Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உடம்புக்கு நல்லதெண்டால் சாப்பிடத்தான்  வேணும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு. 😎

சீ வேண்டாம் விட்டுடூங்கோ 

Link to post
Share on other sites
  • Replies 385
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உடம்புக்கு நல்லதெண்டால் சாப்பிடத்தான்  வேணும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு. 😎

அவ பாவம் என்று சொன்னது நாயையும் பாம்பையும்தான்.....!  🤔

  • Haha 5
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.

இன்னுமொரு சிறிய கேள்வி.
நாய் இறைச்சி மற்றும் பாம்பு இறைச்சி தசைப்பிடிப்புகளுக்கு நல்லதென கேள்விப்பட்டேன்.உண்மையா?

இதென்ன சீனாக்காரன் மாதிரி நிற்பன, பறப்பன , மிதப்பன  எண்டு எல்லாத்தையும் சாப்பிட்டு கோரோனோ மாதிரி வைரஸ் தான் கிடைக்கும். அது எல்லாம் உண்மை இல்லை. தசைக்கு தேவை நல்ல ஒட்சிசன் (அதுதான் சுவாசப் பயிற்சி என்று சொன்னேன்)புரதம், கொழுப்பு, விட்டமின் , மினெரல்ஸ், detoxifying food  மற்றும் படுப்பதுக்கு நல்ல firm ஆன  மெத்தை போன்றவை. தசைக்கு ஒட்சிசன் பத்தாட்டி  நோ அதிகமாகும்

Edited by nilmini
Link to post
Share on other sites
2 hours ago, nilmini said:

அந்த 'சேவற்கொடியோன் தாத்தா' சேவலையே சாப்பிட மாட்டார், நீங்க வேறை அவரின் பகிடியை சீரியசாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறீர்களே..? 🤩

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2020 at 15:25, பாலபத்ர ஓணாண்டி said:

கோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது..

ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்..

இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை.

யாழ் இணையமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற..

கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..

சரியாக சென்னீர்கள் பாலபத்திர ஓணாண்டி. Nilmini உங்கள் பதிவுகள் & ஆலோசனைகள் பலருக்கும் உதவும்,

உங்களுக்கும் பல  வேலை குடும்ப பளு இருக்கின்ற போதிலும்; நல்ல உள்ளம் கொண்டவர்களே தன்னலமிற்றி இப்படி செய்யவார்கள்.  யாழுடன் தொடர்ந்து இணைத்திருங்கள்

On 11/4/2020 at 18:47, nilmini said:

மிகவும் நன்றி. இது நான் மிகவும் விரும்பி செய்யும் பங்களிப்பு. உண்மைதான் . ஆங்கிலம் பேசாத நாடுகளில் வாழும் எமது மக்களுக்கு இது மிகவும் உதவும். அத்துடன் எங்கும் இதே நிலை தான். சிலவேளை ஒரு சிறிய பிரச்சனைக்கு டொக்டரிடம் appointment வைத்து மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

சரியாக சென்னீர்கள் பாலபத்திர ஓணாண்டி. Nilmini உங்கள் பதிவுகள் & ஆலோசனைகள் பலருக்கும் உதவும்,

உங்களுக்கும் பல  வேலை குடும்ப பளு இருக்கின்ற போதிலும்; நல்ல உள்ளம் கொண்டவர்களே தன்னலமிற்றி இப்படி செய்யவார்கள்.  யாழுடன் தொடர்ந்து இணைத்திருங்கள்

மிகவும் நன்றி உடையார். எமக்காக மட்டும் வாழாமல் மற்றவர்கள் தேவைகளையும்  கொஞ்சமாவது உணர்ந்து செய்வது மிகுந்த மன நிறைவை தருகிறது. 

10 hours ago, ராசவன்னியன் said:

அந்த 'சேவற்கொடியோன் தாத்தா' சேவலையே சாப்பிட மாட்டார், நீங்க வேறை அவரின் பகிடியை சீரியசாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறீர்களே..? 🤩

அண்ணை நல்ல பகிடிக்காரன் என்று தெரியும். என்றாலும் தப்பித்தவறி பாம்பை சாப்பிட்டாலும் என்றுதான் ........

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கை விரல்கள் விறைப்பது எதற்காக என்று சொல்ல முடியுமா?...இரத்த ஓட்டம் இல்லா விடின் தான் விறைக்கும் என்று படித்துள்ளேன் ...எதற்காக அப்படி நடக்குது என்று சொல்ல முடியுமா?
 
  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கை விரல்கள் விறைப்பது எதற்காக என்று சொல்ல முடியுமா?...இரத்த ஓட்டம் இல்லா விடின் தான் விறைக்கும் என்று படித்துள்ளேன் ...எதற்காக அப்படி நடக்குது என்று சொல்ல முடியுமா?
 
விரல் நுனி நரம்புகள் அல்லது குருதிக் குழாய்கள் பாதிப்படைந்தால் இப்படியான விறைப்பு வரும். சிலருக்கு இது அப்பப்ப வந்து போகும். ஆனால் தொடர்ந்து இருந்து வழமையான வாழ்க்கை முறையை பாதித்தால் இதற்கு பல வகையான காரணங்கள் இருக்கலாம். 
டயபெடீஸ் உள்ளவர்களுக்கு விரல் நுனி நரம்புகள் பாதிக்கப்பட்டு விறைப்பு ஏற்படும் (“peripheral neuropathy”) நரம்புகள் தாக்கப்பட்டால் திரும்பி உயிர்பெறும். ஆனால் முற்றாக பாதிக்கப்பட்டால் திரும்ப வரவே வராது. அதனால் தான் நரம்பு சம்பந்தமான எந்த நோயையும் மாற்றமுடியாது.  antidepressants, anticonvulsants, skin creams போன்ற மருந்துகள் விறைப்பை உணராமல் இருக்க உதவும். 
Carpal Tunnel Syndrome: மணிக்கட்டில் ஒரு சிறு இடைவெளி மூலம்தான் கை விரல்களுக்கு செல்லும் நரம்புகளும் , குருதிக்குழாய்களும்  செல்லும். இதனால் மணிக்கட்டுக்கு அழுத்தம் தரக்கூடிய வேலைகளை தொடர்ந்து நீண்ட நேரம் செய்வதால் வருவது (computer keyboard , packing , cutting ) 
இவை தவிர தசைகள் இழுபடுவதாலும் , குருதிக்குழாய்கள் இழுபடுவதாலும் மிகச்சிறிய கட்டிகள் உருவாவதாலும் விறைப்பு ஏற்படலாம். இதற்கு சத்திரசிகிச்சை முறைகள் இருக்கு. 
Alcoholic polyneuropathy: மதுபானம் அதிகமாக குடிப்பவர்களுக்கு வரும் விறைப்பு 
Fibromyalgia: விரல் நுனி விறைப்போடு மட்டுமல்ல தசைகளை பாதித்து உடல் முழுதும் நோ எடுக்கும். 
விட்டமின் B 12  அதிகமாக இருக்கும், கோழி, ஈரல், salmon , tuna மீன் , நண்டு, கணவாய், oyster , clams பால், சீஸ். தயிர் , முட்டை போன்றவை பொதுவாக விறல் நுனி விறைப்பை குறைக்க உதவும்.

Edited by nilmini
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2020 at 21:41, nilmini said:

வலிக்கு தந்துள்ள மருந்து மோசமானதல்ல. ஓபியம் போன்ற drug  வகைகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து விற்பது. இந்த மருந்து எடுத்து 15 - 20 நிமிடங்களில் தான் வேலை செய்யத்தொடங்கும். எனவே வலி இருந்தாலே ஒழிய ஒவ்வொரு நாளும் எடுக்க தேவை இல்லை. உண்மையில் உங்களுக்கு வலி இருக்கு ஆனால் Tilidin  அதை மறைப்பதால் மூளைக்கு வலி இருப்பது தெரியாது. என்றபடியால் இந்த சுலபமான மூச்சு பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும்.

உங்களின் விளக்கமான பதிலுக்கு மீண்டுமொருமுறை நன்றி...
நீங்கள் கூறியபடி  வலிகளுக்கு எடுக்கும் Tilidin மாத்திரை கொஞ்சம் வித்தியாசமானதுதான். அந்த குளிசை எடுத்து 10 நிமிடத்தில் உடம்பு முழுவதும் இனம் புரியாத வெப்பம் பரவும்.எந்தவித வலிகளும் தெரியாமல் உடம்பு முழுவதும் காற்றுப்போல் இருக்கும்.20 வயது வாலிப புத்துணர்ச்சி, உற்சாகம் இருக்கும்.இந்த மாத்திரை உடம்புக்கு பக்கவிளைவுகள் கெடுதல் இல்லாவிட்டால் தொடர்ந்து எடுக்கலாம் என நினைக்கின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

Opium drug, poppy  செடிகளின் காய்களில் இருந்து தான் எடுத்து போதை பொருளாக பாவிப்பார்கள். உண்மையில்  இது அளவாக பாவித்தால் நன்மையே ஒழிய தீமை இல்லை. ஆனால் போதைக்கு அடிமையாகிறவர்களே அதிகம். இந்த drug வலியை  வாங்கி மூளைக்கு அனுப்பும் செய்முறையை தடுப்பதோடு மட்டும் அல்லாது, Dopamine எனப்படும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இரசாயனத்தையும் மூளையில் இருந்து சுரக்கத்தூண்டும் ( இப்ப விளங்கும் ஏன் 20 வயது பொடியன் மாதிரி உற்சாகம் வருகுது என்று)🕺

எனவே இயற்கையான ஓபியம், Tilidin மாதிரியான செயற்கை ஓபியம் மருந்து வகைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது . அமெரிக்கா போன்ற நாடுகள் ஓபியம் போதை கூடியது என்று Heroin என்ற drug ஐ கண்டு பிடித்தார்கள். ஆனால் Heroin ஒப்பியத்தை விட மிக அதிகமான போதையை கொடுப்பதுடன், மிக அதிகமான dopamine ஐ சுரக்கத்தூண்டி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு போகும். அதனால் அதை எடுப்பவர்களுக்கு நமக்கு ஏற்படும் சிறிய மகிழ்ச்சிகள் எல்லாம் அவர்களால் உணரமுடியாது. Heroin ஐ எடுத்து அதிகமான dopamine சுரந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். கடைசியில் உண்மையில் heroin மருந்து தேவைப்படுபவர்களை விட போதைக்கு அடிமையானவர்கள் தான் அதிகமாக எடுக்கிறார்கள். spacer.png

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

பலரும் விளங்கக்கூடிய வகையில் நல்லதொரு விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்.🙏🏿

இருந்தாலும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் என்னை மன்னித்தருளுக.:(

வலிகள் தெரியாமல் இருக்க குளிசைகள் எடுக்கின்றோம்.அந்த வலிகள் தெரியாத படியால் உடற்பயிற்சிகள் சுகமாக செய்ய முடிகின்றது.கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் சுகமாக (தாண்டித்தாண்டி இல்லாமல்) நடக்க முடிகின்றது.இன்னும் பல.....
இதனால் வலியுள்ள அந்த பகுதிகள் அதாவது முழங்கால் மற்றும் மூட்டுப்பகுதிகளுக்கு மேலும் பாதிப்புகள் வராதா? அல்லது இந்த வலி நிவாரணிகளால் குறிப்பிட்ட மூட்டுவலிகள் குணமாக சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 18:34, Nathamuni said:

நல்லெண்ணெய், எள்ளு எண்ணெய் இரண்டும் ஒண்டு தானே...? 

நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது 

On 9/4/2020 at 22:48, உடையார் said:

விரிவாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.  வல்லாரை மூட்டு வலிக்கு நல்லதா? யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் தொடர்ந்து மூன்று மாதம் பாவித்தால் , மூட்டு வலி குறையுமென்று

பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை  சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது  உறுதி.

அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும்.

Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும்.

பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும்  உதவும்.

பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு  பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது

Edited by nilmini
  • Like 6
  • Thanks 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பலரும் விளங்கக்கூடிய வகையில் நல்லதொரு விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்.🙏🏿

இருந்தாலும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் என்னை மன்னித்தருளுக.:(

வலிகள் தெரியாமல் இருக்க குளிசைகள் எடுக்கின்றோம்.அந்த வலிகள் தெரியாத படியால் உடற்பயிற்சிகள் சுகமாக செய்ய முடிகின்றது.கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் சுகமாக (தாண்டித்தாண்டி இல்லாமல்) நடக்க முடிகின்றது.இன்னும் பல.....
இதனால் வலியுள்ள அந்த பகுதிகள் அதாவது முழங்கால் மற்றும் மூட்டுப்பகுதிகளுக்கு மேலும் பாதிப்புகள் வராதா? அல்லது இந்த வலி நிவாரணிகளால் குறிப்பிட்ட மூட்டுவலிகள் குணமாக சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
 
இப்ப வேலையும் குறையத்தானே. அத்துடன் எனக்கு இந்த பதிவுகள் இடுவது மகிழ்ச்சியே. வலி என்று ஒரு உணர்வு இருப்பதே எமது உடலை நாமே காயப்படுத்தாமல் இருப்பதுக்குத்தான் (இப்ப மேலை நாடுகளிலும் எமது உயர்மட்ட மக்களினதும்  Cosmetic surgery விசரால் காது மூக்கு எல்லாம் வெட்டி சரி செய்வதுபோல கை காலையும் வெட்டி சரி பார்க்க நிற்பார்கள்)    நடைப்பயிற்சி  போன்ற அன்றாட வேலைகளினால் பெரிய பாதிப்பொன்றும் வராது. ஒன்று ரெண்டு நாளைக்கு மருந்தை எடுக்காமல் விட்டு முந்தின வலியிலும்  பார்க்க மிகவும் அதிகமான வலி இருக்கா என்று பார்க்கலாம். அத்துடன் இரண்டு மூண்டு  வருடங்களில் டோசை கூட்டுவார்கள். ஏனெனில் உடல் இந்த டோசுக்கு பழகிப்போய் மருந்து எடுத்தாலும் வலிக்கும்.

Edited by nilmini
  • Like 2
  • Thanks 3
Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நில்மினி நீண்டகால குழப்பம் உங்கள் மூலமாகவாவது தெளிவடையலாம் என எதிர்பார்க்கிறேன்.

தேங்காய்
தேங்காய் எண்ணெய்

இந்த இரண்டையும் பல டாக்ரர்மாரே குளப்பியடிக்கிறார்கள்.
இதன் நன்மை தீமை பற்றி ஆறுதலாக ஆராந்து ஒரு பதிவை தாருங்கள்
மிகவும் நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 21:45, nilmini said:

வணக்கம் நில்மினி!

தினசரி சுடு தண்ணீர் பருகுவதால் உடலுக்கும் மூட்டு வலிகளுக்கும் நல்லதென பல வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். இது எந்தளவிற்கு உண்மை?
அத்துடன் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் சுடு தண்ணீர் அருந்தலாமா?
மருந்துகள் பாவிப்பவர்கள் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உண்ணலாமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

தினசரி சுடு தண்ணீர் பருகுவதால் உடலுக்கும் மூட்டு வலிகளுக்கும் நல்லதென பல வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். இது எந்தளவிற்கு உண்மை?
அத்துடன் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் சுடு தண்ணீர் அருந்தலாமா?
மருந்துகள் பாவிப்பவர்கள் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உண்ணலாமா?

ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன் 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன் 

இருவருக்கும் அவசரமில்லாத பிரச்சனை .ஆனபடியால் ஆறுதலாக எழுதுங்கள்.நன்றி.

  • Like 1
Link to post
Share on other sites

வணக்கம் மருத்துவ அம்மணி,

எனக்கு மதியம் 3 மணியானால் கண்களை சொக்கிகொண்டு தூக்கம் வந்துவிடுகிறது.. இரவு 8 மணிக்குத்தான் எழுவது. சாப்பிட்டு, வீட்டில் கதைத்துவிட்டு, அலுவலக வேலையை கொஞ்சம் பார்த்துவிட்டு யாழில் கும்மியடிப்பது.

பின்னர் நள்ளிரவில் ஒரு மணிக்கு தூங்கச் சென்று, மறுபடியும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தயார் செய்து 7 மணிக்குள் அலுவலகம் செல்கிறேன். இது கடந்த 21 வருடமாக பழகிபோச்சுது..

விடுமுறைக்கு ஊருக்கு சென்றால், வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிற்பகலானால் கண் அசந்துவிடும். "தூங்காதே தாத்தா..வா, என்னோட விளையாடு..!" என என் முகத்தில் அறைந்து பேரன் ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப சங்கடமாக உள்ளது. :innocent:

வீட்டிலுள்ளவர்களை சமாளித்தாலும் பேரனை சமாளிக்க இயலவில்லை..😟

இந்த பழக்கத்தை மாற்ற முயற்சித்தும் முடியவில்லை..! 🙃

ஏதாவது வழி இருக்கா..?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 22:24, nilmini said:

நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது 

பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை  சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது  உறுதி.

அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும்.

Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும்.

பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும்  உதவும்.

பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு  பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது

மன்னிகவும் நில்மினி, உங்கள் பதிவை தவறவிட்டுவிட்டேன். நன்றி பயனுள்ள தகவல்களுக்கு. நான் இப்ப காலை எழுந்தவுடன்  முருங்கை வல்லாரை இலைகளை பொடி செய்து குளிசைகளாக எடுக்கின்றேன், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றேன். இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா? குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் கிடைக்கா, அதனால் இப்படி எடுக்க நினைத்தேன். வீட்டுக்குள் தான் காய வைத்தது 

20200506-155202.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

வணக்கம் மருத்துவ அம்மணி,

எனக்கு மதியம் 3 மணியானால் கண்களை சொக்கிகொண்டு தூக்கம் வந்துவிடுகிறது.. இரவு 8 மணிக்குத்தான் எழுவது. சாப்பிட்டு, வீட்டில் கதைத்துவிட்டு, அலுவலக வேலையை கொஞ்சம் பார்த்துவிட்டு யாழில் கும்மியடிப்பது.

பின்னர் நள்ளிரவில் ஒரு மணிக்கு தூங்கச் சென்று, மறுபடியும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தயார் செய்து 7 மணிக்குள் அலுவலகம் செல்கிறேன். இது கடந்த 21 வருடமாக பழகிபோச்சுது..

விடுமுறைக்கு ஊருக்கு சென்றால், வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிற்பகலானால் கண் அசந்துவிடும். "தூங்காதே தாத்தா..வா, என்னோட விளையாடு..!" என என் முகத்தில் அறைந்து பேரன் ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப சங்கடமாக உள்ளது. :innocent:

வீட்டிலுள்ளவர்களை சமாளித்தாலும் பேரனை சமாளிக்க இயலவில்லை..😟

இந்த பழக்கத்தை மாற்ற முயற்சித்தும் முடியவில்லை..! 🙃

ஏதாவது வழி இருக்கா..?

வணக்கம். இது Circadian rhythm சம்பந்தப்பட்டது. இதைப்பற்றி விரைவில் விரிவாக விளக்கம் தருகிறேன். 

குறிப்பு: நான் MD இல்லை. PhD .மருத்துவ கல்லூரியில் படிப்பிப்பதனாலும், research செய்வதனாலும்   எனக்கு தெரிந்த சில விடயங்களை பதிவிடுகிறேன்.

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nilmini said:

ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன் 

எனக்கு அந்த சுடுதண்ணி (Hot water ) மேட்டர் கொஞ்சம் அர்ஜன்ட் கண்டியளோ....😀

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

மன்னிகவும் நில்மினி, உங்கள் பதிவை தவறவிட்டுவிட்டேன். நன்றி பயனுள்ள தகவல்களுக்கு. நான் இப்ப காலை எழுந்தவுடன்  முருங்கை வல்லாரை இலைகளை பொடி செய்து குளிசைகளாக எடுக்கின்றேன், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றேன். இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா? குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் கிடைக்கா, அதனால் இப்படி எடுக்க நினைத்தேன். வீட்டுக்குள் தான் காய வைத்தது 

வணக்கம். விரைவில் பதில் போடுகிறேன் 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்ட உடனே கிறீன் டீ குடிப்பது உடம்பிற்கு நல்லதா /கூடாதா  என்றும் சொல்லுங்கள் நில்மினி 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

சாப்பிட்ட உடனே கிறீன் டீ குடிப்பது உடம்பிற்கு நல்லதா /கூடாதா  என்றும் சொல்லுங்கள் நில்மினி 

குடிக்கலாம் ரதி. மேலும் விரிவாக பதில் தருகிறேன் 

Link to post
Share on other sites

அக்காவின் கற்பித்தல் பற்றியும்  அவாவின் பண்புகள் பற்றியும், அவாவின் மாணவர்களின் கருத்துக்களை  பார்த்தேன். மிகவும் பெருமையாக இருந்தது, இப்படிப்படட ஒரு சிறந்த ஆசானுடன் தொடர்பில் இருப்பதுபற்றி 

அக்கா  உங்களை போன்றவர்களின்  சேவை தமிழ் சமூகத்துக்கு தேவை , உங்களின்   ஓய்வுக்காலத்தில், தமிழ்ச்சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம்..

அக்காவை பற்றி மாணவர்களின் கருத்துக்கள் 

BIOL4100
😎awesome
Aug 5th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Grade: A
Textbook: Yes
By far the best Biology professor I have had at AUM. She truly cares about you understanding the information and welcomes questions. I would take her again without any questions asked. My understanding of Developmental Biology has expanded thanks to Dr. V. If there is one thing I want you to take from this rating would be to take her!

BIO2110
😎awesome
Aug 24th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Textbook: No
I love love love love love love love Dr. V. If I could take her for the rest of my classes that I needed to graduate, I would! She is so caring and sweet. She is VERY helpful! She will meet with you outside of class and she's easy accessible. She really wants her students to achieve. She really knows how to explain what you need to know also!

அக்கா உங்களின் பசிதீர்க்கும் பணியும் தொடரட்டும் 

  • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 தென்னை காய்களை பெற நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரம் (பசளை ) முக்கியமானது . இலங்கையில் தேங்காய் அறுவடையில் சுமார் 2/3 மகரந்தச் சேர்க்கை ஒழுங்காக நடைபெறாமல் மற்றும் தென்னை குரும்பைகள் உதிர்கின்றது. இதற்கு முக்கிய காரணம், ஒரு தென்னை மரத்திற்கு போதுமான நீர்ப்பாசனம் கிடைக்காதது. இலங்கையில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைவு ஆண்டுக்கு 40 முதல் 45 தேங்காய்களாகும் . ஆகும், அதே நேரத்தில் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே, சராசரி தேங்காய் மரம் ஆண்டுக்கு 65-70 தேங்காய்கள் விளைவிக்கிறது. தென்னை செய்கையில் நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை இது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், இலங்கையில் வளர்க்கப்படும் பூர்வீக கலப்பின தேங்காய்களின் விளைவு ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு சுமார் 120+ தேங்காய்கள் ஆகும். மேலும் விவசாய தொழில்நுட்ப ரீதியான நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் முறைகள் தேங்காய் விளைச்சலை ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு 140-150 தேங்காய்கள் எளிதில் அதிகரிக்கும். இலங்கை பல பயிர் செய்கைகள் உள்ளன, அவை நடைமுறையில் இந்த முறையில் அறுவடை செய்யப்படுகின்றன. தென்னை செய்கையில் நவீன விவசாய தொழில்நுட்ப நீர்ப்பாசனம் மற்றும் உரமிடும் முறைகளை ஏன் பயன்படுத்த வேண்டும்? தென்னை பெரும்பாலும் வறண்ட பிரதேசங்களில் அதிக மணல் உள்ளடக்கத்துடன் நீர்ரை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் வளர்க்கப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மண் வேகமாக வெப்பமடைவதால் பயிருக்கு கிடைக்கும் நீர் மற்றும் போசனை அளவு குறைகிறது. பல தென்னை வளரும் பகுதிகளில் ஆண்டு முழுவதும் பரவலாக மழை பெய்யாது மற்றும் நீண்ட வறண்ட காலங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உங்களுக்கு தெரியுமா? தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, முறையான நீர்ப்பாசனத்துடன், தென்னை விளைச்சலை 60% ஆகவும், கொப்ராவை 54% ஆகவும் எளிதாக அதிகரிக்க முடியும். இருப்பினும், விவசாய தொழில்நுட்ப நிலத்தடி நீர் வழங்கல் மற்றும் ஒழுங்கான பசளை மகரந்தச் செய்கை மூலமாக ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு 150 தேங்காய்கள் வரை கிடைக்கும். நிலத்தடி நீர் பாசனம் மற்றும் போசனை உறிஞ்சும் செயல்திறனை கடுமையாக அதிகரிக்கும். விவசாய தொழில்நுட்ப நிலத்தடி நீர் வழங்கல் மற்றும் உர பயன்பாட்டு முறை ஒரு சிறப்பு இன்லைன் டிரிப் குழாய் மரத்தை சுற்றி ஒரு வளையம் போன்ற முறையில் நிலத்தடியில் நிறுவப்பட்டு, பயிரின் செயலில் உள்ள வேர் மண்டல பகுதிக்கு தினமும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை (போசனை) வழங்குகிறது. இருப்பினும், பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை (தாவர போசனை ) வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கொடுக்கலாம். நீங்கள் வழங்கும் பசளையின் செயல்திறன் 90% ஐ தாண்டுவதை இது உறுதி செய்யும். இங்கே யூரியா, பொஸ்பெரிக் ஆசிட், MOP , கால்சியம் நைட்ரேட், மக்னிசியம் சல்பேட், இசட்என் சல்பேட், போரான் ஆகியவற்றை நீரில் கரையக்கூடிய உரமாகப் பயன்படுத்தலாம். சேதன பசளை 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும். இருப்பினும், வழக்கமான பசளை பயன்பாட்டின் செயல்திறன் 20% க்கும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, இது பசளையின் பணத்தை வீணாக்குகிறது மற்றும் கிடைக்கக்கூடிய விளைச்சலைக் குறைக்கிறது. மேலும், நிலத்தடி நீர் பாசனத்தில், பயிரின் செயலில் உள்ள வேர் மண்டலம் எப்போதும் மண்ணின் சரியான கலவையை பராமரிக்கும் போது நிலத்தின் திறன் ஈரப்பதத்தை பராமரிக்கிறது. தென்னை பயிரில், மிகவும் சுறுசுறுப்பான வேர் மண்டல பகுதி சுமார் 2 மீ ஆழம் மற்றும் மரத்தின் அடிவாரத்தில் இருந்து 1.5 மீ ஆழம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், மண்ணின் மேற்பரப்பில் இருந்து 20cm - 130cm பரப்பளவில் உள்ள நீர் மிகவும் முக்கியமானது. தேங்காய் பயிருக்கு முறையான நிலத்தடி நீர் முறையைப் பயன்படுத்தும் போது, அடிப்படை போர்டு கலையில் எப்போதும் ஒரு சிறப்பு இன்லைன் டிரிப் குழாயை வைக்க மறக்காதீர்கள். துளைகளுக்கு இடையிலான தூரம் மண்ணின் அமைப்புக்கு ஏற்ப சொட்டு நீர் திறனை தீர்மானிக்க வேண்டும். இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 25-35 லிட்டர் என்ற விகிதத்தில் இரண்டு மணி நேரம் நீர்ப்பாசனம் செய்வது முக்கியமாக தென்னை மரத்தின் தினசரி நீர் தேவை சுமார் 60-70 லிட்டர். நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நீரின் pH மற்றும் மின் கடத்துத்திறனை அறிந்து கொள்வது அவசியம். பசளை சீபார்சு நீரின் மின் கடத்துத்திறன் மற்றும் pH க்கு ஏற்ப மாறுபட வேண்டும், மேலும் உப்பு படிவுகள் அடைப்புக்கான உப்பு பரிகாரம் காலத்துக்கு அதற்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டும். (ACID பரிகாரம்) நீர்ப்பாசன காலம், பயிர் வளர்ச்சி நிலை மற்றும் பல்வேறு, மற்றும் இப்பகுதியில் ஆவியாதல் வீதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். மற்ற நீர்ப்பாசன அமைப்புகளை விட விவசாய தொழில்நுட்ப நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனத்தின் நன்மைகள், *உயர் நீர் மற்றும் பசளை செயல்திறன் (95%) *பயிரின் மேற்பரப்பில் விவசாய பயிர் செய்கை வேலைகளைச் செய்வது எளிது (அறுவடை, களைக் கட்டுப்பாடு, பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவை) எலிகளால் குழாய்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் குறைந்தபட்ச பராமரிப்பு நீர் வழங்கல் அமைப்பின் அதிகபட்ச ஆயுட்காலம் குறைந்தது இருபது ஆண்டுகள் ஆகும் ஒரு குறுகிய காலத்தில் மிக உயர்ந்த தரமான உயர் விளைச்சலைப் பெற முடியும். இலங்கையில் நீர்ப்பாசனம் மற்றும் பயிரிடப்பட்ட தேங்காய் தோட்டங்கள் மிகக் குறைவு. கூடுதலாக, நீர்ப்பாசன பயிர்களில் 98% க்கும் அதிகமானவை குறைந்த செயல்திறன் கொண்ட அடித்தள முறையையும், குழாய்கள் / குழல்களை மூலம் பயிரின் இயந்திரமயமாக்கப்பட்ட நீர்ப்பாசன தளத்தையும் பயன்படுத்துகின்றன. எப்போதாவது நீர்ப்பாசனம் சிறிய தெளிப்பானை தலைகளையும் (sprinkler system) காணலாம். இருப்பினும், மேம்பட்ட நிலத்தடி நீர் வழங்கல் மற்றும் பசளை பிரயோகம் இலங்கையில் தேங்காய் விளைச்சலை அதிகரிப்பதற்கான மிகவும் பொருத்தமான முறையாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றும் சரியான அறிவைக் கொண்டு கணினியை மிகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் திறமையாகவும் வடிவமைக்க சரியான கருவிகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதை நீங்கள் எளிதாக மேலே https://www.facebook.com/bt.napf2013/posts/1595057607358486 காணலாம் . fb   செ.சுதாகரன் (Bsc in Agri and Dip in Agri ) Western province Department of Agriculture, Colombo
    • அனுபவத்தில சொல்லுறன் கேழுங்கோப்பூ 😀 வடிவா விசாரிச்சுப்போட்டு எழுதுங்கோ.. பிறகு விழுந்தாலும் மீசையில மண் படயில்ல எண்டு சொல்லுற நில வரும். ஏனெண்டா சுமந்திரன் சொன்னதெண்டு சொல்லி வெட்டி ஒட்டினத்தத்தான் முன்னம் கனக்க பாத்தனாங்க.  அதுக்காக, நான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கிறனெண்டு நினைக்காதயுங்கோ. பொறுப்பில்லாத காளான் செய்தி முகவர்களால சும்மா கொதிசதுதான் மிச்சம். சுயமா யோசிக்க ஏலாமப் போச்சு.  நிண்டு நிதானிச்சு எழுதுங்கோப்பு நான் சொல்லிப்போட்டன். இனி உங்கட விருப்பம்.. இப்படிக்கு  டவுட்டுக் கந்தசாமி 🤘
    • அடிச்ச கள்ளு  மப்பு இறங்கமுதல்  ஒரு அறிக்கை இறங்கியபின் ஒரு அறிக்கை அதுதான் சுமத்திரன் அவரின் இந்த கருத்துக்கு மக்களிடமிருந்து  பாரிய எதிர்ப்பு வந்தால் உடனே நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று மறுப்பறிக்கை விட்டு விட்டு போயிடுவார் . உடனே விசுவாச குன்சுகளும் ஆகா சுமத்திரனின் அறிவும் ஆளுமையும் பாருங்க என்று கதக்களித்து  கொண்டாடுங்கள் அவையளும்  அப்படித்தான் அவைகளின் சிந்தனை அவ்வ்ளவுக்குத்தான் .
    • இவர், பாடசாலையில் இருந்து இளமையிலேயே விலகி விட்டாலும், பின்னர், மாலை நேர கல்வி மூலம், பட்டப்படிப்பு வரை தொடர்ந்து, றோயல் நேவியில் இணைந்து கொண்டார். கணிதம், வான சாத்திரம் போன்றவைகளில் மிக திறமை கொண்டவராக உள்ளார். பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தினை அளக்கும் நோக்குடனே, கேப்டன் ஜேம்ஸ் குக் உலகை சுற்றி வர இங்கிலாந்தின் சயின்ஸ் சொசைட்டியினால் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார். இந்த வகையில் உலகினை சுற்றி வந்தபோதே, ஆசியினை கண்டறிந்தார். போன ஒவ்வொரு இடத்தில் இருந்தும், சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான, கோணத்தினை கணக்காக அளந்து அறிவதே அவரது முக்கிய வேலை. இந்த வகையில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான  147.29 million km என உலகம் அறிந்து கொண்டது. இவர், பசுபிக் கடலில் தஹீட்டி தீவில், நரபலியொன்றினை தனது முதலாவது பயணத்தின் போது காண நேர்ந்தது. இரண்டாவது பயணத்தில், ஏதோ காரணத்தினால், தீவின் ஆதிவாசிகள் இவரை தாக்கி கொன்று விட்டனர். வட கிழக்கு இங்கிலாந்தின் இவர் வாழ்ந்த வீட்டினை, அவுஸ்திரேலிய அரசு விலைக்கு வாங்கி, ஒவ்வொரு கல்லாக பெயர்த்து, உள்ளே இருந்த தளபாடங்களுடன் மெல்போன் நகருக்கு கொண்டு போய், அப்படியே வைத்து உள்ளனர்.  Captain Cook's Cottage, is located in the Fitzroy Gardens, Melbourne, Australia. The cottage was constructed in 1755 in the English village of Great Ayton, North Yorkshire, by the parents of Captain James Cook, James and Grace Cook, and was brought to Melbourne in 1934.
    • ஓமோம்! சொன்னவர் சுமந்திரனாச்சே, ஒருவேளை பத்திரிகைக்காரர் பிழை விட்டிருப்பினம். எதுக்கும் ஒரு பத்திரிகை மாநாடு நடத்தி சரிபார்த்துக் கொள்வது நல்லது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.