Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கையடக்க தொலை பேசியிலும் உயிர் வாழும் கொரோன.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கையடக்கத் தொலை பேசியிலும் உயிர் வாழும் கொரோனா.!

korona.jpg

கொரோனா வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளின் திரையை நாள் ஒன்றுக்குக்கு இரு தடவைகள் சவர்க்கார நீரில் நனைக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தி தொற்று நீக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அதிகம் காணப்படுவதாக சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

http://www.vanakkamlondon.com/கையடக்கத்-தொலைபேசியிலும/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2020 at 12:55 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொரோனா வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் அன்றும் இருந்துதானே? 
அதுசரி, கையடக்கத் தொலைபேசிக்குள் இருக்கும் வைரசுகளை நாம் தானே உருவாக்கி அழித்து பயன்பெறுகின்றோம் ? 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படித்தத்தைப் பகிர்தல் - மாம்பழக் கவிச்சிங்க நாவலர்   படித்தத்தைப் பகிர்தல் - மாம்பழக் கவிச்சிங்க நாவலர்  
    • எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது.  கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல. இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்த மதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது ஒழிந்து கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.   புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது.   
    • அப்போ ஜெயிக்கலனா? கொடுக்க மாட்டீங்களா?        
    • ஜெய் பீம் ! தெறிக்கும் பறை இசை | நிகர் கலைக்கூடம் நாய் வால் திரைப்பட இயக்கம் வழங்கும் மேற்குத்தொடர்ச்சிமலை - பரியேறும் பெருமாள் இயக்குநர்களோடு ஓர் இனிய கைகுலுக்கல்... சிறப்புரை இயக்குநர் ராம் இரா.அதியமான், நிறுவனர், ஆதித் தமிழர் பேரவை எழுத்தாளர் பாமரன் வழக்குரைஞர் சிவக்குமார் கவிஞர் கீதா பிரகாஷ் ஏற்புரை : இயக்குநர் மாரி செல்வராஜ்  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.