Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ரணில் சஜித் சதுரங்கம். - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

ரணில் சஜித் சதுரங்கம். செய்தியும் எனது கருத்தும்.
.
செய்தி.
.
<சற்றுமுன் செய்தி; News Just Now>
.
மங்கள, மலிக் ஆகியோர் சற்று முன் ரணிலை சந்தித்து "ஒன்றாய் முன்னோக்கி போவோம். பிளவு வேண்டாம். அது அரசுக்கு வாய்ப்பாக போய் விடும்" என்று கோரினர்.
 
அதற்கு ரணில், "அப்படியானால், கூட்டணியை கடாசிவிட்டு வாருங்கள். (பழையபடி முதலில் இருந்து ஆரம்பித்து...) ஐ.தே.கட்சியாக யானையில் போட்டியிடுவோம்" என்று கூறியுள்ளார்.
.
எனது கருத்து.
.
தோழன் மனோ கணேசன் போன்ற யு.என்.பி நட்ப்புக் கட்சித் தலைவர்கள் சஜித்தைவிட தீவிரமான தீவிர சஜித் நிலைபாடு எடுத்திருக்கக்கூடாது. பிரச்சினையில் சமரசம் பேசும்போது கட்சிப் பிரமுகர் சஜித்துக்கும் கட்ச்சித் தலைமையான ரணிலுக்கும் இடையில் நடுநிலை வகுத்திருக்கவேணும். இன்று அவர்களுக்கு சமரசம் பேசும் கருத்து சொல்லும் தர்மம் உரிமையும் இருந்திருக்கும். எல்லோரும் ராஜதந்திர ரீதியான தவறிளைக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து வந்திருக்கிறேன். இப்பவும் தோழன் மனோ சமரசம் அல்லது ரணில் ஆதரவு என்கிற நிலைபாடு எடுத்தால்மட்டுமே அவருக்குத் தேர்தல் இலகுவாக இருக்கும். கூட்டமைப்புக்கு சிரமம் கொடுக்காத சூழல் அமையவும் கொழும்பு தமிழர் வாக்குகள் பிழவுபடாது காப்பாற்றவும் தோழன் மனோவுக்கு அதிகம் வழிகள் இல்லை
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.