Sign in to follow this  
ampanai

புறநானூறு பாடலில் பன்னாட்டு ஓவியப் போட்டி. #பேரவை2020

Recommended Posts

North America, presents an event that recognizes Tamil American Pioneers in a certain field, people who are passionate trailblazers in their careers, who are paving the way for the next generation. Objectives of Tamil American Pioneers awards event are:

1) Honor and celebrate the extraordinary professional achievements of Tamil Americans in a variety of disciplines. These achievements should have been validated by professional organizations in their respective fields.
2) Provide a formal networking forum for Tamil American professionals
3) Motivate and inspire younger generations of Tamil Americans.

To learn more about TAP awards and find out the past award recipients, please check out Tamil American Pioneers Webpage at http://tap.fetna.org/ This is a Prestigious Award from FeTNA.
To nominate, please use the form at

https://tinyurl.com/TAPNom

Please send your nominations by 3/3/2020. However we receive the nominations through out the year. Nominations that are received after March 3 will be considered for next year.

IMPORTANT! Please do not let the person whom you are nominating know about the fact that you are nominating. This is similar to Nobel Prize nominations and we want to treat the nominations confidential.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Share this post


Link to post
Share on other sites

#பேரவை2020 விழா மலர் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Share this post


Link to post
Share on other sites

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கூடை ப‌ந்து விளையாட்டில் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த‌தே க‌ருப்பு இன‌த்த‌வ‌ர்க‌ள் தாத்தா ,  அமெரிக்காவின் முன்ன‌னி விளையாட்டான‌ NFL அதிலும் க‌ருப்பு இன‌த்த‌வ‌ர்க‌ள் தான் 
    • ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தலைமை தாயகத்தில் இருந்துதான் வரவேண்டும். தமிழகமும் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களும் பின்தளமாகவே செயற்படவேண்டும். இப்படித்தான் 2009க்கு முன்னர் இருந்தது. அதுதான் சரியானதும் ஆகும். தாயகத்தில் உள்ள தற்போதைய தலைமை தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தராது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. புலம்பெயர் தமிழர்தான் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. 2009 மே மாதத்திற்குப் பின்னர் ஈழத்தமிழருக்கு சரியான தலைமை இல்லாததால், அந்த வெற்றிடத்தை சீமான் என்ற மாயமானைக் கொண்டு நிரப்ப முனையாமல், சரியான தலைமையை தாயகத்தில் உருவாக்கி அவர்களுடன் கைகோர்க்கவேண்டும்.    என்னுடைய சப்பாத்துக்குள் கால்களை நுழைத்து நடக்கவெளிக்கிட்டால் தள்ளாடவேண்டும். 😀எனவே மற்றவர்கள் எப்படி சிந்திப்பார்கள் என்று நீங்கள் சிந்திப்பது தேவையா?😊
    • •எப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை சிறிலங்கா மக்கள் பெற்றிருக்கிறார்கள்? இரவில் ஊரடங்கு சட்டம்போட்டுவிட்டு பகலில் ஊரடங்கை ஜனாதிபதி தளர்த்தினார். இதன் மூலம் பகலில் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தார். வெள்ளவத்தையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்த ஜனாதிபதி பக்கத்து ஊரான பம்பலப்பிட்டியில் ஊரடங்கை தளர்த்தினார். இதன்மூலம் கொரோனா எந்தெந்த இடங்களில் வரும் என்பதையும் ஜனாதிபதி அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல இறந்தவர்களுக்கு தமிழர் நினைவு அஞ்சலி செலுத்தினால் கொரோனா வரும் என்பதையும் ஆனால் கொழும்பில் போர் வெற்றிவிழா கொண்டாடினால் கொரோனா தொற்று ஏற்படாது என்பதையும் ஜனாதிபதி அறிந்திருக்கிறார். இறுதியாக, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மற்றவர்களுக்குதான் மாஸ்க் அவசியம். ஆனால் தனக்கு மாஸ்க் அவசியம் இல்லை என்பதையும்கூட ஜனாதிபதி அறிந்து வைத்திருக்கிறார். இப்போது கூறுங்கள். இப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை வேறு எங்கேயாவது கண்டிருக்கிறீர்களா சுமந்திரன் பாணியில் சொல்வதானால் இப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை பெற்றதற்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் அல்லவா? குறிப்பு – மொழிபெயர்ப்பு செய்பவர்கள் “பாக்கியம்” என்பதை “அதிர்ஸ்டம்” என்று செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். https://orupaper.com/அறிவை-அமெரிக்காவில்-கழட்/
    • யாழில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது! யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்பண்ணை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அதே இடத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயது உடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். வாழ்வியலில் எல்லாமே ஒருவித போதைதான்,கடின உழைப்பு ஒரு போதை,படித்தல்,வாசித்தல் என்று பல போதைகள் உண்டு,நல்ல போதைகளை தேர்ந்தெடுத்து நல்லா வர கவனம் செலுத்தல் வேண்டும்.தவறியும் கெட்ட போதைகளுக்கு அடிபணிந்து வாழ்வை தொலைத்துவிடாதீர்கள்.உலகம் வியந்த விடுதலை போராட்டத்தை அழித்த எதிரிகள் எங்களை முள்ளிவாய்க்காலோடு பாவம் பார்த்து விட்டுவிடுவார்கள் என்பதுதான் இருக்கிறதில் மிகப்பெரிய தப்பு கணக்கு.உலகம் போற வேகத்துக்கு உங்களை எல்லாம் கணக்கில் எடுக்க போறதே இல்லை.ஆக ஒரு பழம் பெரும் இனத்துக்கு உரிய பண்புகளை கட்டி காக்க முடியும் என்றால் மட்டும் உயிரை வைத்து கொள்ளுங்கள்,அல்லது அது உங்களுக்கு தேவையில்லாத ஒன்றாகிவிடும். https://orupaper.com/drugs/