Jump to content

தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 

இது தான் சட்ட விரோதம், மற்றவரை மடையராக treat பண்ணும் scums.

They do not have a place even in sewage.

விலை சமூகத்தின் எந்த மட்டத்தில்  இருப்போரும் விளங்கும் வண்ணம் விலை display பண்ணப்படவேண்டும்.

It's a criminal offence.

நான் uk சிடிஸின், சென்டிமென்ட்டல் ஸ்டுபிட் அல்ல.

கடையின் விலாசத்தை தாருங்கள்.

https://conversation.which.co.uk/shopping/ask-which-do-shops-have-to-display-prices/

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 

சொன்னவர், உங்களின் மூலம் நூல் விட்டு பிடித்திருக்கிறார்.

இது தான் சட்ட விரோதம், மற்றவரை மடையராக treat பண்ணும் scums.

They do not have a place even in sewage.

விலை சமூகத்தின் எந்த மட்டத்தில்  இருப்போரும் விளங்கும் வண்ணம் விலை display பண்ணப்படவேண்டும்.

It's a criminal offence.

நான் uk சிடிஸின், சென்டிமென்ட்டல் ஸ்டுபிட் அல்ல.

கடையின் விலாசத்தை தாருங்கள்.

https://conversation.which.co.uk/shopping/ask-which-do-shops-have-to-display-prices/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

https://www.gov.uk/product-labelling-the-law
 
1. கடஞ்சா, மீரா சொன்னது போல கடையில் விற்பனைக்கு இருக்கும் பொருளில் கட்டாயம் விலை போட வேண்டும். 

2. ஆனால் இன்ன விலைக்குத்தான் விற்க வேண்டும் என்று சட்டம் இல்லை. ஆனால் பதுக்கி anti competitive, market manipulation செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 1:49 AM, Nathamuni said:

ஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'.

Return items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம்.

பாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாமல் போய் விட்டது. 

சனம் அள்ளிக் கொண்டு போய் விட்டது. இரண்டு, மூண்டு நாளில் வந்து பாருங்கள் என்று சொல்லி, இப்போது பதுக்கி வைக்கப்பட்டன புதிய கூடிய விலை ஸ்டிக்கர் உடன் தினமும் கொஞ்சமாக வியாபாரத்துக்கு வருகின்றன.

உங்கள் அனுபவங்கள் எப்படி?

நாதம்.. லோக்கல் வியர் விக்குறாங்கள்.. 

Link to comment
Share on other sites

முகநூலில் இருந்து.....

Canada’s top Doctor says wearing a mask is not recommended..

இன்றைக்கு (மார்ச் 30) தமிழ்க் கடைக்கு (S P Importers) போனேன். அங்கே கடைக்கு வெளியே mask விக்கிறார்கள் (ஒன்று $ 2) . காரணம் : இன்றைக்கு சரியா கூட பரவுதாம் என்று கடை முதலாளி சொன்னார். 😂😂😂

 காலக் கொடுமை சரவணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Adjustments.plist.jpg

https://www.maskssavelives.org/?fbclid=IwAR0NTVbj2PBGRP0KGESZrQns1cdYaYxqj_sJXmKaPmcoEdpntE-mrjuYqEE

8 hours ago, kayshan said:

முகநூலில் இருந்து.....

Canada’s top Doctor says wearing a mask is not recommended..

இன்றைக்கு (மார்ச் 30) தமிழ்க் கடைக்கு (S P Importers) போனேன். அங்கே கடைக்கு வெளியே mask விக்கிறார்கள் (ஒன்று $ 2) . காரணம் : இன்றைக்கு சரியா கூட பரவுதாம் என்று கடை முதலாளி சொன்னார். 😂😂😂

 காலக் கொடுமை சரவணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நானும் போகும் தமிழ்க் கடைகள் ஒன்றிலும் மரக்கறிகளுக்கு  விலைப் பட்டியல் போட்டு நான் காணவில்லை...அப்படியானவற்றை தேவைக்கேற்ப கூட்டி ,அல்லது குறைத்து விற்கலாம் என்று சொல்கிறார்கள் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

இங்கே நானும் போகும் தமிழ்க் கடைகள் ஒன்றிலும் மரக்கறிகளுக்கு  விலைப் பட்டியல் போட்டு நான் காணவில்லை...அப்படியானவற்றை தேவைக்கேற்ப கூட்டி ,அல்லது குறைத்து விற்கலாம் என்று சொல்கிறார்கள் 
 
அப்பிடி விலையை கூட்டி விற்றால் வருமான வரிக்கு என்னெண்டு கணக்கு காட்டுவினம்?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அப்பிடி விலையை கூட்டி விற்றால் வருமான வரிக்கு என்னெண்டு கணக்கு காட்டுவினம்?😎

வியாபாரத்தோடு சம்மந்தப்பட் டவர்களிடம் தான் கேட்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

இங்கே நானும் போகும் தமிழ்க் கடைகள் ஒன்றிலும் மரக்கறிகளுக்கு  விலைப் பட்டியல் போட்டு நான் காணவில்லை...அப்படியானவற்றை தேவைக்கேற்ப கூட்டி ,அல்லது குறைத்து விற்கலாம் என்று சொல்கிறார்கள் 
 
இது சட்டப்படி குற்றம், அறிவிக்க வேண்டியவர்களுக்கு அறிவியுங்கள்.

22 minutes ago, குமாரசாமி said:

அப்பிடி விலையை கூட்டி விற்றால் வருமான வரிக்கு என்னெண்டு கணக்கு காட்டுவினம்?😎

பெரும்பாலான கடைகளில் இதற்கென்று ஒரு till இருக்கும், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

அப்பிடி விலையை கூட்டி விற்றால் வருமான வரிக்கு என்னெண்டு கணக்கு காட்டுவினம்?😎

40 minutes ago, ரதி said:

வியாபாரத்தோடு சம்மந்தப்பட் டவர்களிடம் தான் கேட்க வேண்டும் 

வருமான வரிக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?

உங்கள் லாபத்தின் ஒரு குறித்த வீதம் அவர்களுக்கு செலுத்திட வேண்டும். லாபம் வியாபாரத்தில் எப்படி வந்தது என்பது அவர்கள் பிரச்னை இல்லை.

முறையில்லா வகையில் வருமானம் என்றால், அது போலீசார், மற்றும் வேறு அரச அமைப்புகளின் பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

வருமான வரிக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?

உங்கள் லாபத்தின் ஒரு குறித்த வீதம் அவர்களுக்கு செலுத்திட வேண்டும். லாபம் வியாபாரத்தில் எப்படி வந்தது என்பது அவர்கள் பிரச்னை இல்லை.

முறையில்லா வகையில் வருமானம் என்றால், அது போலீசார், மற்றும் வேறு அரச அமைப்புகளின் பிரச்சனை.

தெரியாத படியாலை தானே கேட்டனான்?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தெரியாத படியாலை தானே கேட்டனான்?😁

ஏதோ கொஞ்சம், கோசன், புண்ணியத்தில தெரிஞ்சு கொண்ட படியால் சொன்னேன். மிச்சதுக்கு பிரகிரசியார் சட்டப்பிரிவுகளோட வந்து விளங்கப் படுத்துவார்.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இங்கே நானும் போகும் தமிழ்க் கடைகள் ஒன்றிலும் மரக்கறிகளுக்கு  விலைப் பட்டியல் போட்டு நான் காணவில்லை...அப்படியானவற்றை தேவைக்கேற்ப கூட்டி ,அல்லது குறைத்து விற்கலாம் என்று சொல்கிறார்கள் 
 
நீங்களும் விமானம் ஏறி வந்த படியாலை, மினக்கெட்டு கவுன்சிலுக்கு முறைப்பாடு அனுப்ப மாட்டியல் என்கிற அவர்களது பெரும் நம்பிக்கை.

பாருங்கோ, இவ்வளவு நாளும், சட்டமும், விலையும் தெரியாம வாங்கி கொண்டு போயிருக்கிறியள். 

இப்படி தான் வடை ரோல்ஸ் வித்தார்கள்.... கையால் எடுத்து போட்டு தந்தார் ஒரு கடைக்காரர். வேண்டாம் என்றேன். கோபம் வந்துவிட்டது அவருக்கு. 

மினக்கெட்டு பாக்கில் போட்டுபின்னர் வேண்டாம் என்கிறீர்களே என்றார் எரிச்சலுடன்.

உங்கள் கையில் உள்ள ஊத்தையுடன் தின்ன வேண்டும் என்று எனக்கென்ன தலையெழுத்தா? கவுன்சிலுக்கு சொன்னால் £1,000 தெண்டம் தெரியுமோ எண்டேன்.

வெலவெழுத்துப் போனார். அவருக்கு தெரியாது.

அடுத்த கிழமை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து, பிளாஸ்டிக் நாக்கு வைத்து ஒழுங்காக இருந்தது.

இங்க கத்துறது போல, அந்த கடையிலும் செம டோஸ் கொடுக்க வேண்டாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஏதோ கொஞ்சம், கோசன், புண்ணியத்தில தெரிஞ்சு கொண்ட படியால் சொன்னேன். மிச்சதுக்கு பிரகிரசியார் சட்டப்பிரிவுகளோட வந்து விளங்கப் படுத்துவார்.  😎

பிரகிராசியார் வேற என்னத்திலோ ஆள் பிசி, புதுசா ஏதும் அவிட்டிட்டாரோ??? 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

நீங்களும் விமானம் ஏறி வந்த படியாலை, மினக்கெட்டு கவுன்சிலுக்கு முறைப்பாடு அனுப்ப மாட்டியல் என்கிற அவர்களது பெரும் நம்பிக்கை.

பாருங்கோ, இவ்வளவு நாளும், சட்டமும், விலையும் தெரியாம வாங்கி கொண்டு போயிருக்கிறியள். 

இப்படி தான் வடை ரோல்ஸ் வித்தார்கள்.... கையால் எடுத்து போட்டு தந்தார் ஒரு கடைக்காரர். வேண்டாம் என்றேன். கோபம் வந்துவிட்டது அவருக்கு. 

மினக்கெட்டு பாக்கில் போட்டுபின்னர் வேண்டாம் என்கிறீர்களே என்றார் எரிச்சலுடன்.

உங்கள் கையில் உள்ள ஊத்தையுடன் தின்ன வேண்டும் என்று எனக்கென்ன தலையெழுத்தா? கவுன்சிலுக்கு சொன்னால் £1,000 தெண்டம் தெரியுமோ எண்டேன்.

வெலவெழுத்துப் போனார். அவருக்கு தெரியாது.

அடுத்த கிழமை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து, பிளாஸ்டிக் நாக்கு வைத்து ஒழுங்காக இருந்தது.

இங்க கத்துறது போல, அந்த கடையிலும் செம டோஸ் கொடுக்க வேண்டாமா?

நான் மட்டுமில்லை அந்த கடைக்கு போற ஒருத்தருமே இது பற்றி கேட்டதில்லை  என்று நினைக்கிறேன் ...யாராவது கேட்டு இருந்தால் ஒவ்வொரு மரக்கறிகளுக்கு முன்னாலும் விலை பட்டியல் இருந்திருக்கும் ..

நான் பொதுவா த .கடைகளுக்கு போவது குறைவு...சில மரக்கறிகளை எடுத்து கொண்டு போய் பேய்[pay] பண்ணும் போது விலையை கேட்டுட்டு வாங்காமல் வந்ததுண்டு ...எங்கட பக்கம் கடைகள் குறைவு என்றபடியால் சனம் என்ன விலை கொடுத்தாவது வாங்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎30‎/‎2020 at 6:21 PM, Kadancha said:

சொன்னவர், உங்களின் மூலம் நூல் விட்டு பிடித்திருக்கிறார்.

இது தான் சட்ட விரோதம், மற்றவரை மடையராக treat பண்ணும் scums.

They do not have a place even in sewage.

விலை சமூகத்தின் எந்த மட்டத்தில்  இருப்போரும் விளங்கும் வண்ணம் விலை display பண்ணப்படவேண்டும்.

It's a criminal offence.

நான் uk சிடிஸின், சென்டிமென்ட்டல் ஸ்டுபிட் அல்ல.

கடையின் விலாசத்தை தாருங்கள்.

https://conversation.which.co.uk/shopping/ask-which-do-shops-have-to-display-prices/

நான் கடையில் ஒரு நாளும் இது வரை இது பற்றி கேட்டதில்லை ...இந்த விலைகள்  பற்றி  மு.பு ஒருவர் எழுதி இருந்தார் ...அதைத் தான் இங்கு கேட்டேன் ...சொன்னவரும் லண்டனில் தான் இருக்கிறார் 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.