Jump to content

Coronavirus, info and protection


Recommended Posts

 

ஏப்ரல் 28ஆம் நாள் முடிவில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்த உலகளாவிய நிலைமை ஒரு பார்வை.

நோய்த்தொற்று உலகளாவிய மொத்தம்: 31,38,569


நாடுகள் வாரியாக ஏப்பிரல் 28 முடிவில் நோய்த்தொற்று மொத்த எண்ணிக்கை வருமாறு. 50 ஆயிரத்தைக் கடந்த நாடுகள் மட்டும். (உலகளாவிய மொத்த எண்ணிக்கையிலான சதவீதம் அடைப்புக்குறிக்குள்).
1. அமெரிக்கா - 10,35,765; (33%)
2. ஸ்பெயின் - 2,32,128 (7.4%)
3. இத்தாலி - 2,01,505 (6.4%)
4. பிரான்ஸ் - 1,65,842 (5.3%)
5. இங்கிலாந்து - 1,61,145 (5.1%)
6. ஜேர்மனி - 1,59,945 (5.1%)
7. துருக்கி - 1,14,653 (3.6%)
8. ரஸ்சியா - 93,558 (3.0%)
9. ஈரான் - 92,584 (2.9%)
10. சீனா - 82,858 (2.6%)
11. பிறேசில் - 73,235 (2.3%)
12. கனடா - 51,150 (1.6%)

இறப்பு உலகளாவிய மொத்தம் - 2,17,963
நாடுகள் வாரியாக ஏப்பிரல் 28 முடிவில் இறப்பு மொத்த எண்ணிக்கை வருமாறு. 5 ஆயிரத்தைக் கடந்த நாடுகள் மட்டும். (உலகளாவிய மொத்த எண்ணிக்கையிலான சதவீதம் அடைப்புக்குறிக்குள்).
1. அமெரிக்கா - 59,266 (27.2%)
2. இத்தாலி - 27,359 (12.5%)
3. ஸ்பெயின் - 23,822 (10.9%)
4. பிரான்ஸ் - 23,660 (10.8%)
5. இங்கிலாந்து - 21,678 (9.9%)
6. பெல்ஜியம் - 7,331 (3.4%)
7. ஜேர்மனி - 6,326 (2.9%)
8. ஈரான் - 5,877 (2.7%)
9. பிறேசில் - 5,083 (2.3%)

ஏப்ரல் 28ஆம் நாளிலான 24 மணித்தியாளத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கையில் முதன்மையான நாடுகள் வருமாறு
1. அமெரிக்கா - 25,258
2. ரஸ்சியா - 6,411
3. பிறேசில் - 5,789
4. இங்கிலாந்து - 3,996
5. ஸ்பெயின் - 2,706
6. பெரு - 2,491
7. துருக்கி - 2,392
8. இத்தாலி - 2,041
9. இந்தியா - 1,836
10. கனடா - 1,534
கடந்த சில நாட்களான இவ்வரிசையில் இணைந்து முன்நகர்ந்துவரும் புதிய நாடுகளான ரஸ்சியா, பிறேசில், பெரு, துருக்கி, இந்தியாவை நீங்கள் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

ஏப்ரல் 28ஆம் நாளிலான 24 மணித்தியாளத்தில் இறப்பு எண்ணிக்கையில் முதன்மையான நாடுகள் வருமாறு
1. அமெரிக்கா - 2,463
2. இங்கிலாந்து - 586
3. பிறேசில் - 480
4. இத்தாலி - 382
5. பிரான்ஸ் - 367
6. ஸ்பெயின் - 301
7. ஈகுவடோர் - 208
8. ஜேர்மனி - 179
9. மெக்சிக்கோ - 135
10. பெல்ஜியம் - 124

 
Link to comment
Share on other sites

  • Replies 200
  • Created
  • Last Reply
11 hours ago, ampanai said:

Gilead reports ‘positive data’ on remdesivir coronavirus drug trial

Gilead Sciences said Wednesday it is aware of “positive data” from one of its studies looking at antiviral drug remdesivir as a potential treatment for the coronavirus.

https://www.cnbc.com/video/2020/04/29/gottlieb-remdesivir-not-a-home-run-but-could-have-meaningful-effect.html

விரைவாக குணமடையவும், ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கும் இந்த மருந்து உதவக்கூடும் என்கிறார்கள். 

இது ஒரு தடுப்பூசி இல்லை. 

Link to comment
Share on other sites

  • UK should know by July if vaccine is effective
  • Global cases: More than 3,207,248
  • Global deaths: At least 227,971
  • US cases: More than 1,040,488
  • US deaths: At least 60,999
The data above was compiled by Johns Hopkins University.

Spain’s daily death toll falls to lowest in nearly six weeks

Sweden had no lockdown but the economic damage could be just as bad

It's possible to have a coronavirus vaccine by January, Fauci says

Fauci says he expects FDA to issue emergency authorization for possible Covid-19 treatment

Link to comment
Share on other sites

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து ஜெர்மனியில் கண்டுபிடிப்பு?

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு ஜெர்மன் நிறுவனம் கொரோனாவுக்கு தற்காலிக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் உலக நாடுகளுக்கு விற்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை உலக நாடுகள் முழுவதும் விநியோகிக்க தாங்கள் ஆயத்தமாக இருப்பதாக பிபைஸர் என்ற அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கொரோனாவுக்குத்-தடுப்பு-மருந்து-ஜெர்மனியில்-கண்டுபிடிப்பு/50-249540

Pfizer aims for 10-20 mln doses of coronavirus vaccine by end-2020 depending on trials

ZURICH/GENEVA, April 30 (Reuters) - Pfizer aims to make 10-20 million doses of a coronavirus vaccine it is developing with Germany's BioNtech by the end of 2020 for possible emergency use depending on trial results, the U.S. drugmaker's vaccines head said on Thursday.

"Of course we need to see and wait to see how the vaccine's efficacy and safety is demonstrated, hopefully in the coming months," Nanette Cocero, the global head of Pfizer Vaccines, said on a conference call. "But assuming that is demonstrated, we are looking to ramp up manufacturing rather quickly to have around 10 to 20 mln doses by the end of this year, which are expected to then of course be used in an emergency type of setting." (Reporting by John Miller in Zurich and Stephanie Nebehay in Geneva;)

https://finance.yahoo.com/news/pfizer-aims-10-20-mln-140318696.html

Link to comment
Share on other sites

  • Global cases: More than 3.3 million
  • Global deaths: At least 238,380
  • Most cases reported: United States (1,103,115), Spain (213,435), Italy (207,428), United Kingdom (178,685), and France (167,305). 

The data above was compiled by Johns Hopkins University as of 8:32 a.m. Beijing time. 

 Malaysia will ease partial lockdown measures on Monday

Mexico reports 1,515 new cases, 113 more deaths

FDA issues emergency-use authorization for remdesivir to treat hospitalized patients with severe Covid-19

The experimental drug remdesivir has been approved to treat hospitalized patients with severe Covid-19, the US Food and Drug Administration said in a letter on Friday.

Remdesivir is the first authorized therapy drug for Covid-19 in the United States, FDA Commissioner Stephen Hahn said on Friday.
 
"This is an important clinical advance that showed a statistically significant reduction in time to recovery for patients with Covid-19 and is the first authorized therapy for Covid-19." Hahn said.
 
The FDA issued an emergency-use authorization on Friday, saying the benefits of the drug outweigh its risks in patients. An emergency-use authorization is a lower regulatory bar than full FDA approval.
Denise Hinton, the FDA's chief scientist, said in the authorization letter that there is "no adequate, approved, and available alternative to the emergency use of remdesivir for the treatment of COVID-19."
Link to comment
Share on other sites

எபோலா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ரெமிடிசிவிர் மருந்தை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு மட்டும் எபோலா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

முன் எப்போதும் இல்லாத வகையில், கோவிட்-19 நோய்த்தொற்று எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனால், இது எப்போது முடிவுக்கு வரும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?

 

Link to comment
Share on other sites

France, Italy and Spain have registered the lowest daily death tolls for weeks as they prepare to ease restrictions.

France reported 135 deaths; Spain's 164 were the lowest since mid-March; and Italy's 174 was a two-month low.

Meanwhile French doctor has claimed new tests on samples from patients show the virus was present in the country last year - weeks before the first officially recorded case.

Chart: Global COVID-19 outbreak 200502

 

  • Global cases: More than 3.4 million
  • Global deaths: At least 244,911
  • US cases: More than 1.1 million
  • US deaths: At least 66,570
 

The data above was compiled by Johns Hopkins University.

Pompeo says ‘significant amount of evidence’ virus emerged from Chinese lab

Gilead CEO says remdesivir available for coronavirus patients this week

Link to comment
Share on other sites

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி பற்றி

 

Link to comment
Share on other sites

  • Global cases: More than 3.5 million
  • Global deaths: At least 247,752
  • US cases: More than 1.1 million
  • US deaths: At least 67,686
 

The data above was compiled by Johns Hopkins University.

 

106519503-158862945800120200504_world_map_1750-01.png?v=1588629467&w=678&h=381

 

New drug from Japan to be tested in more than 40 countries, including US

U.S. doctors are currently testing an influenza drug made by Fujifilm as a treatment for Covid-19. Tim Hornyak reports for CNBC that the drug, which is called favipiravir, has been shipped from Japan to 43 countries where it will be tested in clinical trials among patients with mild to moderate symptoms. Favipiravir previously saw promising results in a clinical trial in China where patients treated with the drug tested negative for Covid-19 after a median of four days. —Hannah Miller

 

Number of new cases in Europe, Asia is on the decline, while US remains steady

106509376-158859603828720200504amdailynewcasesbycountrybyregion7davg.png?v=1588596051&w=678&h=381

Link to comment
Share on other sites

Pfizer begins human testing for experimental coronavirus vaccine in the US

  • Pfizer has begun testing an experimental vaccine to combat the coronavirus in the United States, the pharmaceutical giant announced Tuesday.
  • The U.S.-based company, which is working alongside German drugmaker BioNTech, said the first human participants in the United States have been dosed with the potential vaccine, BNT162.

The experimental vaccine contains genetic material called messenger RNA, or mRNA. The mRNA is a genetic code that tells cells what to build -- in this case, an antigen that may induce an immune response for the virus.

https://www.cnbc.com/2020/05/05/pfizer-begins-human-testing-for-experimental-coronavirus-vaccine-in-the-us.html

Link to comment
Share on other sites

Heathrow, Britain’s biggest airport, is testing out coronavirus-beating tech to get the world flying again

Britain’s biggest airport, Heathrow, said on Wednesday it will start testing technology to control the spread of coronavirus in airports and get the world flying again.

Tested technology will see security trays cleaned with ultraviolet light, heat screening to detect those infected, and contact-free security checks — reducing the risk of passing on the virus with a pat down.

It said the technology will help establish an international standard for virus-beating airport tech.

“This standard is key to minimizing transmission of COVID-19 across borders, and the technology we are trialing at Heathrow could be part of the solution,” said Heathrow Chief Executive John Holland-Kaye.

https://www.marketwatch.com/story/heathrow-britains-biggest-airport-is-testing-out-coronavirus-beating-tech-to-get-the-world-flying-again-2020-05-06?mod=home-page

Link to comment
Share on other sites

சிறுவர்களை தாக்கும் ' வைரஸ் சின்ட்ரம்' 

 

 

https://www.cnbc.com/video/2020/05/06/some-children-teens-develop-dangerous-illness-after-coronavirus-exposure.html

Link to comment
Share on other sites

  • Global cases: More than 3.74 million
  • Global deaths: At least 263,000
  • Most cases reported: United States (1,227,430), Spain (220,325), Italy (214,457), United Kingdom (202,356), France (174,224). 

The data above was compiled by Johns Hopkins University as of 8:20 a.m. Beijing time. 

8:15 am: China reports 2 new cases, no deaths

8:00 am: Brazil reports record high for daily new cases, deaths

7:40 am: Former New Zealand prime minister says the blame game can wait until the pandemic is dealt with

Link to comment
Share on other sites

  • Global cases: More than 3.8 million
  • Global deaths: More than 268,000
  • Most cases reported: United States (1,254,740), Spain (221,447), Italy (215,858), United Kingdom (207,977), and Russia (177,160). 

The data above was compiled by Johns Hopkins University as of 7:54 a.m. Beijing time. 

All times below are in Beijing time.

 

Chart of unemployment rate from 1940 to present including a projection for April 2020 of 16%

Link to comment
Share on other sites

New study claims vitamin D deficiency may impact coronavirus mortality rates

Patients from countries with high COVID-19 mortality rates, such as Italy and Spain, had lower levels of vitamin D compared to patients in countries that were not as severely affected

 

  • It’s critical we have cheap, rapid at-home testing for Covid-19, but that could take weeks or even months, experts say
  • Antibody ‘cocktail’ in the works but full vaccines could be limited

 

106460301-158893893253020200508bendingthecurveallcountriestotalcases.png?v=1588938949&w=678&h=381

Link to comment
Share on other sites

  • Global cases: More than 4 million
  • Global deaths:  More than 280,000
  • U.S. cases: More than 1.3 million
  • U.S. deaths: More than 80,000

The data above was compiled by Johns Hopkins University.

UK’s Boris Johnson outlines ‘conditional’ plan to slowly reopen

 

Johnson earlier tweeted that the government guidance had

 

Everyone has a role to play in helping to control the virus by staying alert and following the rules.

This is how we can continue to save lives as we start to recover from coronavirus.#StayAlert

View image on Twitter
 
 

 

New York coronavirus hospitalizations fall to March levels, Cuomo says

Breakthroughs in UV light technology could help stop the spread of coronavirus

 Italy reports lowest daily death toll, number of new cases since early March

US set to reach Trump’s 100,000 ventilator goal in July, while demand for the breathing devices has decreased

Link to comment
Share on other sites

  • Global cases: More than 4.17 million
  • Global deaths: At least 285,690
  • Most cases reported: United States (1,346,723), Spain (227,436), United Kingdom (224,332), Russia (221,344), and Italy (219,814). 

The data above was compiled by Johns Hopkins University as of 7:57 a.m. Beijing time. 

All times below are in Beijing time.

South Korea reports 27 new cases amid concerns over second wave

Iran to reopen all mosques on Tuesday

106405373-1589246708056covid-sk.png?v=1589246677&w=678&h=381

China reports 1 new case, 15 asymptomatic cases

Link to comment
Share on other sites

  • Global cases: More than 4.7 million
  • Global deaths: At least 315,023
  • U.S. cases: More than 1.48 million
  • U.S. deaths: At least 89,550
 

The data above was compiled by Johns Hopkins University.

 

Japan slips into recession

New York investigating approximately 120 cases of coronavirus inflammatory syndrome, governor says

China’s Wuhan nearly doubles the number of tests per day

Link to comment
Share on other sites

Morgan Stanley sees ‘millions of doses’ of coronavirus vaccine available by the fall

https://www.cnbc.com/2020/05/18/morgan-stanley-sees-millions-of-doses-of-covid-19-vaccine-by-the-fall.html

Moderna reports positive data on early-stage coronavirus vaccine trial

  • Moderna’s closely watched early-stage human trial for a coronavirus vaccine produced Covid-19 antibodies in all 45 participants.
  • Each participant received a 25, 100 or 250 microgram dose, with 15 people in each dose group.
  • At day 43, or two weeks following the second dose, levels of binding antibodies in the 25 microgram group were at the levels generally seen in blood samples from people who recovered from the disease.

https://www.cnbc.com/2020/05/18/moderna-reports-positive-data-on-early-stage-coronavirus-vaccine-trial.html

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

People who recover from COVID-19 but test positive for the virus again days or weeks later are not shedding viral particles and are not infectious, according to data released Tuesday by the Korea Centers for Disease Control and Prevention.

The so-called “re-positive” cases have raised fears that an infection with the new coronavirus, SARS-CoV-2, could “reactivate” in recovered patients or that recovering from the infection may fail to produce even short-lived immunity, allowing patients to immediately become re-infected if they are exposed.

The new data from Korea should ease those concerns.

KCDC researchers examined 285 cases that had previously recovered from COVID-19 but then tested positive again. The patients tested positive again anywhere from one to 37 days after recovering from their first infection and being discharged from isolation. The average time to a second positive was about 14 days.

Of those cases, researchers checked for symptoms in 284 of them. They found that 126 (about 48 percent) did indeed have symptoms related to COVID-19.

But none of them seemed to have spread the infection. KCDC investigated 790 people who had close contact with the 285 cases and found that none of them had been infected by the “re-positive” cases.
 

https://arstechnica.com/science/2020/05/feared-reactivation-of-covid-19-infections-disputed-by-new-data/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.