Jump to content

N95 முகமூடி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனா காவல் நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்....! ஒருத்தர் நிறைய முகமூடிகளை வைத்து விட்டு செல்கிறார்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, kayshan said:

imageproxy.php?img=&key=8f8f7ea9d4e61b45NINTCHDBPICT000462166694.jpg?w=620

புதுசெண்டா ஓகே.

இல்லாட்டி கொரோனாவிலயே சாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், சூட், 'Dear HR As I am suffering from corona virus and request you to grant me paid leave for 30 days. Otherwise I will come to office....' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

Image may contain: 1 person, text that says '"நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன், எனக்கு 20 நாட்களுக்கு ஊதிய விடுப்பு வழங்குமாறு இல்லையெனில் நான் எல்லா நாலும் தவறாமல் அலுவலகத்திற்கு நன்றி'

முதலாளி:-  20 நாள் இல்லை.... இனிமே நீ எப்பவுமே வேலைக்கு வர வேண்டாம்.. :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

தொழிலாளி : முதலாளி வீட்டிற்கு போவமில்லை 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

தொழிலாளி : முதலாளி வீட்டிற்கு போவமில்லை 🙂 

Bildergebnis für alseshan dog gif

முதலாளி வீட்டிலை.. அல்சேஷன் நாய் நிக்குதெல்லே...    :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für alseshan dog gif

முதலாளி வீட்டிலை.. அல்சேஷன் நாய் நிக்குதெல்லே...    :grin:  🤣

Résultat de recherche d'images pour "dog eating gif"

நாங்களும் நாய்க்கு குடுப்பமெல்லோ ......!   🐕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "dog eating gif"

நாங்களும் நாய்க்கு குடுப்பமெல்லோ ......!   🐕

Bildergebnis für skelett gif Bildergebnis für skelett gif

எங்களுக்கு..... மனிச  எலும்பு தான், வேணும்.  🐕‍🦺  😛
ஆட்டு எலும்பு,  மாட்டு எலும்புகளை..... கடிச்சு, தின்ன... கஸ்ரமாயிருக்கு. :205_dog:  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, closeup and text

"பம்பஸ்"  முகமூடி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.