Jump to content

கொரோனா பாதிப்பால் 2.5 கோடி மக்கள் வேலை இழப்பார்கள்


Recommended Posts

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என தெரியவந்துள்ளது.

கொரோனா பீதியால் மிகப்பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மது விடுதிகள், கேளிக்கை அரங்கங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகளில் சராசரியான பண நடமாட்டமும் அரசின் வருமானமும் சுருங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழந்து, இதன் எதிரொலியாக 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானத்தை இழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/104225/கொரோனா-பாதிப்பால்-2.5-கோடிமக்கள்-வேலை-இழப்பார்கள்

 

Graphs of stock markets around the world which have fallen sharply during the last week on concerns over the economic impacts of the coronavirus spread.

 

Image result for coronavirus and economic impact

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für UPS

ஒஸ்ரியாவில்.... தபால் பொதிகளை விநியோகிக்கும், 
UPS நிறுவனத்தையே.. தற்காலிகமாக மூடி விட்டார்கள். 

Link to comment
Share on other sites

சுயமாக வேலைசெய்ப்வர்கள் பாடு தான் ஆகவும் கடினமான நிலையில்.

இதில் இருந்து மீண்டு வர பல பல ஆண்டுகள் செல்லலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிறு தொழில் செய்பவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் என்று கூறுகின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.