• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

20200324-204101.png

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: text and outdoor

அதுக்கு தெரிந்தது, நமக்கு தெரியவில்லையே..... 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

ஆங்காங்கே ஒளிந்திருக்கும்... கொரோனோ வைரஸை விரட்டும் முயற்சியில், ஒரு வட இந்தியர். :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 6 people, text that says 'Number of COVID 19 cases in North Korea: 9:00 a.m.: 3 cases 9:17 a.m.: 0 cases'

என்ன பண்ணியிருப்பா(ர்)ன்.  சுட்டு கொன்னுருப்பா(ர்)ன்😂😂😂

Share this post


Link to post
Share on other sites

பெரிய பிரித்தானிய மகாராணியார்.

402a314ce7_album.jpg

Share this post


Link to post
Share on other sites

கலியாணம் முடிச்சா சரிவரும்

 

Share this post


Link to post
Share on other sites

rice-cultivation

டேய் குமாரசாமி எப்பிடியடா உன்ரை பொழுது போகுது?
ஒரு கைப்புடி அரிசியிலை.....
1862 முழு அரிசி கிடக்கு..
480 உடைஞ்ச அரிசி கிடக்கு...
312 கல்லு கிடக்கு....
6 புளுக்கூடு கிடக்கு...
எனக்கு இப்பிடியே பொழுது போகுது....
உனக்கு எப்பிடி பொழுது போவுது ஓணாண்டி?

 • Haha 5

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Nathamuni said:

 

கலியாணம் முடிச்சா சரிவரும்

 

எப்படி இப்படியா?

74836-D4-B-361-F-456-B-9-EE3-8-B6-A21-AE

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, குமாரசாமி said:

rice-cultivation

டேய் குமாரசாமி எப்பிடியடா உன்ரை பொழுது போகுது?
ஒரு கைப்புடி அரிசியிலை.....
1862 முழு அரிசி கிடக்கு..
480 உடைஞ்ச அரிசி கிடக்கு...
312 கல்லு கிடக்கு....
6 புளுக்கூடு கிடக்கு...
எனக்கு இப்பிடியே பொழுது போகுது....
உனக்கு எப்பிடி பொழுது போவுது ஓணாண்டி?

நல்ல வேளை போன நோண்டினா கொரனோ வைரஸ் வந்திடும் எண்டு எவனும் சொல்லல.. இல்லைன்னா நம்ம பொளப்பு நாறிடும்.. நாறி..

vadivelu-kumbida-pona-deivam.jpg

Edited by பாலபத்ர ஓணாண்டி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு (எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டோர் 117 பேர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி இன்று  இரவு 7.45 மணியாகும் போது மொத்தமாக இரு வெளிநாட்டவர்கள் உட்பட 106 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இரு வெளிநாட்டவர்கள் உட்பட 96 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ள நிலையில், அவர்கள் அவ்வந்த வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று மட்டும் சிலாபம் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இருவரும் நேற்று 9 பேரும் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர். இதனிடையே தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 6.00 மணிக்கு 19 மாவட்டங்களில் தளர்த்தப்படவுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு நாளை காலை தளர்த்தப்படுகின்றது. அவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீள பிறப்பிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. எனினும் கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பதிவான முதல் மரணம் நேற்று சம்பவித்திருந்தது.  60 வயதான மாரவில பகுதியைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட 4 ஆவது தொற்றாளராக அடையாளம் கணப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டிருந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலதிகமாக நீரிழிவு மற்றும் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், உயிரிழந்த குறித்த நபரின் இறுதிக் கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் நியமங்கள் மற்றும் தொற்று நோய் சட்ட விதிகளுக்கு அமைய கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றது. சட்டவைத்திய அதிகாரி சன்ன பெரேராவின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர்கள், முல்லேரியா பொலிசாரின் கட்டுப்பாட்டில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இதன்போது, உயிரிழந்த நபரின் உறவினர்கள் இருவர் மட்டும் பங்கேற்றிருந்தனர். அவரது மனைவி பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பங்கேற்கவில்லை. குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக முதல், ஜேர்மனியில் இருந்து வந்த சுற்றுலா குழுவொன்றுக்கு வழிகாட்டியாக செயற்பட்டிருந்தார். இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டோர் 29 பேராவர். களுத்துறையில் 17 பேரும் புத்தளத்தில் 12 பேரும் கம்பஹாவில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டுள்ளோர் நால்வராவர் இதனிடையே மேலும் 117 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 21 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/78916
  • இவர் பேசும் வரலாறு வியப்பாக உள்ளது, யாழில் உள்ள கல்வியாளர்களின் கருத்துகளையும் வாசிக்க ஆவல். தமிழ் தேசியத்தை பற்றியும் உரையாடுகிறார்.  
  • கொஞ்சம் பொறுங்கோ செல்லக் குட்டிங்க ஓடி வருவாங்க .....😂😂
  • உண்மையாக இருக்கலாம். தியானம், யோகா செய்யும் போது எல்லோருமே ஓம் சொல்கிறார்கள். ஆனால் AUM  என்று உச்சரிப்பார்கள். OM என்று சொல்வதில்லை. ஆ ஆ ஆ உ உ உ ம் ம் ம் (AUM ) என்று சொல்லும்போது தொண்டையில் அதிர்வு ஏற்படும். பலமுறை AUM என்று சொல்லும்போது Stress குறையும்.நித்திரை நல்ல வரும், concentration கூடும், Emotions குறையும். மருத்துவ மாணவர்களிடம் பரிசோதித்து கண்டு பிடித்த ஆய்வறிக்கையின் படி இது உண்மை.  
  • கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .