Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரோனா செய்திகள் - தனிப்பகுதி தொடங்கலாமே?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

corono.jpg

 

இப்படியொரு தனிப்பகுதி, யாழில் தொடங்கி அனைத்து செய்திகளையும் தொகுத்து பயனர்களின் பார்வையை ஈர்க்கும் வண்ணம்உடனுக்குடன் வழங்கினால்  பயனுள்ளதாக இருக்குமே?

Just a thought..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

  

நம்பகரமான தகவல்கள் ஆங்கிலத்தில்தான் உடனடியாக வருகின்றன.
இதனால் யாழில் இந்த திரி திறக்கப்பட்டது

 

நான் நம்பும் ஒரே தளம் : https://www.cdc.gov/ 

  • Thanks 1
Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

corono.jpg

 

இப்படியொரு தனிப்பகுதி, யாழில் தொடங்கி அனைத்து செய்திகளையும் தொகுத்து பயனர்களின் பார்வையை ஈர்க்கும் வண்ணம்உடனுக்குடன் வழங்கினால்  பயனுள்ளதாக இருக்குமே?

Just a thought..

உலகக் கிண்ணப் போட்டி, தேர்தல் முடிவுகள், கீழடி அகழ்வாராச்சி போன்ற ஒற்றைத் திசையில் நகரும் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பான செய்திகளை ஒரே திரியில் பதிதல் சரியாக இருக்கும். ஆனால் கொறோனா வைரஸ் தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்கள்  இலங்கை (ஊர்ப் புதினம்), தமிழக, இந்திய, சர்வதே மற்றும் மருத்துவம் என்று பரந்து பட்டு விரிந்து செல்வதால், இதனை ஒரே திரியில் பதிதல் சரியானதாக இருக்காது. நிலமையின் தீவிரத்தினால் வெவ்வேறு தலைப்புகளில் வரும் வெவ்வேறு தகவல்களை தனித் திரியில் பதிதலே பலரை உடனடியாக சென்றடைய உதவும்.

அத்துடன் கூகிள் போன்ற தேடு பொறியின் மூலம் நாளொன்றுக்கு யாழுக்கு வரும் வாகர்கள் ஏராளம். ஒரே திரியில் கொறோனோ வைரஸ் தொடர்பாக பதியும் பொழுது புதிய தகவல்கள் மற்றும் செய்திகள் அத்தகைய வாசகர்களை சென்றடைவது கடினமாக இருகும்.

எனவே கொறோனோ வைரஸ் தொடர்பாக தனித்திரிகள் திறப்பதுதான் சரியானது. எனவே அவ்வாறே தொடரவும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 நாடுகள் வாரியாக திரி திறப்பது நன்று 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.