Jump to content

Coronavirus, info and protection


Recommended Posts

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

Those who are infected and don’t require hospitalization are instructed to stay home, but that still leaves families and roommates vulnerable.

We have been receiving quite a large amount of Emails with questions about what to do or how to care for someone with COVID-19 from home.
 

Link to comment
Share on other sites

  • Replies 200
  • Created
  • Last Reply

If Bill Gates were President of the United States right now, he would prioritize keeping people across America in isolation to “flatten the curve” of the COVID-19 pandemic.

“The clear message [would be] that we have no choice to maintain this isolation and that’s going to keep going for a period of time,” Bill Gates told TED curator Chris Anderson on Tuesday. “In the Chinese case, it was like six weeks, so we have to prepare ourselves for that and do it very well.” 

According to Gates, “If you’re doing isolation well [nationally], within about 20 days you’ll see those numbers [of new cases] really change,” i.e., go down, ”…and that is a sign that you’re on your way.”

20200326 Bending the curve total cases

 

CH 20200326_world_map_1400-01.png

Link to comment
Share on other sites

இன்று வெளியாகும் கோவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கைள் 10 நாளுக்கு முந்திய நிலையையே வெளிப்படுத்துகின்றன

ஒரு வைரஸ் தொற்று ஒருவரில் ஏற்ப்பட்டு அது அவரில் அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும் காலத்தை நோயருப்புகாலம் (Incubation period) என்போம்.

  • இது சின்னம்மையில் (Chickenpox)10 முதல் 21 நாட்களாகும். சராசரியாக 14 முதல் 16 நாட்கள் என்பர்.
  • இதுவே தற்போதைய கோவிட்-19; வைரசிற்கு 5 முதல் 14 நாட்களாக கணிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 7 முதல் 9 நாட்கள் எனக் கொள்ளப்படுகிறது. அதாவது நோய்த் தொற்று ஏற்ப்பட்டு 7 நாட்களுக்கு பின்னரே அதன் அறிகுறிகள் வெளிப்பட ஒருவர் சோதனைக்கு உட்ப்படுத்தப்படுகிறார்.

அதேவேளை சோதனை எண்ணிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றை ஆய்வுக்கு உட்ப்படுத்தும் சோதனைக்கூடங்களும் அதற்காக எடுத்துக் கொள்ளும் காலத்தை நீட்டிச் செல்கின்றன. தற்போதைய நிலையில் பெறுபேறுகளுக்காக குறைந்தபட்சம் 3 நாட்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது. ஆகவே நோய்த் தொற்று ஏற்ப்பட்ட ஒருவரை நோய்த் தொற்றாளராக எண்ணிக்கையில் சேர்க்கும் காலம் குறைந்தபட்சம் 10 நாட்களாக தற்போது காணப்படுகிறது. இப்போது சொல்லுங்கள் நோய்த் தொற்று எண்ணிக்கை இன்றைய நிலையை சரியாக வெளிப்படுத்துகிறதா?

இது குறித்த புரிந்துணர்வு அறிவியலாளர் மட்டங்களில் பெரிதும் உண்டு. ஆனால் அரசியல்வாதிகள் மட்டத்தில் உண்டா? என்பது அந்த ஆண்டவருக்குத் தான் வெளிச்சம். ஆனால் ஜயா ரம்பிடம் சத்தியமாக கிடையாது என்பதை மட்டும் அடித்துச் சொல்வேன். நோய்த் தொற்றில் ஒரு தொடர் அதிகரிப்பு நிலை வெளிப்படுகிறது என்றால் அது இன்றைய எண்ணிக்கை இன்னும் 10 நாட்களின் பின் தான் வெளிப்படும் போது எவ்வாறிருக்கும் என்பதை அறிவியல் கொண்டு கணக்கிட்டு அதன் அடிப்படையில் இன்றைய முடிவுகள் எடுக்கப்பட்டால் மட்டுமே உண்டு வாழ்வு. இல்லையேல் அனைவருக்கும் தாழ்வே. இதேவேளை இறப்புக்களின் எண்ணிக்கைகள் பெரும் பாலும் ஒரிரு நாட்களில் பெரிதும் வெளிப்படுகிறன என்பதையும் இங்கு வலியுறுத்தியாக வேண்டும்.

அதேவேளை நோய்த்தொற்றை கண்டறிவதற்கு அதிகரித்த எண்ணிக்கையிலானோரே சோதனை செய்யப்படுகின்றனர். கனடாவில் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் மீது மேற்க்கொள்ளப்பட்ட சோதனைகளில் 3400 பேரே நோய்த்தொற்று உடையவர்களாக காணப்பட்டுள்ளனர். அதாவது சோதனையிட்டவர்களில் 2.15 சதவீதமே நோய்த் தொற்றின் வெளிப்பாடு. பல நாடுகளிலும் இவ்வெண்ணிக்கை 10 சதவீதத்திற்கு குறையாவவே உண்டு.

இவ்வாறான நிலை நிச்சயமாக சோதனைக்கூடங்களுக்கான சவால் மட்டுமல்ல பெறுபேறுகளை கண்டறிவதற்கான காலத்தை நீட்டியே செல்லப்போகிறது. சுருங்கச் கூறின் கோவிட்-19 சவால்களை அதிகரித்துச் செல்கிறதே அன்றி எவ்விதத்திலும் குறைத்துவிடவோ அல்லது இலகுவாக்கிவிடவோ இல்லை.

(முகநூல் ) 

Link to comment
Share on other sites

இறப்பிலும், நோய்த் தொற்றிலும் ஆண்களிலேயே அதிகம் கைவரிசை காட்டும் கோவிட்-19! காரணம் என்ன?

கோவிட்-19 இன்று உலகளாவிய, அதாவது 198 நாடுகளில் பிரசன்னத்தை வெளிப்படுத்தி, தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில், திரட்டப்படும் தரவுகளின் அடிப்படையில் அதன் தாக்கம் நோய்த் தொற்றாக இருந்தாலும் சரி, அதன் பின்னரான இறப்புக்களிலும் சரி, ஆண்களையே அதிகம் பாதிப்பதாக வெளிப்டுகிறது. அனைத்து நாடுகளும் முழுமையான தகவல்களை இன்று பகிர்ந்து கொள்ளவோ அல்லது வெளிப்படுத்தாத நிலையில், கிடைக்ப்பபெற்ற தரவுகளின் அடிப்படையில் பெரிதும் பாதிப்பை எதிர்கொள்ளும் அல்லது கொண்ட நாடுகளில் 6 நாடுகளின் தரவுகள் வருமாறு. இவை மார்ச் 20 இதிலோ அல்லது அதற்கு முந்திய எண்ணிக்கைகளின் அடிப்படையிலானவை.

சீனா - நோய்த்தொற்று 55,924 அதில் ஆண்கள் 51%. அதேவேளை 2,114 இறப்புக்களில் ஆண்கள் 64%
இத்தாலி - நோய்த்தொற்று 35,731 அதில் ஆண்கள் 59%. அதேவேளை 3,047 இறப்புக்களில் ஆண்கள் 71%
ஜேர்மனி - நோய்த்தொற்று 16,662 அதில் ஆண்கள் 56%. அதேவேளை 47 இறப்புக்களில் ஆண்கள் 62%
ஈரான் - நோய்த்தொற்று 14,991 அதில் ஆண்கள் 57%. அதேவேளை 853 இறப்புக்களில் ஆண்கள் 59%
தென் கொரியா - நோய்த்தொற்று 8,652 அதில் ஆண்கள் 57%. அதேவேளை 94 இறப்புக்களில் ஆண்கள் 54%
பிரான்ஸ் - நோய்த்தொற்று 6,378 அதில் ஆண்கள் 47%. அதேவேளை 161 இறப்புக்களில் ஆண்கள் 58%

அதேவேளை பின்வரும் நாடுகள் நோய்த்தொற்று எண்ணிக்கையை மட்டும் பால் சார்ந்து பகிர்ந்துள்ளன. ஆனால் இறப்பு எண்ணிக்கை அவ்வாறு கிடைக்கவில்லை.

சுவிட்சலாந்து - நோய்த்தொற்று 4,840 அதில் ஆண்கள் 49%
ஒஸ்திரியா - நோய்த்தொற்று 2,380 அதில் ஆண்கள் 56%
நோர்வே - நோய்த்தொற்று 1,742 அதில் ஆண்கள் 56%
சுவீடன் - நோய்த்தொற்று 1,623 அதில் ஆண்கள் 53%
டென்மார்க் - நோய்த்தொற்று 1,226 அதில் ஆண்கள் 63%
கனடா - நோய்த்தொற்று 846 அதில் ஆண்கள் 54%
யப்பான் - நோய்த்தொற்று 827 அதில் ஆண்கள் 55%

சரி ஆண்கள் எண்ணிக்கை அதிகம் என்பது புரிகிறது. இவ்வாறு தான் கொரோனா குடும்பத்தின் சார்ஸ், மற்றும் மேர்ஸ் வைரஸ்களின் வெளிப்பாடும் ஆண்கள் சார்ந்து இருந்துள்ளது. காரணம் என்ன? இருதய நோய்த் தாக்கம் உள்ளவர்கள், சுவாசப்பை நோய்த் தாக்கம் உடையவர்கள், உடலியல் ரீதியான ஏனைய தாக்கம் உடையவர்கள் எனப்பார்த்தால் அதில் ஆண்கள் எவ்வாறு?.. வாருங்கள் தரவுகளை அலசுவோம்.

ஒரு லட்சம் பேரை எடுத்துக் கொண்டால், அதில் கீழ்வரும் நோய்த்தாக்கங்களில் ஆண்கள் எத்தனை, பெண்கள் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று பாருங்கள்.
Coronary artery disease - ஆண்கள்: 2776, பெண்கள்: 1534
Stroke - ஆண்கள்:1924 பெண்கள்:1412
Lung disease - ஆண்கள்: 1181 பெண்கள்: 906
இதற்குக் காரணம் என்ன? வெகு இலகு போங்கள். உலகளாவி 15 வயதிற்கு மேற்ப்படவர்களில் 36 சதவீதம் ஆண்கள் புகை பிடிக்கின்றனர். பெண்கள் 7 சதவீதம் புகை பிடிக்கின்றனர். உலகளாவி 15 வயதிற்கு மேற்ப்படவர்களில் மது அருந்துதலை எடுத்துக் கொண்டால், ஒரு வருடத்தில் சராசரியாக ஆண்கள் 11 லீற்றர் மதுவை உட்கொள்ளுகின்றனர். பெண்கள் 2 லீற்றர் மதுவை உட்கொள்ளுகின்றனர்.

காரணம் புரிகிறதா? புகைப்பிடித்தல், அளவுக்கு மிஞ்சிய மதுபானம், ஆரோக்கியமற்ற வாழ்விற்கு உடலை அழைத்துச் செல்கிறது. அதேபோன்று தான் கோவிட்-19 இறப்பிற்கு காரணமாக அமைகின்ற நீரிழிவு நோய் மற்றும் புற்று நோய்த் தாக்கம் உடையவர்கள் கூட பெண்களை விட ஆண்கள் பல மடங்கில் இருப்பதுவும் ஒரு காரணமாகும். சவால் என்று ஒன்று வெளிப்படும் வரை தப்பிச்சான் சிவனாண்டி. ஆனால் சவாலாக கோவிட்-19 களம் கண்டதும் மாட்டிக்கிட்டான் சிவனாண்டி நிலைதான்.

இப்பமுதல் இதைத் தீவிரமாக யோசித்து செயற்பட்டால், அக்கா கோவிட்-19 இன் தங்கச்சி கோவிட்-25 வருகின்றபோதாவது தப்பிக்கலாம் தம்பிகளா!!!

(முகநூல் ) 

Link to comment
Share on other sites

Covid-19 : Clusters and Stages Explained

What is a Cluster?

r2229FEXURtGSyRYn_fSmrXyRQKK6nmo8ISE6oZwXh4DFKtDY3OipsoN9K4W-JNk9Bf8lJufdIyRc5V5POhmXUIhI-Da1MFPAi3jg-Z9uKCnrpVQI7QLIjFamlXc8NwwGFFizwAgqTrbdKFYnQ

In epidemiology, when a greater than expected number of cases of a disease occur in a group of people living or working in the same area, it is called a disease cluster. A disease cluster is a strangely high incidence of a particular disease or disorder in close proximity, in terms of both time and geography. With the global spread of the COVID-19 virus, there have been over 532,263 positive cases reported worldwide. In Sri Lanka 106 positive cases have been reported thus far. 

Many experts have weighed in on how, where and when these 106 contracted the disease. In such discussions, the ‘term’ cluster is often referred to. Following several large public gatherings within the week of the country’s second Covid-19 patient being identified, much has been said about possible clusters within the country. How many clusters does Sri Lanka have and how worried should we be? We asked Dr. Haritha Aluthge of the Government Medical Officers Association (GMOA). 

 

Do we have Clusters?

Recently, the GMOA estimated that there were 560 persons infected with COVID-19 who are currently amongst our population. They also noted that such persons possibly had contact with 20,000 others. 

“Sri Lanka is currently experiencing a cluster situation,” Dr. Aluthge said. While highlighting the importance of the social distancing at a time like this, Aluthge noted that three cluster zones have been identified as present. “They are Kalutara, Colombo and Gampaha districts, where were anticipate a high possibility of the virus being spread,” he said. 

“According to a research conducted by Johns Hopkins COVID-19 Resource Center, a single COVID-19 positive patient can spread the virus approximately to another eight persons. With the recent numbers, the period between March 25 and April 7 will be a crucial period for Sri Lankans,” he warned. 

106 COVID-19 positive cases were reported within the country so far. Interestingly 70 out of these cases were not reported from within a quarantine centre, according to Dr. Aluthge.  

“It is certainly possible for these 70 Covid-19 positive cases to spread the virus to 560 others. These 560 others may have had contact with 20,000 others. This is a possible cluster situation which can develop over the next two weeks,” Dr. Haritha Aluthge said.  

 

The Four Stages of Covid-19

rMGTW-DjNqYJ2gj49RmuejN85VqTswy1FK9eZvdswY5vSX-iD43SujA0ZbDpa7EhLTpouEdXdKOpimaq8lOa7BlNXTpWepogmvUG_ueuX29f0PtrhHpUTxXRGjBJdaZ52wGiHqh_n0wJKgFTag

 

Stage 1

According to the World Health Organization (WHO) there are four main stages of transmission of the COVID-19 virus. The first stage is when there are no cases, which according to Dr. Aluthge Sri Lanka has passed, followed by the identification of the Chinese woman who tested positive for Covid-19 on January 26. “Hers was a sporadic case which can be identified as the second stage of the virus transmission,” Dr. Aluthge said.  

 

Stage 2

When positive COVID-19 cases which have no links to any cluster or source are identified, they are grouped under the sporadic cases stage. At this stage, only a small number of people are affected, the source of the virus is known and it is therefore easier to perform contact tracing and contain the  of the virus. Accordingly, after Sri Lanka diagnosed its second Covid-19 patient; the 52-year-old Sri Lankan tour guide on March 11, the country passed the second stage as well. 

 

Stage 3

The third stage is when clusters are identified. It can be recognized in two further stages, the Home Cluster (stage 3A) and Village Clusters (stage 3B). “Currently, Sri Lanka is in the Home Cluster situation (stage 3A) which can gradually be transmitted to form a Village Cluster (stage 3B). We have to take this phase very seriously. It can be assumed that, between the period of March 25 and April 07, if social distancing is not practiced in a proper manner, the numbers will rapidly increase” Dr. Aluthage cautioned.    

 

Stage 4

The fourth stage is where community transmission occurs and can ultimately lead to the creation of a pandemic situation within a country. Dr. Altuthge highlighted that when a country is increasing its social distancing practice, the number of new cases can be drastically reduced.

According to global research, around 60% of people with COVID-19 show mild or no symptoms and the studies show that people who do not present symptoms can also carry the disease and infect others, Dr. Aluthge said.    “This why, it is important to practice social distancing in a proper manner. Worldwide scientists and medical personnel are calling for urgent measures for the closure of schools and banning public gatherings. This is to stop mild and asymptomatic cases fuelling the pandemic,” he said. 

He said that the upcoming fortnight is a challenge for Sri Lanka to identify these ‘silent carriers’ – in other words people who are infected by the new COVID-19 virus but show delayed or no symptoms. People are more or less unable to identify where they might have picked up the virus from or even if they have been infected with the virus.

 

What are the experts doing about it?

While explaining the modes which state medical authorities are currently using to identify and control these ‘silent carriers’, Dr. Aluthge said that the main two modes currently in practice are social distancing and contact tracing. “Social distancing is a passive mode while contact tracing can be identified as an attacking mode,” he said. 

Dr. Aluthge said that currently with the help of the tri-forces, the government medical authorities have identified 20,000 houses through contact tracing. He said that the government will continue to monitor these families closely over the next two weeks. 

In the meantime, Dr. Aluthge advised people to cooperate with the efforts of the authorities by adhering to safety measures conducted by the government, as the forthcoming two weeks would be a challenging time. “Remain indoors whether the curfew is temporary lifted or not,” he said.  

 

http://www.dailymirror.lk/insight/Covid-19-Clusters-and-Stages-Explained/374-185810

Link to comment
Share on other sites

102 வயதிலும் கோவிட்டை விரட்டிக் காட்டிய பாட்டி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்

கடந்த மார்ச் 6ஆம் நாள் இருதயப் பாதிப்புடன் 102 வயது நிரம்பிய பாட்டி ஒருவர் இத்தாலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கொரோனா நோய்த் தொற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதனால் அது குறித்த சோதனைக்கு அவர் ஆட்பட, அவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கடுமையான அறிகுறிகள் வெளிப்படாத நிலையில், அவர் எவ்வித சிகிச்சையும் இன்றி அவ்வாறே பேணப்பட்டார். அவரது நோய் எதிர்ப்பு சக்தியே போராடி அவரை நோய்த் தாக்கத்தில் இருந்து விடுவித்திருக்கிறது. ஈற்றில் மார்ச் 26ஆம் நாள் கடந்த வியாழன் அவர் வீடு திரும்பியுள்ளார். 1917இல் அன்றைய உலகை கபளீபரம் செய்த "ஸ்பானிஸ் யுளு" வைரஸ் தொற்றுக் காலத்தில் பிறந்து, அதையும் கடந்து தற்போது அது போன்றே உலகை ஆட்டிப்படைக்கும் சேகாவிட்-19 காலத்தையும் கடந்துள்ள, ஒரே ஒருவராக இந்தப் பாட்டியே இருப்பார்.

இத்தாலி இன்று கோவிட்-19 இன் பலிக்களமாக மாறியிருக்கிறது. இத்தாலியில் மட்டும் இறப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையிலும், நம்பிக்கை தருகின்ற பல செய்திகள் அங்கிருந்தும் வெளியாகிய வண்ணமே உள்ளன. 95 வயதுப் பாட்டி ஒருவர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானாலும் அதில் இருந்து மீண்டு வந்து அதிக வயதில் முழுமையாக தேறியவராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். இது பல மூத்தவர்களை அங்கு உசுப்பி விட்டது போலும். இந்நிலையில் 102 வயதுப் பாட்டி அவரைக் கடந்து புதிய சாதனையாளராக தன்னை பதிவு செய்துள்ளார். அத்துடன் 101 வயது நிரம்பிய பாட்டா ஒருவரும், இத்தாலியில் கோவிட்-19 தொற்றிக்கு உள்ளாகி அதில் இருந்து மீண்டுள்ளார். இவர்கள் ஏனைய மூத்தவர்களுக்கு நம்பிக்கையை வழங்குபவர்களாக இன்று மாறியுள்ளார்கள் எனலாம். 102 வயதுப்பாட்டி எவ்வித கவலையையும் மனதில் ஏத்தாது, சந்தோசமான வாழ்க்கையை மகிழ்வுடன் நாளும் வாழ்வதே அவரது ஆரோக்கியத்தின் பின்புலம் என்கின்றனர். அது அனைவருக்குமான பாடம் எனலாம். வாழ்த்துக்கள் வாழ்க பாட்டிகள் மற்றும் பாட்டா.

(முகநூல்) 

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் கோடைக் காலம் வந்தால் சாகுமா?

வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் காணாமல் போய்விடும் என்று மக்களில் சிலர் நம்புகின்றனர். ஆனால் பருவகால நோய்த் தொற்றுகளைப் போல தீவிர ஆட்கொல்லி நோய்த் தாக்குதல்கள் இருப்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்.

பல தொற்றுநோய்கள் பருவநிலை மாற்ற காலத்தில் உருவாகி அதனுடனேயே மறைந்துவிடுகின்றன. சளி, காய்ச்சல் குளிரான மாதங்களில் வருகிறது, வாந்தியை ஏற்படுத்தும் நோரோ வைரஸ் கிருமியைப் போல அது வருகிறது. டைபாய்டு போன்ற மற்ற நோய்கள் வெயில் காலத்தில் அதிகமாகின்றன. வெப்பமான பருவநிலைகளில் தட்டம்மை பாதிப்பு குறைகிறது. வெப்ப மண்டல நாடுகளில் வறண்ட பருவத்தில் அது அதிகரிக்கிறது.

அதேபோன்ற பருவநிலை மாற்ற தாக்கம் கோவிட்-19 விஷயத்திலும் பொருந்துமா என்று பலரும் கேட்பதில் ஆச்சரியம் இல்லை. சீனாவில் டிசம்பர் மத்தியில் அது ஆரம்பமானது. வேகமாக பரவி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இப்போது பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

குளிரான வெப்பநிலை உள்ள பகுதிகளில் பெரிய அளவில் நோய்த் தொற்று பரவியுள்ளது. இதனால், கோடை வரும்போது இந்த நோய் அப்படியே காணாமல் போய்விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கோடையில் வைரஸ் இறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது அதீதமான நம்பிக்கையாக இருந்துவிடும் என்று ஏற்கெனவே நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் அவர்களுடைய கருத்து சரியானதே. கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸ், அதிகாரபூர்வமாக சார்ஸ்-சிஓவி-2 என பெயரிடப்பட்டுள்ளது. வெப்பநிலை மாற்றத்துக்கு ஏற்ப அதன் செயல்பாடு எப்படி மாறுபடும் என்பதற்கான உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இதற்கு நெருக்கமானதாகக் கருதப்படும் சார்ஸ் வைரஸ் 2003ல் பரவியபோது, சீக்கிரமாகவே கட்டுப்படுத்தப்பட்டது. பருவநிலை மாற்றத்தால் அது எந்த வகையில் பாதிக்கப்படும் என்பது பற்றி அதிக தவல்கள் இல்லை என்பது இதில் மறைந்துள்ள தகவலாக உள்ளது.

https://www.bbc.com/tamil/science-52076124

மனிதர்களிடம் தொற்றும் கொரோனா வைரஸ் பருநிலை மாற்றத்துக்கு ஆட்பட்டதாக இருக்குமா என்பதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன.

கொரோனா பாதிப்புகள் சரிவடையத் தொடங்கும் என நம்பிக்கை

வடக்கு கோளப் பகுதியில் வெப்பநிலை உயரும்போது, கொரோனா வைரஸ் பாதிப்புகள் சரிவடையத் தொடங்கும் என்று சிறிது நம்பிக்கை உள்ளது.

பிரிட்டனில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் மையத்தில் கேதே டெம்பில்டன் என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆய்வு நடத்தினார். எடின்பர்க் மருத்துவமனைகள் மற்றும் ஜி.பி. அறுவை சிகிச்சைகளின் போது மூச்சுக் குழாய் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து திரட்டப்பட்ட மூன்று கொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு நடத்தியதில், ``கணிசமான குளிர்பருவ செயல்பாடு'' இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்கள் பெரும்பாலும் டிசம்பர் மற்றும் ஏப்ரலுக்கு இடைப்பட்ட மாதங்கள் தொற்றக் கூடியதாக இருந்தன, இன்புளுயன்ஸா போன்ற அதே பாணியில் இவற்றின் பாதிப்பும் இருந்தது. நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த நோயாளிகளிடம் பிரதானமாகக் காணப்பட்ட நான்காவது வகை கொரோனா வைரஸ், தொடர்ச்சியான செயல்பாடுகள் கொண்டதாக இருக்கவில்லை.

கோவிட்-19 நோய்த் தொற்றுகூட வெப்பநிலை மாற்றத்தில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்பதற்கான, ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்படுகின்றன. உலகம் முழுக்க அது பரவிய தன்மையை வைத்துப் பார்த்தால், குளிரான மற்றும் வறண்ட சூழ்நிலைகளில் பரவுவதைப் போலத் தோன்றுகிறது.

 

உலகம் முழுக்க கோவிட் -19 பரவிய 500 இடங்களின் வானிலை விவரங்களை ஒப்பீடு செய்து பார்த்ததில், வைரஸ் மற்றும் வெப்ப நிலை, காற்றின் வேகம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு தொடர்பு இருப்பது போல தெரிகிறது என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மற்றொரு ஆய்வில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் கோவிட்-19 பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் உலக அளவில் இந்த மாறுபாடுகளுக்கு வெப்ப நிலை மாறுபாடு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்த முடிவுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலே மரணம்தானா?

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர்.

கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் இடையே இருக்கும் இறப்பு விகிதம், ஒட்டு மொத்த இறப்பு விகிதம் கிடையாது வைரஸ் தொற்று இருக்கும் பலர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது.

ஏனெனில் லேசான அறிகுறிகள் இருக்கும் பலரும் மருத்துவர்களிடம் செல்வது கிடையாது.

https://www.bbc.com/tamil/live/global-52080835

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தேநீர் குடித்தால் தப்பிக்கலாமா? உண்மை என்ன

சமூக வலைதளத்தில் தேநீர் குடிக்கும் கப் கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கும் என செய்தி பரவி வருகிறது. இவ்வாறு கூறியது கொரோனா பற்றி இந்த உலகிற்கு முதன்முதலில் எச்சரித்த சீன மருத்துவர் லீ வென்லியாங் என கூறுகின்றனர்.

 

அவர் கொரோனா வைரஸ் பற்றி எச்சரிக்கை விடுத்து சீன நாட்டினருக்கு ஒரு நாயகனாக இருந்தவர். பின்னர் அவரும் கொரோனா தாக்கி இறந்துவிட்டார்.

அவர் தன்னுடைய குறிப்பில் தேநீரில் இருக்கும் மெத்தில்சாந்த்தைன் என்னும் வேதிப் பொருள் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார் என செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

இதனால் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீன மருத்துவமனையில் இரண்டு வேலை தேநீர் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

மெத்தில்சாந்த்தைன் (Methylxanthines) தேநீர், காஃபி மற்றும் சாக்லேட் ஆகியவற்றில் கலக்கப்படுகிறது என பிபிசி தனது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது. ஆனால் மருத்துவர் வென்லியாங் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கவில்லை.

அவர் ஒரு கண் மருத்துவர். வைரஸ் நிபுணர் இல்லை. சீனாவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக மருத்துவமனையில் தேநீர் கொடுக்கப்படவில்லை பிப்ரவரியில் வெளியான சில சீன செய்திகளில் தேநீர் கொரோனாவை குணப்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அவற்றுக்கு எந்த ஆதாரமும் குறிப்பிடப்படவில்லை.

எனவே தேநீர் அருந்துவது கொரோனா உண்டாக்கும் கோவிட்-19 தொற்றில் இருந்து மீள உதவும் என்பது ஆதாரபூர்வமான செய்தியல்ல என்பது தெளிவாகிறது.

https://www.bbc.com/tamil/science-52069687

Link to comment
Share on other sites

  • Total number of coronavirus infection cases globally has crossed 700,000, according to data compiled by Johns Hopkins University. 
  • President Donald Trump on Sunday extended the national social distancing guidelines to April 30 after suggesting that the coronavirus death rate would likely peak in two weeks.
  • China’s National Health Commission said there were 31 new confirmed cases of the virus reported on the mainland, of which 30 were “imported” cases from abroad.
  • Global cases: More than 720,100
  • Global deaths: At least 33,925
  • Top 5 countries: United States (139,675), Italy (97,689), China (82,122), Spain (80,031) and Germany (62,095)

https://www.cnbc.com/2020/03/30/coronavirus-live-updates.html

  • Japanese comedian Ken Shimura dies from coronavirus

  • CBS journalist Maria Mercader dies at 54 of coronavirus

Link to comment
Share on other sites

இந்த பட்டியலில் உள்ளவற்றை தொற்று தடுப்புகளாக பாவிக்கலாம் 

https://www.cnn.com/2020/03/05/health/epa-disinfectants-coronavirus-trnd/index.html

Here are some of the registered disinfectants on the EPA's list:
  • Clorox Multi Surface Cleaner + Bleach
  • Clorox Disinfecting Wipes
  • Clorox Commercial Solutions® Clorox® Disinfecting Spray
  • Lysol brand Heavy-Duty Cleaner Disinfectant Concentrate
  • Lysol Disinfectant Max Cover Mist
  • Lysol brand Clean & Fresh Multi-Surface Cleaner
  • Purell Professional Surface Disinfectant Wipes
  • Sani-Prime Germicidal Spray
Link to comment
Share on other sites

  • David Nabarro, a special envoy on COVID-19 to the World Health Organization, told CNBC that countries need to act fast and stop the coronavirus outbreak before it grows into an exponential problem.
  • The United States had the highest number of reported cases, with at least 161,807 instances of infection, according to the latest data from Johns Hopkins University.
  • Italy’s health ministry reported that as of 6 p.m. local time on March 30, there were at least 101,739 total cases of infection among its 60 million citizens.

 

  • Global cases: More than 782,300
  • Global deaths: At least 37,582
  • Top 5 countries: United States (161,807), Italy (101,739), Spain (87,956), China (82,198), and Germany (66,885)

China says manufacturing activity expanded in March, defying expectations of a contraction

 Amazon fires warehouse worker who led Staten Island strike for more coronavirus protection

Chart: Coronavirus top locations 200331

Link to comment
Share on other sites

White House advisor Fauci says coronavirus vaccine trial is on target and will be ‘ultimate game changer’

The first human trial testing a potential vaccine to prevent COVID-19 is “on track” with public distribution still projected in 12 to 18 months, which would be the “ultimate game changer” in the fight against the pandemic, White House health advisor Dr. Anthony Fauci said Wednesday.

https://www.cnbc.com/2020/04/01/white-house-advisor-fauci-says-coronavirus-vaccine-trial-is-on-target-and-will-be-ultimate-game-changer.html

Chart: Countries most cases 200402

 

20200319 Flattening the curve

 

Chart: Global COVID-19 outbreak 200402

Link to comment
Share on other sites

'Flattening the Curve’ Explained

By Kalani Kumarasinghe

Flatten the curve! It’s a hashtag that accompanies every other post you see on social media. Many have been talking about this curve that needs flattening. But what is it all about and why does it need to be flat?

 

The curve, what is it?

Responses to infectious disease epidemics make use of a growing body of data to make informed decisions. One of them is the epidemiological curve or epicurve. It is one of the most trusted tools used by epidemiologists and other decision makers for evaluating the forces at work when it comes to infectious diseases.  

Epidemic curves describe the number of new cases over time, also called incidence. Incidence remains one of the most important sources of information for health authorities, especially early on in an outbreak of a disease.  The data specifically illustrate the number of new cases per time unit, based on the date or time of the onset of symptoms. In other words, epicurves give us a simple, visual outline of epidemic dynamics, which can be used for assessing the growth or decline of an outbreak.

Why does it need to be flat?

When fighting an epidemic or a pandemic, the goal is to completely contain and stop the spread of the disease. But even just slowing the spread of the disease is crucial to managing the situation at hand. In Wuhan, China, the epicentre of Covid-19, the disease spread fast and caught the region unaware. By just February hospitals were at capacity. Ambulances were hard to come by and hospitals eventually turned patients away, as the facilities were completely overwhelmed.  It was clear that healthcare providers hadn't quite gotten the handle on what they were grappling with. Social distancing measures therefore, weren't practiced until it was too late. This resulted in a steep spike in the epidemic curve.

By slowing the spread of the disease, the number of cases that are active at any given time is reduced. What this does is give some time for the hospitals including medical personnel and the authorities such as the police to prepare and respond, without being overwhelmed. To keep our doctors, nurses, hospitals and police officers from being overtaxed with the number of active Covid-19 patients at a time, the ultimate goal of our health authorities would be to flatten this curve. 

qH06PEvM-beP5eTxVuJ4I_4Ba94Sk41UzGMP7nZXd8Q4B2hG_SUvrk08uXEc6kqDFe7Wy7rJ4HCDpznN0a7hbmt2A7NdOYn9yNq8fLDGoR3kmp-mQBUq0oMY-Xp48OxI8RTvC_90dC8Ep5giGA

An epidemic curve with and without social distancing (Source: CDC)

The curve can take various shapes depending on how, when and how fast the disease spreads. The above graph illustrates two curves. Over time, both these curves would add up the number of new cases. When more people are diagnosed with the virus in a given day, the higher the curve would be, which means that the disease is spreading rapidly. A low curve or a flattened curve will indicate that the virus is spreading slower, meaning that a lesser number of people are diagnosed with the disease on a given day. The dotted line meanwhile illustrates finite resources available to treat the sick or the amount of cases the healthcare system is able to handle. Therefore, flattening this curve, or slowing down the number of new cases, prevents overwhelming and overloading our entire healthcare system. The best practice to make sure that the curve remains flat is social distancing. 

 

How to flatten the curve

By just last evening (Tuesday, March 31) Sri Lanka recorded 21 new patients who tested positive for the coronavirus, the highest number of patients diagnosed within a day since the outbreak of the disease early March. Deputy Director of Health Services at the Ministry of Health Dr. Paba Palihawadana speaking to the Daily Mirror said that minimizing community transfers of coronavirus remains a high priority for Sri Lankan health authorities. "We are trying to maintain the caseload at this level. This is why we are identifying and tracing close contacts of all the patients who have tested positive. With the quarantine centres and self-quarantine measures in place, we have tried to minimize community transfers,” she said. 

There is no vaccine or a specific anti-viral treatment for Covid-19.  Many experts credit the rigidity of social distancing measures practiced in Wuhan to the drastic reduction in new cases being reported. This is also why similar practices, with state enforced lockdowns and curfews are placed in many countries including Sri Lanka.

How can you help?

‘’If we are be able to minimize the community transmissions itself, then there would be no spread from one person to another. It means that we would be able to flatten the curve,” Dr. Palihawadana said.  She added thus far in their investigations, community clusters have been at a minimal. “At the moment, there is no further spread beyond the family, this is what we have observed. We have observed very close family clusters, but not beyond that,” she noted. 

However, maintaining the dynamics of this deadly disease at this level has not been easy. In fact, convincing several errant cases to seek assistance of the authorities has been a challenge, which in turn has endangered the wellbeing of many others across the country. “People should understand their responsibility and report themselves. They should inform the health authorities and they should come to the hospital for identification. The general public meanwhile if they do not have symptoms, should maintain social distancing, hand-washing and hygiene etiquette and also avoid gatherings,” she said that these practices are expected from the community level in order to contain the spread of Covid-19. 

“If someone has the symptoms, they should promptly inform the health authorities and they should not hide their illness. Suppose someone is sick, that person should tell the doctor the correct history of the illness. They shouldn't hide their actual symptoms which is happening,” she added highlighting that it was the collective responsibility of all Sri Lankan citizens at this critical time. 

http://www.dailymirror.lk/insight/Flattening-the-Curve-Explained/374-186022

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.