Jump to content

பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு


Recommended Posts

ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாவால் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நாளை நள்ளிரவு (27) இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சங்கம் முடிவு எடுத்துள்ளது.

பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க தீர்மானம்? 10:56am

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாயால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (25) இடம்பெறும் கூட்டத்தின் பின்னர்,  திருத்தப்பட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் அறிவிக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரி நிவாரணத்தை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.thinakaran.lk/2020/02/25/உள்நாடு/48789/பாணின்-விலை-5-ரூபாவால்-குறைப்பு-update

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாணின் விலையையும் எல்லா போடவேணும் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாணின் விலையையும் எல்லா போடவேணும் 😃

இது வேறை பெரிய பிரச்சனையாய் கிடக்கு.....யோவ் ஆராவது சிலோனிலை இப்ப ஒரு றாத்தல் பாண் என்ன விலை போகுதெண்டு சொல்லித்தொலையுங்கப்பா....😎

 

Link to comment
Share on other sites

57 minutes ago, குமாரசாமி said:

இது வேறை பெரிய பிரச்சனையாய் கிடக்கு.....யோவ் ஆராவது சிலோனிலை இப்ப ஒரு றாத்தல் பாண் என்ன விலை போகுதெண்டு சொல்லித்தொலையுங்கப்பா....😎

 

ஒரு 1500 இல் இருந்து 1495 ரூபாவா குறைஞ்சது என்று நினையுங்கோ.😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாணின் விலையையும் எல்லா போடவேணும் 😃

ஒரு றாத்தல் பாண் 40 ரூபாய் 
றோஸ் பாண் 20 ரூபாய் என்று நினைக்கிறேன்

நீங்கள் அங்க நிக்கேக்குள்ள பாண் வாங்கேல்லையையே 😃

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளிகளின் சிங்கள-பௌத்த அரசாங்கம் தேர்தலில் வெற்றிபெற வற்புறுத்தி செய்யும் முன்னேற்பாடுகள்! 

Link to comment
Share on other sites

6 minutes ago, போல் said:

போர்க்குற்றவாளிகளின் சிங்கள-பௌத்த அரசாங்கம் தேர்தலில் வெற்றிபெற வற்புறுத்தி செய்யும் முன்னேற்பாடுகள்! 

ஆம். மாவின் விலை குறையவில்லை. தேசிய உணவின் விலை குறைப்பு ஒரு வித இலஞ்சம் 😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இது வேறை பெரிய பிரச்சனையாய் கிடக்கு.....யோவ் ஆராவது சிலோனிலை இப்ப ஒரு றாத்தல் பாண் என்ன விலை போகுதெண்டு சொல்லித்தொலையுங்கப்பா....😎

 

65 ருபா வித்த ஒரு றாத்தல் பாண் இப்ப 60 ருபா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jdutAAhE.jpg

சிலோன் பாணைப்  பார்க்கவே... வாயூறுது.  :)

Link to comment
Share on other sites

9 hours ago, ampanai said:

ஆம். மாவின் விலை குறையவில்லை. தேசிய உணவின் விலை குறைப்பு ஒரு வித இலஞ்சம் 😬

அரசாங்கம் VAT வரியை 15 % இருந்து 8 % ஆகவும், 2 % NTB யை இல்லாமலும் செய்திருக்கிறது। எனவே இதன் அனுகூலத்தைத்தான் மக்களுக்கு வழங்கும்படி அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது।

11 hours ago, குமாரசாமி said:

இது வேறை பெரிய பிரச்சனையாய் கிடக்கு.....யோவ் ஆராவது சிலோனிலை இப்ப ஒரு றாத்தல் பாண் என்ன விலை போகுதெண்டு சொல்லித்தொலையுங்கப்பா....😎

 

இங்கு பாணின் விலை 60 ரூபாயிலிருந்து 70  ரூபா வரை வேறு படும்।ஷொப்பிங் bag  உடன்  ஒரு விலை, இல்லாமல் ஒரு விலை। பிரவுன் பிரட் 85 ரூபாவுக்கு  விட்கிறார்கள் । எனவே பாணின் விலை ஐந்து ரூபவாலும், மற்றைய short eats 8 % alum குறைக்கப்பட   இருக்கிறது । 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

jdutAAhE.jpg

சிலோன் பாணைப்  பார்க்கவே... வாயூறுது.  :)

catering-trucks-500x500.jpg

தமிழ் நாட்டிலும் இப்படியான வெதுப்பக வான்களின் சேவை வந்துவிட்டது தோழர்.. நம்மை கடந்து போகும் போதே அருமையான வாசம் வீசும்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

catering-trucks-500x500.jpg

தமிழ் நாட்டிலும் இப்படியான வெதுப்பக வான்களின் சேவை வந்துவிட்டது தோழர்.. நம்மை கடந்து போகும் போதே அருமையான வாசம் வீசும்..👌

Bildergebnis für srilanka bred Bildergebnis für srilanka bred

Bildergebnis für srilanka bred

புரட்சி.... இலங்கையில் றோஸ் பாண், தலகாணி  பாண் என்று இருக்கிற பாண்களைப் போல்...
ஜேர்மனி  உட்பட எங்குமே...  சாப்பிட்டு பார்க்கவில்லை.
அதனை... தேங்காய்ப்பூ சம்பல், ரின் மீன் சம்பலுடன் சாப்பிட வெளிக்கிட்டால்....
ஒன்று, ஒன்றரை கிலோ பாண்...  நைசாக வயித்துக்குள் போகும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

ஒரு றாத்தல் பாண் 40 ரூபாய் 
றோஸ் பாண் 20 ரூபாய் என்று நினைக்கிறேன்

நீங்கள் அங்க நிக்கேக்குள்ள பாண் வாங்கேல்லையையே 😃

வரட்டாம்.

ஒரு றாத்தல் பாண் 80 ரூபா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

ஒரு றாத்தல் பாண் 40 ரூபாய் 
றோஸ் பாண் 20 ரூபாய் என்று நினைக்கிறேன்

நீங்கள் அங்க நிக்கேக்குள்ள பாண் வாங்கேல்லையையே 😃

நான் நித்திரையால எழும்பமுதலே எழும்பமுதலே சித்தி வாங்கிவச்சிடுவா. சாப்பிடும் வேலையை செய்தால் போதாதா ??? 😃

On 2/25/2020 at 5:42 PM, குமாரசாமி said:

இது வேறை பெரிய பிரச்சனையாய் கிடக்கு.....யோவ் ஆராவது சிலோனிலை இப்ப ஒரு றாத்தல் பாண் என்ன விலை போகுதெண்டு சொல்லித்தொலையுங்கப்பா....😎

 

ஒரு விடயத்தை முழுசாப் போடவேணும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

வரட்டாம்.

ஒரு றாத்தல் பாண் 80 ரூபா. 

 

யார் வரட்டாம்?

 

53 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் நித்திரையால எழும்பமுதலே எழும்பமுதலே சித்தி வாங்கிவச்சிடுவா. சாப்பிடும் வேலையை செய்தால் போதாதா ??? 😃

ஒரு விடயத்தை முழுசாப் போடவேணும். 😀

நீங்கள் குடுத்து வைச்ச🥰 நீங்கள் 

 

நான் அந்த வண்டியால் கொண்டு போறவரிட்ட பாண் வாங்கினான் இரண்டு,மூன்று தரம் ...பணிஸ் அது ,இது என்று வாங்கியதால் சரியான விலை நினைவில் இல்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

jdutAAhE.jpg

சிலோன் பாணைப்  பார்க்கவே... வாயூறுது.  :)

😃உண்மை. தேங்காய் சம்பலுடன் சாப்பிடுவதன் சுவைக்கு இலங்கை பாணுக்கு நிகர் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.