-
Tell a friend
-
Topics
-
36
By உடையார்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
https://www.facebook.com/100041949908256/videos/pcb.456448915763435/456460105762316 https://www.facebook.com/100041949908256/videos/pcb.456448915763435/456460029095657 சிங்கள அரசு ராசக்சேவுக்கு தமிழகத்திலிருந்து ஒரு பாமரனின் வேண்டுகோள் உங்கள் அரசாங்கம் ரானுவ பலமிக்க எங்கள் மிகப்பெரிய இந்தியாவில் எங்கள் தமிழக மீனவனை இன்னும் 50 வருடத்திற்கு எத்தனை மீனவர்களை படுகொலை செய்தாலும் பல படகுகளை பறிமுதல் செய்தாலும் பல மீனவனை கைது செய்தாலும் ஒருபோதும் எல்லை கோடுகளை வகுக்கப்போவதில்லை எங்கள் தமிழக மீனவர்களும் மீன் வளத்தை அழிக்கும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தாமல் இருக்கப்போவதில்லை நீங்கள் இப்படி மாதம்தவறாமல் எங்கள் தமிழக மீனவர்களை படுகொலை செய்வதற்கு பதிலாக அவசியம் மறக்காமல் வரும் இரண்டு மாதத்தில் நிறைய மீனவர்களை படுகொலை செய்யவும் காரணம் ஏன் என்றால் தேர்தல் நேரம் என்பதால் ஒவ்வொரு நீங்கள் படுகொலை செய்யும் மீனவ குடும்பத்திற்கும் 10 லட்சம் நிவாரணம் கிடைக்கிறது இறந்த மீனவன் குடும்பத்தில் ஒவ்வொரு மீனவனுக்கும் அரசு வேலை அறிவிக்கிறது எங்கள் தமிழக அரசு எனவே உங்கள் சிங்கள அரசு வழக்கம்போல் அல்லாமல் வரும் தேர்தல் வரை நிறைய தமிழக மீனவர்களை படுகொலை செய்ய வேண்டுகோள் இப்படிக்கு கடைசிவரை பொறுப்பற்ற முட்டாள்கள் நிறைந்த அரசியல் தலைமைகள் எங்கள் தமிழக மக்களை வழிநடத்துவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த தமிழகத்திலிருந்து பாமரன் கீரமங்கலம் சிகா,லெனின்
-
வழக்கை பதிந்துவிட்டு சாட்சி தேடும் இலங்கையின் சட்டத்துறையும், நீதித்துறையும் பாராட்டப்பட வேண்டியவையே. இத்தனை ஆண்டுகள் கழித்து கண்டு பிடித்ததற்கு சிறப்பு சான்றிதழ் வழங்கலாம்.
-
By சுவைப்பிரியன் · Posted
தாயகத் தமிழர்கள் தமிழக உறவுகளுக்கு மட்டும் எதிராக இல்லை.தாயகத் தமிழ் உறவுகளே எல்லை தான்டி வியாபாரம் செய்தாலும் போர்க் கொடி துக்கவார்கள்.இதை தமிழக தாயக முரன்பாடு என்று மட்டும் பாக்க முடியாது.ஆனால் இதை சிங்களம் தனக்கு சாதகமாக பயன் படுத்தும் எனபது மட்டும் உண்மை. -
கேள்விகள் கேட்க தானே ஜெனிவாவில் ஒரு விசாரணையை வையுங்கள் என்று தமிழர் தரப்பு மன்றாடுகிறது. உலகம் எவ்வளவு அறிந்து வைத்ததையும் அறிய ஆவலாக உள்ளோம்.
-
By சுவைப்பிரியன் · Posted
இந்த விடையத்தில் நானும் உங்களுடன் தான் கப்பித்தன்.என்ன நான் உங்களுக்கு சீனியர்.😀
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.