோசனைகளில் ஒன்றில் மனிதர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது இரு தடவை மட்டும் செய்திகளை வாசிப்பது நல்லது என்று அவர் கூறுகிறார். ஏன் அப்படி கூறுகிறார்? செய்திகளுக்குப் பதிலாக வதந்திகளே மனிதர்களை வேகமாக வந்தடைகின்றன. இது ஒரு பெருநோயை எதிர்கொள்வதற்கான உளவியல் தயாரிப்பை பலவீனமாக்குகிறது. எனவேதான் தகவல் யுகத்தில் ஓர் உலகப் பொது நிறுவனத்தின் தலைவர் குறைந்த அளவு தகவல்களை நுகருங்கள் என்று கூறும் ஒரு நிலைமை. எனவே கொரோனா வைரசுக்கு பின்னரான உலகம் எனப்படுவது அரசியல் சமூக பொருளாதார மற்றும் உளவியல் அர்த்தத்தில் ஒரு புதிய வடிவத்தை பெறுமா ? இலங்கைத்தீவில் ராஜபக்சக்கள் கொரோனாவை வைத்து தமது அரசியல் வெற்றிகளை திட்டமிட தொடங்கிவிட்டார்கள். ராணுவ தளபதிக்கும் படைத் தரப்புக்கும் வெள்ளை அடிப்பதற்கு இது மிகச் சிறந்த ஒரு தருணம் என்று அவர்கள் கருதக்கூடும். அதுமட்டுமல்ல பொதுமக்களை கொன்றதற்காக நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட படைவீரருக்கு மன்னிப்பு கொடுப்பதற்கும் இதுதான் தருணம் என்று அவர்கள் கருதுவதாக தெரிகிறது. கொரோனாக் காலத்திலும் இனவாதம் பதுங்கவில்லை. ராஜபக்சக்களைப் பொறுத்தவரை கொரோனா ஒரு வரப்பிரசாதம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை? கொரோனா வைரசுக்கு முன்னரே தமிழ் மக்களிடம் தீண்டாமை இருந்தது. அது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிரானது. சுமார் 38 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்னரும் தமிழ் மக்கள் மத்தியில் தீண்டாமையானது வைரஸைப் போல தன்னை அப்டேட் செய்து வருகிறதா? 2009 க்குப் பின்னரான கடந்த 10 ஆண்டுகால அரசியலில் சாதியின் பெயராலும் சமயத்தின் பெயராலும் பிரதேசவாதத்தின் பெயராலும் தமிழ் மக்களைக் கூறுபோடும் நிலைமைகளே அதிகரித்து வருகின்றன.தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் கொரோனாக்கள் அதிகரித்து வந்த ஒரு சூழலில் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனினும் யாழ்ப்பாணத்துக்கு வைரஸை கொண்டுவந்தவர் என்று ஒரு போதகரைச் சுட்டிக்காட்டி அதன் பெயரால் தமிழ் மக்களை மதரீதியாகப் பிரித்துத் தோற்கடிக்க முற்படும் சில வைரஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன. கொரோனாவை வெற்றி கொண்டபின் உடனடியாக இந்த வைரஸ்களுக்கு தமிழ் மக்கள் மருந்து கண்டு பிடிக்க வேண்டி இருக்கும்.   http://www.samakalam.com/blog/கொரோனா-தீண்டத்தகாதது/
  • இன்று... 22´வது  வயதில் காலடி 👣 எடுத்து வைக்கும்.. யாழ்.இணையத்திற்கு.... 🎂 இனிய பிறந்தநாள் 🎂 வாழ்த்துக்கள். 💓 கடந்த 21 வருடத்தில்...  எத்தனையோ... மகிழ்ச்சியான செய்திகளையும், ஈழப் போரில்... எமது போராளிகளின் வெற்றிச் செய்திகளையும், சோகமான... செய்திகளையும்,, எமக்கு உடனே தந்து.... உலகில் உள்ள தமிழர்களுக்கு... தாய் மண்ணில்  பாசத்தை ஊட்டியது அதன் சிறப்பு.  🇦🇺 அவுஸ்திரேலியாவில் இருந்து...  🇺🇸அமெரிக்கா வரை, 🇱🇰 🇪🇺 இனிய நண்பர்களை 🇮🇳 அறிமுகப்படுத்தி....  🇦🇪 🇩🇪 புலம் பெயர் தேசத்தில்...  🇨🇦எங்கோ ஒரு  மூலையில், 🇳🇴 🇬🇧 நாம் தனியே... இருக்கின்றோம் 🇫🇷 என்ற ஏக்கத்தை போக்கி... 🇨🇭 எம்மை அந்தத் தனிமையில்.. இருந்து, மீட்டு எடுத்ததும் யாழ். களமே. 🥰 யாழ்.களம்  என்று... ஒன்று, உருவாகி  இருக்கா விட்டால்..  புலம் பெயர் தேசத்தில், பலரின் வாழ்க்கை திசை மாறி போயிருக்கும் என்பதும், தமிழை... எழுத பலர் மறந்திருப்பார்கள் என்பதும், பல கதாசிரியர்கள், கவிதை புனைவர்களின் ✍️ திறமை வெளியே வந்திருக்காது என்பதும், மறுக்க முடியாத உண்மை.   அந்த யாழ்.களத்துக்கு  நன்றியுடன், எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்,  நீடுழி.. வாழ்க, 🙏  என வாழ்த்துகின்றேன்.  💕 
  • ஜேர்மனி வீதி எல்லாம்... வெறிச் சோடி,  சனம் எல்லாம்... வீட்டில் பதுங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில்....  இந்தாள்.... ஏன் இங்கே வந்தார் ❓ அது சரி.... அந்தப்புரத்தில் உள்ள 20 அழகிகளுடன் இருக்க வந்தவர்,  ஏன்.... வீதிக்கு வரப்போகின்றார். இதிலும் பார்க்க.... தாய்லாந்து அந்தப்புரத்திலேயே இருந்திருக்கலாமே...