Sign in to follow this  
தமிழ் சிறி

குவைத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் – 43 பேர் பாதிப்பு!

Recommended Posts

Kuwait.jpg

குவைத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் – 43 பேர் பாதிப்பு!

குவைத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அத்தோடு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஈரானுக்குச் சென்றவர்கள் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஹுபேயில் 65 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியும், 2,600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும்  பதிவாகியுள்ளது.

அத்தோடு உலகளவில், இறப்பு எண்ணிக்கை சுமார் 2,800 அதிகரித்துள்ளதுடன், சுமார் 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

http://athavannews.com/kuwait-has-43-confirmed-cases-of-coronavirus-health-ministry/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அடுத்த முறையும் வருவார் என்றுதான் நினைக்கிறன்  எதிர்க்கடசியில் எந்த மாற்றமும் இல்லை கிளரிக்கு பதிலாக இன்னொரு கிளறியை  விட்டிருக்கிறார்கள் ....... ஏற்கனவே இவர் மேலே பல குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது.
    • அக்கோய்... உங்களளோட கொஞ்சப்பேர ஒரு கேள்வி கேட்டனான். வாசிக்கவில்லையோ 😀 இல்லாட்டி உங்களட்ட பதில் இல்லையோ 😜 இல்லாட்டி இன்னமும் பதில யோசிக்கிறீங்களொ 🤔 கெதியா பதிலத் தாங்கோ... இல்லாட்டி எனக்குச் சரியான கோவம் வரும் பாருங்கோ 😂😂😂😂😂
    • இன்று எதிர்கொள்ளும் கோவிட்-19 பேரனத்திலும் வழமைபோல் முக்கியமான சுகாதாரத்துறைiயையும் இனப்பாகுபாட்டின் ஆயுதமாகவே சிறீலங்கா கோத்தா ஆட்சி கைக்கொள்ளுகிறது என்பதை வெளிப்படுத்தும் சிறீலங்காவில் வெளியான கருத்துப்பட வரைபுகள்
    • வீட்டிலேயே இருப்பது உயிர்களைக் காக்கும் நீங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவலாம். •இடைவெளியைப் பராமரிப்பது COVID-19 பரவலைக் குறைக்கிறது •வைரஸ் பெரும்பாலும் இருமல்கள் தும்மல்கள் வழியாகவே பரவுகிறது •நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைப் பராமரிக்க நீங்கள் உதவலாம் மூலம்: www.who.int  
    • காய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்... AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனா! சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை உலகம் முழுவதும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாடான சீனாவில், தற்போதுதான் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ரோகிட்' காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவியை வடிவமைத்துள்ளது. இந்தக் கண்ணாடிகளை ஜனவரி மாதம் முதலே, ஹாங்ச்சாவு (Hangzhou) நகரில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களுக்கு இந்நிறுவனம் வழங்கிவந்துள்ளது. இந்தக் கண்ணாடி மூலம் இரண்டே நிமிடங்களில் நூற்றுக்கணக்கான மக்களின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிய முடியும். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் எடை100 கிராம் தான். மேலும், இந்தக் கண்ணாடிகள் பார்ப்பதற்கு சாதாரண கண்ணாடி போலவே உள்ளது. ஆனால், வெப்பநிலையைக் கண்டறிவதற்காக இதனுடன் கூடுதலாக தெர்மல் இமேஜிங் கேமரா மற்றும் கேபிள் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, ஏற்கெனவே பல துறைகளில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. தற்போது இப்படி காய்ச்சலைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஹாங்யூஹான்(Hongyuan) பூங்காவில் வேலை செய்யும் பாதுகாப்புப் பணியாளர்கள், மக்களின் வெப்பநிலையைக் கண்காணித்துவருகின்றனர். இதை அணிந்துகொண்டு ஒரு மீட்டர் தொலைவிலிருந்தே உங்களால் வெப்ப நிலையைக் கண்டறிய முடியும். இதற்கு முக்கியக் காரணம், தொடர்பில்லாமல் வெப்பத்தைக் கண்டறியும் AR (augmented reality) திறனே ஆகும். இந்தக் கண்ணாடி மூலம் அதிக உடல் வெப்ப நிலை கண்டறியப்பட்டால், உடனே எச்சரிக்கை அளிக்கிறது. இவற்றோடு, அந்த நபரின் முக அடையாளத்தை சேமிக்கும் ஃபேஷியல் ரெகக்னைசன் தொழில்நுட்பமும் உள்ளது. மேலும், அவர்களைப் பற்றிய தகவல்களையும் டிஜிட்டல் வழியே சேகரித்துக்கொள்கிறது . கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிய ஒவ்வொரு நாடும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவண்ணம் உள்ளன. இந்தத் தொற்றின் முதல் அறிகுறியாக காய்ச்சலே உள்ளது. இந்தக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவுக் கண்ணாடி சோதனை முறையை இன்னும் சுலபமாக்கியுள்ளது.   https://www.vikatan.com/technology/tech-news/special-ai-sunglasses-used-to-monitors-body-temperatures-in-china