Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

10 minutes ago, goshan_che said:

மருது,

நீங்கள் சொல்வதும் உண்மையே. அதாவது நல்ல மாணவர்களை தேர்ந்து எடுத்து தம் தரத்தை இந்த யூனிகள் மெயிட்டேன் பண்ணுகிறன. என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

ஆனால் அதற்காக இந்த யூனிகளுக்கு இருக்கும் உலகளாவிய தர நிர்ணயத்தை ஒன்றும் இல்லை என்றோ, இந்த யூனியில் படிக்க ஆசைபடுவது ஊர் மனோநிலை என்றோ கூற முடியாது.

உலகின் பெரும்பாலான தலைவர்கள்/நிர்வாகிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், கணிசமான மாற்றத்தை ஏற்படுத்திய ஆளுமைகள் இப்படி பட்ட யூனிகளில் இருந்து வந்தவர்களே. காந்தி, நேரு, இமரான்கான், சுகர்பேர்க், இப்படி பலர். 

குறிப்பாக யூகேயின் தற்போதைய அமைச்சரவையை எடுத்துப்பாருங்கள்,

அல்லது யூகேயின் நீதித்துறையில் உயர், மேல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எடுத்து பாருங்கள்

சிவில் சேர்விசில் ஒவ்வொரு திணைகளத்தின் அதி உயர் அதிகாரிகளையும் எடுத்துப்பாருங்கள்.

Disproportionate ஆக கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் பட்டதாரிகள் இருப்பர். 

எனது கருத்தை நான் விரிவாக எழுதவில்லையோ அல்லது நீங்கள் சரியாக புரியவில்லையோ 
தெரியவில்லை. 
பின்னைய நாளில் வலைத்தொடர்பு என்று வரும்போது இந்த யூனிகளில் படித்து வெளியேறுபவர்களை யாராலும் நெருங்க முடியாது இதில் படித்து வெளியேறியவுடன்  எல்லாம் முடிவதில்லை. உங்கள் வாழ்க்கை பூராக நீங்கள் இந்த தொடர்பை பேணிக்கொண்டுதான் இருப்பீர்கள் (குறைந்த பட்ஷம் அறிவாளிகள் திறமையான மாணவர்கள்) அந்த தொடர்பை பேணிக்கொண்டுதான் இருப்பார்கள். 
இதில் மாணவர்கள்  யூனிகள் இரண்டுக்கும் லாபம் உண்டு ... ஒரு நாட்டின் ஜனாதிபதி நான் ஒக்ஸ்போர்டில் படித்தேன் எனும்போது அது அந்த கல்லூரிக்கு பெருமையும்  இலவச விளம்பரமும் ஆகும். ஆதலால் நீங்கள் வணிக துறையில் முன்னேறிக்கொண்டு இருந்தால் இப்போது அதே நாட்டில் வணிக துறையில் திறமையாக இதே யுனியில் படித்து செயலாற்றிக்கொண்டு இருக்கும் நபர்களை உங்களுடன் தொடுத்து விடுவார்கள்.
இடைஇடையே  ஒரு லஞ்ச் அல்லது டின்னர் ஒழுங்கு செய்து வைப்பார்கள் அதில் நீங்கள் கலந்துகொள்ளும்போது உங்களுக்கு புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். பின்னாளில் வரி எய்ப்புக்கு நீங்கள் குறித்த தொகை பணத்தை யாருக்காவது நன்கொடை கொடுக்க வேண்டி இருக்கும் ... அதை நீங்கள் படித்த யுனிக்கே கொடுப்பீர்கள். இப்படி மில்லியன்கள் ஒவ்வரு வருடமும் வந்துகொண்டு இருக்கும். 

ஒரு உதாரணத்துக்கு இப்போதைய கொரோனா வைரஸுக்காக மருந்து கண்டு பிடிக்கும் பொறுப்புகளில் 
இருப்பவர்கள் உலகில் எந்த மூலையில் எந்த நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருந்தாலும்  கேம்பிரிட்ஜில்  இருந்து வெளியேறிய மாண்வர்களுக்கு இடையே நேரடியாக இல்லாதுபோனாலும் யூனி ஊடாக  ஒரு தொடர்பாடல் நடந்துகொண்டே இருக்கும் இவர்கள் சில ஆலோசனைகளை யூனி மூலம் பெறுவார்கள்  ஒரு வேளை அவர்களால் ஒரு முடிவை எட்ட முடியாது போனால்  தாம் எதுவரை ஆய்வு செய்தோம் என்பதை  அவர்கள் நிறுவன விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்து யுனிக்கு அனுப்பி விடுவார்கள். அந்த முற்றுப்பெறாத ஆய்வுகள் தற்போதைய மாணவர்களுக்கு போகும் அதில் ஒரு திறமை சாலி  பின்னாளில் ஒரு முடிவை எடுக்கலாம். இவ்வாறு உலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் நடந்து இருக்கிறது. 

நிறுவனங்களுக்கு நிறுனவான்கள் போட்டி இருந்தாலும் அவர்களால் ஒரு முடிவை எட்ட முடியாது போனால்  
அவர்கள் அந்த அரைகுறையாய் உகந்தவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.
குவந்தோம் கொம்பியூட்டர் இப்படித்தான் உருவாகுகிறது ......இப்போது இது நிஜம் என்று வந்த பின்பு 
நிறுவனங்கள் யார் முதலில் கொண்டுவருவது என்ற போட்டியில் ரகசியமாக செயல்படுகிறார்கள். இதில் அரசுகளின்  அந்த நாட்டு இராணுவத்தின் தொடர்புகள் எல்லாம் இருக்கும். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 405
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

இப்போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அல்லது பிரச்சனை என்றால் அது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசுவதுதான். பிள்ளைகள் படிக்கும் காலங்களில் ஒருத்தனையும் நிமிர்ந்தும் பார்க்கக்

goshan_che

இது அந்த பெற்றோர்களின் உடல் புலம்பெயர்ந்துள்ளதே தவிர மனமும், சமூகப் பார்வையும் இன்னும் ஊரிலேயே இருக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது. உண்மையை சொல்லப்போனால் கொழும்பில், மட்டக்ளப்பில், யாழில் இப்போ

Nathamuni

ஒரு விளக்கம் ரதி நான் தளத்துக்கு வராமல் இருப்பது கோசனின் நடவடிக்கை தான் காரணம் என்று கூறி இருந்தார். நான் தளத்தில் இருந்து சிலகாலங்கள் ஒதுங்கி இருப்பதற்கு காரணம், கோசன், தன்னை அறிவுஜீவியாக க

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

எனது கருத்தை நான் விரிவாக எழுதவில்லையோ அல்லது நீங்கள் சரியாக புரியவில்லையோ 
தெரியவில்லை. 
பின்னைய நாளில் வலைத்தொடர்பு என்று வரும்போது இந்த யூனிகளில் படித்து வெளியேறுபவர்களை யாராலும் நெருங்க முடியாது இதில் படித்து வெளியேறியவுடன்  எல்லாம் முடிவதில்லை. உங்கள் வாழ்க்கை பூராக நீங்கள் இந்த தொடர்பை பேணிக்கொண்டுதான் இருப்பீர்கள் (குறைந்த பட்ஷம் அறிவாளிகள் திறமையான மாணவர்கள்) அந்த தொடர்பை பேணிக்கொண்டுதான் இருப்பார்கள். 
இதில் மாணவர்கள்  யூனிகள் இரண்டுக்கும் லாபம் உண்டு ... ஒரு நாட்டின் ஜனாதிபதி நான் ஒக்ஸ்போர்டில் படித்தேன் எனும்போது அது அந்த கல்லூரிக்கு பெருமையும்  இலவச விளம்பரமும் ஆகும். ஆதலால் நீங்கள் வணிக துறையில் முன்னேறிக்கொண்டு இருந்தால் இப்போது அதே நாட்டில் வணிக துறையில் திறமையாக இதே யுனியில் படித்து செயலாற்றிக்கொண்டு இருக்கும் நபர்களை உங்களுடன் தொடுத்து விடுவார்கள்.
இடைஇடையே  ஒரு லஞ்ச் அல்லது டின்னர் ஒழுங்கு செய்து வைப்பார்கள் அதில் நீங்கள் கலந்துகொள்ளும்போது உங்களுக்கு புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். பின்னாளில் வரி எய்ப்புக்கு நீங்கள் குறித்த தொகை பணத்தை யாருக்காவது நன்கொடை கொடுக்க வேண்டி இருக்கும் ... அதை நீங்கள் படித்த யுனிக்கே கொடுப்பீர்கள். இப்படி மில்லியன்கள் ஒவ்வரு வருடமும் வந்துகொண்டு இருக்கும். 

ஒரு உதாரணத்துக்கு இப்போதைய கொரோனா வைரஸுக்காக மருந்து கண்டு பிடிக்கும் பொறுப்புகளில் 
இருப்பவர்கள் உலகில் எந்த மூலையில் எந்த நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருந்தாலும்  கேம்பிரிட்ஜில்  இருந்து வெளியேறிய மாண்வர்களுக்கு இடையே நேரடியாக இல்லாதுபோனாலும் யூனி ஊடாக  ஒரு தொடர்பாடல் நடந்துகொண்டே இருக்கும் இவர்கள் சில ஆலோசனைகளை யூனி மூலம் பெறுவார்கள்  ஒரு வேளை அவர்களால் ஒரு முடிவை எட்ட முடியாது போனால்  தாம் எதுவரை ஆய்வு செய்தோம் என்பதை  அவர்கள் நிறுவன விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்து யுனிக்கு அனுப்பி விடுவார்கள். அந்த முற்றுப்பெறாத ஆய்வுகள் தற்போதைய மாணவர்களுக்கு போகும் அதில் ஒரு திறமை சாலி  பின்னாளில் ஒரு முடிவை எடுக்கலாம். இவ்வாறு உலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் நடந்து இருக்கிறது. 

நிறுவனங்களுக்கு நிறுனவான்கள் போட்டி இருந்தாலும் அவர்களால் ஒரு முடிவை எட்ட முடியாது போனால்  
அவர்கள் அந்த அரைகுறையாய் உகந்தவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.
குவந்தோம் கொம்பியூட்டர் இப்படித்தான் உருவாகுகிறது ......இப்போது இது நிஜம் என்று வந்த பின்பு 
நிறுவனங்கள் யார் முதலில் கொண்டுவருவது என்ற போட்டியில் ரகசியமாக செயல்படுகிறார்கள். இதில் அரசுகளின்  அந்த நாட்டு இராணுவத்தின் தொடர்புகள் எல்லாம் இருக்கும். 

இது 100% உண்மை. இந்த நெட்வேர்க்கின் கூட இந்த யூனிகளுக்கு போவதால் வரும் ஒரு கூடுதல் நன்மைதானே.

ஒரே திறமையுள்ள ஒரு ஆள், சாதாரண யூனிக்கு சட்டம் படிக்க போனால், பின்னர் வேலை, தொடர்புகள் அற்றுப்போக வேறு உலகில் போய்விடுவார். நீதிபதியாக விண்ணப்பிக்க நேரம் வரும் போது, சகலதை அவரே செய்ய வேண்டும்

ஆனால் கேம்பிரிஜ் போனவர் - தொடர்ந்து நெட்வேர்க்கில் இருப்பர் - அதில் ஒருவர் முன்னமே நீதிபதியானவர் இவருக்கு மெண்டர் ஆகி உதவுவார். நேர்முகத்தேர்வில் இருப்பவரும் இன்னொரு கேம்பிரிஜ் ஆள். 

இப்போ சொல்லுங்கள் - எங்கே படிப்பதில் அனுகூலம் அதிகம்.

இதைத்தான் நானும் சொல்கிறேன்.

1979 முதல் யூகே அமைச்சரவையில் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிஜ் ஆக்களின் சதவீதத்தை இணைத்துள்ளேன். 

பிளேயர் அரசு மட்டுமே விதி விலக்கு.

இப்போது 48%. அதாவது இரெண்டு யூனியில் படித்தவர்கள் மட்டும் 48%, ஏனையவை எல்லாம், யூனியே போகாதவர்கள் சேர்த்து 52%.
 
இப்படி பட்ட நாட்டில்தான் வெள்ளைகள் கேம்பிர்ஜ், அக்ஸ்போர்ட் போக அவதிப்படுவதில்லை என நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம் 😂

large.E3FDAF64-9CDA-4D7A-ADD1-F5B2B6750FEF.jpeg.c4fe3318e1364dc4624726c41aaa2273.jpeg

Edited by goshan_che
 • Like 1
Link to comment
Share on other sites

40 minutes ago, Kapithan said:

எனது கூற்று பிழை என்கிறீர்களா ?

வீதாசாரத்தின் படி பிழைதான் 
ஒரு புதிய தொழில்நுற்பத்தை கண்டுபிடித்தவர்களில் 
எதத்தனைபேர் இங்கிருந்து வந்து இருக்கிறார்கள்? 

ஒரு புதிய மருந்தை கண்டு பிடித்தவர்கள் எத்தனை பேர் இங்கிருந்து வந்து இருக்கிறார்கள்?

இப்போதைய உலகில் யூனியை விட்டு வெளியேறியவர்கள்தான் பெரிய சாதனை செய்கிறார்கள் 
ஆப்பிள் ஸ்டடீவ் ஜாப் யூனி முடிக்கவில்லை apple 
மைக்ரோசாப்ட்  பில் கேட்ஸ் யூனி முடிக்கவில்லை Microsoft 
அலிபாபா ஜாக் மா 5 தடவை ஹார்வேர்டுக்கு அப்பளை பண்ணியும் கிடைக்கவில்லை Alibaba 
டெஸ்லா  எலன் மாஸ்க் (பிரின்சன் யுனி) Tesla
அமேசான்  ஜெவ் பெசோ  (பிரின்சன் யுனி) Amazon 
பேஸ்புக்  மார்க் ஸுகேர்பேர்க்  யூனி முடிக்கவில்லை facebook 
கூகிள்  லாரி பேஜ்   (ஸ்டான்போர்டில்  படிப்பை முடிக்க முன்பே கூகிள் தொடங்கியவர்) Google

Link to comment
Share on other sites

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கிழடுகள், பணக்காரர்கள் வைத்திருப்பதை  குடும்ப வாழ்வுடன் ஒப்பிடவே முடியாது. காசில்லாத யாராவது கிழவனுடன் இளம்பெண்கள் இருந்திருக்கிறார்களா என்ன ??  அதன் நோக்கம் பணம் என்று ஒப்புக்கொள்கிறீர்கள் தானே. பணத்துக்காக சேர்ந்து வாழ்தல் விபச்சாரம். ஆனால் குடும்ப வாழ்வு அப்படியானது அல்ல. திருமணம் செய்யாதவர்களுக்கு அது புரியாது.

புரியாது என்று நீங்கள் எதை எழுதுகிறீர்கள்?
மனித உடலுக்கும் மனதுக்கும் பணம் மட்டுமே தேவை இல்லையே 
பணம் தேவையானவர்கள் எல்லோராலும் அங்கீகரிக்கபடாத விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் 
ஆயுள்கால ஒப்பந்தம்  உடல்சுகம்  வாழ்கை துணை தேவையானவர்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்ற விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
அருந்ததி ராயின் கருத்து ஏன் பிழை என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை 

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் சில்லை(Wheel)க் கண்டுபிடித்தவனும்  பாடசாலை  செல்லவில்லை என்பதுகூட வாதத்திற்குச் சரியாக இருக்கும்.ஏனென்றால் உலகத்தின் கண்டுபிடிப்புகளிற்கெல்லாம் இதுதான் தலையாயது.. ஆனால் எங்கள் வாதங்கள் நடைமுறை உலகு சார்ந்ததாகவே இருக்கமுடியும்.

உலகம் முழுவதும் தினசரி புதிய புதிய  கண்டுபிடிப்புக்கள் இடம்பெற்றவாறே உள்ளன. ஆனால் கேள்வி என்னவென்றால் இவையெல்லாம் யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது, யார் ஒழுங்குபடுத்துகிறார்கள், யார் தலைமை ஏற்கிறார்கள் என்பதுதானே ? யார் வகுத்த/  வகுக்கும் ஒழுங்கில் இயங்குகிறது ?

உதாரணமாக இங்கிலாந்தின் பிரதம மந்திரிகளில் எத்தனைபேர் Landon King's College(?) ல் கல்வி கற்றார்கள் என்பதைப் பார்த்தால் புரியும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நம்ம தெர்மக்கோல் விஞ்ஞானி செல்லூர் ராஜு ஒரு படிக்காத மேதை!

Link to comment
Share on other sites

4 minutes ago, Kapithan said:

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் சில்லை(Wheel)க் கண்டுபிடித்தவனும்  பாடசாலை  செல்லவில்லை என்பதுகூட வாதத்திற்குச் சரியாக இருக்கும்.ஏனென்றால் உலகத்தின் கண்டுபிடிப்புகளிற்கெல்லாம் இதுதான் தலையாயது.. ஆனால் எங்கள் வாதங்கள் நடைமுறை உலகு சார்ந்ததாகவே இருக்கமுடியும்.

உலகம் முழுவதும் தினசரி புதிய புதிய  கண்டுபிடிப்புக்கள் இடம்பெற்றவாறே உள்ளன. ஆனால் கேள்வி என்னவென்றால் இவையெல்லாம் யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது, யார் ஒழுங்குபடுத்துகிறார்கள், யார் தலைமை ஏற்கிறார்கள் என்பதுதானே ? யார் வகுத்த/  வகுக்கும் ஒழுங்கில் இயங்குகிறது ?

உதாரணமாக இங்கிலாந்தின் பிரதம மந்திரிகளில் எத்தனைபேர் Landon King's College(?) ல் கல்வி கற்றார்கள் என்பதைப் பார்த்தால் புரியும். 

எனது கருத்தை நீங்கள் விளங்க வில்லை என்று எண்ணுகிறேன் 
எனது கருத்தை உங்கள் முதலாவது கருத்துக்கு பதிலாகவே பதிந்தேன் 
நான் சுருக்கமாக சொல்லவருவது 

இந்த யூனிகளில் படித்தவர்கள்தான் திறமையானவர்கள்  என்பது தவறானது 
(ஆனால் திறமையானவர்கள் மட்டுமே இந்த யூனிகளில் பயில்கிறார்கள் என்பது நிஜமானது) 

"இந்த யூனியில் படித்தவர்கள் உயர்பதவிகள் வகிக்கிறார்கள்"
ஆம் இவர்களுடை நேர்ட்வெர்க் விரிவானது 
இங்கு செல்லாமலே ஒரு நிறுவனத்தை நிறுவி  வெற்றிகரமாக செயலாற்றிக்கொண்டு இருந்தும் 
மேலும் வளர்ச்சி அடைய இந்த நேர்ட்வெர்க்கை பயன்படுத்வதுக்கு  என்றே ஒரு பி எச் டி செய்ய வருபவர்களே பலர் இருக்கிறார்கள்.

உலகை பற்றி பேசிகொன்டு உதாரணத்துக்கு இங்கிலாந்தை பார்க்கிறீர்கள் 
இந்த பள்ளிகள் இங்கிலாந்தின் அத்திவாரம் அதன் தாக்கம் இங்கிலாந்தின் எல்லா மூலையிலும் இருக்கும்  
உலகு என்று வரும்போது வீதாசாரம் வெகு குறைவானதாகவே இருக்கும்.  
மற்றும் அரசியல் என்று வரும்போது  பல உளவு நிறுவனங்களின் ஊடுருவல் வேறு இருக்கும் 
உங்களுடைய தற்போதைய ஹோம் மினிஸ்டர் பிரீத்தி பட்டேல்  இஸ்ரேல் மொஸாடின் சித்து வேலைகளால்தான்  உள்ளே புகுத்த பட்டார் ரெப்பிரெண்டும் கட்சியில் காய்ந்துகொண்டு இருந்தவரை  கொன்செர்வேர்டிவ்  கட்சிக்கு மாத்தி மேலே தூக்கும் வேலையை செய்தவர்கள் அவர்கள்தான். இவர் கேம்பிரிட்ஜ் ஒக்ஸ்போர்ட் பின்புலம் இல்லாதவர் 
ஆனால் இங்கிலாந்து அரசியலில் இந்த யுனியின் ஆளுமை நிற்சயம் இருக்கும் 

உலகளாவிய என்று பார்த்தல் நீங்கள் சட்ட துறையை எடுத்தால் 
ஒக்ஸ்போர்டின் ஆளுமை உலகம் பூராக இருக்கும்  எந்த நாடக இருந்தாலும் 
ஐ நா சட்டதுறையில் வேலைபார்க்கும் அதிகமானவ்ரகள் ஒக்ஸ்போர்டின் படித்தவர்களாக இருப்பார்கள்  
இவர்களுக்கு இந்த தொடர்பை ஏற்படுத்தி விடுவது ஒக்ஸ்போர்ட்தான். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

மன்னிக்க வேண்டும் கற்பிதன்,

லண்டன் கிங்ஸ் காலேஜில் ஒரு பிரித்தானிய பிரதமரும் கற்கவில்லை.

இதுவரை இருந்த 57 பிரதமர்களில் 

43 பேர் ஆக்ஸ்போர்ட் அல்லது கேம்பிரிஜ் (75.43%).

11 பேர் யூனி போகாதவர் (சேர்சில், மேஜர்)

3 பேர் வேறு யூனி போனவர்கள்.

https://www.blanchflower.org/alumni/pm.html

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வடிவா வாசிக்கவேணும். நான் என் கணவரும் நன்றாகச் சமைப்பார் என்று எழுதியதை வாசிக்கவில்லையோ ? ஒரு மனிதன் என்றால் தன் அடிப்படைத் தேவைகளைத் தானே செய்யத் தெரிந்தவராக இருக்கவேண்டும். ஒரு சமையல் தெரியாத பெண் கணவனுக்கும் சமைக்கத்தெரியாவிட்டால் ஒவ்வொருநாளும் கடையிலா உணவுகளை பெற்றுக்கொள்வார்? சரி அப்படி வாங்க வசதி உள்ளவர் என்றால் கூட, வீட்டில் சமைப்பது அவர்கள் உடல், உள நலன்களுக்கு எத்தனை சிறந்தது என்பது தெரியாதவராகத்தான் இருக்கவேண்டும். பெண்கள் நன்றாகச் சமைப்பார்கள் என்பது பழமைவாதம் என்று நீங்களாக எண்ணிக் கொண்டால் நான் என்ன செய்வது. நான் பெண்ணியவாதியும் அல்ல. அவர்களுக்கு கைதட்டும் ஆளும் அல்ல.

சமையல் என்பது ஒரு சிறந்த கலை. அது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதல்ல. சுவையாகச் சமைப்பதும், அதை மற்றவருக்கு பரிமாறுவதும், அவர்கள் அதை மகிழ்வாக உண்பதைப்பார்த்து மகிழ்வதும் எல்லோருக்கும் வந்துவிடாது.
இன்னும் அதிகம் எழுதி உங்களை வருத்தப் பட வைக்கவில்லை.😂😂🤪

சா ...உந்த வெள்ளைகள் எல்லாம் வீட்டில சமையல் கலையை மறந்ததால்  எவ்வளவு விடயங்களை வாழ்க்கையில் இழந்து போட்டினம்..நாங்கள் வீட்டில் சமைப்பதால் எவ்வளவு விடயங்களை கண்டுபிடித்தருக்கிறோம் ...நீராவியில் புட்டவிக்கலாம் ,இடியப்பம் அவிக்கலாம் என்று மனித குலத்திற்கு இன்றியமையா பூட் அயிட்டங்களை கண்டுபிடித்து தள்ளும்போது அவிங்கள் நீராவியில் கப்பல் விடலாம் ,தொடரூந்து விடலாம் என்று வீணாப்போன அயிட்டங்களை கண்டுபிடித்து தள்ளியிருக்கிறார்கள் என்றால் பாருங்கோவன்.  தாமஸ் ஆல்வா எடிசன் கூட பெரும் பாலான நேரங்களில் தனது பணியிடத்திலே தூங்கிவிடுவாராம், வீட்டிற்க்கே செல்வதில்லையாம் பாவம் அவரது மனைவியும் அவரும், ஒருவேளை அவரும் வீட்டில் சமைக்க ஆரம்பித்திருந்தால் நமக்கு முன் புட்டவிப்பதை கண்டுபிடித்து முதல் பரிசை தட்டிக்கொண்டு போயிருப்பார் 😜😆😄

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

எனது கருத்தை நீங்கள் விளங்க வில்லை என்று எண்ணுகிறேன் 
எனது கருத்தை உங்கள் முதலாவது கருத்துக்கு பதிலாகவே பதிந்தேன் 
நான் சுருக்கமாக சொல்லவருவது 

இந்த யூனிகளில் படித்தவர்கள்தான் திறமையானவர்கள்  என்பது தவறானது 
(ஆனால் திறமையானவர்கள் மட்டுமே இந்த யூனிகளில் பயில்கிறார்கள் என்பது நிஜமானது) 

"இந்த யூனியில் படித்தவர்கள் உயர்பதவிகள் வகிக்கிறார்கள்"
ஆம் இவர்களுடை நேர்ட்வெர்க் விரிவானது 
இங்கு செல்லாமலே ஒரு நிறுவனத்தை நிறுவி  வெற்றிகரமாக செயலாற்றிக்கொண்டு இருந்தும் 
மேலும் வளர்ச்சி அடைய இந்த நேர்ட்வெர்க்கை பயன்படுத்வதுக்கு  என்றே ஒரு பி எச் டி செய்ய வருபவர்களே பலர் இருக்கிறார்கள்.

உலகை பற்றி பேசிகொன்டு உதாரணத்துக்கு இங்கிலாந்தை பார்க்கிறீர்கள் 
இந்த பள்ளிகள் இங்கிலாந்தின் அத்திவாரம் அதன் தாக்கம் இங்கிலாந்தின் எல்லா மூலையிலும் இருக்கும்  
உலகு என்று வரும்போது வீதாசாரம் வெகு குறைவானதாகவே இருக்கும்.  
மற்றும் அரசியல் என்று வரும்போது  பல உளவு நிறுவனங்களின் ஊடுருவல் வேறு இருக்கும் 
உங்களுடைய தற்போதைய ஹோம் மினிஸ்டர் பிரீத்தி பட்டேல்  இஸ்ரேல் மொஸாடின் சித்து வேலைகளால்தான்  உள்ளே புகுத்த பட்டார் ரெப்பிரெண்டும் கட்சியில் காய்ந்துகொண்டு இருந்தவரை  கொன்செர்வேர்டிவ்  கட்சிக்கு மாத்தி மேலே தூக்கும் வேலையை செய்தவர்கள் அவர்கள்தான். இவர் கேம்பிரிட்ஜ் ஒக்ஸ்போர்ட் பின்புலம் இல்லாதவர் 
ஆனால் இங்கிலாந்து அரசியலில் இந்த யுனியின் ஆளுமை நிற்சயம் இருக்கும் 

உலகளாவிய என்று பார்த்தல் நீங்கள் சட்ட துறையை எடுத்தால் 
ஒக்ஸ்போர்டின் ஆளுமை உலகம் பூராக இருக்கும்  எந்த நாடக இருந்தாலும் 
ஐ நா சட்டதுறையில் வேலைபார்க்கும் அதிகமானவ்ரகள் ஒக்ஸ்போர்டின் படித்தவர்களாக இருப்பார்கள்  
இவர்களுக்கு இந்த தொடர்பை ஏற்படுத்தி விடுவது ஒக்ஸ்போர்ட்தான். 

இதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை.

இங்கிலாந்து பிரதமர்களை உதாரணமாகத்தான் குறிப்பிட்டேன். 

மேலே பல பந்திகள், வாதங்கள் குறிப்பிட்ட  பல்கலைக் கழகங்கள் பாடசாலைகளின் தலமைத்து சிறப்பியல்புகள் தொடர்பாக சந்தேகம் / கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 

அவ்வாறான கல்விச் சாலைகளின் சிறப்பியல்புகள் உண்மை என்பதுதான் என்னுடைய  நிலைப்பாடு.

15 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் கற்பிதன்,

லண்டன் கிங்ஸ் காலேஜில் ஒரு பிரித்தானிய பிரதமரும் கற்கவில்லை.

இதுவரை இருந்த 57 பிரதமர்களில் 

43 பேர் ஆக்ஸ்போர்ட் அல்லது கேம்பிரிஜ் (75.43%).

11 பேர் யூனி போகாதவர் (சேர்சில், மேஜர்)

3 பேர் வேறு யூனி போனவர்கள்.

https://www.blanchflower.org/alumni/pm.html

கேம்பிறிஜ் அல்லது ஒக்ஸ்போட்டில் கிங்ஸ் கொலிச் இருக்கிறதா ?

Welcome to King's College

One of the 31 constituent Colleges that make up the University of Cambridge, 

Edited by Kapithan
மேலதிக இணைப்பு
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2020 at 1:30 AM, goshan_che said:

உந்த சிங்கபூருக்கே உரித்தான பெரனகன் சமையலையும் வீதி ஓரச் கடைகளையும் எல்லாரும் புகழந்தாலும், எனக்கு சொல்லும் படியாக பிடிக்கவில்லை.

ஆனால் கோமளவிலாஸ் சாப்பாடு அந்த மாதிரி.

அண்ணை ...அப்பலோ Fish Head Curry யை மிஸ் பண்ணிட்டீங்கோ 
உலகில் மிகப்பெரிய மீன்தலை கறியை பரிமாறி கின்னஸ் சாதனையே வைத்திருக்கினம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

சும்மா ஜி ஜி பொன்னம்பலம் மாரி  department for education இல் எடுத்த ஒரு கிராப்பை போட்டு குழையடிக்க வேண்டாம்.

இந்த கிராபில் எங்கே 3அ எடுத்து விட்டு, யூனி போகாமல் அபிரசெண்டிப் போனார்கள் என தரப்பட்டுள்ளது?

இந்த கிராப்பில் எங்கே வெள்ளை, இலங்கை தமிழ் பிள்ளைகள் இடையான வேறுபாடு காட்டப்பட்டுளது?

level 4 என்றால் GCSE / OL

level 7 - மாஸ்டேர்ஸ்

இந்த கிராப் ஒவ்வொரு வருடத்திலும் லெவெல் 4-7 நிலையில் எத்தனை பேர் அபிரசெப்டிவ்க்கு போனார்கள் என்பதையே காட்டுகிறது.

மேலும் ஒருவர் லெவெல் 7 இல் இருந்து அபிர்செண்டிப் செய்தார் என்றால் அதன் அர்த்தம் மாஸ்டர் படிப்பை கைவிட்டு அபிரசெண்டிப் போனார் என்பதல்ல.

அந்த படிப்போடு சேர்த்து, துறைசார் அபிரெசெண்டிப்பும் செய்தார் என்பதே.

இப்போ என்னோடு கூட கிழமையில் ரெண்டு நாளைக்கு 4 புருணல் யூனி பிள்ளைகள் அபிரசெடிப் அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

3 A எடுத்தவர் பற்றியோ, வெள்ளை/வெள்ளை அல்லாதோர் பற்றியோ எந்த தரவும் இந்த கிராபில் இல்லை.

ஓமோம் உங்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த உண்மை, உலகெங்கும் யூனிகளை தரப்படுத்தும் பத்திரிகைகள், அமைபுகளுக்கு ஏனோ தெரியவில்லை.

அதனால் உலகின் முதல் 5 இல் ஓக்ஸ்போர்டையும் கேம்பிரிஜ்ஜையும் வச்சுக் கொண்டு, வேறு எந்த யூகே யூனியையும் முதல் 10 ற்குள் கூட வர விடாமல் பண்ணுகிறர்கள்🤣🤦‍♂️

இதையே தொழிலாக செய்யும் அத்தனை அமைப்புகளிம் collective judgement ஐ விட உங்கள் அவதானம் மேலானது என, சம்பந்தமே இல்லாத கிராபை போட்டு நீங்கள் வகுப்பு எடுக்க, எல்லாரும் அதை கேட்டுக்கொண்டிருக்க போவதில்லை😂

https://www.ucas.com/alternatives/apprenticeships/apprenticeships-england/entry-requirements-apprenticeships-england

https://www.ucas.com/further-education/apprenticeships-and-traineeships/post-16-apprenticeships

After completing an apprenticeship, you could continue to train for an advanced, higher, or degree level apprenticeship, or a related vocational qualification. Alternatively, you could go on to university, or take a professional qualification that leads to a specific job role.

Apprenticeships தொடர்பில் விளக்கம் போதாது என்றால் இங்கு போய் விளங்கிக் கொள்ளவும். மேலும் level 5 to 7 வரை போவதற்கு.. ஆரம்பத் தகுதிகளையும் பார்த்து விளங்கிக் கொண்டு பின்னர் வந்து புது விளக்கம் தரவும்.

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேலும் இங்கிலாந்தின் உயர்கல்வித்துறையில்.. கேம்பிரிஜ்.. ஒக்ஸ்பேட்.. இலண்டன் பல்கலைக்கழம்... இவற்றின் வகி பாகம் பல நூற்றாண்டுகள் சம்பந்தப்பட்டது. அந்த வகையில்.. அவற்றின் செல்வாக்கு சமூகத்தில் அதிகம் இருப்பது ஒன்றும் வியப்பே இல்லை. அதற்காக.. இன்றும் அவர்கள் தான் எல்லாம் என்பது போன்றும்.. எல்லாவற்றிலும் அவர்கள் தான் திறம் என்பது போலவும்.. முட்டாள் தனமாகச் சிந்திக்கும் எம்மவர்களின் அரைகுறை விளக்க அறிவு தான் இங்கு பேசப்படும் பொருள். 

இன்று பிரித்தானியாவில் 120 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட் வழங்காத பல கற்கை நெறிகளை பிற பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. அவற்றில் அவை திறமையாகவும்.. கூடிய வேலை வாய்ப்பு பெறும் சதவீதத்தையும் தொட்டு நிற்கின்றன.

ஆனால்.. எம்மில் சிலர் இன்னும் குண்டுச்சட்டியில் தான் குதிரை ஓட்ட நினைக்கிறார்கள். எல்லாம் அவர்கள் மூளை எங்கும் கொழுப்புப் போன்று படர்ந்து கிடக்கும்.. வெட்டிப் பெருமை பேசுதல் என்ற இயல்பின் விளைவால். அதை தகர்த்தெறிய வேண்டியதும் அவசியமாகிறது.. எம் சமூகம் பல துறை சார்ந்து முன்னேற. வெட்டிப் பெருமைகளை கடந்து மனிதர்களை மனிதர் இயல்பாகப் புரிந்து கொள்ள... மதித்துக் கொள்ள. 

வந்த வேலை முடிந்துவிட்டது. நிச்சயம் இந்தத் திரி வெட்டிப் பெருமை பேசும் நம்மவரில்ல்.. சிலரின் மூளையிலாவது நல்ல.. சிறிய மாற்றத்தை என்றாலும் பதிவு செய்திருக்கும். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை.

இங்கிலாந்து பிரதமர்களை உதாரணமாகத்தான் குறிப்பிட்டேன். 

மேலே பல பந்திகள், வாதங்கள் குறிப்பிட்ட  பல்கலைக் கழகங்கள் பாடசாலைகளின் தலமைத்து சிறப்பியல்புகள் தொடர்பாக சந்தேகம் / கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 

அவ்வாறான கல்விச் சாலைகளின் சிறப்பியல்புகள் உண்மை என்பதுதான் என்னுடைய  நிலைப்பாடு.

கேம்பிறிஜ் அல்லது ஒக்ஸ்போட்டில் கிங்ஸ் கொலிச் இருக்கிறதா ?

Welcome to King's College

One of the 31 constituent Colleges that make up the University of Cambridge, 

ஓம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

https://www.ucas.com/alternatives/apprenticeships/apprenticeships-england/entry-requirements-apprenticeships-england

https://www.ucas.com/further-education/apprenticeships-and-traineeships/post-16-apprenticeships

After completing an apprenticeship, you could continue to train for an advanced, higher, or degree level apprenticeship, or a related vocational qualification. Alternatively, you could go on to university, or take a professional qualification that leads to a specific job role.

Apprenticeships தொடர்பில் விளக்கம் போதாது என்றால் இங்கு போய் விளங்கிக் கொள்ளவும். மேலும் level 5 to 7 வரை போவதற்கு.. ஆரம்பத் தகுதிகளையும் பார்த்து விளங்கிக் கொண்டு பின்னர் வந்து புது விளக்கம் தரவும்.

இது அபிரெண்டசிப் பற்றி நுனிப்புல் மேய்வதால் வந்த விளக்கமின்மை.

அபிரெண்டசிப் செய்யும் எல்லாரும் யூனி போக வேண்டிய அவசியமில்லை. யூனி போகும் எல்லாரும் அப்ரெண்டசிப் செய்வது இல்லை.

தொழில் சம்பந்தமான கற்கையை யூனியில் தொடங்கினால் - அதில் குறிபிட்ட சில காலத்தை work placement என்பதாக ஒரு வேலையிடத்தில் சேர்ப்பர். முன்பு இதை work placement என்றோம்.

கன்சேவேடிவ் அரசாங்கத்தின் முக்கிய கொள்கை அபிரெண்டெசிப்பை கூட்டுவது. ஆகவே கணக்குகாட்டும் பொருட்டு இப்போ department for education வேர்க் பிளேஸ்மெட்ண்ட்ட்சியும் அப்ரெண்டெசிப் என அழைக்கிறது. 

அதேசமயம், படிப்பு சரிவராத ஆக்கள்16 வயது முதலே தொழில் நிறுவனக்களில் சேர்ந்து அப்ரெண்டசிப்பும் செய்யலாம்.

இதுதான் விளக்கம். 

தவிர இங்கே கேள்வி அப்ரெண்டசிப்பை பற்றியதல்ல - நீங்கள் தந்த கிராபில் எங்கே 3A எடுத்து விட்டு, யுணி போகாமல் அப்ரெண்டசிப் போனவர்கள் பற்றிய தரவு?

எங்கே வெள்ளை/வெள்ளை அல்லாதோர் பற்றிய தரவு.

இவைதான் கேள்விகள். 

சும்மா கிராபுகளை வெட்டி ஒட்டும் போது யோசிசிருக்கணும் - மறதவர்களுக்கும் கிராபை interpret பண்ண தெரியும் என்பதை 😂

1 hour ago, nedukkalapoovan said:

மேலும் இங்கிலாந்தின் உயர்கல்வித்துறையில்.. கேம்பிரிஜ்.. ஒக்ஸ்பேட்.. இலண்டன் பல்கலைக்கழம்... இவற்றின் வகி பாகம் பல நூற்றாண்டுகள் சம்பந்தப்பட்டது. அந்த வகையில்.. அவற்றின் செல்வாக்கு சமூகத்தில் அதிகம் இருப்பது ஒன்றும் வியப்பே இல்லை. அதற்காக.. இன்றும் அவர்கள் தான் எல்லாம் என்பது போன்றும்.. எல்லாவற்றிலும் அவர்கள் தான் திறம் என்பது போலவும்.. முட்டாள் தனமாகச் சிந்திக்கும் எம்மவர்களின் அரைகுறை விளக்க அறிவு தான் இங்கு பேசப்படும் பொருள். 

இன்று பிரித்தானியாவில் 120 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட் வழங்காத பல கற்கை நெறிகளை பிற பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. அவற்றில் அவை திறமையாகவும்.. கூடிய வேலை வாய்ப்பு பெறும் சதவீதத்தையும் தொட்டு நிற்கின்றன.

ஆனால்.. எம்மில் சிலர் இன்னும் குண்டுச்சட்டியில் தான் குதிரை ஓட்ட நினைக்கிறார்கள். எல்லாம் அவர்கள் மூளை எங்கும் கொழுப்புப் போன்று படர்ந்து கிடக்கும்.. வெட்டிப் பெருமை பேசுதல் என்ற இயல்பின் விளைவால். அதை தகர்த்தெறிய வேண்டியதும் அவசியமாகிறது.. எம் சமூகம் பல துறை சார்ந்து முன்னேற. வெட்டிப் பெருமைகளை கடந்து மனிதர்களை மனிதர் இயல்பாகப் புரிந்து கொள்ள... மதித்துக் கொள்ள. 

வந்த வேலை முடிந்துவிட்டது. நிச்சயம் இந்தத் திரி வெட்டிப் பெருமை பேசும் நம்மவரில்ல்.. சிலரின் மூளையிலாவது நல்ல.. சிறிய மாற்றத்தை என்றாலும் பதிவு செய்திருக்கும். 

மேலே போல்ட் செய்யபட்டதைதான் இவ்வளவு நேரமும் சொல்லி வருகிறேன். 

இப்போதாவது உறைத்ததே.

சரியோ, பிழையோ இந்த இரு யூனிகளுக்கு இருக்கும் வகிபாகம், மவுசு, அதனால் வரும் வேலைவாய்ப்பு வாய்புக்கள் எல்லாமே மற்றைய யூனிகளை விட அதிகமானது.

எனவே இந்த யூனிகளில் நாம் படிக்க வேண்டும் என ஆசைப்படுவது, இயல்பான ஒரு ஆசையே.

இங்கே வெட்டிப் பெருமை யாரும் பேசவில்லை, சிலர் தமது தாழ்வு மனச்சிக்கலை மற்றயவரது உயர்வுச்சிக்கலா காட்டுகிறார்கள். இந்த யூனிகளில் படித்தவர், படிக்க ஆசைப்படுபவர் பற்றிய இவர்களின் பிதட்டல்கள் முழுக்க முழுக்க, உலக தரவரிசை பட்டியலில் அடிக்கோடியில் கிடக்கும் யூனியிலும், தபால் மூலமும் தாங்கள் படிக்கவேண்டியதாகி விட்டது என்பதால், நல்ல யூனிகள் மீது உள்ள வெம்பாரமே தவிர வேறு ஏதுமில்லை.

😂

தாங்கள் IT யில் 8ம் வகுப்பு பிள்ளையே பாசாகும் கோர்ஸை முடித்து விட்டு, அதற்க்கு யாழில் திரி துறந்து தம்பட்டம் அடிக்கும் ஆட்கள், கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் போனவர்களுக்கு படம் காட்டவேண்டாம் எனப் பாடம் எடுக்கிறனர் .

5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...அப்பலோ Fish Head Curry யை மிஸ் பண்ணிட்டீங்கோ 
உலகில் மிகப்பெரிய மீன்தலை கறியை பரிமாறி கின்னஸ் சாதனையே வைத்திருக்கினம் 

ஓ...அடுத்தமுறை ஒரு கை பார்ப்போம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

On 2/28/2020 at 7:17 PM, கிருபன் said:

கீழே உள்ள படத்தில் size 8 ஐப் பார்த்தால் 12 - 18 வயது மாதிரியாக இருக்கு!

நல்லா மட்டன்கறி சாப்பிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் வளர்ந்தால் கலியாண வயதில் 12-16 சைஸில் இருப்பார்கள் என்பது உண்மைதான்😬

asos.jpg

”என்ன கிருஷ்ணன் இவை?”.....இல்ல இல்ல ”என்ன கிருபன் இவை?”

ஓ.....நீங்க புடவைக் கடை ஆரம்பிக்கப் போகிறீங்களா?. அதற்கு இத்தனை  பொம்மைகள் வேண்டும்தானே.

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Edited by poet
Link to comment
Share on other sites

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

சா ...உந்த வெள்ளைகள் எல்லாம் வீட்டில சமையல் கலையை மறந்ததால்  எவ்வளவு விடயங்களை வாழ்க்கையில் இழந்து போட்டினம்..நாங்கள் வீட்டில் சமைப்பதால் எவ்வளவு விடயங்களை கண்டுபிடித்தருக்கிறோம் ...நீராவியில் புட்டவிக்கலாம் ,இடியப்பம் அவிக்கலாம் என்று மனித குலத்திற்கு இன்றியமையா பூட் அயிட்டங்களை கண்டுபிடித்து தள்ளும்போது அவிங்கள் நீராவியில் கப்பல் விடலாம் ,தொடரூந்து விடலாம் என்று வீணாப்போன அயிட்டங்களை கண்டுபிடித்து தள்ளியிருக்கிறார்கள் என்றால் பாருங்கோவன்.  தாமஸ் ஆல்வா எடிசன் கூட பெரும் பாலான நேரங்களில் தனது பணியிடத்திலே தூங்கிவிடுவாராம், வீட்டிற்க்கே செல்வதில்லையாம் பாவம் அவரது மனைவியும் அவரும், ஒருவேளை அவரும் வீட்டில் சமைக்க ஆரம்பித்திருந்தால் நமக்கு முன் புட்டவிப்பதை கண்டுபிடித்து முதல் பரிசை தட்டிக்கொண்டு போயிருப்பார் 😜😆😄

நீராவியில் ஓடுற கப்பலையும் ரெயினையும் கண்டுபிடிச்சது வெள்ளையினப் பெண்களா ?? நான் இத்தனை நாட்களும் தோமஸ் அல்வா எடிசன் ஆண் என்று எண்ணிவிட்டேன். வீட்டில் சமையல் செய்யாத வெள்ளை இனப் பெண்கள் வேறு எதை எதைக் கண்டுபிடித்தார்கள் ????
சரி அதை விடுவம் சமையல் தெரியாத அல்லது தெரியாததுபோல் நடிக்கும் படித்த அழக்குப் பெண்கள் வாழ்க்கையில் நான் சமைக்கவே இல்லை என்பதைத்தவிர எதை புதிதாகச் சாதித்தார்கள் என்று ஒரு ஐந்து விடயத்தைப் பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.😀😂

Link to comment
Share on other sites

15 hours ago, Maruthankerny said:

புரியாது என்று நீங்கள் எதை எழுதுகிறீர்கள்?
மனித உடலுக்கும் மனதுக்கும் பணம் மட்டுமே தேவை இல்லையே 
பணம் தேவையானவர்கள் எல்லோராலும் அங்கீகரிக்கபடாத விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் 
ஆயுள்கால ஒப்பந்தம்  உடல்சுகம்  வாழ்கை துணை தேவையானவர்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்ற விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
அருந்ததி ராயின் கருத்து ஏன் பிழை என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை 

மனித உடலுக்கும் மனதுக்கும் பணம் மட்டுமே தேவை இல்லை. ஆனால் அதற்கும் இந்தக் கிழவர்களை மணந்திருப்பவர்களுக்கும் பொருந்தாது. பொதுவெளியில் இவர்கள் சொல்வது எல்லாம் 100 % சரியானது என்று என்ன நிட்சயம். அத்தோடு விதிவிலக்குகளை எல்லாம் சாதாரண மனிதர்களுடன் ஒப்பிடவும் முடியாது.

இந்தக் கிழவர்களை இவர்கள் மணந்திருப்பது பணத்துக்காக இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா ???

அதை நேரடியாகச் சொன்னால்த்தானா ?? அருந்ததி ராய் சொன்னால் அது எல்லாம் வேதமாகிவிடும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நானா பொறுப்பு.??

Link to comment
Share on other sites

14 hours ago, Kapithan said:

இதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை.

இங்கிலாந்து பிரதமர்களை உதாரணமாகத்தான் குறிப்பிட்டேன். 

மேலே பல பந்திகள், வாதங்கள் குறிப்பிட்ட  பல்கலைக் கழகங்கள் பாடசாலைகளின் தலமைத்து சிறப்பியல்புகள் தொடர்பாக சந்தேகம் / கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 

அவ்வாறான கல்விச் சாலைகளின் சிறப்பியல்புகள் உண்மை என்பதுதான் என்னுடைய  நிலைப்பாடு.

கேம்பிறிஜ் அல்லது ஒக்ஸ்போட்டில் கிங்ஸ் கொலிச் இருக்கிறதா ?

Welcome to King's College

One of the 31 constituent Colleges that make up the University of Cambridge, 

கேம்பிறிச் யூனியின் கிங்ஸ் காலேஜ் வேறு. Univercity of London என்று முன்னர் இருந்தது. அதன் கீழேயே imperial college london, Queen Mary University of London, UCL இன்னும் சிலவும் இருந்ததன . பின்னர் எல்லாம் தனித்தனி யூனிகளாக இயங்கவாரம்பித்துவிட்டன.

Link to comment
Share on other sites

17 hours ago, nedukkalapoovan said:

1. அப்படி என்ன பெரிய உலக சாதனையை வேம்படிப் பெண்கள் சாதித்து விட்டார்கள்..??! ஒரு உதாரணம் சொல்ல முடியுமா..?!

கிராமப்புற அல்லது பிற பிந்தங்கிய மாவட்ட பெண்கள் விளையாட்டில் இருந்து படிப்பு வரை தேசிய அளவி சாதிக்கும் அளவுக்கு வடிகட்டி .. செல்வாக்கு காசு வாங்கி ஆட்கள் சேர்க்கும் வேம்படி சாதித்தது எதனை..???! 

2. சரியான சமூக ஆய்வு ஒன்றைச் செய்துவிட்டு வந்து சொல்லுங்கள்.. வேம்படிப் பெண்களா.. கிராமப் பள்ளிக்கூடப் பெண்களா கூடிய ஆளுமை கொண்டு இயங்கிறார்கள் என்று.

3. கேம்பிரிச்சை அந்தப் பெண் மட்டுமல்ல.. இன்னும் பலர் நிராகரித்திருக்கிறார்கள். அந்தப் பெண் குறிப்பிட்டது.. கேம்பிரிச் தான் வழமையாக திறமையான மாணவர்களையும் நிராகரிக்கும். ஆனால்.

4. நான் அவர்களுக்கு இப்போ ஒரு பாடம் புகட்டி இருக்கிறேன்.. கேம்பிரிச்சை மாணவர்களும் நிராகரிக்க முடியும் என்று. அது கேம்பிரிச் தொடர்பான போலி பெருமைக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி. அதனை நிச்சயம் நம்மவர்களால் செய்ய முடியாது. ஏனெனில்.. அந்தப் போலிப் பெருமைக்குள் தமது போலிப் பெருமையை கட்டியமைக்க வேண்டுமே. 

1. அடுத்த ஆண்டு நடைபெறும் வேம்படி ஒன்றுகூடலுக்கு வாருங்கள். நானே உங்களுக்கு டிக்கற்றும் எடுத்துத் தருகிறேன். அங்கே அவர்கள் சாதித்தது என்ன என்று கண்டுகொள்வீர்கள்.

2. சமூக ஆய்வு ஒன்றை என்னிலும் பார்க்க நீங்கள் தான் நன்கு செய்ய முடியம் ஏனெனில். என்னிலும் பார்க்க அதிக காலம் படித்த்துக்கொண்டிருந்தது நீங்கள் தான்.

3. கேம்பிரிச்சை நிராகரித்த ஒரு ஐந்துபேரின் பெயரை ஆதாரங்களுடன் கூற முடியுமா ????

4. அந்தப் பெண்ணுக்கு எதோ அதிட்டத்தில் கேம்பிறிச் கிடைத்திருக்கலாம். ஆனாலும் அங்கு கற்பது கடினமானது என எண்ணியும் அப்பெண் தன்னை எல்லோரும் பார்க்கவைக்க வேண்டும் என எண்ணி அப்படி ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்.

18 hours ago, Kapithan said:

அதெப்படி உங்களுக்குத் தெரியுமெண்டு யாரும் கேட்கக் கூடாது. அது கோசானுக்கு மட்டுமேயான பரகசியம். 🤪

பப்பிளிக்கில சொல்லீற்று கேள்வி கேட்கக் கூடாது என்றால் எப்படி?? விளங்காதவர்களுக்கு விளக்காமாகச்  சொல்லோணுமா இல்லையா ????😀🤔

17 hours ago, Kapithan said:

கேள்வி பிழை. பதிலைச் சொல்லிப்போடுவன்.பிறகு கோவிக்கப்படாது. சரிதானே. 

(பி.கு.: உங்களுக்கு அந்த தொழிற் தகமை இல்லை என்பது என் தாழ்மையான கணிப்பு 😂)

இப்ப புரியுது புரியுது 🤭😋

Link to comment
Share on other sites

18 hours ago, goshan_che said:

சமூக சேவை

சமூக சேவைதான் இதை முதலே சொல்லுறது 😊

Link to comment
Share on other sites

17 hours ago, Maruthankerny said:

என்ன சாதனைகளை செய்கிறார்கள் என்று கூற முடியுமா?
அதுக்காக அவர்கள் திறமைசாலிகள் இல்லை என்று நான் கூறவறவில்லை 
சாதாரண ஒரு கலவன் பாடசாலையில் இருந்து ஒரு மாணவி எட்டு பாடமும் சித்தி ஆகி 
எ/எல் படிக்க போவது என்பது வேம்படியில் படித்து எடுப்பதை விட பல மடங்கு சாதனையாகும் 
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் எனக்கு தெரிய சிறந்த மருத்துவர்களாக அவுஸ்திரேலியா அமெரிக்கா இலங்கையிலும் இருக்கிறார்கள். வேம்படியில் படித்தவர்களும் இருக்கலாம் ...... நாங்கள் வடமராட்சியை சார்ந்து இருப்பதால் எமது வலையமைப்பு அதுக்குள்தான் இருக்கும். தற்கால ஓ/ல் எ/ல் தேர்வு முடிவுகளை பார்க்கும்போது நீங்கள் கூறுவதுபோல இல்லையே ஒப்பீட்டளவில் 

கடந்த ஆண்டும் வேம்படிதான் அனைவரும் சித்தியெய்திய அதிக புள்ளிகள் பெற்ற பள்ளியாக இருந்தது.உங்கள் பள்ளியின் தரவுகளை மட்டும் பார்க்காது இணையத்திலேயே இருக்கிறது .போய்ப் பார்க்கலாம்.

17 hours ago, Maruthankerny said:

எனது கருத்தை நான் விரிவாக எழுதவில்லையோ அல்லது நீங்கள் சரியாக புரியவில்லையோ 
தெரியவில்லை. 
பின்னைய நாளில் வலைத்தொடர்பு என்று வரும்போது இந்த யூனிகளில் படித்து வெளியேறுபவர்களை யாராலும் நெருங்க முடியாது இதில் படித்து வெளியேறியவுடன்  எல்லாம் முடிவதில்லை. உங்கள் வாழ்க்கை பூராக நீங்கள் இந்த தொடர்பை பேணிக்கொண்டுதான் இருப்பீர்கள் (குறைந்த பட்ஷம் அறிவாளிகள் திறமையான மாணவர்கள்) அந்த தொடர்பை பேணிக்கொண்டுதான் இருப்பார்கள். 
இதில் மாணவர்கள்  யூனிகள் இரண்டுக்கும் லாபம் உண்டு ... ஒரு நாட்டின் ஜனாதிபதி நான் ஒக்ஸ்போர்டில் படித்தேன் எனும்போது அது அந்த கல்லூரிக்கு பெருமையும்  இலவச விளம்பரமும் ஆகும். ஆதலால் நீங்கள் வணிக துறையில் முன்னேறிக்கொண்டு இருந்தால் இப்போது அதே நாட்டில் வணிக துறையில் திறமையாக இதே யுனியில் படித்து செயலாற்றிக்கொண்டு இருக்கும் நபர்களை உங்களுடன் தொடுத்து விடுவார்கள்.
இடைஇடையே  ஒரு லஞ்ச் அல்லது டின்னர் ஒழுங்கு செய்து வைப்பார்கள் அதில் நீங்கள் கலந்துகொள்ளும்போது உங்களுக்கு புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். பின்னாளில் வரி எய்ப்புக்கு நீங்கள் குறித்த தொகை பணத்தை யாருக்காவது நன்கொடை கொடுக்க வேண்டி இருக்கும் ... அதை நீங்கள் படித்த யுனிக்கே கொடுப்பீர்கள். இப்படி மில்லியன்கள் ஒவ்வரு வருடமும் வந்துகொண்டு இருக்கும். 

ஒரு உதாரணத்துக்கு இப்போதைய கொரோனா வைரஸுக்காக மருந்து கண்டு பிடிக்கும் பொறுப்புகளில் 
இருப்பவர்கள் உலகில் எந்த மூலையில் எந்த நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருந்தாலும்  கேம்பிரிட்ஜில்  இருந்து வெளியேறிய மாண்வர்களுக்கு இடையே நேரடியாக இல்லாதுபோனாலும் யூனி ஊடாக  ஒரு தொடர்பாடல் நடந்துகொண்டே இருக்கும் இவர்கள் சில ஆலோசனைகளை யூனி மூலம் பெறுவார்கள்  ஒரு வேளை அவர்களால் ஒரு முடிவை எட்ட முடியாது போனால்  தாம் எதுவரை ஆய்வு செய்தோம் என்பதை  அவர்கள் நிறுவன விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்து யுனிக்கு அனுப்பி விடுவார்கள். அந்த முற்றுப்பெறாத ஆய்வுகள் தற்போதைய மாணவர்களுக்கு போகும் அதில் ஒரு திறமை சாலி  பின்னாளில் ஒரு முடிவை எடுக்கலாம். இவ்வாறு உலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் நடந்து இருக்கிறது. 

நிறுவனங்களுக்கு நிறுனவான்கள் போட்டி இருந்தாலும் அவர்களால் ஒரு முடிவை எட்ட முடியாது போனால்  
அவர்கள் அந்த அரைகுறையாய் உகந்தவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.
குவந்தோம் கொம்பியூட்டர் இப்படித்தான் உருவாகுகிறது ......இப்போது இது நிஜம் என்று வந்த பின்பு 
நிறுவனங்கள் யார் முதலில் கொண்டுவருவது என்ற போட்டியில் ரகசியமாக செயல்படுகிறார்கள். இதில் அரசுகளின்  அந்த நாட்டு இராணுவத்தின் தொடர்புகள் எல்லாம் இருக்கும். 

பச்சை முடிந்துவிட்டது.

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனித உடலுக்கும் மனதுக்கும் பணம் மட்டுமே தேவை இல்லை. ஆனால் அதற்கும் இந்தக் கிழவர்களை மணந்திருப்பவர்களுக்கும் பொருந்தாது. பொதுவெளியில் இவர்கள் சொல்வது எல்லாம் 100 % சரியானது என்று என்ன நிட்சயம். அத்தோடு விதிவிலக்குகளை எல்லாம் சாதாரண மனிதர்களுடன் ஒப்பிடவும் முடியாது.

இந்தக் கிழவர்களை இவர்கள் மணந்திருப்பது பணத்துக்காக இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா ???

இல்லை என்னுடைய வாதமே அதுதானே 
இது நான் வைக்க வேண்டிய கேள்வி இல்லையா? இருப்பினும் இவர்கள் பணக்கார கிழவர்கள் இல்லை 
இவர்களிடம் கண்ட படி செலவு செய்ய பணம் இல்லை. ஆனாலும் இவர்களுடைய ஒத்ததை வயது ஆண்களை இவர்கள் காதலித்துப்போனால் இவர்களும் வேலை செய்யவேண்டும் விரும்பிய எல்லாம் செய்யமுடியாது 
இந்த கிழடுகள் உடல்சுகத்துக்காக அவர்களை ராணிபோல நடத்துவார்கள் இது ஒரு சைக்கோலஜி இஸ்ஸு 

அதை நேரடியாகச் சொன்னால்த்தானா ?? அருந்ததி ராய் சொன்னால் அது எல்லாம் வேதமாகிவிடும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நானா பொறுப்பு.??

அருந்ததி ராய் சொன்னால் வேதமாகி விடாது ..
ஆனால் அவர் கூறுவது உண்மை இல்லை என்று நீங்கள் கருதினால் 
என்ன பொய் என்று எழுத வேண்டாமா? அவர் உள்ளதை உள்ளபடிதான் சொல்லி இருக்கிறார் 
அதற்கு மேலே நீங்கள் இணைத்த மூன்று காலியான பேச்சும் ஆதாரம்.
இது உங்கள் தவறோ தப்போ இல்லை .....நாளைக்கு நானும் இதையே செய்யப்போகிறேன் 
ஆனால் அது விபச்சாரம் என்று அருந்தி ராய் சொல்வதை என்னால் மறுக்க முடியாது. 
இது 100 வீதம் விபச்சாரம்தான் .......ஆனால் எல்லோராலும் அங்கீகரிக்க பட்டு இருக்கிறது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கேம்பிறிச் யூனியின் கிங்ஸ் காலேஜ் வேறு. Univercity of London என்று முன்னர் இருந்தது. அதன் கீழேயே imperial college london, Queen Mary University of London, UCL இன்னும் சிலவும் இருந்ததன . பின்னர் எல்லாம் தனித்தனி யூனிகளாக இயங்கவாரம்பித்துவிட்டன.

தவறான தகவல் அன்ரி, 

முடிவெடுக்கும் சுதந்திரம் இருந்தாலும், இப்போதும் இந்த அமைப்புகள் எல்லாம் யூனிவர்சிட்டி ஓவ் லண்டன் என்ற பெருங்குடையின் கீழேயே வருகிறன.

large.8A612CAC-D630-4E0F-9E04-CF01FE112B3C.jpeg.0f737db9f0ee2e542ce50d6860805b6a.jpeg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.