Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வருவது என்று விதி இருந்தால் வீட்டில் இருந்தாலும் வந்துதானே தீரும்.😃

அதுக்காக ரோட்டில நிண்டு சன்னதம் ஆடுறதோ?

போற இடத்தில.... பிளேனும் பறக்காமல் விட்டு, ஹோட்டல் காரர் வேலைக்கு வராமல் போனால் சாப்பாடுக்கு என்ன செய்வியல்?

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் அங்கிருப்பவர்களைக் கேட்டால் அங்கே எல்லோரும் சாதாரணமாகத் திரிகின்றனர் என்கிறார்கள்.

இத்தாலி அவர்களது எல்லை நாடு என்றபடியால் எல்லோரும் சாதாரணமாகத் திரிகின்றனர் போலும்.
தீராக் கனலுடன்  தீவகன் என்ற பெயருடன் சிந்திக்குமா தமிழ் சமூகம் என்று தமிழ்கடைகளும் கோயில்களும் ஆகக்குறைந்தது அரிசியை அதிகமாக வாங்கி பதுக்கி வைக்கும் படியும் அது கொரோனாவால் சுவிஸ்சில் வரும் பஞ்சத்தில் இருந்து தமிழர்களை பாதுகாக்கும் என்று வட்அப்பில் தமிழில் அங்கே செய்தி உலாவருகிறதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

அதிலிருந்து மீண்டு வந்தால்த் தானே எழுதலாம்.

அவ இரும்பு...அவவை லேசில் ஒருத்தராலும் அசைக்கேலாது ...பயப்படாதீங்கோ ...இந்த வைரஸ் சம்மந்தப்பட்ட புள்ளி விபரம் பார்த்தேன் ...அதில் 85 ந்து வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகமாய் இறந்து உள்ளனர்...அடுத்து 65 வயதிற்கு மேற்பட்டோர்...அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் இறந்திருக்கிறார்கள் ...இதற்கு பிறகாவது இங்கிருக்கும் வெள்ளைகள் கையை கழுவி பழகட்டும் 🙂
 
Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

🤣😂

On 3/12/2020 at 10:57 PM, நியாயத்தை கதைப்போம் said:

தற்போதைய சூழ்நிலையில் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்ப்பது நல்லது. 

நிலைமை நாளுக்கு நாள் வேகமாக மாற்றம் காண்கின்றது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது கடினம் ஆகலாம். போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடையலாம். பொருளாதார முடக்கங்கள் நாளாந்த வாழ்வை நிலை குலைய செய்யலாம். 

வியாதியின் நேரடி பாதிப்பு என்பதை விட இதனால் வரக்கூடிய வெளி நெருக்கடிகள், அலைச்சல்கள் அதிகம். 

அதைத்தான் நானும் நினைத்தேன். மகள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு திரிகிறாள்.

7 hours ago, Nathamuni said:

அதுக்காக ரோட்டில நிண்டு சன்னதம் ஆடுறதோ?

போற இடத்தில.... பிளேனும் பறக்காமல் விட்டு, ஹோட்டல் காரர் வேலைக்கு வராமல் போனால் சாப்பாடுக்கு என்ன செய்வியல்?

பழங்கள், பிஸ்கற், சூப் பக்கர் கொஞ்சம் கொண்டு போனால் சமாளிக்கலாம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

🤣😂

அதைத்தான் நானும் நினைத்தேன். மகள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு திரிகிறாள்.

பழங்கள், பிஸ்கற், சூப் பக்கர் கொஞ்சம் கொண்டு போனால் சமாளிக்கலாம் தானே.

எத்தினை நாளுக்கு சமாளிக்கலாம்?

Link to comment
Share on other sites

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

இத்தாலி அவர்களது எல்லை நாடு என்றபடியால் எல்லோரும் சாதாரணமாகத் திரிகின்றனர் போலும்.
தீராக் கனலுடன்  தீவகன் என்ற பெயருடன் சிந்திக்குமா தமிழ் சமூகம் என்று தமிழ்கடைகளும் கோயில்களும் ஆகக்குறைந்தது அரிசியை அதிகமாக வாங்கி பதுக்கி வைக்கும் படியும் அது கொரோனாவால் சுவிஸ்சில் வரும் பஞ்சத்தில் இருந்து தமிழர்களை பாதுகாக்கும் என்று வட்அப்பில் தமிழில் அங்கே செய்தி உலாவருகிறதாம்.

அரிசியைத் தனிய வாங்கிவச்சு கஞ்சியே காய்ச்சிக் குடிக்கிறது 😀

Just now, Nathamuni said:

எத்தினை நாளுக்கு சமாளிக்கலாம்?

அதுவும் யோசிக்கவேண்டிய விஷயம் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுவும் யோசிக்கவேண்டிய விஷயம் தான் 

ஹோட்டல் காரர் வேலைக்கு வரவில்லை எண்டால்... வெளியாலை போகவேண்டியது தான். ரோட்டில நிண்டு, குளிரிக்கை எத்தினை நாளுக்கு சமாளிக்கலாம்?

Link to comment
Share on other sites

9 minutes ago, Nathamuni said:

ஹோட்டல் காரர் வேலைக்கு வரவில்லை எண்டால்... வெளியாலை போகவேண்டியது தான். ரோட்டில நிண்டு, குளிரிக்கை எத்தினை நாளுக்கு சமாளிக்கலாம்?

கோட்டலில எப்பிடி யாரும் இல்லாமலிருப்பினம். ஆரோ ஒருவர் நிற்பார் தானே. அந்த அளவுக்கு மோசமாகுமா என்ன ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோட்டலில எப்பிடி யாரும் இல்லாமலிருப்பினம். ஆரோ ஒருவர் நிற்பார் தானே. அந்த அளவுக்கு மோசமாகுமா என்ன ??

அந்த ஆரோவிக்கும் வைரஸ் பிடிச்சால்?

Link to comment
Share on other sites

Just now, Nathamuni said:

அந்த ஆரோவிக்கும் வைரஸ் பிடிச்சால்?

அய்யய்யோ ஆளை விடுங்கள். நான் போகவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகாதே போகாதே என்ர அன்ரி,

பொல்லாத சொப்பனம்தான் நானும் கண்டேன்👹🤪

பிகு: எந்த தேதில போற பிளான்? எத்தனை நாளைக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இருக்கிற நிலைமக்கி யார் பிரயாணம் செய்வார்கள்? என்ன கூத்து சாச்சி (சித்தி) இது ? 
முன்னைய பதிவுலா ஒங்கட டொபிக்க பாருங்க‌

மக‌ளுக்கு நிக்கா (கல்யாணம்) கட்டுறது லோக்காலா இல்ல ஃபொரினா?
அது பெரியா கதையாபோய் எந்த உனிவர்சிட்டி தெறம்/ந‌ல்லம் என்னதில ஏறி போச்சி
பொறவு சுவிஸ் ட்ரவல் பண்ணுரதா இல்லியா? அது வீர்மங்கையில / சிங்கப்பெண் பட்டத்தில‌ போய் முடியுது

அடுத்து டொபிக் என்ன தர‌போரிங்கள்

1.சாச்சா (சித்தப்பா) தலவாணிய கட்டிப்புடித்து கொண்டு தூங்குகின்றார். மக இத சரி என்று சொல்ற எது சரி?
2.பேராபுள்ளைக்கு பம்பர்ஸ் கட்டுரது சரியா / துணி கட்டுரது சரியா?

என்ன சாச்சி இது?

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

போகாதே போகாதே என்ர அன்ரி,

பொல்லாத சொப்பனம்தான் நானும் கண்டேன்👹🤪

பிகு: எந்த தேதில போற பிளான்? எத்தனை நாளைக்கு?

30.03 - 09.04.20 வரை திட்டமிட்டது. இன்னும் இரு வாரங்கள் இருக்குதானே பார்ப்போம்.

ஒரு பயணம் போகேக்கை உப்பிடியே தடுக்கிறது ????? நல்ல பழக்கம் தான் 🤣😀

8 hours ago, colomban said:

இப்ப இருக்கிற நிலைமக்கி யார் பிரயாணம் செய்வார்கள்? என்ன கூத்து சாச்சி (சித்தி) இது ? 
முன்னைய பதிவுலா ஒங்கட டொபிக்க பாருங்க‌

மக‌ளுக்கு நிக்கா (கல்யாணம்) கட்டுறது லோக்காலா இல்ல ஃபொரினா?
அது பெரியா கதையாபோய் எந்த உனிவர்சிட்டி தெறம்/ந‌ல்லம் என்னதில ஏறி போச்சி
பொறவு சுவிஸ் ட்ரவல் பண்ணுரதா இல்லியா? அது வீர்மங்கையில / சிங்கப்பெண் பட்டத்தில‌ போய் முடியுது

அடுத்து டொபிக் என்ன தர‌போரிங்கள்

1.சாச்சா (சித்தப்பா) தலவாணிய கட்டிப்புடித்து கொண்டு தூங்குகின்றார். மக இத சரி என்று சொல்ற எது சரி?
2.பேராபுள்ளைக்கு பம்பர்ஸ் கட்டுரது சரியா / துணி கட்டுரது சரியா?

என்ன சாச்சி இது?

ஏம்பா ஏன் ..... நல்லாத்தானே எழுதிக்கிட்டிருந்தீக மோன. திடுதிப்புன்னு இன்னா ஆச்சு????? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

30.03 - 09.04.20 வரை திட்டமிட்டது. இன்னும் இரு வாரங்கள் இருக்குதானே பார்ப்போம்.

ஒரு பயணம் போகேக்கை உப்பிடியே தடுக்கிறது ????? நல்ல பழக்கம் தான் 🤣😀

இன்னும் இரெண்டு வாரங்களில்தான் யூகேயில் peak ஆரம்பிக்கும். அடுத்த 4 வாரங்களுக்கு நிக்கும். 

அநேகமாக அந்த நேரம் முழு பிரயாணத்தடை வந்து விடும். நீங்கள் விரும்பினாலும் போகேலாது. 

அப்படி நடந்தால் உங்கள் காசும் தப்பும்.

மகளிடமும் - தப்பலாம் (அரசாங்கமே நிப்பாட்டீட்டு நானென்ன செய்ய).

Link to comment
Share on other sites

21 hours ago, goshan_che said:

இன்னும் இரெண்டு வாரங்களில்தான் யூகேயில் peak ஆரம்பிக்கும். அடுத்த 4 வாரங்களுக்கு நிக்கும். 

அநேகமாக அந்த நேரம் முழு பிரயாணத்தடை வந்து விடும். நீங்கள் விரும்பினாலும் போகேலாது. 

அப்படி நடந்தால் உங்கள் காசும் தப்பும்.

மகளிடமும் - தப்பலாம் (அரசாங்கமே நிப்பாட்டீட்டு நானென்ன செய்ய).

அப்பிடி நடந்தால் மகிழ்ச்சிதான்

Link to comment
Share on other sites

நாம் போகவேண்டிய விமானங்களில் ஒன்று மட்டும் பயணத்தைரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் போகவேண்டிய விமானங்களில் ஒன்று மட்டும் பயணத்தைரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.

நீங்கள்  இன்னும் கிளம்பலையா ?

Link to comment
Share on other sites

12 hours ago, பெருமாள் said:

நீங்கள்  இன்னும் கிளம்பலையா ?

இன்னும் பத்து நாட்கள் இருக்கே. உங்களுக்காக வெள்ளணவே கிளம்பமுடியுமா?? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் பத்து நாட்கள் இருக்கே. உங்களுக்காக வெள்ளணவே கிளம்பமுடியுமா?? 😂

எங்களுக்காக கிளம்ப வேண்டாம் ஆற அமர கிளம்புங்க ஆனால் ஒன்று கொரனோ  காய்ச்சல் எப்படி என்று ஒவ்வொரு நாளும் படிமுறைப்படி அது 12 நாள் இருக்குமாம் யாழுக்காக  எழுதுவீங்க என்று நம்பிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலே பெருசுகள் எங்களுக்கு விளங்காமல் கதைப்பார்கள் 
எனக்கும் முன்பு என்ன என்று தெரியாது பின்பு எம்மது வயதை ஒட்டிய ஒருவர் சொல்லி தெரிந்துகொண்டேன்.

ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அழ 
சொத்தி ஆடு ஒன்று அதுக்கு அழுத்திச்சாம் என்பார்கள் 

இந்த திரியை பார்க்க எனக்கு அதுதான் ஞாபகத்தில் வருது. 

Link to comment
Share on other sites

15 hours ago, பெருமாள் said:

எங்களுக்காக கிளம்ப வேண்டாம் ஆற அமர கிளம்புங்க ஆனால் ஒன்று கொரனோ  காய்ச்சல் எப்படி என்று ஒவ்வொரு நாளும் படிமுறைப்படி அது 12 நாள் இருக்குமாம் யாழுக்காக  எழுதுவீங்க என்று நம்பிறன் .

அதை எழுதுறதுக்காவது போகத்தான் வேணும் 😎

14 hours ago, Maruthankerny said:

ஊரிலே பெருசுகள் எங்களுக்கு விளங்காமல் கதைப்பார்கள் 
எனக்கும் முன்பு என்ன என்று தெரியாது பின்பு எம்மது வயதை ஒட்டிய ஒருவர் சொல்லி தெரிந்துகொண்டேன்.

ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அழ 
சொத்தி ஆடு ஒன்று அதுக்கு அழுத்திச்சாம் என்பார்கள் 

இந்த திரியை பார்க்க எனக்கு அதுதான் ஞாபகத்தில் வருது. 

நமக்கு ஒண்ணுமே புரியலையே நீங்க சென்றது மருது

🤔😥

Link to comment
Share on other sites

16 hours ago, Maruthankerny said:

ஊரிலே பெருசுகள் எங்களுக்கு விளங்காமல் கதைப்பார்கள் 
எனக்கும் முன்பு என்ன என்று தெரியாது பின்பு எம்மது வயதை ஒட்டிய ஒருவர் சொல்லி தெரிந்துகொண்டேன்.

ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அழ 
சொத்தி ஆடு ஒன்று அதுக்கு அழுத்திச்சாம் என்பார்கள் 

இந்த திரியை பார்க்க எனக்கு அதுதான் ஞாபகத்தில் வருது. 

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதை எழுதுறதுக்காவது போகத்தான் வேணும் 😎

நமக்கு ஒண்ணுமே புரியலையே நீங்க சென்றது மருது

🤔😥

யாழிலும் பெருசுகள் எங்களுக்கு விளங்காமல் கதைப்பார்கள் 😃

Link to comment
Share on other sites

18 hours ago, கற்பகதரு said:

யாழிலும் பெருசுகள் எங்களுக்கு விளங்காமல் கதைப்பார்கள் 😃

நீங்கள் யாழ்ப்பாணத்தைக் குறிப்பிடுகிறீர்களா அல்லது இணையத்தையா ??? என்று விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 1:05 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் பத்து நாட்கள் இருக்கே. உங்களுக்காக வெள்ளணவே கிளம்பமுடியுமா?? 😂

சும்மா தமாஸ் விடாம‌ வீட்டுக்கை இருங்கோ அக்கா / 

ஜ‌ரோப்பாவில் ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் இல்லாம‌ வெறிச்சோடிப்போய் இருக்கு வீதிக‌ள் /

Link to comment
Share on other sites

On 3/18/2020 at 5:48 PM, Maruthankerny said:

ஊரிலே பெருசுகள் எங்களுக்கு விளங்காமல் கதைப்பார்கள் 

On 3/19/2020 at 8:33 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நமக்கு ஒண்ணுமே புரியலையே நீங்க சென்றது மருது

🤔😥

On 3/19/2020 at 10:09 AM, கற்பகதரு said:

யாழிலும் பெருசுகள் எங்களுக்கு விளங்காமல் கதைப்பார்கள் 😃

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் யாழ்ப்பாணத்தைக் குறிப்பிடுகிறீர்களா அல்லது இணையத்தையா ??? என்று விளங்கவில்லை.

என்ன உங்களுக்கே யாழுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? 

யாழ் - யாழ் இணையத்தளம்

யாழ்ப்பாணம் - கண் தெரியாத பாணன் யாழ் பாடி பரிசு பெற்ற தரிசு நிலத்தின் பெயர். பரிசு கொடுத்த மன்னன் யார்? அவர் என்ன மொழி பேசினார்? யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.