Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Coronavirus, info and protection


Recommended Posts

image_0568e874f5.jpg

Protect from Corona virus

Hold your breath for more than 10 seconds. If you complete it successfully without coughing, without discomfort, stuffiness or tightness etc it proves there is no fibrosis in the lungs, basically indicating no infection.

In critical times, please self-check every morning in an environment with clean air!

Another EXCELLENT ADVICE by Japanese doctors treating COVID-19 cases. Everyone should ensure your mouth & throat is moist, never DRY. Take a few sips of water every 15 mins at least. WHY? Even if the virus gets into your mouth...drinking water or other liquids will WASH them down through your esophagus and into the stomach. Once there in tummy...your stomach ACID will kill all the virus.. If you don't drink enough water more regularly...the virus can enter your windpipes and into the LUNGS. That's very dangerous.

Lastly don't forget to wash your hands every time you get home from shopping.

 

 

Corona_Virus__Last_updated_05.02.2020.jpg

 

 

CORONA.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதில் மிகைப்படுத்தல்களும் அதிகம்

Link to comment
Share on other sites

6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் மிகைப்படுத்தல்களும் அதிகம்

என்ன என்று கொஞ்சம் தெளிவாக எழுதலாமே ...

Link to comment
Share on other sites

Patrick Koonts wrote about this virus and epidemic in 1980 in his book Eyes of Darkness.  He predicted that it would happen in 2020 and will start in Wuhan.  The virus is called Wuhan 400.  The scientist who defected named Li Chen.  

உலகம் ஒரு நாடக மேடை!

Link to comment
Share on other sites

COVID-19 வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம்

COVID-19 கிருமிப்பரவல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதுடன் அது கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார்.

கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என்று எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் COVID-19 கிருமிப் பரவலுக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

உலக நாடுகள் COVID-19 கிருமித்தொற்று கொள்ளை நோயை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்று உலக சுகாதார நிறுவன அவசரகாலச் சேவையின் இயக்குநர் ரிக் பிரென்னன் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 38.

மகளிர், குடும்ப விவகார அமைப்பின் துணைத் தலைவர் உட்பட, ஈரானின் உயர் அதிகாரிகள் சிலருக்கு COVID-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகின் மற்ற பாகங்களிலும் கவலைக்குரிய நிலை தொடர்வதாக டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/COVID-19-வரஸ-களள-நயக-உரவடககம-சததயம/175-246145

Link to comment
Share on other sites

NPIs for COVID-19 Outbreaks in Communities

 

 • Personal Protective Measures. During an outbreak in your community, CDC recommends the everyday preventive measures listed above—especially staying home when sick—and taking these additional measures:
  • Keeping away from others who are sick.
  • Limiting face-to-face contact with others as much as possible
  • Consulting with your healthcare provider if you or your household members are at high risk for COVID-19 complications
  • Wearing a facemask if advised to do so by your healthcare provider or by a public health official
  • Staying home when a household member is sick with respiratory disease symptoms, if instructed to do so by public health officials or a health care provider (Voluntary Home Quarantine)
 • Community Measures. If COVID-19 disease is occurring in your community, state and local public health authorities may decide to implement:
  • Temporary closures or dismissals of childcare facilities and schools
  • Other social distancing measures that increase the physical space between people, including:
   • Workplace social distancing measures, such as replacing in-person meetings with teleworking
   • Modifying, postponing, or cancelling mass gatherings.

Decisions about the implementation of community measures will be made by local and state officials, in consultation with federal officials as appropriate, and based on the scope of the outbreak and the severity of illness.  Implementation will require extensive community engagement and ongoing and transparent public health communications.

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/preparing-individuals-communities.html

 

COVID-19-infographic.png.png

https://www.ecdc.europa.eu/en/publications-data/infographic-covid-19

Link to comment
Share on other sites

எவ்வாறு சரியான முறையில் கைகளை கழுவ வேண்டும் ::

how to wash hands infographic

 

 

Image result for cdc hand washing infographic

Link to comment
Share on other sites

இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் பரவி வருகின்றன- சீன விஞ்ஞானிகள் புதிய அறிவிப்பு

இரண்டு வகையான கொரோன வைரஸ்கள் உலகை தாக்கி வருகின்றன என சீனாவின் விஞ்ஞானிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

கொரோன வைரஸ் குறித்த தங்கள் ஆய்வின் ஆரம்பகட்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் மூர்க்கமான புதிய வைரசே  எல்வகை- ஆய்வு செய்யப்பட்ட 70 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

மற்றைய வைரஸ்- எஸ் வகை 30 வீதமான  ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாவது வகை வைரஸ் வுகானில் ஆரம்ப நாட்களில் காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் ஜனவரிக்கு பின்னர் இது பரவும் வேகம் குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

coronavirus-16.jpg


இரண்டாவது வகையான வைரஸ்களே தற்போது அதிகம் பரவுகின்றன இவை கொரோனாவின் பழைய வடிவத்தை கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ள சீன விஞ்ஞானிகள் எல் வகை வைரஸ்களினால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் அறிகுறிகளை கண்டுபிடிப்பது சுலபம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் ஆய்வு மரபணு வரிசையில் ஏற்படும் மாற்றங்கள்,மறுசீரமைப்பு மற்றும் இயற்கை தேர்வு காரணமாக புதிய வேறுபாடுகள் உருவாகியிருக்கலாம் என எங்கள் ஆய்வுகள் தெரிவித்துள்ளன எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மரபணு தரவு தொற்றுநோயியல் தரவு மற்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளின்  மருத்துவ அறிகுறிகளின் விளக்க பதிவுகள் குறித்து உடனடி முழுமையான ஆய்வுகள் அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/77108

Edited by ampanai
Link to comment
Share on other sites

Chinese scientists identify two strains of the coronavirus, indicating it’s already mutated at least once

 

 • The more aggressive type of virus was found to be prevalent in the early stages of the outbreak in Wuhan — the Chinese city where COVID-19 was first detected late last year.
 • But the frequency of this type of virus has since decreased from early January, the scientists said.
 • Researchers cautioned that data examined in the study was still “very limited.”
Link to comment
Share on other sites

கொரோனா வைரஸின் நோயரும்பு காலம்
 
கொரோனா வைரஸின் நோயரும்பு காலம்

 

 
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள்:
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள்
 
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள்
 
 

 

Made with Flourish

 

 
கொரோனா எவ்வளவு கொடியது?
 
கொரோனா எவ்வளவு கொடியது?
 

அமெரிக்காவைப்போல கொரோனா பிரச்னை தீவிரமாக உள்ள மற்றொரு பகுதியான கலிஃபோர்னியாவில், தற்காப்புக்குப் பயன்படுத்தப்படும் மாஸ்க்கில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள கடைகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுவிட்டன. இவையாவும் நோய் பாதிப்பு பெருகுவதற்கே வழிவகை செய்யும்.

கொரோனா மாஸ்க்
 
கொரோனா மாஸ்க்
 

அமெரிக்கா, கலிஃபோர்னியாபோல தென் கொரியா, இரான், பிற ஐரோப்பிய நாடுகளிலும்கூட சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில், கொரோனா 30 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில், கைகளைச் சுத்தப்படுத்த உபயோகிக்கப்படும் ஹேண்ட் சானிடைசர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இங்கே குறிப்பிடத்தக்கது.
சீன இறைச்சி வகைகள்
 

 

சீன இறைச்சி வகைகள்

சீன இறைச்சி வகைகள்
 

 

சீன இறைச்சி வகைகள்

வைரஸ் தாக்கம்
 
வைரஸ் தாக்கம்
 

`எனில், கொரோனா தீவிரம் தற்போது அடங்காதா?' என்றால், `பிரச்னை முன்பைப்போல இல்லை. ஆகவே கவலை வேண்டாம்' என்கின்றனர் சீன மருத்துவர்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இப்போது அதிலிருந்து முழுமையாக மீண்டவர்களின் எண்ணிக்கைக்கான தரவுகள். இந்த எண்ணிக்கை 53,000-த்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா... மீண்டவர்கள்!
95,000-த்தில் சரிபாதிக்கும் அதிகமானோர் நோயிலிருந்து குணமாகிவிட்டனர்.
சார்ஸ் Vs கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்ட நபர்கள் (நாள் வாரியாக)
கொரோனா தாக்கம்
 

 

 

கொரோனா தாக்கம்

 

கொரோனா வைரஸ் பாதிப்பு விஷயத்தில் நம்மை `நன்று' என்று சொல்லவைக்கும், நம்பிக்கை தரும் மற்றொரு தரவும் இருக்கிறது. அது, நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுபவர்களில் 80% பேருக்கு சாதாரண முதல் மிதமான நோயாகவே இதுவரை கொரோனா வைரஸ் இருந்துள்ளது. 13.8% பேருக்கு மட்டுமே நோய் தீவிரமாக இருந்துள்ளது. இன்னும் 6.1% பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தரவுகள் அனைத்தையும் மொத்தமாகப் பார்க்கும்போது, பிரச்னை நாம் பயப்படும் அளவுக்கு மோசமாக இல்லைதான்.

கொரோனா பாதிப்பின் திவீரம்
 
கொரோனா பாதிப்பின் திவீரம்
கொரோனா வைரஸின் வகைகள் :
 
முன்னெச்சரிக்கை!
மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டால், கொரோனா நிச்சயம் கட்டுக்குள் வந்துவிடும் என நம்பலாம்.
கொரோனா இறப்பு விகிதம்
 
கொரோனா இறப்பு விகிதம்

கொரோனாவுக்கு இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்திவிட முடியும். அப்படியாக அறிகுறியைக் கட்டுக்குள் கொண்டுவந்து, `சப்போர்ட்டிவ் கேர்' மூலமாக குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 53,000-க்கும் அதிகம்!

 
 
சரி, கொரோனாவிலிருந்து தப்பிக்க, முன்னெச்சரிக்கையாக என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
கொரோனா - எப்படித் தப்பிக்கலாம்?
 

 

 

கொரோனா - எப்படித் தப்பிக்கலாம்?

 
கொரோனாவுக்கான மருத்துவ இருப்புகளும் விழிப்புஉணர்வும் முழுமையாக இருக்கும்பட்சத்தில், இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

கொரோனாவை தடுக்க, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பது விதி. அந்த வகையில், கைகளை எப்போதெல்லாம் சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்கான விவரம் இங்கே...

கை கழுவுதல்
 

https://www.vikatan.com/health/healthy/a-to-z-details-about-coronavirus

Link to comment
Share on other sites

அண்மையில் சீன வைத்தியர் ஒருவரை நேரலையாக செவ்வி கண்டது பி.பி.சி தொலைக்காட்சிச் சேவை. அதில் அவர் கொரனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய கோவிட் 19ஜ எதிர்கொள்வதில், தாம் எதிர்கொண்ட சவால்களை விபரித்து, இதனை எதிர்கொள்வதில் தாம் தற்போது வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும், விரைவில் இதனை தாம் முழுமையாக வென்றுவிடுவோம். ஆனால், இது உங்களை வந்தடையும் போது, அதை தாங்கிக் கொள்ள முடியாமல் உலகமே அலறிவிடுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். தற்போது இரண்டு வாரங்களில் அது நிதர்சனமாகி வருகிறது. தற்போது மேற்கத்தைய உலகம் விழி பிதுங்க ஆரம்பித்துள்ளது.

அதாவது புதிய நோயாளிகளாக கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட 2895 பேரில், 138 பேரே சீனாவில் இருந்து என்றால், இன்றைய நிலை யதார்த்தமாக உங்களுக்குப் புரியும். இருக்க கடந்த 24 மணித்தியாலங்களில், இறந்த 101 பேரில் 31 பேர் மட்டுமே சீனாவில் இருந்து, என்பதுவும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 

அமெரிக்காவின் பெரிய மாநிலம் கலிபோனியா, அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்க உதவி சனாதிபதி நோய்தொற்று உடையவர்கள் எனச் சந்தேகிப்வர்களை சோதித்துப் பார்ப்பதற்கு போதியளவு சோதனைப் பொதிகள் இல்லை என்கிறார். இத்தாலி அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மார்ச் 15 வரை மூடிவைத்துள்ளது. சர்வதேச மாநாடுகள் ரத்தாகின்றன. கோடைகால ஒலிம்பிக்கே நடக்குமா என்ற அல்லாட்டம் தொடர்கிறது. பங்குச்சந்தைகள் பதறுகின்றன. உல்லாசப்பயணத்துறை உதற விமானத்துறை சரிகிறது. பிளாஸ்ரிக் வைரசை நீண்டநேரம் உயிர்வாழ வைக்கும் என பணத்தாள்களை கையாளவே மக்கள் பதைபதைக்கின்றனர். அலற ஆரம்பிக்கும் உலகில் அடுத்து என்ன? முன்னெச்சரிக்கைகள் அவசியம் ஆனால் பதைபதைப்பல்ல...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 'COVID-19 -19 CORONAVIRUS DISEASE 2019' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை
1 minute ago, ampanai said:

முன்னெச்சரிக்கைகள் அவசியம் ஆனால் பதைபதைப்பல்ல.

இன்று இறப்பு என்றால் உலகெங்கும் பேசப்படும் பேசுபொருள், கொரனா குடும்ப வைரசான கோவிட் - 19 இன் இறப்பும், இது சார்ந்த நோய்த்தொற்று மட்டுமே. ஆனால் இன்றும் நாளும் எம் மத்தியில் அரங்கேறும் பல இறப்புக்களையும், அது சார்ந்த நோய்த் தொற்றுகளையும், நாம் மறந்தேவிட்டோம். அது குறித்து ஒரு பார்வையை இங்கு செலுத்துவோம்.

 

இதுவரை கோவிட் 19 வைரஸ் நோய்த்தொற்று உடையவர்களாக, உலகெங்கும் ஒரு லட்சத்து 704 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 3 ஆயிரத்து 412 பேரின் இறப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இவ்வருடத்தில் அதாவது, சனவரி 1ஆம் நாள் முதல், மார்ச் 6ஆம் நாள் இன்று வெள்ளிக்கிழமை வரையிலான, 66 நாட்களில் உலகளாவி பதிவாகியுள்ள இறப்புக்களும், அவற்றிக்கான காரணிகளையும் பார்ப்போம்.

 • பரவும் தொற்று நோய்கள் காரணமான இவ்வருடத்தில் இன்றுவரை இறந்து போனவர்கள் - 23 லட்சத்து 26 ஆயிரத்து 486 பேர்
 • உணவின்றி பசி காரணமான இவவ்ருடத்தில் இன்றுவரை இறந்து போனவர்கள் - 20 லட்சத்து 5 ஆயிரத்து 700 பேர்
 • பல்வேறு காரணங்களில் இவ்வருடத்தில் இதுவரை இறந்து போன 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் - 13 லட்சத்து 62 ஆயிரத்து 219 பேர்
 • பிள்ளைப் பேற்றின் போது இவ்வருடத்தில் இதுவரை இறந்துபோன தாய்களின் எண்ணிக்கை - 55 ஆயிரத்து 388 பேர்
 • எச்.ஜ.வி அல்லது எயிட்ஸ் நோய்த்தாக்கம் உடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளோர் - 41.6 மில்லியன் பேர்
 • எச்.ஜ.வி அல்லது எயிட்ஸ் நோயத்தாக்கம் காரணமாக இவ்வருடத்தின் முதல் 66 நாட்களில் இறந்துபோனவர்கள் - 3 லட்சத்து 1 ஆயிரத்து 249 பேர்
 • புற்றுநோய் காரணமாக இதுவரை இவ்வருடத்தில் இறந்து போனவர்கள் - 14 லட்சத்து 71 ஆயிரத்து 787 பேர்
 • மலேரியா காரணமாக இதுவரை இவ்வருடத்தில் இறந்து போனவர்கள் - 1 லட்சத்து 75 ஆயிரத்து 779 பேர்
 • புகைப்பிடித்தல் காரணமாக நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகி இதுவரை இவ்வருடத்தில் இறந்து போனவர்கள் - 8 லட்சத்து 95 ஆயிரத்து 859 பேர்
 • மது அருந்துதல் காரணமாக நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகி இதுவரை இவ்வருடத்தில் இறந்து போனவர்கள் - 4 லட்சத்து 48 ஆயிரத்து 215 பேர்
 • இவ்வருடத்தில் இன்றுவரை வீதி விபத்துக்கள் காரணமாக இறந்து போனவர்கள் - 2 லட்சத்து 41 ஆயிரத்து 915 பேர்
 • தண்ணீரில் இருந்து உருவான நோய்த்தாக்கங்கள் காரணமாக இவ்வருடத்தில் இதுவரை இறந்து போனவர்கள் - 1 லட்சத்து 50 ஆயிரத்து 921 பேர்

இப்போது சொல்லுங்கள் இதுவரை 3 ஆயிரத்து 412 பேரின் இறப்பிற்குக் காரணமான அமைந்துள்ள கோவிட் 19 எம்மை மிரட்டி அடிபணியவைக்க நாம் அனுமதிக்கலாமா?

முன்னெச்சரிக்கையான விடயங்கள் நிச்சயமாக கவனத்தில் கொள்ளப்பட்டு நாம் அவதானமாக இருந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம். அதேபோன்று எமது கவனத்தில் இருந்து அகன்றுவிட்ட மேற்க்கண்ட விடயங்களிலும் முன்னெச்சரிக்கையான விடயங்கள் அவசியம் என்பதையும் மறந்துவிடலாகாது.

Link to comment
Share on other sites

Who all can get easily affected by Coronavirus? How can they prevent it?

People who are at risk: 

People with health conditions are not gonna be the only people who will be affected by corona but it is very important to take precautions since the symptoms may get severe.

1) Elderly people

2) People who have chronic conditions including asthma, diabetes or heart disease are more at risk of severe effects.

What can people with asthma do?

1) Taking the preventer inhaler daily as prescribed is compulsory. 

2) It will prevent an asthma attack, but if asthma gets worse then visiting the doctor is mandatory. 

What can people with diabetes do?

1) People with type 1 or type 2 diabetes could be at a greater risk of more severe symptoms.

2) If people with diabetes have symptoms like cough, high temperature and short of breath then they need to monitor their sugar levels and get tested with doctors. 

People with blood pressure, lung problems may develop a serious illness if they get affected by the virus. There are no specific precautions for pregnant women but they should follow the same precautions as other people. 

Smokers, what can you do? 

Doctors have advised smokers to reduce the habit or quit the habit entirely to lower their risk of catching the virus. 

It is said that most people with coronavirus recover quickly if they take a sufficient amount of rest. Only in some cases, it becomes very severe and shows aggressive symptoms. 

https://www.polimernews.com/dnews/102918/Who-all-can-get-easily-affected-by-Coronavirus?-How-can-they-prevent-it?

Link to comment
Share on other sites

 • India's prime minister: Avoid handshakes, greet with "namaste"
 • There are 72 state and local public health labs doing coronavirus testing around US
 • Coronavirus cases in US reach 400
 • France coronavirus death toll rises to 16
 • New York governor declares state of emergency
Link to comment
Share on other sites

 • Japan reports 47 new coronavirus cases
 • South Korea coronavirus cases rise past 7,100 with 50 deaths
 • Macao to quarantine travelers from Germany, France, Spain and Japan
 • 14 coronavirus deaths are associated with a nursing home in Washington state, USA
 • Malaysia reports 10 new coronavirus cases
 • Singapore reports eight new coronavirus cases, bringing total to 138
 • Global coronavirus deaths rise to 3,595
Edited by ampanai
Link to comment
Share on other sites

The numbers: The global total of cases now stands at more than 105,000, with 3,599 deaths since the epidemic began.

Italy on lockdown: Italian Prime Minister Giuseppe Conte signed a decree which will put most of the country's north under lockdown. The entire Lombardy region is included as well as 14 other provinces. In these areas citizens are only allowed to travel for unavoidable and urgent health issues.

China hotel collapse: Seven people have died after a hotel that was being used as a coronavirus quarantine center collapsed in China's Quanzhou city. Of 71 people trapped in the rubble, 28 remain unaccounted for.

South Korean cases rise above 7,100: Seoul announced over 367 new infections today, bringing the country's total to 7,134, including 50 deaths -- the worst outbreak outside of China.

US cases surpass 440: There are 444 cases of the coronavirus in the US. The US has recorded 19 deaths linked to the virus.

First coronavirus death in South America: A 64-year-old man diagnosed with the novel coronavirus after traveling to Europe died in Argentina on Saturday, according to the Argentine health ministry.

Other cases: Australia, Japan, Malaysia, Peru, Singapore and Vietnam reported new cases on Sunday. Maldives reported its first two cases.

Countries impose quarantines: Thailand asks travelers from China, South Korea, Iran and Italy to self-isolate for 14 days and Macao said travelers from Germany, France, Spain and Japan will need to undergo a 14-day quarantine in designated facilities. 

Grand Princess: The cruise ship with 21 cases of coronavirus, which has been waiting 50 miles off the coast of California, will be allowed to dock in Oakland on Monday.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பாகிஸ்தானில்... இந்திய நீர்மூழ்கி கப்பல், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2016 மற்றும் 2019இல் இந்திய இராணுவத்தின் இது போன்ற ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான்  கடற்படை முறியடித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245786
  • ஆக்கஸ்: தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டி அதிகரிக்கக்கூடுமென இந்தோனேசியா- மலேசியா கவலை! ஆக்கஸ் முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியால், தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டியை அதிகரிக்கக்கூடும் என இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் கவலை கொண்டுள்ளன. மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லாவை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்துப் பேசிய பின்னர், இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அண்டைய நாடான அவுஸ்ரேலியா உருவாக்குவது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்குள் பிற நாடுகள் அடிக்கடி வருவதற்குத் தூண்டும். இதன்மூலம் வல்லரசு போட்டி அதிகரிக்கக்கூடும். பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை தொடர்வதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். தற்போதைய சூழலானது ஆயுதப் போட்டியில் பதற்றத்தை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை’ என கூறினார். பின்னர் இரு அமைச்சர்களும் கூட்டாக ஊடகங்களிடம் கூறுகையில், ஆசியான் அமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மைக்கு உறுப்பு நாடுகள் பங்களிக்க வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ‘ஆக்கஸ்’ என்ற பெயரிலான முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியை அண்மையில் தொடங்கின. தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்தப் பாதுகாப்புக் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இக்கூட்டணியின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்ரேலியா அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கு உதவுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்க நிபுணத்துவத்தின் உதவியுடன் அவுஸ்ரேலியா குறைந்தது எட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்கும் அதேவேளையில், டீசல் மூலம் செயற்படும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிப்பதற்காக பிரான்ஸுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் கைவிடும். https://athavannews.com/2021/1245691
  • எரிவாயு கொதிகலன்களை மாற்ற... அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியம்! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு பழைய எரிவாயு கொதிகலன்களை குறைந்த கார்பன் வெப்ப விசையியக்கக் குழாய்களால் மாற்றுவதற்கு அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியமாக வழங்கப்படும். மானியங்கள், அரசாங்கத்தின் 3.9 பில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக வெப்பமூட்டும் வீடுகள் மற்றும் பிற கட்டடங்களிலிருந்து கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது. எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய எரிவாயு கொதிகலன்கள் விற்கப்படாது என்று நம்பப்படுகிறது. இந்த நிதி, சமூக வீடுகள் மற்றும் பொது கட்டடங்களை அதிக ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வல்லுநர்கள், வரவு செலவுத் திட்டம் மிகவும் குறைவாக உள்ளது மற்றும் மூலோபாயம் போதுமான லட்சியமில்லை என்று கூறுகிறார்கள். மானியங்கள் வெப்பப் பம்புகளை புதிய எரிவாயு கொதிகலனுடன் ஒப்பிடக்கூடிய விலையாக மாற்றும் என்று அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் மூன்று ஆண்டுகளில் மானியங்களுக்காக ஒதுக்கப்படும் 450 மில்லியன் பவுண்டுகள் அதிகபட்சம் 90,000 குழாய்களை உள்ளடக்கும். வெப்பமூட்டும் கட்டடங்கள் பிரித்தானியாவின் ஒட்டுமொத்த கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளுக்கு ஒரு பெரிய பங்களிப்பாகும், இது ஒட்டுமொத்த உமிழ்வுகளில் 21 சதவீதத்த குறிக்கிறது, எனவே பயனுள்ள குறைப்புகளை வழங்க வெப்பம் மற்றும் கட்டிடங்கள் மூலோபாயத்தில் அழுத்தம் உள்ளது. https://athavannews.com/2021/1245713
  • நீங்கள் யாரை, குறிப்பிடுகின்றீர்கள் என்று... கண்டு பிடிக்க முடியவில்லை. 
  • அப்ப  இன்னும்... 200 வர இருக்கு.  சிலவேளை... அவர்கள், யாழ். கள உறுப்பினர்கள் இல்லையோ... 🤣
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.