Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

3. கேம்பிரிச்சை நிராகரித்த ஒரு ஐந்துபேரின் பெயரை ஆதாரங்களுடன் கூற முடியுமா ????

https://www.theguardian.com/commentisfree/2011/jun/20/cambridge-university-franklyn-addo-rap

இதை வாசிச்சுச்சு விளங்கினீங்கன்னா.. நீங்களும்.. உங்கள மாதிரி சிந்திக்கும் இங்குள்ள சிலருக்கும்.. கேம்பிரிஜ் பற்றிய சில உண்மைகள் புரியலாம். 

Why would someone reject Oxford or Cambridge?

https://www.quora.com/Why-would-someone-reject-Oxford-or-Cambridge

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

😂

உந்த விடுப்பு கோஸ்டியளை குழப்பிறதில ஒரு சுகம் இருக்கு பாருங்கோ. அனுபவித்தால்தான் புரியும்😂

பழைய காலத்தாக்கள் சும்மாவா சொல்லி இருக்கினம் "விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை "  உங்களுக்கு தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

https://www.theguardian.com/commentisfree/2011/jun/20/cambridge-university-franklyn-addo-rap

இதை வாசிச்சுச்சு விளங்கினீங்கன்னா.. நீங்களும்.. உங்கள மாதிரி சிந்திக்கும் இங்குள்ள சிலருக்கும்.. கேம்பிரிஜ் பற்றிய சில உண்மைகள் புரியலாம். 

முதலில் நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள்  இது ஒரு ஊடகத்தில் வெளியாகியிருக்கும் செய்தி. அடுத்தது ஒருவருக்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் கற்க விருப்பம் இல்லையெனில் அவர் தன் நேரத்தைச் செலவழித்து எதற்காக அப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்??? அதுவும் அவர் ஒரு AL தேர்வு எழுதிய 17 வயதுள்ள மாணவனே அன்றி அறிவு முதிர்ந்த மாணவர் அல்ல.  தான் LSE ஐ தெரிவு செய்யக் காரணம் அங்கு தங்குமிடத்துக்குத் தான் பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் கூறியுள்ளாரே. கவனிக்கவில்லையா??? 

36 minutes ago, goshan_che said:

தவறான தகவல் அன்ரி, 

முடிவெடுக்கும் சுதந்திரம் இருந்தாலும், இப்போதும் இந்த அமைப்புகள் எல்லாம் யூனிவர்சிட்டி ஓவ் லண்டன் என்ற பெருங்குடையின் கீழேயே வருகிறன.

large.8A612CAC-D630-4E0F-9E04-CF01FE112B3C.jpeg.0f737db9f0ee2e542ce50d6860805b6a.jpeg

நீங்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும் பெறாமகனே.  முதலாவதாக நான் கூறியிருப்பது கேம்பிறிச் யூனியின் கிங்ஸ் காலேஜ் வேறு என்பது சரியானதுதானா ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முதலில் நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள்  இது ஒரு ஊடகத்தில் வெளியாகியிருக்கும் செய்தி. அடுத்தது ஒருவருக்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் கற்க விருப்பம் இல்லையெனில் அவர் தன் நேரத்தைச் செலவழித்து எதற்காக அப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்??? அதுவும் அவர் ஒரு AL தேர்வு எழுதிய 17 வயதுள்ள மாணவனே அன்றி அறிவு முதிர்ந்த மாணவர் அல்ல.  தான் LSE ஐ தெரிவு செய்யக் காரணம் அங்கு தங்குமிடத்துக்குத் தான் பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் கூறியுள்ளாரே. கவனிக்கவில்லையா??? 

அதெல்லாம் பிரச்சனை கிடையாது. உங்களை மாதிரி ஆக்கள் என்றால்.. இந்த வாய்ப்பை கைவிட உங்க பிள்ளைகளுக்கு வழிகாட்டுவியளா..?! உங்கள் வெட்டி பெருமை என்னாவது..???! உங்கள் என்பது உங்கள் சம்பாசணையில் வரும் ஒத்த எண்ணம் கொண்டோரையே..??! 

Why my daughter said no to Oxford University and yes to Leeds.

https://www.theguardian.com/education/2019/sep/01/my-daughter-rejected-oxford-university-history-of-art-leeds

Has anyone ever rejected Oxbridge?

https://www.thestudentroom.co.uk/showthread.php?t=2030747

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

https://www.theguardian.com/commentisfree/2011/jun/20/cambridge-university-franklyn-addo-rap

இதை வாசிச்சுச்சு விளங்கினீங்கன்னா.. நீங்களும்.. உங்கள மாதிரி சிந்திக்கும் இங்குள்ள சிலருக்கும்.. கேம்பிரிஜ் பற்றிய சில உண்மைகள் புரியலாம். 

இங்கே இந்த இணைப்பை இணைத்தவருக்கே இதை வாசித்து விளங்க முடியவில்லை, இதில் மற்றவருக்கு வாசித்து விளங்குங்கள் என்ற மட்டம் தட்டும் அறிவுரை வேறு 🤦‍♂️.

இங்கே ஒரு மாணவன் தான் ஏன் கேம்பிரிஜ்ஜை விட்டு லண்டன் ஸ்கூல் ஓவ் எகோனமிக்ஸில் சேர்ந்தேன் என கூறுகிறார்.

இதில் எங்கேயும் கேம்பிரிஜ் குறைவு என அவர் கூறவில்லை.

முக்கியமான ஆங்கில மூல பந்திகளையும், தமிழாக்கத்தையும் கீழே தருகிறேன். 

I decided I would be more suited to the course in London. Crucially, studying at LSE also makes more financial sense, as I would not have to pay for accommodation.

லண்டனில் படிப்பது எனக்கு அதிகம் பொருத்தமானதாக இருக்கும் என நான் முடிவெடுத்தேன். முக்கியமாக எல் எஸ் சி யில் படிப்பது பணரீதியாகவும் அனுகூலமானது, ஏனென்றால் (லண்டனில்) நான் வாடகை கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

Indeed, from my personal experience, Cambridge appears to be meritocratic and non-discriminatory, although the demographics of current undergraduate students may suggest differently. Some of my peers view Oxbridge as a desirable goal to which some aspire, but others see it as an elitist institution; perhaps due to the false belief that it is impossible for them to receive offers to study there. People from deprived areas must assess their way of thinking and begin to understand that society is becoming increasingly meritocratic and that anything is possible with hard work.

உண்மையை சொல்வதாயின்,தபோதைய மாணவர்களின் பரம்பல் அமைவு, இதற்கு எதிர்மாறாக இருப்பினும்,  என் அனுபவத்தில் கேம்பிரிஜ் தகுதிக்கு முன்னுரிமை கொடுப்பதாக, ஒதுக்குதல்கள் அற்ற அமைப்பாகவே தென்பட்டது.

என் சகபாசிடிகள் சிலர் ஓக்ஸ்பிரிஜ் ஜை அடையவேண்டிய இலக்காக பார்க்கிறார்கள். 

மேலும் சிலர் இதை ஒரு மேலாண்மைவாத அமைப்பாக பார்கிறார்கள். இந்த பார்வை, தமக்கு அங்கே படிக்க வாய்ப்பு கிடையாது என்ற தவறான புரிதலினால் ஏற்பட்டிருக்கலாம்.

பிந்தங்கிய பகுதியில் வாழ்பவர்கள் தம் சிந்தனையை மாற்றி சமுதாயம் இப்போ தகுதிக்கு முக்கியதுவம் கொடுக்கும்படி மாறி வருகிறது என்பதை புரிந்து, கடின உழைப்பால் எதையும் அடையாலம் என உணர வேண்டும்.

Furthermore, schools and colleges should encourage people who have the academic ability to apply and help them with the process – as my sociology teacher at Woodhouse College in Barnet, Nazia Rahim, did with me. She provided me with extracurricular help, a mock interview for Cambridge and was pivotal in developing my understanding that I can achieve what I set my mind to. 

மேலும், பள்ளிகளும் கல்லூரிகளும் படிக்க கூடியவர்களை(கேம்பிரிஜ்ஜுக்கு) விண்ணப்பிக்க ஊக்கம் கொடுக்க வேண்டும். எனது பார்நெட், வூட்ஹவூஸ் கல்லூரி  ஆசிரியர் நாடியா ரஹிம்  எனக்கு செய்ததை போல.

அவர் எனக்கு கேம்பிரிஜ்ஜுக்கு விண்ணபிக்க புறகிருத்திய உதவியை, தயார்-படுத்தும் நேர்முக பரீட்சையை வழங்கினார். நான் என் மனதை ஒருமுக படுத்தினால் நான் விரும்பியதை அடையலாம் எனும் நம்பிக்கையை நான் அடைவதில் அவரின் பங்கு மிக முக்கியமானது

மேலே உள்ளதுதான் அந்த மாணவர் சொல்லியது.

சுருங்க கூறின்:

1. தனக்கு லண்டனில் வாழ்வது இலகுவானது, லாபகரமானது என்பதே கேம்பிரிஜ்ஜை விட்டு எல் எஸ் சிக்கு மாறக் காரணம்.

2. கேம்பிரிஜ்  இல் சேர எடுத்த முயற்சியில்  என் அனுபவம் நன்றாகவே இருந்தது.

3. பின்தங்கிய மாணவர்களை கேம்பிரிஜ்ஜில் சேர மேலும் ஊக்கப் படுத்த வேண்டும்.

இவ்வளவும்தான் அவர் கூறியது.

இதில் எங்கேயும் கேம்பிரிஜ் சரியில்லை, தரமில்லை என்பதால் தான் விலகியதாக அவர் கூறவே இல்லை.

இதை இங்கே இணைத்த நபருக்கு ஒன்றில் இந்த ஆங்கில கட்டுரையை வாசித்து விளங்க முடியவில்லை.

அல்லது, ஜி ஜி பொன்னம்பலம் போல, ரெண்டு ஆங்கில இணைப்பை எடுத்து விட்டால் எல்லாரும் நம்பி விடுவார்கள் என யாழ் வாசகரை மட்டமாக எடை போடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் பேசட்டோ என்று தொடங்கின திரி எந்த பள்ளிக்கூடம் பெஸ்ட்,எந்த யூனி பெஸ்ட் என்றதில் வந்து நிக்குது...ஒருத்தருக்கும் வேலை ,வெட்டி இல்லை போல இருக்குது 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

அதெல்லாம் பிரச்சனை கிடையாது. உங்களை மாதிரி ஆக்கள் என்றால்.. இந்த வாய்ப்பை கைவிட உங்க பிள்ளைகளுக்கு வழிகாட்டுவியளா..?! உங்கள் வெட்டி பெருமை என்னாவது..???! உங்கள் என்பது உங்கள் சம்பாசணையில் வரும் ஒத்த எண்ணம் கொண்டோரையே..??! 

Why my daughter said no to Oxford University and yes to Leeds.

https://www.theguardian.com/education/2019/sep/01/my-daughter-rejected-oxford-university-history-of-art-leeds

Has anyone ever rejected Oxbridge?

https://www.thestudentroom.co.uk/showthread.php?t=2030747

அதெல்லாம் பிரச்சனை இல்லை என்று எப்பிடிக் கூறுவீர்கள். இந்நாட்டுக்கு நீங்கள் புதியவர் போல் கதைக்கிறீர்கள். பணம் என்பதுதான் முக்கிய பிரச்சனை. அரசாங்கங்கள் படிப்பற்கான கடனைக்கொடுக்காவிடில் முக்கால்வாசி வெள்ளைகள் படிக்காமல் வீட்டில் பெனிபிற் எடுத்துக்கொண்டு பிள்ளைகளை வரிசையாகப் பெற்றுக்கொண்டு வீட்டில் கிடப்பார்கள். ஆனால் எம்மவர்களோ கடன்படாவது தம் பிள்ளைகளை படிக்கவைப்பார்கள். இதுகூட வெட்டிப் பெருமை என்று சொல்வீர்களா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Magdalen Oxford gets rejection letter from student

A student has sent a rejection letter to the University of Oxford following her interview for a place there.

Elly Nowell parodied the institution's own rejection letters, stating Magdalen College "did not quite meet the standard" of other universities.

https://www.bbc.co.uk/news/uk-england-oxfordshire-16604050

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

கல்யாணம் பேசட்டோ என்று தொடங்கின திரி எந்த பள்ளிக்கூடம் பெஸ்ட்,எந்த யூனி பெஸ்ட் என்றதில் வந்து நிக்குது...ஒருத்தருக்கும் வேலை ,வெட்டி இல்லை போல இருக்குது 😆

கலியாணம் பேசிறதும் தொடரும் ரதி. இடையில் மாறினாலும் கிளையைப் பிடித்து மீண்டும் வந்திடுவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிச்சயமாக அதில் வெட்டிப் பெருமையும் உள்ளடக்கம். ஆனால் எம்மவர்களுக்கும் வெள்ளைகளை விட போட்டியாக.. கடன் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதுவும் அப்பா அம்மா பட்ட கிரடிட் காட் கடனை.. அடைக்க.. சீட்டுக்கட்ட.... பிள்ளைகள்.. மாணவருக்கான செலவுக் கடனை எடுப்பது கூட நிகழ்கிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

Magdalen Oxford gets rejection letter from student

A student has sent a rejection letter to the University of Oxford following her interview for a place there.

Elly Nowell parodied the institution's own rejection letters, stating Magdalen College "did not quite meet the standard" of other universities.

https://www.bbc.co.uk/news/uk-england-oxfordshire-16604050

நெடுக்ஸ் உங்களுக்கு எனக்கு விளங்கும் அளவு கூட ஆங்கிலம் விளங்காதோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நெடுக்ஸ் உங்களுக்கு எனக்கு விளங்கும் அளவு கூட ஆங்கிலம் விளங்காதோ???

இல்லை.. வேம்படி ஆக்கள் அளவுக்கு விளங்காது. எதுக்கும் விளக்குங்கோவன் பார்ப்பம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

அதெல்லாம் பிரச்சனை கிடையாது. உங்களை மாதிரி ஆக்கள் என்றால்.. இந்த வாய்ப்பை கைவிட உங்க பிள்ளைகளுக்கு வழிகாட்டுவியளா..?! உங்கள் வெட்டி பெருமை என்னாவது..???! உங்கள் என்பது உங்கள் சம்பாசணையில் வரும் ஒத்த எண்ணம் கொண்டோரையே..??! 

Why my daughter said no to Oxford University and yes to Leeds.

https://www.theguardian.com/education/2019/sep/01/my-daughter-rejected-oxford-university-history-of-art-leeds

Has anyone ever rejected Oxbridge?

https://www.thestudentroom.co.uk/showthread.php?t=2030747

இரெண்டாவது இணைப்பும் ஜி ஜி பொன்னம்பலம் விளையாட்டுத்தான்.

After months of research, advice, interviews and stays with friends at both places, Rose* decided that while she would no doubt be happy reading History of Art at Oxford, she’d be even happier studying the same subject at Leeds. 

இங்கே காரணமாக காட்டப்படுவது எங்கே அந்த பிள்ளை சந்தோசமாக இருக்கும் என்பது, கேம்பிரிஜ்ஜை விட லீட்ஸ் தரமானது என்பதல்ல.

சிலருக்கு பெரிய நிறுவனங்களுக்கு இடங்களுக்கு போனால் உதறல் எடுக்கும். இந்த பிள்ளைக்கு அப்படி ஒரு சிக்கல் இருக்கலாம். ஓக்ஸ்பிரிஜ் யூனிகள் மற்றையவற்றில் இருந்து மிகவும் வேறுபட்டது. மிகவும் பாரம்பரியமானது.

சிலருக்கு இப்படி இடங்களில் போய் தாக்குபிடிப்பது முடியாது. டிப்ரெசனே வரும். அப்படியானவர்கள் “ஹேப்பி” ஆக இருக்க வேண்டி, இன்னொரு யூனியை தெரிவதில் வியப்பேதும் இல்லை.

மூன்றாம் இணப்ப்பு - ஒரு அரட்டை அரங்கம் அதில் கருத்தாளரை போல பலர் எழுதுவார்கள். அந்த குப்பைகளை எல்லாம் கணக்கில் எடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் ஆங்கிலப் புலமையால்.. இதனை ஒருக்கா விளக்கவும்..

"I realise you may be disappointed by this decision, but you were in competition with many fantastic universities and following your interview I am afraid you do not quite meet the standard of the universities I will be considering."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

கல்யாணம் பேசட்டோ என்று தொடங்கின திரி எந்த பள்ளிக்கூடம் பெஸ்ட்,எந்த யூனி பெஸ்ட் என்றதில் வந்து நிக்குது...ஒருத்தருக்கும் வேலை ,வெட்டி இல்லை போல இருக்குது 😆

எழுதுறவைக்கும், வாசிக்குறவைக்கும்ன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கலியாணம் பேசிறதும் தொடரும் ரதி. இடையில் மாறினாலும் கிளையைப் பிடித்து மீண்டும் வந்திடுவம்

இப்பவே 9 பக்கம் ஓடிவிட்டதே!
இன்னுமா?
OMG.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

உங்களின் ஆங்கிலப் புலமையால்.. இதனை ஒருக்கா விளக்கவும்..

"I realise you may be disappointed by this decision, but you were in competition with many fantastic universities and following your interview I am afraid you do not quite meet the standard of the universities I will be considering."

இணைய அரட்டை அரங்குகளில் எந்த attention seeking troll உம் வந்து எதையும் எழுதலாம். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க முடியாது.

தவிரவும் அந்த பெண்ணே சொல்கிறது

Ms Nowell admitted that her email was not meant to be taken 100% seriously.

ஆக்ஸ்போர்ட் இண்டர்வியூவுக்கு போய்விட்டு இடம் கிடைக்காது என்று தெரிந்தவுடன், அவர்கள் offer கொடுக்காமலே தானாக rejection letter அனுப்பி இருக்கு இந்த கோமாளி பெண், அதையும் காவி திரிகிறார்கள் எங்கள் அறிவிகொழுந்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி இணைய அரட்டை அரங்காகி விட்டது. காலம்... எல்லாம் எம்மவர் வெட்டிப் பெருமைக்கு ஆபத்து என்றதும் எப்படி பொங்குகிறார்கள்... வழிகிறார்கள்.

https://www.bbc.co.uk/news/uk-england-oxfordshire-16604050

'Traditions and rituals'

Ms Nowell's letter began: "I have now considered your establishment as a place to read Law (Jurisprudence).

"I very much regret to inform you that I will be withdrawing my application.

"I realise you may be disappointed by this decision, but you were in competition with many fantastic universities and following your interview I am afraid you do not quite meet the standard of the universities I will be considering."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

இல்லை.. வேம்படி ஆக்கள் அளவுக்கு விளங்காது. எதுக்கும் விளக்குங்கோவன் பார்ப்பம். 

யூனி ஒன்றில் நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்தபின்னர் உடனே அந்த யூனி ஒருவருக்கு கிடைத்துவிடாது. ஒரு ஆண்டு கழிய AL பெறுபேறுகள் வந்த பின்னர்தான் அவருக்கு இடம் கிடைத்ததா இல்லையா என்று தெரியவரும். இவர் நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்தவுடன் தானே தன் விண்ணப்பத்தை மீள பெற்றுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கலியாணம் பேசிறதும் தொடரும் ரதி. இடையில் மாறினாலும் கிளையைப் பிடித்து மீண்டும் வந்திடுவம்

உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன் ஒக்ஸ்போட் /கேம்பிரிஜ்யில் படித்தவை என்பதற்காக டொக்ரர்,இன்ஜினியர்மாருக்கு மற்ற டாக்டர் ,இஞ்சினியரை விட சம்பளம் கூட கொடுப்பினமா ?

எனக்கு தெரிஞ்ச ஒரு பெண் பிள்ளை ஒக்ஸ்போட்டில்  கணிதம் படித்தது ...பாங்கில் மனேஞ்சராய் தான் வேலை செய்கிறா....என்ர  பிரண்ட் ஊரில் ஏ எல் கூட  படிக்காமல் வந்தவ. இங்க வந்தும் படிக்கவில்லை...ஆனால் அவவும் பாங்கில் மனேஞ்ராய் தான் வேலை செய்கிறா.

இந்த இரு யூனியிலும் படித்தவர்கள் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடியவர்களாக இருக்கலாம்...அதற்காக மற்றவர்கள் என்ன கெட்டா போனார்கள்?

தமிழாக்களை பொறுத்த வரை அவர்கள் பிள்ளைகள் ஆணாகின் சீதனத்தை கூட்டி கேட்கவும்,பெண்ணாகின் மற்றவருக்கு புழுவும் தான் பயன்படும்...மற்றப்படி ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை என்ட அனுபவத்தில் கண்டு உள்ளேன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும் பெறாமகனே.  முதலாவதாக நான் கூறியிருப்பது கேம்பிறிச் யூனியின் கிங்ஸ் காலேஜ் வேறு என்பது சரியானதுதானா ?????

இந்த யூனிகளை collegiate universities என்பார்கள். ஒரு மத்திய அமைப்பின் கீழ் பல காலேஜுகள் வரும், கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட், லண்டன் எல்லாம் இப்படியே. மதராஸ் யூனியும் கூட.

கேம்பிரிஜிலும் ஒர் கிங்ஸ் உண்டு. சால்மான் ருஸ்டி படித்த கல்லூரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யூனி ஒன்றில் நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்தபின்னர் உடனே அந்த யூனி ஒருவருக்கு கிடைத்துவிடாது. ஒரு ஆண்டு கழிய AL பெறுபேறுகள் வந்த பின்னர்தான் அவருக்கு இடம் கிடைத்ததா இல்லையா என்று தெரியவரும். இவர் நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்தவுடன் தானே தன் விண்ணப்பத்தை மீள பெற்றுள்ளார்.

ஒரு ஆண்டு கழிச்சா.. நல்ல விளக்கம்.

அனுமதி (offer) கிடைக்குமா என்பதை நேர்முகத் தேர்வு மற்றும் உள்நுழைவு பரீட்சை சார்ந்து..  மற்றும்.. சமர்ப்பிக்கப்பட்ட உயர்தர முன்மொழிவு பெறுபேறு அடிப்படையில்.. வைத்தே முடிவு செய்யலாம். 

அனுமதி நிச்சயக்கப்படுவது தான்.. பெறுபேற்று நாள் அன்று மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படுவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

பிபிசி இணைய அரட்டை அரங்காகி விட்டது. காலம்... எல்லாம் எம்மவர் வெட்டிப் பெருமைக்கு ஆபத்து என்றதும் எப்படி பொங்குகிறார்கள்... வழிகிறார்கள்.

https://www.bbc.co.uk/news/uk-england-oxfordshire-16604050

'Traditions and rituals'

Ms Nowell's letter began: "I have now considered your establishment as a place to read Law (Jurisprudence).

"I very much regret to inform you that I will be withdrawing my application.

"I realise you may be disappointed by this decision, but you were in competition with many fantastic universities and following your interview I am afraid you do not quite meet the standard of the universities I will be considering."

Ms Nowell admitted that her email was not meant to be taken 100% seriously.

பிபிசி அரட்டை அரங்கம் அல்ல, ஆனால் இந்த பெண் ஒரு attention seeking troll.

அதுவே இது 100% சீரியசான விடயம் இல்லை என்ற விடயத்தை நம்மவர்கள் ரொம்ப சீரியசா தூக்கி பிடிக்கினம்.

சுமே கேட்டமாரி உண்மையிலேயே ஆங்கில அறிவு மட்டம்தான் போலும்.

இந்த கோமாளி பெண்ணை போல நானும் நயன்தாராவை எனக்கு பிடிக்கவில்லை, கலியாணம் கான்சல் என்று ஒரு ரிஜெக்சன் லெட்டர் எழுதப் போகிறேன்.

ஆக்ஸ்போர்ட் இண்டர்வியூவுக்கு போய்வந்து, offer வரமுன்னமே (வராது என தெரிந்து) rejection letter அனுப்பலாம் எண்டால்

நான் ஏன் நயந்தார காதலை நிராகரித்து கடிதம் அனுப்ப கூடாது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

Ms Nowell admitted that her email was not meant to be taken 100% seriously.

பிபிசி அரட்டை அரங்கம் அல்ல, ஆனால் இந்த பெண் ஒரு attention seeking troll.

அதுவே இது 100% சீரியசான விடயம் இல்லை என்ற விடயத்தை நம்மவர்கள் ரொம்ப சீரியசா தூக்கி பிடிக்கினம்.

சுமே கேட்டமாரி உண்மையிலேயே ஆங்கில அறிவு மட்டம்தான் போலும்.

உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு தான் . ஆனால் மற்றாக்களை மட்டம் தட்டுவதை நிப்பாட்டினால் நல்லம்...இப்படித் தான் நாதமுனியையும் ஒரு திரியில் நீங்கள் மட்டம் தட்ட போக அவர் அதற்கு பின் வரவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு தான் . ஆனால் மற்றாக்களை மட்டம் தட்டுவதை நிப்பாட்டினால் நல்லம்...இப்படித் தான் நாதமுனியையும் ஒரு திரியில் நீங்கள் மட்டம் தட்ட போக அவர் அதற்கு பின் வரவில்லை 

நான் நாதமுனியை அவர் இன்னொருவரை பிழையாக ஆங்கிலம் பேசுகிறார் என பிழையாக நக்கல் அடித்த போதே திருத்தினேன்.

What we give to others we should be able to take it as well.

ஆங்கிலத்தை பிழையாக விளங்கி, அல்லது வேணும் எண்டே சம்பந்தமில்லாத ஆங்கில இணைப்பை இணத்து, தமது முழு பிழையான கருத்தை சரி என நிறுவ முயலும் போது அதை சுட்டி காட்டுவது தவிர்க்க இயலாதது.

ஆனால் ஏனையவர்களின் குடும்ப உறவுகளை இழுத்து எழுதும் அளவுக்கு நான் தரம் தாழ்வதில்லை. 

அப்படி எழுதுபவர்கள் ஏனோ உங்கள் கண்களுக்கு தெரிவ இல்லை 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.