Jump to content

நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை


Recommended Posts

அமெரிக்காவில் நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஆண்டு தோறும் 2 ஆயிரத்து 300 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இத்தகைய ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தடை உத்தரவால், வாடிக்கையாளர்கள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை தாங்களே கொண்டு வர வணிக வளாகங்கள் ஊக்குவித்து வருகின்றன.

ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஓரிகான் மாநிலங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.polimernews.com/dnews/102070/நியூயார்க்-முழுவதும்-நாளைமுதல்-பிளாஸ்டிக்-பைகள்பயன்படுத்த-தடை

 

 

Link to post
Share on other sites

இங்கு நியூஜேர்சியிலும் சிற்சில இடங்களில் படிப்படியாக நெகிழிக்குத் தடைவருகின்றது.

  • Like 1
Link to post
Share on other sites
12 minutes ago, பழுவூர்கிழான் said:

இங்கு நியூஜேர்சியிலும் சிற்சில இடங்களில் படிப்படியாக நெகிழிக்குத் தடைவருகின்றது.

நல்ல விடயம். நல்லதோ கெட்டதோ, மாற்றங்கள் பெரியளவில் மேற்குலகில் தான் ஆரம்பித்து பரவுகின்றன.  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பையை தடுக்கலாம் ..பக்கற்றை தடுக்க முடியுமோ..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடந்தது.முடிவு தெரியவில்லை.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.