-
Tell a friend
-
Topics
-
Posts
-
சீனாக்காரன், உங்களை அழைக்கும்படி சொல்லவில்லையே!
-
நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? அடுத்தது சத்தியம் தொலைக்காட்சி நிறுவனத்தில் ரெய்டு நடத்த வருமானவரித்துறைக்கு முன்மொழிகின்றேன்😜
-
By விளங்க நினைப்பவன் · Posted
உண்மை தான். சுவிஸ் வருமான வரித்துறைக்கு ஏன் மூக்கில் வேர்க்கவில்லை போதகர் தனது மத வியாபார தலைமையகம் இருப்பிடம் உள்ள நாட்டில் வரி எல்லாம் ஒழுங்காக கட்டியிருப்பார்.😂 -
By பிழம்பு · பதியப்பட்டது
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்ட கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ‘எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது’ என தெரிவித்துள்ளார். மேலும், “சரியானதையும் பிழையானதையும் செய்வதற்கு எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதோ, எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதோ, எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதோ முக்கியமல்ல. சரியானதை செய்வதே அவசியம். மனசாட்சி படிப்படியாக மரணிப்பதே இங்கு இடம்பெறுகின்றது. உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள். சத்தமிடுவதால் உண்மை பொய்யாகி விடாது. கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது அச்சமின்றி தைரியமாகப் பேசும். நான் மரணத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்து வருவதாகவும் எந்த சக்தியாலும் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது. நாட்டின் வளங்கள் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களின் மனிதாபிமான முன்னேற்றத்தை பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டியது தலைமைத்துவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள்” எனவும் கூறினார். என்னை யாராலும் மௌனிக்க செய்ய முடியாது! – கர்தினால் மல்கம் ரஞ்சித் – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.