Jump to content

தமிழக அரசு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள, கொரோனா வைரஸ் குறும்படம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நகர நடுத்தர.. செல்வந்த மக்களை கருத்தில் எடுத்திருக்கும் தமிழக அரசு கிராமப் புற.. மற்றம் நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வியல் நடைமுறைகளை கருத்திற் கொண்டு அவர்களுக்கும் ஏற்புடைய ஒரு வழிமுறையை சமர்ப்பிக்காமை ஏமாற்றமாகும்.

தமிழகத்தில் எல்லோரிடமும்.. குழாய் நீர் வீட்டுக்கு வரும் என்றில்லை. மிகவும் பிந்தங்கிய கிராமங்கள்.. நகர்ப்புற சேரிகளில் செறிந்து வாழும் மக்களுக்கு ஒரு அறிவுறுத்தலும் விடுக்கப்படாமை ஏமாற்றமே. இந்த மக்களையும் கருத்தில் கொண்டு ஒரு முறையான அறிவிப்பை அரசுசாராதவர்கள்...சமூக அக்கறையுடைய.. சினிமாத்துறை.. வைத்தியத்துறை சார்ந்தோர் வெளியிடுவது நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார்க் நாடுகளின் தலைவர்களின் கருத்து.. கொரானா வைரஸ் தொற்றுத் தொடர்பாக..

 

Link to comment
Share on other sites

38 minutes ago, nedukkalapoovan said:

தமிழகத்தில் எல்லோரிடமும்.. குழாய் நீர் வீட்டுக்கு வரும் என்றில்லை. மிகவும் பிந்தங்கிய கிராமங்கள்.. நகர்ப்புற சேரிகளில் செறிந்து வாழும் மக்களுக்கு ஒரு அறிவுறுத்தலும் விடுக்கப்படாமை ஏமாற்றமே. இந்த மக்களையும் கருத்தில் கொண்டு ஒரு முறையான அறிவிப்பை அரசுசாராதவர்கள்...சமூக அக்கறையுடைய.. சினிமாத்துறை.. வைத்தியத்துறை சார்ந்தோர் வெளியிடுவது நல்லது. 

சீனாவில் இருந்து சிலி வரை, இந்த கொரோனா தாக்கம் கூடுதலாக நகர் ப்ராங்க்ளில் தானே உள்ளது.

இந்திய மாநிலங்கள் என்று பார்க்கும்பொழுது தமிழகம் சிறப்பாகவே செயல்படுகின்றது. 

இருந்தாலும், உங்கள் கருத்தும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதுதான். 

டிஸ்கி: கிராமப்புறங்களில் போலி வைத்தியர்கள், மருந்துகளால் தான் அதிக இழப்புக்கள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.