Sign in to follow this  
ampanai

’உண்மைச் சதுக்கம் - பொய்களை முடக்குவோம்’ அமைப்பு உதயம்

Recommended Posts

image_06f78f8f9c.jpg

தேர்தல் காலத்தில் பரப்பப்படும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “உண்மைச் சதுக்கம் - பொய்களை முடக்குவோம்” எனும் அமைப்பொன்று, இன்று (27) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

ஒவ்வொரு கட்சிக்குள்ளிருக்கும் எதிர்கால அரசியல் சந்ததிகளை உள்வாங்கி, நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உணமச-சதககம-பயகள-மடககவம-அமபப-உதயம/175-246132

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, ampanai said:

ஒவ்வொரு கட்சிக்குள்ளிருக்கும் எதிர்கால அரசியல் சந்ததிகளை உள்வாங்கி, நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் சிறுபான்மை கட்சிகளையும் உள்வாங்கினால் எது உண்மை என்பதை கூறமுடியும் இல்லை பித்தலாட்டம் தொடரும். இருந்தாலும் சிங்கள கட்சிகளுக்கு அதை நம்பி வாக்களிக்கும் சிங்கள மக்களுக்கு நன்மை தரலாம்.

Share this post


Link to post
Share on other sites

 

image_82e835f28d.jpg

Share this post


Link to post
Share on other sites

48இல் 'சுதந்திரம்' - அமைத்தார்கள் சுதந்திர சதுக்கம்

72ஆண்டுகளின்  பின்னர் உருவாக்கியுள்ளார்கள் ' உண்மை சதுக்கம்'

Image result for sri lanka independence square

Image result for truth square

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this