Jump to content

தன்னை தானே தனிமைப்படுத்தினார் கனடா பிரதமர்- மனைவியின் உடல் நலம் பாதிப்பு

Recommended Posts

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார்

பிரதமரின் மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

PA-25792104-1024x634.jpg

பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்த  முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

கனடா பிரதமர் தனது மனைவி மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும்  பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

trudeau-getty.jpg

மருத்துவர்களின் அறிவுரை காரணமாக பிரதமர் தனது உடல்நிiiயை அவதானித்தவாறு நாளாந்த நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார்,அவர் வீட்டிலிருந்து பணிபுரிகின்றார் என அறிக்கையொன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/77689

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Ontario government has ordered all publicly funded schools to be shut down for two weeks after March Break due to concerns about coronavirus.

“Since we first learned of COVID-19 as an emerging public health issue, Ontario has been diligently monitoring the developing situation to protect the health and well-being of all Ontarians,” a joint statement from Premier Doug Ford, Health Minister Christine Elliot and Education Minister Stephen Lecce said Thursday afternoon.

“Based on advice from Dr. David Williams, Ontario’s Chief Medical Officer of Health and the experts at the COVID-19 Command Table, the minister of education has issued a ministerial order to close all publicly funded schools in Ontario for two weeks following March break in response to the emergence in Ontario of COVID-19.”

https://globalnews.ca/news/6668240/coronavirus-ontario-schools-closed/

Link to comment
Share on other sites

54 minutes ago, வல்வை சகாறா said:

The Ontario government has ordered all publicly funded schools to be shut down for two weeks after March Break due to concerns about coronavirus.

பெற்றோர்களுக்கு கடினமான அதிக பட்ச இரண்டுவாரங்களாக இருந்தாலும், சரியான முடிவு. 

இதன் மூலம், விடுமுறைக்கு சென்று திரும்பும் பிள்ளைகளால் மற்றைய பிள்ளைகள் பாதிக்கப்படமாட்டார்கள். 

Link to comment
Share on other sites

9 hours ago, ampanai said:

கனடா பிரதமர் தனது மனைவி மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும்  பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோன வைரஸ் பாதித்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இதேவேளை கனடா பிரதமர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

பிரதமரின் மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொரேனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
 
தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்களின் அறிவுரை காரணமாக பிரதமர் தனது உடல்நிiiயை அவதானித்தவாறு நாளாந்த நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார்,அவர் வீட்டிலிருந்து பணிபுரிகின்றார் என அறிக்கையொன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/77698

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.