• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nedukkalapoovan

கொரன.. கொரன.. கொரனா

Recommended Posts

கொரன.. கொரன.. கொரனா
கொரன..கொரன..கொரனா
நீயும் ஒரு காதல் வைரஸ் தானா
நீ ஒட்டிக்கொள்ளும் காதலன் நானா..
நுண் உலகின் ரதி நீ தானா..
உன்னை அணைத்துக் கொள்ளும் மன்மதனும் நானா

கொரன கொரன கொரனா
தும்மல் வந்ததும் வருது உன் காதல் தானா
காய்ச்சல் வருவதும் சிக்னல் தானா
கூட இருமித் தள்ளுவதும் கீதம் தானா..

கொரன.. கொரன.. கொரனா
சுவாசப்பையெனும் பூங்காவில் ஊர்கோலம் தானா
வில்லங்கமான உடல்கள் என்றால் ஊடல் தானா
மரண ஓலம் பரிசும் தானா
உடல் வில்லன்கள் வந்தால் காதல் முறிவு தானா
உன் காதலின் சாவில் என் வாழ்வும் தானா.

கொரன கொரன கொரனா
உன் காதலின் தூது கழுவாத கரங்கள் தானா
மூக்கில் நோண்டி கண்களில் தொட்டு
வாய்க்குள் புணரும்...உன் கூடலின் பஞ்சு மெத்தை விரல்கள் தானா

கொரன கொரன கொரனா
சுத்தம் சுகம் தரும் தானா
உன் காதல் கண்டதும் தனிமை தானா
பூமியில் என் வாழ்வுக்கு ஒரே வழியும் தானா.
தடிமன் உன் தங்கை தானா
நீ அவள் போல் இல்லைத் தானா
காதலை தந்து சாதலை தருபவள் நீ தானா
ஆங்கோர் கொடூர அரக்கியும் நீயும் தானா..!!

 
Edited by nedukkalapoovan
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆஹா, கவிதை....இது கவிதை.......!  👍

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பாலகி கமலா தாயார் சியாமளா கோபாலன். இன்று ஒரு ஜேர்மன் வானொலியில் தமிழிச்சி என்றே கூறினார்கள் 
  • வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல் வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தண்டாயுதபாணி தெய்வத்துக்கு அரோகரா வள்ளிக்குறத்தியின் உள்ளம் கவர்ந்தவா வாராயோ வேல் முருகா மனக்குன்றிலேறும் பரங்குன்றநாதா வேலேறி வா முருகா புள்ளிக் கலாபமயில் துள்ளி அமர்ந்தவா புகழாளும் வேல் முருகா புறம் வென்ற நாதன் முகம் வந்த பாலா கொடியோடு வா முருகா ராஜாதி ராஜனே சந்யாசி கோலனே நீராடும் வேல் முருகா பழம் தந்தநாதா பழம் கண்டநாதா உன் பாதங்கள் தா முருகா செந்தூரில் மண்ணிலே நின்றாடி வென்றவா சீரலைவாய் வேல் முருகா உன் மந்தகாசம் அதில் நெஞ்சமாரும் நிலை என்றும் வேணும் முருகா வண்டாடும் சோலையும் கொண்டாடும் வேலவா வாராயோ வேல் முருகா வரம் தந்து ஆள மலை நின்ற தேவா உன் நாமங்கள் தேன் முருகா  
  • யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கு மூவரின் பெயர்கள் தேர்வானது   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ளது. உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் முறையே இரண்டாவது, மூன்றாவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஆகிய இருவரும் முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களையும் பெற்றுள்ளனர். https://newuthayan.com/யாழ்-பல்கலைக்கழக-துணைவே-2/ சற்குருவிற்கு நல்ல ஆளுமையிருக்கு  👍
  • மேலதிக தரவு: நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது : பஞ்சாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டு  / தினம் தினம் இதை கடந்துதான் போகின்றோம் / பிறப்பு / இறப்பை குறிக்கும் / திகதியை குறிக்கும் ஒரு சொல்