Sign in to follow this  
nunavilan

புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து

Recommended Posts

புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து

 

 

image_7869219f9e.jpgசவுதி அரேபிய அரசாங்கம், மக்காவுக்குப் புனிதப் பயணம் செல்வதற்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம்.

COVID-19 வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு விசாக்கள் வழங்கபடமாட்டா என்று சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

இந்த தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குவைத், பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/பனதப-பயணகளககன-வச-தறகலகமக-இரதத/50-246114

Share this post


Link to post
Share on other sites

கொரோனா வைரஸிடம் இருந்து உங்களை காக்க அல்லாவால் முடியாது. அவரிடம் முறையிடுவது வேஸ்ட்.  ***** *****. எனவே இங்கு வராதீர்கள். வைத்தியரிடம் செல்லுங்கள் என்று வெளிப்படையாக சவுதி அரசு அறிவித்துள்ளளது.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, tulpen said:

கொரோனா வைரஸிடம் இருந்து உங்களை காக்க அல்லாவால் முடியாது.

என்னது?

நானே உண்மையான இறைவன் என்று பிரகடனபடுத்திய அல்லாவாலும் முடியவில்லையா 😂
இனி மனிதன் தான் COVID-19  வைரஸ்சுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

 

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, tulpen said:

கொரோனா வைரஸிடம் இருந்து உங்களை காக்க அல்லாவால் முடியாது. அவரிடம் முறையிடுவது வேஸ்ட்.  ***** *****. எனவே இங்கு வராதீர்கள். வைத்தியரிடம் செல்லுங்கள் என்று வெளிப்படையாக சவுதி அரசு அறிவித்துள்ளளது.

அங்கே  செல்வதே 

இங்கு  புனிதராகத்தான்  என்கிறார்கள்

ஏனிந்த பின்வாங்கல்???

Share this post


Link to post
Share on other sites


 

நோயைத் தருவதும் கடவுள்.

நோய் நிவாரணத்தைத் தருவதும் கடவுள்.

நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள் என்று சொல்வதும் கடவுள்.

கூடவே,  கடவுளிடம் பிரார்த்தனையும் செய்யுங்கள் என்று சொல்வதும் கடவுள்.

எல்லா மதங்களும், சொல்வது இவைதான். 

 

40 minutes ago, விளங்க நினைப்பவன் said:


இனி மனிதன் தான் COVID-19  வைரஸ்சுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

 


 

உண்மைதான்.  

மனிதன்தான், தனக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்தையும் கண்டு பிடிக்கிறான்.

கடவுள் படைத்த மூலப் பொருள்களை வைத்துத்தான், மனிதனுக்கு எதையும் கண்டு பிடிக்க முடியும்.

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

என்ன வழமையாக நெரிசலில் இறப்பவர்களின் தொகையை விட அதிகமாகவா இருந்து விடப்போகின்றது ?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this