Jump to content

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2/25/2020 at 10:17 PM, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

தவறு சகோ

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் திருக்குறள் மனனப்போட்டி வைத்து  மாணவர்களின் திறமைகளையும் ஆர்வத்தையும் தமிழ் உச்சரிப்பையும் ஞாபக  சக்தியையும் நேரே பார்க்கும்வரை நானும்  இப்படித்தான்  நினைத்திருந்தேன்.

அவர்களை  பார்த்த  பின்  கூனிக்குறுகி வெட்கப்பட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

இதில் சடார், சிலீர், கலீர், கணீர் போன்றன இரட்டை சொற்களாய் பாவிக்கப்பட்டாலும், தனித்தும் பொருள் தருவதால் அவை இரட்டை கிளவிகள் அல்ல என்றே நினைக்கிறேன்.

உ+ம்

பெரும் காற்றில் ஆல மரம் சடாரெனெ முறிந்தது 

ஓடையின் நீர் அந்த அதிகாலையில் அவன் முகத்தில் பட்டபோது, சிலீரென்றிருந்தது

நிசப்தமாய் இருந்த அந்த அறையில் அவளின் ஒற்றை சலங்கை மட்டும் கலீர் என்ற ஒலியை ஏற்படுத்தியது

சிறுவயது முதலே அவன் கணீரென்ற குரலில் தேவாரம் பாடுவது வழக்கம்.

 

மன்னிக்கவும் நான் போட்டுவிட்டு ஓடிவிட்டேன். இதில் சடார், சிலீர், கலீர், கணீர் மட்டுமன்றி பளார் பளார் , பளிச் பளிச், விதிர் விதிர் , ப்ளீர் பளீர் இவையெல்லாம் அடுக்குத் தொடர் என்று அழைக்கப்படும். ஒரே சொல் இருமுறை  வரும். அதை பிரித்தாலும் ஒரு சொல்லும் பொருள் தரும்.

அடுக்குத் தொடர்

1. அடுத்து அடுத்து - தொடர்ந்து வருதல்
2. அடுக்கி அடுக்கி - தொடர்ந்து அடுக்குதல்
3. அழுகை அழுகையாக -
4. அணுஅணு - சிறிது சிறிதாக
5. அடிஅடி - பரம்பரையாக
6. அழுது அழுது - தொடர்ந்து அழுதல்
7. அளந்து அளந்து - ஆராய்ந்து
8. அந்தோ அந்தோ - அங்கே
9. அன்றே அன்றே - உடனே
10. ஆங்காங்கு - இடைக்கிடை
11. ஆண்டு ஆண்டு - வருடம் தோறும்
12. ஆடி ஆடி - அசைந்த வாறு
13. இறங்கி இறங்கி - தாழ்வு படல்
14. இசைந்து இசைந்து - உடன்பட்டு
15. உழைத்து உழைத்து - கடின உழைப்பு
16. உயர உயர - உயர்ந்து கொண்டு
17. உண்டு உண்டு - தொடர்ந்து உண்ணல்
18. உதை உதை - துன்பப்படல்
19. ஊர்ந்து ஊர்ந்து - மெதுவாக
20. ஊர் ஊர் - ஊர்கள் தோறும்
21. ஊற்றி ஊற்றி - தொடர்ந்து செய்தல்
22. என்ன என்ன - கோபக் குறிப்பு
23. எடு எடு - விரைவாக எடு
24. எழுஎழு - வேகமாக எழும்பு
25. ஏறி ஏறி - தொடர்ந்து ஏறுதல்
26. ஐயோ ஐயோ - அச்சம்
27.  ஒளித்து ஒளித்து - மறைத்து
28. ஓடி ஓடி - விரைவாக
29. ஓய்ந்து ஓய்ந்து - இளைப்பாறி
30. கரிய கரிய - மிகக் கருமையான
31. கட்டுக் கட்டாக -
32. கட்டி கட்டி - அடுக்கி வைத்த/ திரட்சியாக
33. கற்றை கற்றை - கட்டாக
34.  கதறிக் கதறி - இடைவிடாது அழுதல்
35. கொத்துக்கொத்தாக -
36. காத்து காத்து - எதிர்பார்த்து/ பாதுகாத்து
37. காய்ந்து காய்ந்து - உலர்ந்து
38. கால்வழி கால்வழி - தொடர்ந்து
39. கிராமம் கிராமம் - ஊர்கள் தோறும்
40. குவியல் குவியல் - குவியல்களாக
41. குலை குலையாக - பல குலைகளாக
42. குறைந்து குறைந்து - அருகிக் கொண்டு
43. குளித்து குளித்து - தொடர்ந்து குளித்து
44. குலுங்கி குலுங்கி-
45. குனிந்து குனிந்து - குனிந்தவாறு
46. குழறிக் குழறி - புலம்பிக்கொண்டு
47. கூடிக்கூடி - நிறைய பேர் சேர்ந்து
48. கூடை கூடையாய் -
49. கூட்டம் கூட்டம் - குவிந்து நிற்றல்
50. கெட்டேன் கெட்டேன் - அழிந்தேன்
51. கொட்டிக் கொட்டி - அநியாயப்படுத்தி
52. கொதித்து கொதித்து - கோபப்பட்டு
53. கொத்துக் கொத்தாக -
54. கோதி கோதி - வாரிக்கொண்டு
55. சிரித்து சிரித்து - சிரித்தவாறு
56. சிரிப்புச் சிரிப்பாக-
57. சிவக்க சிவக்க - மிகுதியாக சிவக்கும்படி
58. சிறிய சிறிய - மிகச்சிறிய
59. சிவந்த சிவந்த - மிகச் சிவந்த
60. சீச்சி - அருவருப்பு
61. சீப்புச் சீப்பாக -
62. சுடச்சுட - சூடாக
63. சுளை சுளை -
64. சுற்றிச் சுற்றி-
65. சுவைத்து சுவைத்து -
66. சுகம் சுகம் - நலமாக
67. சொல்லிச் சொல்லி
68. தனித்தனி - தனிமை
69. தலைமுறை தலைமுறை - பரம்பரையாக
70. திட்டி திட்டி - பேசிக்கொண்டு
71. திசைதிசை - எல்லாத் திசைகளிலும்
72. துண்டு துண்டாக
73. தூசி தூசி - புளுதியாக
74. தெளிந்து தெளிந்து - தெளிவாக/ உறுதியாக
75. தேடித்தேடி - ஆராய்ந்து
76. தேம்பித்தேம்பி - அழுதல்
77. தொகுதி தொகுதி - ஒவ்வொரு இடமாக
78. தோட்டம் தோட்டம் - எல்லா இடங்களிலும்
79. நடுங்கி நடுங்கி - எல்லா பக்கங்களிலும்
80. பக்கம் பக்கமாக -
81. பாடிப்பாடி - இசைத்த வண்ணம்
82. பாம்பு பாம்பு - அச்சம்
83. பாளம் பாளம் - பெரிய பதிப்புகளாக
84. பாதை பாதை - தெருவெங்கும்
85. பாய்ந்து பாய்ந்து - வேகமாக
86. பார் பார் - கோபக் குறிப்பு
87. பார்த்து பார்த்து-
88. பிடி பிடி - கை தாக்கு /வேக குறிப்பு
89. பதைத்து பதைத்து - மிகுந்த அச்சம்
90. புதிதுபுதிதாக - புதியவைகள் ஆக
91. புதிர் புதிர் - புரியாத விடயமாக
92. பெரிய பெரிய - மிகப்பெரிய
93. போ போ - வேக குறிப்பு
94. மடக்கி மடக்கி -
95. மணிமணியாக - சிறிது சிறிதாக
96. முத்து முத்தாக - பெறுமதி மிக்கவையாக
97. மெல்ல மெல்ல -
98. மென்று மென்று - நன்றாக மெல்லல்
99. மேலே மேலே - உயர்ந்து செல்லல் / அல்லது தொடர்ந்து செய்தல்
100. வழி வழி -  பரம்பரையாக
101. வருக வருக - அன்புடன் வரவேற்றல்
102. வண்ண வண்ண - அழகிய
103. வரிசை வரிசையாக - நிரையாக
104. வருந்தி வருந்தி - மனம் நொந்து
105. வாழையடி வாழையாக - பரம்பரையாக
106. வாழேன் வாழேன் - கெடுதல்
107. விடிய விடிய - விடியும்வரை
108. வீதிவீதியாக - தெருவெங்கும்
109. நடுங்கி நடுங்கி - மிகுந்த அச்சம் / குளிர்
110. நின்று நின்று - ஓய்வெடுத்தல்
111. நித்தம் நித்தம் - தினமும்
112. நிரைநிரை - வரிசையாக
113. நீண்டநீண்ட - மிக நீளமான
114. நெடுத்து நெடுத்து - மிக உயர்ந்த/ அச்சப்பட்டு
115. நெருப்பு நெருப்பு - அச்சம்
116. நெக்கி நெக்கி - மிக இளகி
117. நேர் நேர்- எதிரெதிராக
118. நொய்மை நொய்மையாக -  இளக்கமாக


அடுக்கிடுக்கு தொடர்


01. பென்னம்பெரிய

02. சின்னஞ்சிறிய

03. கன்னங்கரிய

04. தன்னந் தனியே

05. வெள்ளைவெளேர்

06. செக்கச் சிவந்த

07. மும்மூன்று

08. பச்சைப்பசேல்

09. நடுநடுங்கி

10. நெட்ட நெடுத்து

11. கூனிக்குறுகி

12. பிய்த்துப்பிடுங்கி

13. வெட்ட வெளி

14. கன்னங்கரேல்

15. கொதி கொதித்து

16. தெள்ளத் தெளிந்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தவறு சகோ

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் திருக்குறள் மனனப்போட்டி வைத்து  மாணவர்களின் திறமைகளையும் ஆர்வத்தையும் தமிழ் உச்சரிப்பையும் ஞாபக  சக்தியையும் நேரே பார்க்கும்வரை நானும்  இப்படித்தான்  நினைத்திருந்தேன்.

அவர்களை  பார்த்த  பின்  கூனிக்குறுகி வெட்கப்பட்டேன்

எமது பெற்றோர்கள் பலர் அந்நாட்டுப் பள்ளிகளின் பாடங்கள்  எத்தனை இடர் என்று பிள்ளைகள் கூறினாலும்  அதை மிக முக்கியமாகக் கருதுவது. அந்தப் பாடங்களுக்கு மேலதிக வகுப்புக்களுக்கு அதிக பணம் செலுத்தி டியூசனுக்கு விடுவார்கள். ஆனால் தமிழை அவர்கள் ஒரு பெருமதியான ஒன்றாகக் கருதாமல் எதோ எங்கள் தாய் மொழி, இந்த நாடுகளில் அது கட்டாயம் படிக்கவேண்டும் என்ற தேவையில்லை, உதைப் படித்து என்ன என்பதுபோன்ற எண்ணங்களால் பிள்ளைகள் போக அல்லது கற்கப் பஞ்சிப்பட்டவுடன் உடனே பள்ளியால் நிறு த்திவிடுவது. வீட்டில் வைத்து நாம் என்னதான் எம் பிள்ளைகளுக்குக் கற்பித்தாலும் ஒரு பள்ளியில்சென்று கற்கும்போது ஏற்படும் அனுபவம், அறிவு என்பன தனியானதுதான். அதை பலர் புரிந்துகொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எமது பெற்றோர்கள் பலர் அந்நாட்டுப் பள்ளிகளின் பாடங்கள்  எத்தனை இடர் என்று பிள்ளைகள் கூறினாலும்  அதை மிக முக்கியமாகக் கருதுவது. அந்தப் பாடங்களுக்கு மேலதிக வகுப்புக்களுக்கு அதிக பணம் செலுத்தி டியூசனுக்கு விடுவார்கள். ஆனால் தமிழை அவர்கள் ஒரு பெருமதியான ஒன்றாகக் கருதாமல் எதோ எங்கள் தாய் மொழி, இந்த நாடுகளில் அது கட்டாயம் படிக்கவேண்டும் என்ற தேவையில்லை, உதைப் படித்து என்ன என்பதுபோன்ற எண்ணங்களால் பிள்ளைகள் போக அல்லது கற்கப் பஞ்சிப்பட்டவுடன் உடனே பள்ளியால் நிறு த்திவிடுவது. வீட்டில் வைத்து நாம் என்னதான் எம் பிள்ளைகளுக்குக் கற்பித்தாலும் ஒரு பள்ளியில்சென்று கற்கும்போது ஏற்படும் அனுபவம், அறிவு என்பன தனியானதுதான். அதை பலர் புரிந்துகொள்வதில்லை.

 

 

 

Link to comment
Share on other sites

என் பிள்ளைகள் இருவரும் மிக சரளமாக தமிழ் கதைப்பார்கள். கனடாவில் இருக்கும் யாழ் கள உறவுகளுக்கும் இது தெரியும். ஊருக்கு போயிருக்கும் போதும் மகள் எல்லாரிடமும் தமிழில் கதைத்தமையால் பல உறவுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

நிற்க,

ஆனால் அவர்களை நாம் தமிழ் படிக்க அனுப்பும் போது ஏற்பட்ட அனுபவங்களின் பின் அவர்கள் போக மாட்டேன் என கூறியபோது கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்க எண்ணவில்லை. அப்படி கட்டாயப்படுத்தி வைக்க வேண்டிய அளவுக்கு தமிழ் படிப்பது கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் அளவுக்கு முக்கியமான விடயமாக நான் கருதாமையும் முக்கிய காரணம்.

அத்துடன் தமிழ் கலாச்சாரங்களை ஒட்டிய நடனம், கலை, இசை போன்வற்றையும் பிள்ளைகளுக்கு கற்பிக்க விரும்பவில்லை. சாதியத்தையும், வர்க்க வேறுபாடுகளையும், மத நம்பிக்கைகளையும் வலிந்து ஊட்டும் இவற்றை என் பிள்ளைகள் கற்காமல் இருப்பதே உத்தமம்.

Link to comment
Share on other sites

5 hours ago, விசுகு said:

தவறு சகோ

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் திருக்குறள் மனனப்போட்டி வைத்து  மாணவர்களின் திறமைகளையும் ஆர்வத்தையும் தமிழ் உச்சரிப்பையும் ஞாபக  சக்தியையும் நேரே பார்க்கும்வரை நானும்  இப்படித்தான்  நினைத்திருந்தேன்.

அவர்களை  பார்த்த  பின்  கூனிக்குறுகி வெட்கப்பட்டேன்

 

17 minutes ago, விசுகு said:

 

 

 

திருக்குறளை இந்த சிறு பிள்ளை / பிள்ளைகளுக்கு கற்பித்து கொடுத்து என்ன பயன்?

திருக்குறள் ஒரு பெரும் கடல். அதில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களை புரிவதற்கு ஆகக் குறைந்தது 16 வயதாவது தேவை. இப்படியான போட்டிகளின் போதும் நிகழ்வுகளின் போதும் இந்த பிள்ளைகள் வெறுமனே மனனம் மட்டும் செய்து கொண்டு வந்து அதை துப்பி விடுகின்றார்கள். அதன் அர்த்தத்தினை விளங்கப்படுத்தினாலும் அவற்றை உள்வாங்கும் வயது அவர்களுக்கு இல்லை.

10 வயது பிள்ளை 1330 திருக்குறளையும் மனனம் செய்துள்ளது என்பது ஒரு சாதனை அல்ல. பிள்ளையை வருத்தி செய்யும் ஒரு செயல். அது 20 வயதை அடையும் போது அனேகமானவற்றை மறந்து விடும். வாழ்வில் ஏற்படும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு சரியான வழி காட்டியாக இருக்கும் திருக்குறள் 20 இல் மறந்து விடுவதால் மனனம் செய்த திருக்குறளால் என்ன பயன் கிடைக்கும்? காமத்து பால் கூட நினைவில் நிற்காது.

எல்லா மனிதர்களையும் ஒரே தட்டில் வைத்து மரியாதை கொடுத்தலில் இருந்து, தன்னம்பிக்கை பாடங்களில் இருந்து அதிகம் ஆசைப்படாதே வரைக்கும் திருக்குறளில் கூறப்பட்டு இருக்கு. ஆனால் தமிழர்களின் வாழ்வில் இவை எதையும் கடைப்பிடிப்பதே இல்லை என்பது தான் யதார்த்தம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

 

திருக்குறளை இந்த சிறு பிள்ளை / பிள்ளைகளுக்கு கற்பித்து கொடுத்து என்ன பயன்?

திருக்குறள் ஒரு பெரும் கடல். அதில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களை புரிவதற்கு ஆகக் குறைந்தது 16 வயதாவது தேவை. இப்படியான போட்டிகளின் போதும் நிகழ்வுகளின் போதும் இந்த பிள்ளைகள் வெறுமனே மனனம் மட்டும் செய்து கொண்டு வந்து அதை துப்பி விடுகின்றார்கள். அதன் அர்த்தத்தினை விளங்கப்படுத்தினாலும் அவற்றை உள்வாங்கும் வயது அவர்களுக்கு இல்லை.

10 வயது பிள்ளை 1330 திருக்குறளையும் மனனம் செய்துள்ளது என்பது ஒரு சாதனை அல்ல. பிள்ளையை வருத்தி செய்யும் ஒரு செயல். அது 20 வயதை அடையும் போது அனேகமானவற்றை மறந்து விடும். வாழ்வில் ஏற்படும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு சரியான வழி காட்டியாக இருக்கும் திருக்குறள் 20 இல் மறந்து விடுவதால் மனனம் செய்த திருக்குறளால் என்ன பயன் கிடைக்கும்? காமத்து பால் கூட நினைவில் நிற்காது.

எல்லா மனிதர்களையும் ஒரே தட்டில் வைத்து மரியாதை கொடுத்தலில் இருந்து, தன்னம்பிக்கை பாடங்களில் இருந்து அதிகம் ஆசைப்படாதே வரைக்கும் திருக்குறளில் கூறப்பட்டு இருக்கு. ஆனால் தமிழர்களின் வாழ்வில் இவை எதையும் கடைப்பிடிப்பதே இல்லை என்பது தான் யதார்த்தம்.

 

உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன் நிழலி

ஆனால்  திருக்குறள் மனப்பாடம்  என்பது

தனியே  அதன்  அர்த்தத்தை  புரிந்து  கொள்வதில் இல்லை

தமிழ்  உச்சரிப்பு

மனனம்  செய்யும்  போது  கிடைக்கும் ஞாபக  சக்தி

மேடை மற்றும் சனத்திரள் கூச்சமின்மை 

தமிழ்  மீதான தேடுதல்

என்பனவற்றுக்கு ஆரம்பமாக  அமையும் என  நினைக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.