Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இப்ப சொல்லுங்கோ சிறித்தம்பி.....இன்னும் எத்தினை வருசம் செல்லும்?😂

Bild

குமாரசாமி அண்ணை.... இந்தப் படம் தமிழ்நாட்டில் உள்ள வைத்தியசாலையில், 
எடுக்கப் பட்டுள்ளதை,  பார்த்து அதிர்ச்சியும்,  வேதனையும்  அடைந்தேன். 🤯

திராவிட  ஆட்சி தமிழகத்தையும்.... குட்டிச்  சுவராக்கி  விட்டது.  
இப்படியே... போனால்,  ஆயிரம் வருடத்துக்கு மேல் எடுக்கும்.

எவ்வளவு... கெதியில், சீமானின்  நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு   வருகிறார்களோ...
அன்று தான்... தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும்.

Link to post
Share on other sites
  • Replies 771
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

டேய் குமாரசாமி எப்பிடியடா உன்ரை பொழுது போகுது? ஒரு கைப்புடி அரிசியிலை..... 1862 முழு அரிசி கிடக்கு.. 480 உடைஞ்ச அரிசி கிடக்கு... 312 கல்லு கிடக்கு.... 6 புளுக்கூடு கிடக்கு... எனக்கு இப்பிட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

3000 கோடியில் சிலை வைத்த மாநில மக்களின் பரிதாப காட்சி.. 

Bild

May be an image of 1 person and text that says 'அமாமாச -ADMIK @ammavasa தள்ளி படுயா.. இல்லனா 4வது ஆளையும் இதே பெட்டுல சேத்துருவானுங்க.. குஜராத் மாடல்.'

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு சொல்லியும் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு......

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

 

 

May be a meme of 5 people and text that says 'என்னாடி... இது....'

 

 

May be an image of 1 person and text that says 'வாட் ஏ மெடிக்கல் மிராக்கல்'

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

175084464_1184042205370837_1858612624342

முதல்வர் ஆவன செய்குக..☺️.😊

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of animal and text that says 'உன்னை செக் செய்த பின்தான் பாலை கறக்கவிடுவேன் T'

 

 

May be an image of rat and text that says 'போஸ்ட் செய்தவர்: Posted .n: @434077560 ஷேர்சாட் என்ன மச்சான் நீ தடுப்பூசி போடலயா? Theena இல்ல மச்சான். மனிதர்களிடம் தடுப்பூசி பரிசோதனை நடந்துகொண்டிருக்கு. முடியட்டும் பார்க்கலாம். கொரோனா memes கொரோனா memes GET ON Google Play'

 

 

May be a meme of one or more people and text that says 'போனவருஷம் இதே நாள்..அப்ப என்ன பண்ணிட்டு இருந்த? அப்பயா. ட்ரோன் கேமரா கூட கேரம்போடு ஆடிட்டு இருந்தேன் ibu memes'

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'TAMI அட மூதேவி மாஸ்க போட்டுட்டு கடைக்கு வாடா ੴ TAMIL MIMES mt S மாஸ்க் வாங்க தான் கடைக்கே வந்தேன்'

 

 

May be a meme of 2 people and text that says 'ஊராடா இது ஜட்டி கம்பெனிக்க பூர ாவும் மாஸ்க் விக்க வந்துட்டா BEN M TAMIL MEMES வேற துணில பண்ணாலும் பர ரவல அதே துணில பண்றானுங்க'

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'PRAY INDIA போஸ்ட் செய்தவர்: @443314252 Posted .n: ஷேர்சாட் வெளில... மளிகை கடை மூடி இருக்கு.., சலூன் கடை மூடியிருக்கு.., ஷாப்பிங் மால் மூடி இருக்கு... ஏன் டீக்கடை கூட மூடித்தான் இருக்கு. அப்புறம் எங்க வெளியே போறீங்க...??? வீட்ல பொண்டாட்டி வாய் மூட மாட்டங்குதே.. எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. #100% சிரிப்பு இலவசம் #100% சிரிப்பு இலவசம் SOTT GET TON Google Play'

அட... பாவமே.... 😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எரிச்சல் படாமல் நிதானமாக பார்க்கவும்.
இது இன்று மதியம் ஜேர்மனியில் காற்று வாங்கப்போன போது எடுத்த படம்.

Schleswig-Holstein: Die Menschen genießen das sonnige Wetter an einem Strand der Lübecker Bucht

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எரிச்சல் படாமல் நிதானமாக பார்க்கவும்.
இது இன்று மதியம் ஜேர்மனியில் காற்று வாங்கப்போன போது எடுத்த படம்.

Schleswig-Holstein: Die Menschen genießen das sonnige Wetter an einem Strand der Lübecker Bucht

குப்புற படுத்திருக்கிற ஆளை...  
இன்னும் கொஞ்சம்  "குளோசப்பிலை"   படம் எடுத்திருக்கலாம் அண்ணை.  :grin:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

குப்புற படுத்திருக்கிற ஆளை...  
இன்னும் கொஞ்சம்  "குளோசப்பிலை"   படம் எடுத்திருக்கலாம் அண்ணை.  :grin:

சிறித்தம்பி! கோபுரத்தின்ரை அழகை எட்டத்திலை நிண்டு பார்த்தால் தான் வடிவாம்...இதை நான் சொல்லேல்லை பெரிய ஆக்கள் சொல்லி வைச்சிருக்கினம்.😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.