Jump to content

கொரொனா வைரஸ் இனவாதத்தை நிறுத்து. -வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

கொரொனா வைரஸ் இனவாதத்தை நிறுத்து.
STOP CORONO VIRUS COMMUNALISM.

WHY YOU ARE BUILDING THE MAIN CRONO VIRUS DETENTION CAMPS IN TAMIL SPEAKING ARES? STOP COMMUNAL HANDLING OF CORONO VIRUS. .WHY LIEUTENANT GENARAL SHARVENDRA SILVA? IS HE A MEDICAL DOCTOR? OR THIS IS THE NEW CHAPTER IN THE GENOCIDE? WHY SINHALESE BROTHERS AND SISTERS KEEP SILENT? WHY INTERNATIONAL COMMUNITY SILENT?
ஏன் முக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு முகாங்களை தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளின் நிறுவுகிறீர்கள்? கொரோனா வைரஸ் சிகிச்சையில் இனவாதத்தை நிறுத்து. எதற்காக இராணுவத் தளபதி சர்வேந்திரசில்வா? அவர் வைத்திய நிபுணரா? அல்லது இது இனக்கொலையில் புதிய அத்தியாயமா? ஏன் சிங்கள சகோதர சகோதரிகள் மவுனம்? ஏன் சர்வெதேச சமூகம் மவுனம்?

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் அண்ணா....
உலகத்தில்..... அரைவாசிப்   பேர்..... சாகப் போகிறார்கள். 
அதை.... நினைக்க, கவலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.