Jump to content

கனேடிய பிரதமரின் மனைவி - கொரோனவால் பாதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பிரதமரின் மனைவி சோபியா கொரோனவால் பாதிப்பு என்று அறிவிக்கப்படுள்ளது.

எனினும் அவர் நலமாகவே உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை மனைவியிடம் இருந்து தனிமைப் படுத்தியுள்ள பிரதமர், வீட்டில் இருந்து தனது கடமைகளை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நாட்டு மக்களுக்கு அறிக்கை ஒன்றை விட உள்ளார்.
 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.