Jump to content

Covid - 19 இற்கு Advil (ibuprofen ) கொடுப்பது நோயை மேலும் தீவிரப்படுத்துவதாக சந்தேகம்.


Recommended Posts

Covid - 19 எனப்படும் கொறோனா வைரசுக்கு ibuprofen வகை மருந்துகளை (Advil) கொடுப்பது தொற்றுக்குள்ளானோரை மேலும் தீவிர நிலைக்கு இட்டுச் செல்கின்றதோ எனும் சந்தேகம் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இது தொடர்பாக உறுதியான முடிவுகள் வரும் வரைக்கும் இதை நாமும் தவிர்ப்பது நல்லது என எண்ணுகின்றேன்.

இது தொடர்பான செய்தி இணைப்புகள்

Health experts criticise NHS advice to take ibuprofen for Covid-19

Comments come after French authorities say such drugs could aggravate condition

https://www.theguardian.com/world/2020/mar/16/health-experts-criticise-nhs-advice-to-take-ibuprofen-for-covid-19?fbclid=IwAR1MCPivVTZ5aHVLPfstnybTyeW_9tvTxv66CegvQZ_nSzCKrpRoR7N-4zI

(CNN)France's health ministry has suggested that popular anti-inflammatory painkillers such as ibuprofen could worsen the effects of the coronavirus, raising questions over which over-the-counter drugs people should be taking to treat the symptoms of the disease.

Health Minister Olivier Veran, who has also worked as a neurologist, tweeted on Saturday that "taking anti-inflammatory drugs (ibuprofen, cortisone...) could be an aggravating factor of the infection. If you have a fever, take paracetamol. If you are already on anti-inflammatory drugs or in doubt, ask your doctor for advice."

https://www.cnn.com/2020/03/16/health/coronavirus-ibuprofen-french-health-minister-scn-intl-scli/index.html?fbclid=IwAR3XEwW3NYEYDXJCbzJzGhLO2wOpQhIbRt5_I3fin_sWW8rXtJeyTBkaRpg

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக சுகாதார திணைக்களம் இப்போது உத்தியோகபூர்வமாக அறிவித்து இருக்கிறது 

ஐ பி ப்ரோபின் உடல் வலி வீக்கத்தை குறைக்கும் நிவாரணி 
இது எங்களது நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமையை குறைக்கிறது 
அது கோரோனோ வைரசுக்கு சாதகமாகி விடுகிறது என்றுதான் சொல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.