Recommended Posts

91462657_501592060747617_5727781597265002496_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=KH36GBO_rZsAX82X3he&_nc_ht=scontent-frt3-2.xx&oh=734af8cbf5fa71c1a008d8439231da52&oe=5EA98FC2

சார்... என்னை,  ஜூன் மாசத்துல இறக்கி விட்ருங்க சா.ர் 
உசுரோட இருக்கனா இல்லையானு பாத்துட்டு வந்துடுறேன்.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

91921957_1083972585293734_3000876091888893952_n.jpg?_nc_cat=109&_nc_sid=dbeb18&_nc_ohc=TgY6SZlqIbcAX-H8eSX&_nc_ht=scontent-frt3-2.xx&oh=35119b744edf7525b23cf21c942be8c2&oe=5EA96577

பிடிங்கடா.... பிடிங்கடா....இந்தச் சீனாப் பயல்தானே இதுக்கெல்லாம் காரணம். 
கொண்டு போய்க் கொழுத்திடுவோம்.

Share this post


Link to post
Share on other sites
On 3/31/2020 at 3:38 AM, தமிழ் சிறி said:

91119001_2992560334128248_8956545686057254912_o.jpg?_nc_cat=101&_nc_sid=730e14&_nc_ohc=5dWVGlJJuSAAX9MvQCO&_nc_ht=scontent-frt3-2.xx&_nc_tp=7&oh=a8bc042d45a7fa0f1914fb8de8a44bc5&oe=5EA80BF9

உலகத்திலேயே கனிமூன் காலத்தை 
சரியாக கழிக்க போவது இந்த தம்பதிகள்தான்.

கதவை பூட்டிட்டு இருந்தா பொறுப்புள்ள தம்பதி என்று வேற சொல்லுன்வாங்க 

Share this post


Link to post
Share on other sites

இப்பிடி வெட்டுறதெண்டாலும் சலூனை திறவுங்கோப்பா...
தலைமயிர் நல்லாய் வளர்ந்திட்டுது....
போனமாசம் வெட்ட வேண்டியது...அரியண்டமாய் கிடக்கு..:(

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

Share this post


Link to post
Share on other sites

91979574_2929900603770708_4494068283191853056_o.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=0xoRXNPVmJIAX9O7w4x&_nc_ht=scontent-frx5-1.xx&oh=92c869413e84e7c93f22c9ce8da3008d&oe=5EAA760A

கொரோனாவுக்கு... நாட்டு மருந்து தயாரிப்பு!!
கள்ளச்  சாராய அலப்பறைகள்...!

Share this post


Link to post
Share on other sites

ராம் - ஜானு போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.... மீம் போட்ட 96 பட நடிகை

ராம் - ஜானு போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.... மீம் போட்ட 96 பட நடிகை

Share this post


Link to post
Share on other sites

நிலமை ஆக மோசமாய் போகுது.

 

Share this post


Link to post
Share on other sites

 

image.png

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

20200405-100618.png

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, நந்தன் said:

92004407_1736506299836181_40963073375249

மைதீட்டி, பொட்டு வச்சி, ஸ்டைலா கழுத்தை சாய்த்து ஒரு லுக் விடுதே.. சூப்பர்..! applause.gif

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ராசவன்னியன் said:

மைதீட்டி, பொட்டு வச்சி, ஸ்டைலா கழுத்தை சாய்த்து ஒரு லுக் விடுதே.. சூப்பர்..! applause.gif

கம்பன் வீட்டு கட்டுட் தறியும் கவி பாடுமாம் 😎

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • (இராஜதுரை ஹஷான்) பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்க சவாலை பெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தி இபலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரச தலைவர் தூர நோக்க கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதார துறையினரது ஆலோசனைகளுக்கு அமையவே தீர்மானங்களை முன்னெடுக்கின்றார்.அரசாங்கம் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரது பொறுப்பாகும். அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து புத்திசாலித்தனமாக தற்போதைய நெருக்கடியை வெற்றிக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பூகோள மட்டத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும். இந்த சவாலையும் வெற்றிக் கொள்ள வேண்டும். தேசிய உற்பத்திகளை வலுப்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது.இதற்கமைய ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய மட்டத்தில் நாடுத்தழுவிய ரீதியாக வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் அனைவரும் ஈடுப்பட பயிர்ச்செய்கைக்கான கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/79329
  • நான்  இருக்கிற இடத்திலை  இண்டைக்கு  நல்ல வெய்யில்.🌞 வெய்யில் எறிச்சால் சனத்துக்கு பெரிய கொண்டாட்டம். இருந்தாலும் உந்த தோட்டக்காரருக்கு இன்னும் பெரிய கொண்டாட்டம். ஏனெண்டால் தங்கடை மாடுகள் குதிரை எல்லாத்தையும் வெளியிலை அவிட்டு விடுவினம். அதோடை அந்த மிருகங்களுக்கும் வலு சந்தோசம்.வெய்யில் எறிச்சால் ஒரு சோலி ஒண்டு இஞ்சை இருக்கிற தோட்டக்காரர்  தங்கடை மாடுகளின்ரை சாணக தண்ணியை பயிர் விளையிற நிலத்திலை மெசினாலை தெளிச்சு விடுவினம் அந்தமணத்தாலை உள்ள இடமெல்லாம் கொஞ்ச நாளைக்கு நாறும்.இது வழமையாய் நடக்கிறதுதான்.  இருந்தாலும் நான் என்ன யோசிக்கிறன் எண்டால் எங்கடை ஊரிலையும் முந்தியெல்லாம் வீடுகளுக்கு சாணக தண்ணி கிருமியள் போகட்டுமெண்டு  தெளிக்கிறவையெல்லோ.அது மாதிரி இப்ப உந்த கொரோனாவுக்கும் தோட்டக்காரர் சாணகத்தண்ணி தெளிச்சுவிட்டது நல்லதெண்டு நினைக்கிறன்🧐 ஊரிலையும் சில ஆக்கள் சாணகத்தாலை வீடு மெழுகிறது ஆருக்கும் தெரியுமோ?
  • கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு 2020 ஏப்ரல் 05 , பி.ப. 07:30 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்களின்-எண்ணிக்கை-174-ஆக-உயர்வு/175-248014
  • அனைத்து விதமான மருத்துவ உபகரணங்ளையும் இனி கனடாவே தயாரிக்கும் என்றும் அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு இன்னொரு நாட்டில் இனித் தங்கியிருக்க போவதில்லை என்றும் ருடோ அறிவித்துள்ளார். ஒன்ராரியோ முதலமைச்சரும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பணமும் சலுகையும் அறிவித்துள்ளார். மிதமிஞ்சிய இயற்கை மற்றும் காடுகளின் வளமும்  நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சனத்தொகையும் கொண்ட நாம் / கனடா நிச்சயம் அமெரிக்காவின் இந்த துரோகத்தில் இருந்து மீண்டும் சுய சார்பு கொண்ட நாடாக மிளிர்வோம்.
  • அவுஸ்ரேலியாவில் இலங்கையர் கொரோனாவால் உயிரிழப்பு! அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அவுஸ்ரேலியாவில்-இலங்கைய/