Jump to content

உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அவர்களின் ராம நவமி முட்டாள்தனமும் தமிழக அரசின் கடமையும்... 

Recommended Posts

முதல்வர் ஆதித்யநாத் அவர்களின் ராம நவமி முட்டாள்தனமும் தமிழக அரசின் கடமையும்... 

எதிர் வரும்  மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை ராம நவமி திருவிழாவை பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி கோலாகலமாகக் கொண்டாடப் போவதாகவும், கொரோனா வைரஸ் தாக்காமல் ராமர் பார்த்துக் கொள்வார் என்றும் முட்டாள்தனமான ஒரு உத்தரவை மதக் கிறுக்கன் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்...  அந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து  செல்பவர்கள் திரும்பி வரும் போது தடுப்பு முகாம்களில் 15 நாட்கள் கட்டணம் செலுத்தித் தங்கி இருந்து கொரானா தாக்குதல் இல்லை என்று சர்டிபிகேட் வாங்கிக் கொண்டுதான் தமிழகத்துக்குள் வர வேண்டும் என தமிழக அரசு உடனடியாக ஒரு உத்தரவு போட வேண்டும்....

(1) 1918 ல் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலில் சுமார் ஒன்றரைக் கோடி இந்தியர்கள் மரணமடைந்தார்கள். அப்போதைய இந்திய மக்கள் தொகையில் அது சுமார் 6 விழுக்காடு. முதல் கட்ட தொற்று நோய் பரவலில் வட இந்தியாவில் மும்பை மோசமாக பாதிக்கப்ப்டடது. இரண்டாவது கட்ட தொற்று நோய் பரவல் தென்னிந்தியாவை சூறையாடியது உலகம் முழுதும் சுமார் 10 கோடி மக்கள் இறந்தார்கள். (2) இந்தியாவில் பரவிய பிளேக் நோயில் 1886 முதல் 1914 வரை சுமார் 80 இலட்சம் இந்தியர்கள் இறந்து போனார்கள். மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு முழுமையாக இருந்தால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க இயலும்... இது போன்ற தீடீர் தொற்று நோய்களை யாரும் குறைவாக எடைப் போட வேண்டாம். 1 மாதமோ, 45 நாட்களோ, தமிழக அரசாங்கம் சொல்லும் வரை மிக மிக கவனமாக அரசாங்கம் சொல்வது போல் நடந்து கொள்வோமாக. LET US BREAK THE CHAIN OF PROLIFERATION OF CORONA 

[https://thewire.in/religion/uttar-pradesh-coronavirus-ram-navami](https://thewire.in/religion/uttar-pradesh-coronavirus-ram-navami)
 
https://thewire.in/religion/uttar-pradesh-coronavirus-ram-navami

Link to comment
Share on other sites

17 minutes ago, tulpen said:

முதல்வர் ஆதித்யநாத் அவர்களின் ராம நவமி முட்டாள்தனமும்

இந்த ஆங்கில மூலத்தில் எங்கேயப்பா 'முட்டாள்தனம்' என கூறப்பட்டது?
'Ram Will Ensure no Harm Comes': Adityanath Govt Okays Mega Fair in Time of Coronavirus"

Link to comment
Share on other sites

11 minutes ago, ampanai said:

இந்த ஆங்கில மூலத்தில் எங்கேயப்பா 'முட்டாள்தனம்' என கூறப்பட்டது?
'Ram Will Ensure no Harm Comes': Adityanath Govt Okays Mega Fair in Time of Coronavirus"

ஆங்கில. மூலம் இப்படிபட்ட கிறுக்கு முட்டாள் தனம் உள்ளது என்பதற்கான ஆதாரம். இது ஒரு கிறுக்குத்தனம் என்பது சாதாரண மனிதர்களுக்கு புரியும் தானே. 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

ஆங்கில. மூலம் இப்படிபட்ட கிறுக்கு முட்டாள் தனம் உள்ளது என்பதற்கான ஆதாரம். இது ஒரு கிறுக்குத்தனம் என்பது சாதாரண மனிதர்களுக்கு புரியும் தானே. 

அது தங்கள் கருத்து. அதையே ஒரு தலைப்பாக மாற்றுவது தவறு. பத்திரிக்கை தர்மம் ஒன்று ஒன்று இருக்கின்றது; மக்கள் கருத்து என்று ஒன்று இருக்கின்றது; அதுதான் சனநாயகம். 
 
Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

அது தங்கள் கருத்து. அதையே ஒரு தலைப்பாக மாற்றுவது தவறு. பத்திரிக்கை தர்மம் ஒன்று ஒன்று இருக்கின்றது; மக்கள் கருத்து என்று ஒன்று இருக்கின்றது; அதுதான் சனநாயகம். 
 
உங்கள் பிரச்சனை ஜனநாயகம், பத்திரிகைச்சுதந்திரம் பற்றியதல்ல. இந்து மத முட்டள்தனங்களும்  கிறுக்குத்தனங்களும் அதை பரப்பும் இந்து  குருக்கள் என்ற தனியுரிமையுடன் மக்களிடம் கொள்ளை அனிக்கும் ஐயர்கூட்டத்தின மீதான தங்களின் கரிசனையின் வெளிப்பாடு. 

ராமன்  என்பவனால் நிச்சயமாக நோயை வரவிடமல் தடுக்க முடியாது. அவ்வாறு நம்புமாறு  கூறுவது அடி முட்டாள்தனம் என்பது எல்லா உளநலனுடன் வாழும் மனிதர்களுக்கு தெரியும் 

Link to comment
Share on other sites

5 minutes ago, tulpen said:

ஆம், எனது பிரச்சனை ஜனநாயகம், பத்திரிகைச்சுதந்திரம் மற்றும் தனிமனித கருத்து சுதந்திரம் பற்றிவை தான். 

நீங்கள்  போட்ட தலைப்பு தவறானது, கருத்து சுதந்திரத்தை மறுப்பது. எனவே, அதை மறுத்து மதம் பற்றி கதைப்பது சிறுபிள்ளைத்தனமானது. 

Link to comment
Share on other sites

33 minutes ago, ampanai said:

ஆம், எனது பிரச்சனை ஜனநாயகம், பத்திரிகைச்சுதந்திரம் மற்றும் தனிமனித கருத்து சுதந்திரம் பற்றிவை தான். 

நீங்கள்  போட்ட தலைப்பு தவறானது, கருத்து சுதந்திரத்தை மறுப்பது. எனவே, அதை மறுத்து மதம் பற்றி கதைப்பது சிறுபிள்ளைத்தனமானது. 

தற்போதய நிலையில் ராம  நவமி விமர்சையாக கொண்டாடுவதும் அந்த ராமன் என்பவன் கொரனா வைரசு வராமல்  தடுப்பான் என்று அந்த கிறுக்கனான இந்து  சாமியார்  கூறியதும் வடிகட்டிய முட்டாள்தனமானது. ஆகவே தலைப்பு சரியானது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.