Jump to content

"கொரோனா" சிரிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2020 at 5:56 AM, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, outdoor, text that says 'என்னண்ணே! இன்னைக்கு ஊரடங்கு உத்தரவு வீட் வீட்டைவிட்டு வெளியே வந்துட்டீங்க!! கொரானோ வந்து செத்தாலும் பரவாயில்லை! இனி ஒரு நிமிசம்கூட அவளோட குடும்ப நடத்த முடியாது!!'

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இண்டைக்கு நான் திண்ட மிக்சரில இருந்தது.

711-BB5-F8-B71-C-4-D33-AECE-EA4060-E8-E6

 

 

ஓணாண்டி பொறுமையின் சிகரம்.நானெண்டால் மிக்சரை வடிவுபாத்து எண்ண மாட்டன்.ஒரே அமுக்குத்தான்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஓணாண்டி பொறுமையின் சிகரம்.நானெண்டால் மிக்சரை வடிவுபாத்து எண்ண மாட்டன்.ஒரே அமுக்குத்தான்.😎

க‌ள்ளுக்கு தான் பெய‌ர் போன‌வ‌ர் என்று பார்க்க‌ மிக்ச‌ருக்குமா ஹா ஹா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இண்டைக்கு நான் திண்ட மிக்சரில இருந்தது.

711-BB5-F8-B71-C-4-D33-AECE-EA4060-E8-E6

பாலபத்ர ஓணாண்டி..... மிக்ஸரில் பொரிப்பட்டு, நொருங்கிய   கறிவேப்பிலையையும்...
பிரித்து எடுத்ததை... பார்த்து, வியந்து போனேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா தாத்தா
த‌மிழ் சிறி அண்ணா
உடையார் ஜ‌யா
சுவி ஜ‌யா 

நீங்க‌ள் எல்லாரும் ச‌ந்தோச‌ ப‌டுங்கோ த‌மிழ் நாட்டில் இருக்க‌ வில்லை என்று / த‌மிழ் நாட்டில்  இருந்தா இந்த‌ நில‌மை தான் உங்க‌ளுக்கும் ஹா ஹா 😁

20200326-184333.png

Edited by பையன்26
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஓணாண்டி பொறுமையின் சிகரம்.நானெண்டால் மிக்சரை வடிவுபாத்து எண்ண மாட்டன்.ஒரே அமுக்குத்தான்.😎

 

3 hours ago, பையன்26 said:

க‌ள்ளுக்கு தான் பெய‌ர் போன‌வ‌ர் என்று பார்க்க‌ மிக்ச‌ருக்குமா ஹா ஹா 😁

பையா..... கள்ளு அடிக்கும் போது,  "ரேஸ்ருக்கு"  மிக்ஸர் சாப்பிட்டவர்களால்,
இவ்வளவு... பொறுமையாக  தரம் பிரிக்க முடியாது.  :grin:

குமாரசாமி அண்ணை...  சொன்ன மாதிரி, ஒரே அமுக்குத்தான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பையன்26 said:

குசா தாத்தா
த‌மிழ் சிறி அண்ணா
உடையார் ஜ‌யா
சுவி ஜ‌யா 

நீங்க‌ள் எல்லாரும் ச‌ந்தோச‌ ப‌டுங்கோ த‌மிழ் நாட்டில் இருக்க‌ வில்லை என்று / த‌மிழ் நாட்டில்  இருந்தா இந்த‌ நில‌மை தான் உங்க‌ளுக்கும் ஹா ஹா 😁

20200326-184333.png

பையா...   அதுக்குத்தான் நாங்கள்,  
"ஜட்டி"  கிழிந்து போயிடும் எண்டு... 
ஜட்டியே... போடுறதில்லை.  🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பையன்26 said:

குசா தாத்தா
த‌மிழ் சிறி அண்ணா
உடையார் ஜ‌யா
சுவி ஜ‌யா 

நீங்க‌ள் எல்லாரும் ச‌ந்தோச‌ ப‌டுங்கோ த‌மிழ் நாட்டில் இருக்க‌ வில்லை என்று / த‌மிழ் நாட்டில்  இருந்தா இந்த‌ நில‌மை தான் உங்க‌ளுக்கும் ஹா ஹா 😁

20200326-184333.png

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200326-193001.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  2020 ந‌ம‌க்கு சிற‌ப்பா இருக்குமுன்னு சொன்ன‌ அந்த‌ யோசிய‌க்கார‌ ப‌ய‌புள்ள‌ எங்க‌டா ஹா ஹா 😁 

20200326-211312.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பையன்26 said:

  2020 ந‌ம‌க்கு சிற‌ப்பா இருக்குமுன்னு சொன்ன‌ அந்த‌ யோசிய‌க்கார‌ ப‌ய‌புள்ள‌ எங்க‌டா ஹா ஹா 😁 

20200326-211312.png

 

பையனுக்கு,  வேணுமெண்டால்........ 
2021´ம் ஆண்டு ராசி பலனையும்  💯  வீதம்  கணித்து தருவோம். 
வந்து.... வரிசையில... இடை வெளிவிட்டு நில்லுங்க. ஆமா...  :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

பையனுக்கு,  வேணுமெண்டால்........ 
2021´ம் ஆண்டு ராசி பலனையும்  💯  வீதம்  கணித்து தருவோம். 
வந்து.... வரிசையில... இடை வெளிவிட்டு நில்லுங்க. ஆமா...  :grin:

 

த‌மிழ் சிறி அண்ணா ஆளை விடுங்கோ ஜ‌ ஆம் எஸ்கேப் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200326-232855.png

20200326-233356.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

20200326-232855.png

கேக்கல.....  திருப்பி, ஒருக்கா சொல்லூ....  🔨 :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200327-102332.png

4 minutes ago, உடையார் said:

 

உடையாய் ஜ‌யா  / என‌க்கு க‌ட‌வுள் ந‌ம்பிக்கை அதிக‌ம் / இவ‌ங்க‌ள் மேல் என‌க்கு பெரிசா ந‌ம்பிக்கை இல்லை / 

ஆயிர‌த்தில் ஒன்னு இர‌ண்டு யோசிய‌ கார‌ங்க‌ள் உண்மையாய் க‌ணிப்பிட்டு சொல்லுவின‌ம் / ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வாயில் வார‌த‌ அல‌ட்டி கொட்டி போட்டு போவின‌ம்  😁/

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200327-111630.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.