Jump to content

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் காசு பணத்தில் சொகுசு வாழ்க்கையில்,வாழ்க்கைதரத்தில் பெருமைபடலாமோ இல்லையோ தெரியாது,

ஆனால் கண்டிப்பாக இந்த கழிசடை இனம் வாழும் மண்ணிலிருந்து எஸ்கேப்  ஆனதில் பெருமை கொள்ளலாம்.

இங்கு இவர்கள் திருந்தி வாழ்கிறார்கள் என்று அர்த்தமில்லாவிட்டாமும், மனிதனை மனிதனாக மதிக்கும் சட்டங்கள் இவர்கள் கொடுக்கை பிடிடுங்கி மூலையில் உட்கார வைத்ததியிட்டு ஆறுதலடையலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். 

ஒழுங்காய் தேவாலயம் அது இது என்று அலைபவர்கள் அதாவது கடும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எரிப்பதில்லை. ஞானஸ்தானம் எடுக்காதவர்கள் தான் இப்படியும் எப்படியும் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

இந்த வழக்கம் எமது ஊரிலும் உண்டு. நான் எனது தந்தையின் ஈமைச்சடங்கின்போது உடலை குளிப்பாட்டினேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மாங்குயில் said:

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

1 hour ago, மாங்குயில் said:

கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.

விளங்கினால் சரி 🤦‍♂️

1 hour ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். 

நல்லா மாட்டீனீங்களா🤪

இப்ப மாங்குயில் வந்து சொல்லுவார், “நான் கிறீஸ்தவம் தடை செய்கிறது என்றே சொன்னேன், ஐரோப்பியர் என்ன செய்கிறார்கள் என சொல்லவில்லை” என்று😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Eppothum Thamizhan said:

இந்த வழக்கம் எமது ஊரிலும் உண்டு. நான் எனது தந்தையின் ஈமைச்சடங்கின்போது உடலை குளிப்பாட்டினேன்!!

முகமதியர்கள் நீர்வார்ப்பர் என்பதை அறிந்துள்ளேன். தமிழர் நீரால் தூய்மைப் படுத்துவதை அறியத்தந்ததற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A_aldermen_earthen_vessel.jpg 

சண்டை வேண்டா ; பழந்தமிழர் முறையில் தாழியில் அடைத்து ஊருக்கு வெளியே புதைத்து விடுதல் நன்று; 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யூகே பிணத்தை எரிப்பதை தடை செய்யவில்லை. திறந்த வெளியில் எரிப்பதைதான் தடை செய்கிறது.

இந்த சட்டத்தில் எந்த இடத்திலும் கிறிஸ்தவம் தடை செய்கிறது, ஆகவே தடை என சொல்லப்படவே இல்லை.

போராட்டத்தின் மூலம் சாதி பார்ப்பதை நிறுத்த முடியாது ஆனால் சாதிய அடக்குமுறையை நிறுத்தலாம். 

40-50-60 களில் மக்கள் போராடி இருக்காவிட்டால், இப்பவும் யாழில் பல சாதியினர் கோவிலுக்கு வெளியேதான் நிற்பார்கள்.

40 50களில் போராடி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது 
ஈழத்தை பொறுத்தவரை சாதி என்பதே சங்கிலியன் காலத்தில் இறக்குமதி ஆன புதுவிடயம்தான்.
இந்தியாவை தமிழ்நாட்டை போல இங்கு பிரிவினை வாதம் செய்து மக்களை பிரிக்க 
போதுமான மக்கள் எண்ணிக்கை இருக்கவில்லை. வந்த சோழ சேர மன்னர்களுக்கு 
அவர்கள் ஆளுமையை தக்கவைக்கவே காலம் சரியாக இருந்தது என்றுதான் சொல்ல முடியும்.

பண்டாரவன்னியன்  வன்னியர் வழி வந்தவன் வன்னி பெருநிலப்பரப்பை ஆண்ட 
இறுதி சோழ மன்னனும் அவன்தான் அப்படி இருந்தும் வன்னியர் என்று ஒரு அடையாளமே 
ஈழத்தில் இல்லை தமிழ்நாட்டை போல. நல்லவேளையாக பண்டாரவன்னியன் வன்னியோடு நின்றதால்தான் 
அவன் சாதியை பற்றி அலட்டிகொள்ளவில்லை என்று எண்ணுகிறேன் .. யாழ்ப்பாண பகுதி என்றால் 
இந்த வன்னியர் நாடார் போன்ற பிரிவினைகளும் ஈழத்தில் தொற்றி இருக்கும். 
பண்டாரவன்னியன் சிங்களவருடனும் சிங்கள அரசுகளுடனும்தான் கூடிய தொடர்பை வைத்து இருந்தான் 
பண்டாரவன்னியனின் தங்கை நல்லநச்சால் வன்னியன்  சிங்கள அரசில்தான் மணம்முடித்து கொண்டாள்.
சிங்களவர்கள் பௌவுத்ததை கொண்டிருந்ததால் இந்து மதம் என்ற சாக்கடையின் சேற்றில் அவர்கள் வீழவில்லை. 

யாழ்ப்பாணத்தை சங்கிலியன் சைவ மதத்தை முன்னிறுத்தி ஆண்டுவந்ததால் அவனுக்கு ஓதி ஓதி 
இந்த சாதியை வளர்க்க முடிந்து இருக்கிறது ......பின்பு ஆறுமுகநாவலர் போன்ற பொறுக்கிகள் இந்தியா சென்றுவந்த சைவத்துக்குள் இந்த இந்துமத சாக்கடையை திறந்துவிட வழி வகுத்ததார்கள் எனினும்  
இவர்களும் சைவமத்தில் கால் ஊன்றி இருந்ததால் இந்துமத சாக்கடை அதிர்ஷ்ட வாதமாக இவர்களுக்கும் பெரிதாக  விளங்கவில்லை. இவர்கள் தம்மை உயர்சாதி என்று கூறி சுயஇன்பம் காண முடிந்ததே தவிர  
தாழ்ந்த சாதி என்று கூறி இந்தியா போன்று அடக்குமுறையை மற்றையவரிடம் கட்டவிழ்த்து விட முடியவில்லை. இவர்களுக்கு அடிபணிந்து போகும் நிலையிலும் மற்றவர்கள் இருக்கவில்லை ..... இவர்கள் இருட்டுக்குள் இருந்துகொண்டு  (உயர்சாதி என்று) சுயஇன்பம் காண்பதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்  18ஆம் நூற்றாண்டின்  தொடக்கத்திலும்  இவர்கள் ஆளுமை  யாழ்ப்பாண  கல்வி கலாசாலைகளில் இருந்ததால்  மற்றவர்க்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்தார்கள்  அதற்கும் அவர்கள் அடிபணிந்து போகவில்லை  ... போர்த்துக்கீசர் ஓல்லாந்தருடன் பேசி கல்வியை கற்க வழி கண்டபோதுதான்  அவர்கள் அதை சாக்காக வைத்து கிறிஸ்தவத்தை உட்புகுத்தினார்கள் .. கிறிஸ்தவ பள்ளிகளை நிறுவினார்கள் பின்நாளில் 19ஆம் நூற்றாண்டில் அவர்களது கல்வி தகமை  சர்வதேச  அளவுக்கு இருந்தது யாழில்  சென் ஜோன்ஸ்  சென் பற்றிக்ஸ் போன்ற பள்ளிகளில் படித்தவர்கள்  பின்னாளில்   பிரித்தானியாவுக்கு   செல்ல வழி வகுத்ததால் ....... தாமே இறுக்கிய ஆப்பை தாமே இழுத்துவிட்டு பின்னாளில்  இந்த சுயஇன்ப  கோஸ்ட்டியும் அந்த பள்ளிகள் நோக்கி செல்ல தொடங்கியது மட்டும் இல்லை  இவர்களது  சைவ கல்விசாலைகள் எதுவும் வெற்றிபெறவும் இல்லை என்பதுதான் நிஜம். 

பின்னாளிலும் இயக்கங்கள் தொடங்க முன்னர்  ஒரு சுய இன்ப போக்குதான் இருந்ததே தவிர 
இவர்கள் ஆளுமை செலுத்தி  இன்னொருவரை அடக்குவது என்பது முடியவில்லை. அந்த அத பகுதியை அவர் அவர்தான் ஆளுமை செய்தார்கள். சில பகுதிகளை கடக்கும்போது  மூடி கொண்டு போகவேண்டிய நிலை 
 எமது கண்ணுக்கு முன்னாலேயே இருந்தது. தொழில் ரீதியாக  ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்றத்தாழ்வு என்பதுக்குள்  ஒரு குறிப்பிட்ட பகுதியினர் தள்ளப்பட்டதுதான் துரதிர்ஷ்ட்டம் என்று கொள்ளலாம் ..வறுமையில் இருந்து  மீள அவர்கள் அந்த அந்த தொழிலை வைத்து இருந்தார்கள் அதை கைவிட்டு  வெளியேறும்  வழியை அவர்கள் வகுத்து கொள்ளாத ஒரு முட்டாள்தனமான வேலையை மட்டும் செய்து விட்டார்கள். ஈழத்தை பொறுத்தவரை  விவசாயம்  தோட்டம் என்பது எல்லா இடத்திலும் சாத்தியமாக இருந்தபோது  இவர்கள் சோம்பேறி தனமாக இருந்தததால்தான்  ... அந்த சோம்பேறிதனத்தின் விளைவை பின்னாளில்  அறுவடை செய்ய வேண்டி வந்தது. 

கோவில்கள் வரலாற்று தளங்கள் தவிர்த்து மற்றது எல்லாம் குடும்ப சொத்தாகதானே (Private) இருந்தது 
அதனால் அவரை வராதே இவரை வராதே என்பது சாத்தியமாக இருந்தது. நாட்டின் சட்ட ஒழுங்கு சரியாக வரும்போது பிரைவேட் கொம்பனிகளை பொது வெளியில் வைக்க முடியாது 
ஆதலால் இனி வாயை மூட வேண்டும் இல்லை என்றால் கோவிலை மூட வேண்டும் எது வசதி? அதைதான் செய்ய முடியும். 
பொருளாதார ரீதியாக பின்தங்கியதால் அவர்களால் கோவில்களை தோற்றுவிக்க முடியவில்லை என்பது இன்னொரு உண்மை. 

இப்போது இந்த விடயத்தில் கூட இவர்கள் நினைத்த மாதிரி எடுத்த எடுப்பில் பிணத்தை எரிக்க முடியவில்லை  
இன்றுவரை இப்படித்தான் தொடர்கிறது ..........  பொருளாதார முன்னேற்றம் ஒன்றுதான் எல்லாவற்றையும் மாற்றும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

விளங்கினால் சரி 🤦‍♂️

கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.
 
Did you understand or not?

This is common sense.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Maruthankerny said:

பொருளாதார முன்னேற்றம் மாற்றத்தை தரவல்லதுதான் ஆனாலும், அவர்கள் எப்படி படித்து முன்னேறினாலும், முதலாளிகளாக ஆனாலும் கூட அவர்களை தரம்தாழ்தும் போக்கும் இருக்கவே செய்கிறது.

இதை அவர்களின் சுய இன்பம் மட்டுமே என சொல்லி கடந்துவிட முடியாது.

பற்குணம் போன்ற உயர் அரச அதிகாரிகளை,

மல்லிகை ஜீவா போன்ற எழுத்தாளர்களை எல்லாம், பொது வெளியில் இவர்கள் எப்படி அவமானப்படுத்தினார்கள், அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்?

1 hour ago, goshan_che said:

விளங்கினால் சரி 🤦‍♂️

நல்லா மாட்டீனீங்களா🤪

இப்ப மாங்குயில் வந்து சொல்லுவார், “நான் கிறீஸ்தவம் தடை செய்கிறது என்றே சொன்னேன், ஐரோப்பியர் என்ன செய்கிறார்கள் என சொல்லவில்லை” என்று😂 

7 minutes ago, மாங்குயில் said:

கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.
 
Did you understand or not?

This is common sense.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பொருளாதார முன்னேற்றம் மாற்றத்தை தரவல்லதுதான் ஆனாலும், அவர்கள் எப்படி படித்து முன்னேறினாலும், முதலாளிகளாக ஆனாலும் கூட அவர்களை தரம்தாழ்தும் போக்கும் இருக்கவே செய்கிறது.

இதை அவர்களின் சுய இன்பம் மட்டுமே என சொல்லி கடந்துவிட முடியாது.

பற்குணம் போன்ற உயர் அரச அதிகாரிகளை,

மல்லிகை ஜீவா போன்ற எழுத்தாளர்களை எல்லாம், பொது வெளியில் இவர்கள் எப்படி அவமானப்படுத்தினார்கள், அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்?

அப்படி ஒரு மனநிலையில் இருந்தால்த்தான் வேதனைப்பட நேரம் இருக்கும் 
இது ஒரு சுய இன்பம் என்ற மனநிலையை தோற்றுவிக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். 

பிரதர், நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான்.

 ஒன்றுமே இல்லாத ஏழைகளின் பிணத்தை அரச செலவில் எரித்து விடுவார்கள்.  நாம் விரும்பியபடி எரிப்பதென்றால், நாம்தாம் அதற்கு செலவழிக்க வேண்டும்.

புதைப்பதென்றால், நாம்தாம் செலவழிக்க வேண்டும்.  சிறு குழந்தைகள், அதாவது பால்குடி மறவாத குழந்தைகள் இறந்தால், அரச செலவில் புதைப்பார்கள்.

பிணங்களை புதைப்பதற்கு, கிறிஸ்தவர்கள் அதிக பணம்  செலவிடுவார்கள்.

இங்கு லண்டனில், ஒரு முஸ்லீம்  இறந்தால் அவரைப் புதைப்பதற்கு maximum  £ 500 போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

40 50களில் போராடி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது 
ஈழத்தை பொறுத்தவரை சாதி என்பதே சங்கிலியன் காலத்தில் இறக்குமதி ஆன புதுவிடயம்தான்.
இந்தியாவை தமிழ்நாட்டை போல இங்கு பிரிவினை வாதம் செய்து மக்களை பிரிக்க 
போதுமான மக்கள் எண்ணிக்கை இருக்கவில்லை. வந்த சோழ சேர மன்னர்களுக்கு 
அவர்கள் ஆளுமையை தக்கவைக்கவே காலம் சரியாக இருந்தது என்றுதான் சொல்ல முடியும்.

பண்டாரவன்னியன்  வன்னியர் வழி வந்தவன் வன்னி பெருநிலப்பரப்பை ஆண்ட 
இறுதி சோழ மன்னனும் அவன்தான் அப்படி இருந்தும் வன்னியர் என்று ஒரு அடையாளமே 
ஈழத்தில் இல்லை தமிழ்நாட்டை போல. நல்லவேளையாக பண்டாரவன்னியன் வன்னியோடு நின்றதால்தான் 
அவன் சாதியை பற்றி அலட்டிகொள்ளவில்லை என்று எண்ணுகிறேன் .. யாழ்ப்பாண பகுதி என்றால் 
இந்த வன்னியர் நாடார் போன்ற பிரிவினைகளும் ஈழத்தில் தொற்றி இருக்கும். 
பண்டாரவன்னியன் சிங்களவருடனும் சிங்கள அரசுகளுடனும்தான் கூடிய தொடர்பை வைத்து இருந்தான் 
பண்டாரவன்னியனின் தங்கை நல்லநச்சால் வன்னியன்  சிங்கள அரசில்தான் மணம்முடித்து கொண்டாள்.
சிங்களவர்கள் பௌவுத்ததை கொண்டிருந்ததால் இந்து மதம் என்ற சாக்கடையின் சேற்றில் அவர்கள் வீழவில்லை. 

யாழ்ப்பாணத்தை சங்கிலியன் சைவ மதத்தை முன்னிறுத்தி ஆண்டுவந்ததால் அவனுக்கு ஓதி ஓதி 
இந்த சாதியை வளர்க்க முடிந்து இருக்கிறது ......பின்பு ஆறுமுகநாவலர் போன்ற பொறுக்கிகள் இந்தியா சென்றுவந்த சைவத்துக்குள் இந்த இந்துமத சாக்கடையை திறந்துவிட வழி வகுத்ததார்கள் எனினும்  
இவர்களும் சைவமத்தில் கால் ஊன்றி இருந்ததால் இந்துமத சாக்கடை அதிர்ஷ்ட வாதமாக இவர்களுக்கும் பெரிதாக  விளங்கவில்லை. இவர்கள் தம்மை உயர்சாதி என்று கூறி சுயஇன்பம் காண முடிந்ததே தவிர  
தாழ்ந்த சாதி என்று கூறி இந்தியா போன்று அடக்குமுறையை மற்றையவரிடம் கட்டவிழ்த்து விட முடியவில்லை. இவர்களுக்கு அடிபணிந்து போகும் நிலையிலும் மற்றவர்கள் இருக்கவில்லை ..... இவர்கள் இருட்டுக்குள் இருந்துகொண்டு  (உயர்சாதி என்று) சுயஇன்பம் காண்பதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்  18ஆம் நூற்றாண்டின்  தொடக்கத்திலும்  இவர்கள் ஆளுமை  யாழ்ப்பாண  கல்வி கலாசாலைகளில் இருந்ததால்  மற்றவர்க்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்தார்கள்  அதற்கும் அவர்கள் அடிபணிந்து போகவில்லை  ... போர்த்துக்கீசர் ஓல்லாந்தருடன் பேசி கல்வியை கற்க வழி கண்டபோதுதான்  அவர்கள் அதை சாக்காக வைத்து கிறிஸ்தவத்தை உட்புகுத்தினார்கள் .. கிறிஸ்தவ பள்ளிகளை நிறுவினார்கள் பின்நாளில் 19ஆம் நூற்றாண்டில் அவர்களது கல்வி தகமை  சர்வதேச  அளவுக்கு இருந்தது யாழில்  சென் ஜோன்ஸ்  சென் பற்றிக்ஸ் போன்ற பள்ளிகளில் படித்தவர்கள்  பின்னாளில்   பிரித்தானியாவுக்கு   செல்ல வழி வகுத்ததால் ....... தாமே இறுக்கிய ஆப்பை தாமே இழுத்துவிட்டு பின்னாளில்  இந்த சுயஇன்ப  கோஸ்ட்டியும் அந்த பள்ளிகள் நோக்கி செல்ல தொடங்கியது மட்டும் இல்லை  இவர்களது  சைவ கல்விசாலைகள் எதுவும் வெற்றிபெறவும் இல்லை என்பதுதான் நிஜம். 

பின்னாளிலும் இயக்கங்கள் தொடங்க முன்னர்  ஒரு சுய இன்ப போக்குதான் இருந்ததே தவிர 
இவர்கள் ஆளுமை செலுத்தி  இன்னொருவரை அடக்குவது என்பது முடியவில்லை. அந்த அத பகுதியை அவர் அவர்தான் ஆளுமை செய்தார்கள். சில பகுதிகளை கடக்கும்போது  மூடி கொண்டு போகவேண்டிய நிலை 
 எமது கண்ணுக்கு முன்னாலேயே இருந்தது. தொழில் ரீதியாக  ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்றத்தாழ்வு என்பதுக்குள்  ஒரு குறிப்பிட்ட பகுதியினர் தள்ளப்பட்டதுதான் துரதிர்ஷ்ட்டம் என்று கொள்ளலாம் ..வறுமையில் இருந்து  மீள அவர்கள் அந்த அந்த தொழிலை வைத்து இருந்தார்கள் அதை கைவிட்டு  வெளியேறும்  வழியை அவர்கள் வகுத்து கொள்ளாத ஒரு முட்டாள்தனமான வேலையை மட்டும் செய்து விட்டார்கள். ஈழத்தை பொறுத்தவரை  விவசாயம்  தோட்டம் என்பது எல்லா இடத்திலும் சாத்தியமாக இருந்தபோது  இவர்கள் சோம்பேறி தனமாக இருந்தததால்தான்  ... அந்த சோம்பேறிதனத்தின் விளைவை பின்னாளில்  அறுவடை செய்ய வேண்டி வந்தது. 

கோவில்கள் வரலாற்று தளங்கள் தவிர்த்து மற்றது எல்லாம் குடும்ப சொத்தாகதானே (Private) இருந்தது 
அதனால் அவரை வராதே இவரை வராதே என்பது சாத்தியமாக இருந்தது. நாட்டின் சட்ட ஒழுங்கு சரியாக வரும்போது பிரைவேட் கொம்பனிகளை பொது வெளியில் வைக்க முடியாது 
ஆதலால் இனி வாயை மூட வேண்டும் இல்லை என்றால் கோவிலை மூட வேண்டும் எது வசதி? அதைதான் செய்ய முடியும். 
பொருளாதார ரீதியாக பின்தங்கியதால் அவர்களால் கோவில்களை தோற்றுவிக்க முடியவில்லை என்பது இன்னொரு உண்மை. 

இப்போது இந்த விடயத்தில் கூட இவர்கள் நினைத்த மாதிரி எடுத்த எடுப்பில் பிணத்தை எரிக்க முடியவில்லை  
இன்றுவரை இப்படித்தான் தொடர்கிறது ..........  பொருளாதார முன்னேற்றம் ஒன்றுதான் எல்லாவற்றையும் மாற்றும். 

வேலியில போன ஓணான பிடிச்சு வேட்டிக்க விட்டுவிட்டீரையா. முடிந்தால் தப்பிக்கப் பாருமையா தப்பிக்கப் பாரும். 😀

1 hour ago, மாங்குயில் said:

பிரதர், நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான்.

 ஒன்றுமே இல்லாத ஏழைகளின் பிணத்தை அரச செலவில் எரித்து விடுவார்கள்.  நாம் விரும்பியபடி எரிப்பதென்றால், நாம்தாம் அதற்கு செலவழிக்க வேண்டும்.

புதைப்பதென்றால், நாம்தாம் செலவழிக்க வேண்டும்.  சிறு குழந்தைகள், அதாவது பால்குடி மறவாத குழந்தைகள் இறந்தால், அரச செலவில் புதைப்பார்கள்.

பிணங்களை புதைப்பதற்கு, கிறிஸ்தவர்கள் அதிக பணம்  செலவிடுவார்கள்.

இங்கு லண்டனில், ஒரு முஸ்லீம்  இறந்தால் அவரைப் புதைப்பதற்கு maximum  £ 500 போதுமானது.

இறக்கும்போது சுன்னத்துச் செய்தால் போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

வேலியில போன ஓணான பிடிச்சு வேட்டிக்க விட்டுவிட்டீரையா. முடிந்தால் தப்பிக்கப் பாருமையா தப்பிக்கப் பாரும். 😀

இறக்கும்போது சுன்னத்துச் செய்தால் போச்சு.

சுன்னத் செய்ய 500 £ ஆம் சகோ 😂

ஒரு ஐடியா,

இறக்கும் போது ஓணானை பிடித்து வேட்டியில் விட்டால், சுன்னத் செய்யும் செலவும் மிச்சம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:

கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.
 
Did you understand or not?

This is common sense.
 
பிரித்தானியாவில் மட்டுமல்ல வேறு பல நாடுகளிலும் இந்துக்கள் அல்லாதவரைக்கூட எரிப்பதற்கு புதைப்பதற்கு அனுமதியுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானியாவில் மட்டுமல்ல வேறு பல நாடுகளிலும் இந்துக்கள் அல்லாதவரைக்கூட எரிப்பதற்கு புதைப்பதற்கு அனுமதியுண்டு.

உண்மைதான்!  அனுமதி இருக்கிறது.

ஆபிரகாமிய மதங்களைச் சார்ந்தவர்கள்,  பிணங்களை எரிப்பதற்கு விரும்புவதில்லை.

இந்துக்களின் பிணங்கள், சிறுவர்களாக இருந்தால், பெரும்பாலும் புதைப்பார்கள்.

எரிப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

சுன்னத் செய்ய 500 £ ஆம் சகோ 😂

இயேசு பிறந்து 8 ஆம் நாளில், விருத்த சேதனம் செய்தார்  -  Luke 2:21

பிரதர், இறக்கும்போது யாரும் விருத்த சேதனம் செய்வதில்லை.

மருத்துவர்களும் இப்போது பரிந்துரைக்கிறார்கள்.

விரும்பினால் செய்துகொள்ளுங்கள், இலவசமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள்.

நாங்கள் என்றால் மதம் என்ன சொன்னதோ அதை எவ்வளவு செலவானாலும் செய்தே தீருவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.