பையன்26

என‌து ந‌ண்ப‌னுக்கு கொரோனா

Recommended Posts

என‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னுக்கு கொரோனா , 

அவ‌னிட‌ம் நான் கேட்ட‌தை அவ‌ன் சொன்ன‌தை இதில் எழுதுகிறேன் உற‌வுக‌ளே 

த‌ன‌க்காம் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு த‌லை இடியாம்  ம‌ற்றும் உட‌ம்புக‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் அதிக‌ வ‌லியாம்  ,

பாவிக்கிற‌ கைபேசி போன் கூட‌ த‌ன்னால் தூக்க‌ முடிய‌ வில்லையாம் , மூச்சு இழுத்து விட‌ க‌ஸ்ர‌மாக‌ இருந்த‌தாம் , தோல் எல்லாம் சுருங்கி போச்சாம் , அவ‌னால் தாங்கி கொள்ளும் ச‌க்தி இருந்த‌ ப‌டியால் கொரோனாவில் இருந்து கொஞ்ச‌ம் த‌ப்பி விட்டான் , 

ம‌ருத்துவ‌ர்க‌ளின் ஆலோச‌னை ப‌டி ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாதாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் இர‌ண்டு நாளுக்கு ஒருக்கா வ‌ந்து பார்த்து உட‌ம்புக்கு ஏதோ த‌ண்ணீர் மாதிரி ம‌ருந்தை த‌ட‌வி போட்டு போகின‌மாம் /

என‌து ந‌ண்ப‌னுக்கு வ‌ய‌து 24 / 

உற‌வுக‌ளே எதுக்கும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இந்த‌ கொரோனா உயிர் கொல்லி வ‌ருத்த‌ம் ,

 • Like 3
 • Thanks 1
 • Sad 2

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, பையன்26 said:

என‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னுக்கு கொரோனா , 

அவ‌னிட‌ம் நான் கேட்ட‌தை அவ‌ன் சொன்ன‌தை இதில் எழுதுகிறேன் உற‌வுக‌ளே 

த‌ன‌க்காம் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு த‌லை இடியாம்  ம‌ற்றும் உட‌ம்புக‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் அதிக‌ வ‌லியாம்  ,

பாவிக்கிற‌ கைபேசி போன் கூட‌ த‌ன்னால் தூக்க‌ முடிய‌ வில்லையாம் , மூச்சு இழுத்து விட‌ க‌ஸ்ர‌மாக‌ இருந்த‌தாம் , தோல் எல்லாம் சுருங்கி போச்சாம் , அவ‌னால் தாங்கி கொள்ளும் ச‌க்தி இருந்த‌ ப‌டியால் கொரோனாவில் இருந்து கொஞ்ச‌ம் த‌ப்பி விட்டான் , 

ம‌ருத்துவ‌ர்க‌ளின் ஆலோச‌னை ப‌டி ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாதாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் இர‌ண்டு நாளுக்கு ஒருக்கா வ‌ந்து பார்த்து உட‌ம்புக்கு ஏதோ த‌ண்ணீர் மாதிரி ம‌ருந்தை த‌ட‌வி போட்டு போகின‌மாம் /

என‌து ந‌ண்ப‌னுக்கு வ‌ய‌து 24 / 

உற‌வுக‌ளே எதுக்கும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இந்த‌ கொரோனா உயிர் கொல்லி வ‌ருத்த‌ம் ,

தலையிடியோட போன் தூக்கேலாத நிலையிலும் உங்களுக்கு எடுத்துக் கதைச்சிருக்கிறாரே உங்கள் நண்பன். 24வயது எண்டால் பெரிதாக்கத் தாக்காதுதான்.

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையிடியோட போன் தூக்கேலாத நிலையிலும் உங்களுக்கு எடுத்துக் கதைச்சிருக்கிறாரே உங்கள் நண்பன். 24வயது எண்டால் பெரிதாக்கத் தாக்காதுதான்.

அக்கா போன‌ கிழ‌மை தான் அவ‌னால் போன் கூட‌ தூக்க‌ முடியாம‌ இருந்த‌தாம் , ம‌ருத்தும‌னையில் இருந்து இப்போது வீட்டுக்கு வ‌ந்து விட்டான் , அவ‌ன் சொன்ன‌த‌ கேக்க‌ என‌க்கே த‌ல‌ சுத்துதூ / 

என‌க்கு இண்டைக்கு தான் தெரியும் அவ‌னுக்கு கொரோனா என்று 

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையிடியோட போன் தூக்கேலாத நிலையிலும் உங்களுக்கு எடுத்துக் கதைச்சிருக்கிறாரே உங்கள் நண்பன். 24வயது எண்டால் பெரிதாக்கத் தாக்காதுதான்.

நான் நினைக்கிறேன் கொரோனா அவ‌னின் உட‌ம்பில் இருக்கும் ப‌ல‌த்தை உரிஞ்சி எடுத்துட்டுதோ , கேக்க‌ எனக்கே க‌வ‌லையாய் இருந்துது , ந‌ண்ப‌னின் பெற்றோர்க‌ள் ஊரில் இவ‌ன் இங்கை த‌னிய‌ , ந‌ண்ப‌னுக்கு கிட்ட‌ ம‌ருத்துவ‌ர்க‌ளை த‌விற‌ வேர‌ யாரும் போக‌ கூடாதாம் 😓

Share this post


Link to post
Share on other sites

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, குமாரசாமி said:

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகின்றேன்.

ந‌ன்றி தாத்தா ,
எதுக்கும் நீங்க‌ளும் க‌வ‌ண‌மாய் இருங்கோ , மேல‌ நான் எழுதின‌து உங்க‌ளுக்கோ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கோ வ‌ந்தா டாக்குத்த‌ர‌ நாடுங்கோ உட‌ன‌ , 

Share this post


Link to post
Share on other sites

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன் 

Share this post


Link to post
Share on other sites

உங்களின் நண்பன் பூரண நலம்பெற வேண்டுகிறேன்......இதுக்கு நன்றியெல்லாம் வேண்டாம் பையன்.....!

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, suvy said:

உங்களின் நண்பன் பூரண நலம்பெற வேண்டுகிறேன்......இதுக்கு நன்றியெல்லாம் வேண்டாம் பையன்.....!

ச‌ரி அண்ணா 

Share this post


Link to post
Share on other sites

பையனே உங்கள் நண்பனின் தற்போதைய நிலைபற்றி நீங்கள் தெரிவித்துள்ளதை நோக்கும்போது அவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டுவந்துவிட்டார் எனத் தோன்றுகிறது ஆகவே கவலை வேண்டாம். அவர் பூரண நலம்பெறுவார்.  

Share this post


Link to post
Share on other sites

கேட்க அதிர்ச்சியாக இருந்தது, பையன்.
நல்ல காலம்.. உங்கள் நண்பர், அதிலிருந்து  தேறிவந்தது ஆறுதலாக உள்ளது.
இடைக்கிடை.. அவரின் சுக நலங்களை, எமக்கு அறியத் தாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, தமிழ் சிறி said:

கேட்க அதிர்ச்சியாக இருந்தது, பையன்.
நல்ல காலம்.. உங்கள் நண்பர், அதிலிருந்து  தேறிவந்தது ஆறுதலாக உள்ளது.
இடைக்கிடை.. அவரின் சுக நலங்களை, எமக்கு அறியத் தாருங்கள்.

க‌ண்டிப்பாய் த‌மிழ் சிறி அண்ணா 

Share this post


Link to post
Share on other sites

அந்த தம்பி சீக்கிரமாய் குணமடைவார் ...வீட்டில் இருக்க சொல்லுங்கள் 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

கேட்க அதிர்ச்சியாக இருந்தது, பையன்.
நல்ல காலம்.. உங்கள் நண்பர், அதிலிருந்து  தேறிவந்தது ஆறுதலாக உள்ளது.
இடைக்கிடை.. அவரின் சுக நலங்களை, எமக்கு அறியத் தாருங்கள்.

ந‌ண்ப‌னுக்கு தொண்டை எல்லாம் எரிஞ்ச‌தாம் , கால் கை விரைப்பாய் இருந்த‌தாம் , கூட‌ வ‌லி த‌ன்மையாம் , மூச்சு இழுத்து விட‌ மிக‌வும் சிர‌ம‌ பாட்டானாம் , வ‌லிக்கு குளுசை கூட‌ குடுக்க‌லையாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் கையுக்கு குள‌வுஸ் போட்டு கொன்டு உட‌ம்பு   பூரா ஏதோ த‌ண்ணிர் மாதிரி ம‌ருந்தை உட‌ம்பில் பூசினார்க‌ளாம் அதுக்கு பிற‌க்கு மாற்ற‌ம் தெரிந்த‌தாம்  /  த‌ன்னால் த‌ல‌ இடியை தாங்கி கொள்ள‌ ஏலாம‌ இருந்த‌தாம் 
உட‌ம்பில் இருக்கும் தோல் எல்லாம் வ‌ய‌து போன‌ கிழ‌வ‌ன் கிழ‌விய‌லுக்கு இருப்ப‌து போல் சுருங்கி போச்சாம் /

இப்போது இம்ம‌ட்டு த‌க‌லும் தான் ந‌ண்ப‌ன் மூல‌ம் பெற‌ முடிந்த‌து / வார‌ கிழ‌மை இன்னும் கேட்டு எழுதுகிறேன் த‌மிழ் சிறி அண்ணா /

கொரோனா எவ‌ள‌வு ஆவ‌த்து என்று இப்ப‌ தான் தெரியுது த‌மிழ் சிறி அண்ணா 

7 minutes ago, ரதி said:

அந்த தம்பி சீக்கிரமாய் குணமடைவார் ...வீட்டில் இருக்க சொல்லுங்கள் 

ஒம் அக்கா ம‌ருத்துவ‌ர்க‌ளும் ந‌ண்ப‌னை வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாது என்று சொல்லிட்டின‌ம் / 

Share this post


Link to post
Share on other sites

உங்கள் நண்பன் நலம் வாழ எம் வாழ்த்துக்கள். இறைவனுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

பையன்,

ஆள் கிட்டதட்ட மீண்டமாரித்தான். நீங்கள் தெம்பாக பேசி ஆளை ஸ்டெடியாக வைத்திருங்கள்.

அவருக்கு முன்பே ஏதும் அஸ்மா போல வியாதிகள் இருந்ததா?

சிலருக்கு தும்மலும் இல்லாமல் போகும் வியாதி, சிலரை மரணத்தின் வாசல் வரையும் இன்னும் சிலரை அதை தாண்டியும் கொண்டு செல்கிறது.

Underlying வருத்தங்கள் உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை விடாமல் எடுக்க வேண்டுமாம். 

நில்மினி ஒரு குறிப்பு போட்டால் நல்லம் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

6 hours ago, nilmini said:

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன் 

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, பையன்26 said:

ந‌ண்ப‌னுக்கு தொண்டை எல்லாம் எரிஞ்ச‌தாம் , கால் கை விரைப்பாய் இருந்த‌தாம் , கூட‌ வ‌லி த‌ன்மையாம் , மூச்சு இழுத்து விட‌ மிக‌வும் சிர‌ம‌ பாட்டானாம் , வ‌லிக்கு குளுசை கூட‌ குடுக்க‌லையாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் கையுக்கு குள‌வுஸ் போட்டு கொன்டு உட‌ம்பு   பூரா ஏதோ த‌ண்ணிர் மாதிரி ம‌ருந்தை உட‌ம்பில் பூசினார்க‌ளாம் அதுக்கு பிற‌க்கு மாற்ற‌ம் தெரிந்த‌தாம்  /  த‌ன்னால் த‌ல‌ இடியை தாங்கி கொள்ள‌ ஏலாம‌ இருந்த‌தாம் 
உட‌ம்பில் இருக்கும் தோல் எல்லாம் வ‌ய‌து போன‌ கிழ‌வ‌ன் கிழ‌விய‌லுக்கு இருப்ப‌து போல் சுருங்கி போச்சாம் /

இப்போது இம்ம‌ட்டு த‌க‌லும் தான் ந‌ண்ப‌ன் மூல‌ம் பெற‌ முடிந்த‌து / வார‌ கிழ‌மை இன்னும் கேட்டு எழுதுகிறேன் த‌மிழ் சிறி அண்ணா /

கொரோனா எவ‌ள‌வு ஆவ‌த்து என்று இப்ப‌ தான் தெரியுது த‌மிழ் சிறி அண்ணா 

ஒம் அக்கா ம‌ருத்துவ‌ர்க‌ளும் ந‌ண்ப‌னை வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாது என்று சொல்லிட்டின‌ம் / 

நான் இன்று வாசித்ததன் மொழி பெயர்ப்பு - எனக்கு புரிந்த வகையில்   

வழக்கமாக மனிதனில் இருந்து, மனிதனுக்கு தான் வைரசு பரவும். பரீட்ச்சயமானது என்பதால், அடேய் நீயா என்று உடலில் உள்ள பிறபொருள் எதிரிகள் தாக்கி அழிக்கும்.... அவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தினால் உண்டாகும் விளைவுகளினால் உடம்பு பலமிழக்க நாம் படுத்து ஓய்வில் இருந்து, அதன் மூலம் சேமிக்கும் சக்திகளை பிறபொருள் எதிரிகளுக்கு கொடுத்து அவை யுத்தத்தில் வெல்ல வைக்கிறோம்.

சில வேளைகளில் இந்த பிறபொருள் எதிரிகளுக்கு மேலதிக பலத்தினை கொடுக்க, மருந்துக்களை எடுக்கிறோம்.

பன்றிக்காச்சல், பறவைக்காச்சல் போன்ற பல மிருகங்களில் இருந்து மிருங்கள் தாவும் வைரசுகள் பார்த்திருக்கிறோம். அது மனித உணவு என்பதால், அதனை ஆராய்ந்து மருந்து கண்டிருக்கிறோம்.
  
ஆனால் இந்த கோரோனோ வைரசு மிருகங்களில் இருந்து மனிதனுக்கு வந்து இருக்கிறது. ஆகவே இது மனித உடலில் உள்ள பிறபொருள் எதிரிகளுக்கு பரீட்ச்சயமானது அல்ல. அதனது DNA கட்டமைப்பு மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. . அதாவது, இந்த வைரசு தனது DNA / RNA அமைப்பினை மனித உடலின் தன்மைக்கு அமைய மாத்திக் கொள்ளும் தகமையினை கொண்டுள்ளதே மனிதனின் பிரச்னை. ஆங்கிலத்தில் இதனை mutation என்கிறார்கள்

இதனை அசுரன் சூரன் உடன் ஓப்பிடலாம். சூரன் போரில், முருகன் ஒவொரு முறையும் ஆளுக்கு வேலை எறிந்து மடக்க, சூரன் வேறு கோலங்களில் வருவது போன்றது. முருகனான முருகனே, 6 நாள் கடும் விரதம் இருந்தே சூரனுக்கு அலுவல் பார்த்தார் எண்டால்? நேரம் எம்பக்கம் இல்லை. மனிதன் வெல்லுவான். ஆனால் வெற்றிக்கு காலமாகலாம்.

ஆகவே இதனை ஆபத்தானது என்கின்றனர். சரியான ஆய்வு செய்ய நேரம் இல்லாததால், இழப்பு கூடுகின்றது.

ஆகவே ஒரே வழி அதன் பரவலை தடுப்பது தான் என்கிற முடிவுக்கு வந்து உலகமே முடக்கிப் போயுள்ளது.

பரவலை தடுத்து, தொத்து இருக்கும் ஆட்களை தனிமைப் படுத்தி பராமரித்து அல்லது மேல போக விட்டு, மேலும் பரவாமல் அவர்களுடன் தொடர்பில்லாமல் செய்வதே இப்போதுள்ள வழி.

ஆகவே ஒரு மீட்டர் இடைவெளி, கை குலுக்கல் இல்லை. கை கழுவுதல் முக்கியம் என்று சொல்கிறார்கள்.

ஆகவே பரவலை தடுப்பதே நம் முன்னே உள்ள ஒரே வழி.  

 
 

Edited by Nathamuni
 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

அவர் நோய்த்தொற்றுக்குள்ளானது எவ்வாரு எனத் தெரியுமா. நீங்கள் அவரை அண்மையில் நேரில் சந்தித்தீர்களா ?

எல்லாம் வெல்லுவம் கவலைப் படாதேயுங்கோ.👍

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

இவை நான் ஒவொன்றாக கூர்ந்து அவதானித்து, எனது பழக்கவழக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

 

1) கைகழுவுவது பற்றிய வீடியோ பிபிசி இல் உள்ளது.

 

2) நகங்கள், உள்ளங்கை, மற்றும் விரல் இறைகளை உரசி கழுவுங்கள். ஏனெனில் கழுவும் பொது பொதுவாக இப்பகுதிகளில் நீரோட்டமும், சவர்க்காரம் படுவது குறைவு.  இயலுமானவரை தாங்க கூடிய வெந்நீரில் கழுவுங்கள்.    

https://www.bbc.co.uk/news/av/health-51754472/coronavirus-how-to-wash-your-hands-in-20-seconds

https://www.nhs.uk/live-well/healthy-body/best-way-to-wash-your-hands/

 

3) முகத்தை கையால் தொடுவதை சிந்தித்து நிறுத்துவதற்கு முயற்றசியுங்கள். உங்களை அறியாமல் தொடும் வரை வந்து விட்டால், பபுறங்கையிற்க்கு மாற்ற முயற்றசியுங்கள்.   

 

4) வீடுகளுக்குள் வருபவர்களை (எவ்வளவு சிறு நேரமாயினும்) நேரடியாக கைகள் கழுவுமாறு அன்புடன் வேண்டி, கைகழுவும் இடத்தை காட்டுங்கள்.    

 

5) இயலுமான அளவு தனியார்  அல்லது பிரத்தியேகமான  போக்குவரத்தை பாவியுங்கள்.

 

7) இயலுமானவரை contactless payment ஐ பாவியுங்கள்.

 

7) மிகுதி பணம் வாங்கும்  போது பேர்சை நீட்டி அதற்குள் போட சொல்லுங்கள்.  

 

😎 கார் பாவிப்பவராயின், காருக்குள் ஏறியவுடன் hand sanitiser இ பாவியுங்கள். steering, மற்றும் gear இலும்  hand sanitiser இ பாவியுங்கள்.

 

9) காரை விட்டு இறங்கும்உள்ளேயும், வெளியேயும்  பொது கை பிடிகளை hand sanitiser  அல்லது ஸ்பிரிட் (cheap aftershave, perfume) கொண்டு துடையுங்கள்.

 

10) வீடு திரும்பியதும், கை கழுவி, கார் சாவி (கார் பவிப்பவராயின்), purse, மிகுதி பணம், மொபைல் போன் போன்றவற்றை எதாவது ஸ்பிரிட் (cheap aftershave, perfume) கொண்டு துடையுங்கள். மீண்டும் கை கழுவுங்கள். இயலுமானவரை குளியுங்கள்.


11) jacket மற்றும் தொடுகை ஏற்றப்பட்டிருக்க கூடிய உடைகளை, heater ஐ maximum த்தில் ஏற்றி விட்டு, நேரடியாக raditor இல் தொடும் படி நீண்ட நேரம் போடுங்கள்.

 

12) Portable UVPortable UV - C Light with UV - C Sanitizing Wand பற்றி ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் £20 - £100 வரை உள்ளது. எது நம்பகமானது என்று தெரிவதற்கு எந்த data வேண்டும் என்று தெரியவில்லை.

https://www.bbc.co.uk/news/business-51914722

எக்ஸாம்பிள்ஸ்:

https://www.amazon.co.uk/Home-Care-Wholesale-Professional-Sanitizer/dp/B0719B9ZR1/ref=pd_sbs_364_t_0/259-4541573-6142743?_encoding=UTF8&pd_rd_i=B0719B9ZR1&pd_rd_r=df75383f-f502-4058-89ad-acd4cd32a3fe&pd_rd_w=j27kI&pd_rd_wg=M3WRY&pf_rd_p=e44592b5-e56d-44c2-a4f9-dbdc09b29395&pf_rd_r=Q6A4YAND0FDT877QJHPH&psc=1&refRID=Q6A4YAND0FDT877QJHPH

 

https://www.amazon.co.uk/Ultraviolet-Disinfection-Lamp-Sterilization-flashlight/dp/B07RB56NRL/ref=pd_sbs_201_3/259-4541573-6142743?_encoding=UTF8&pd_rd_i=B07RB56NRL&pd_rd_r=d993a712-beef-4f1a-a1a4-24a7ca64b12e&pd_rd_w=agZwP&pd_rd_wg=eTdvw&pf_rd_p=96cae456-8d7a-4bc1-91c7-9b20b4dfd7c9&pf_rd_r=V6YHHNDGKDGJ6J7KAZGY&psc=1&refRID=V6YHHNDGKDGJ6J7KAZGY

 

நீங்கள் ஏதாவதை அவதானித்து, பழக்கவழக்கத்தில் கொண்டுவர முயன்றால் அறிய தாருங்கள்.

 

சில முறைகள் பழக்கத்தில் வருவதற்கு கொஞ்சம் கடினம் தான்.

Edited by Kadancha
add info

Share this post


Link to post
Share on other sites

1. கார் சாவியை/ போனை சனிடைஸர் கொண்டு தொற்று நீக்குதல்

2. டெலிவேரி வரும் பொருட்களை இயலுமானவரை தொற்று நீக்கல்

3. டோர் பெல், கைபிடிகளை தொற்று நீக்கல். 

4. வெளியார் வருகையை முடியுமளவு குறைத்தல்.

5. எல்லாரும் வீட்டில் இருந்து வேலை செய்தால் - ஒருவர் மட்டும் தேவை படும் சமயம் மட்டும் வெளியே போதல்.

Share this post


Link to post
Share on other sites

விரைவில் முழு சுகம் பெறவேண்டும் உங்கள் நண்பர்.

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, பையன்26 said:

என‌து ந‌ண்ப‌னுக்கு வ‌ய‌து 24 / 

உற‌வுக‌ளே எதுக்கும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இந்த‌ கொரோனா உயிர் கொல்லி வ‌ருத்த‌ம் ,

பையா
வயது குறைவென்றபடியால் வெகுவிரைவில் குணமாகிவிடுவார்.
கொஞ்சம் சுகம் என்றவுடன் எழும்பி திரிந்து மற்றவர்களுக்கும் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் வயதெல்லை 65 என்றாலும் 
இப்போ 55 வயதாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நியூயோர்க்கும் கலிபோர்ணியாவும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுவே இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் போல.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன்

Share this post


Link to post
Share on other sites

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன் !!

Share this post


Link to post
Share on other sites

பையனின் நண்பன் விரைவாக நலம்பெறவேண்டும்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்தியா - சீனா எல்லை பதற்றம் எங்கு போய் முடியும்? அடுத்து என்ன நடக்கும்? அன்பரசன் எத்திராஜன் மற்றும் விகாஸ் பாண்டே பிபிசி AFP ஆசியாவின் இரு முக்கிய நாடுகளின் ராணுவங்களும் இமயமலையில் குவிக்கப்பட்டுள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தலைவர்களுக்கும், ராணுவ உத்தியாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளை செய்வதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.  எனினும் இதனால் சீனா சொல்ல வரும் செய்தி டெல்லி தலைவர்களுக்கு தெளிவாகவே இருக்கிறது. இது வழக்கமான ஊடுருவல் அல்ல எனும் செய்திதான் அது.  "சூழல் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஏற்கனவே சீனாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிக்குள்ளே அவர்கள் தற்போது நுழைந்துள்ளனர். அதனால், அங்கிருந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது" என்கிறார் இந்திய ராணுவ நிபுணரான அஜய் சுக்லா. இந்த மாற்றத்திற்கு காரணம் இந்தியா மாறியதுதான் என்று சீனா கூறுகிறது.  லடாக்கில் இருதரப்பினரிடையே இருமுறை மோதல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கால்வன் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க்ஸ் மற்றும் பங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் இருதரப்பிற்கும் மோதல் நிலை ஏற்பட்டது. இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது. இருப்பினும், இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது. இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு வாகனங்களிடையே அடிக்கடி மோதல் நிகழ்வுகள் இருந்தாலும், கடந்த 4 தசாப்தங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஏதும் இருக்கவில்லை.  உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட இந்த இருநாடுகளும் அவ்வப்போது பல தருணங்களில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.  எது எவ்வாறு இருந்தாலும், இருக்கும் நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள, நிஜமான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அதாவது எல்.ஏ.சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அது இன்னும் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது.    இந்த எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில், பல பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றன. எல்.ஏ.சி-யை ஒட்டியப் பகுதிகளில் இதுபோன்ற பல பகுதிகள் உள்ளன, அங்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த பதற்றம் லடாக் பகுதிக்கு மட்டும் இல்லை. இருநாட்டு ராணுவ வீரர்களும் சீனாவிற்கும் சிக்கிமிற்கும் இடையே உள்ள நகு லா கணவாயிலும் விழிப்புடன் இருக்கிறார்கள்.  மேலும், நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடம் குறித்த சர்ச்சையும் நீடிக்கிறது. சீனாவை இணைக்கும் சாலையை அமைப்பது மூலம் இந்தியா நேபாளுக்கு உட்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதாக அந்நாடு குற்றஞ்சாட்டுகிறது.  தற்போது பதற்றம் அதிகரிப்பது ஏன்? இதற்கு பல காரணங்கள் உண்டு.  "தற்போது கல்வான் நதிக்கு அருகில்தான் அதிக பதற்றம் நீடிக்கிறது. ஏனென்றால் ஷ்யோக் நதிக்கரையோரத்தில் இருந்து டாலட் பெக் பகுதிக்கு இந்தியா அமைக்கும் புதிய சாலை இங்கிருந்துதான் எல்ஏசி-க்கு மிகவும் நெருக்கமான இருக்கிறது" என்று சுக்லா கூறுகிறார். இது சீனாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. Getty Images இந்தியா-சீனா எல்லையில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி "கால்வன் பள்ளத்தாக்கு சீன பிராந்தியத்துக்கு உட்பட்டது. உள்ளூர் எல்லைக் கட்டுப்பாட்டு சூழல் தெளிவாக இருக்கிறது" என சீன அரசு ஊடக நிறுவனமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.  "சீன ராணுவத்தை பொறுத்தவரை, இந்தியாதான் கால்வன் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்ததாக கூறுகிறது. எல்லையில் இருக்கும் சூழலை இந்தியா மாற்றுவதே, சீனாவின் கோபத்திற்கு காரணம்" என்று உலக விவகாரங்களுக்கான செங்க்டு நிறுவனத்தின் தலைவர் லாங் ஷிங்சுன் தெரிவிக்கிறார்.  ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியது பிராந்திய வரைபடத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது. இதன்படி அக்சாய் சீனா லடாக் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியை, இந்தியா தனக்கு சொந்தம் என்று கூறியது.  வில்சன் சென்டர் என்ற வல்லுநர் அமைப்பில் ஆசிய திட்டத்தின் துணை இயக்குநராக இருக்கும் மைக்கெல் கூகெல்மேன் கூறுகையில், "இது வழக்கமான மோதல் கிடையாது. தங்களுடைய பலத்தை காண்பிக்கவே எல்லையில் ராணுவ வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது" என்றார். மோதல் ஏற்பட்டால் ஆட்களையும் அதற்கு தேவையானவற்றையும் எல்லைக்கு அனுப்ப இந்தியா வேகமாக நடவடிக்கை எடுக்கும்.  கடந்த ஆண்டில் மற்றக் கொள்கைகளிலும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின. பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரை மீண்டும் கைப்பற்றுவது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலையான கரகொரம் நெடுஞ்சாலை இப்பகுதியில்தான் செல்கிறது. பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீனா சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பாகிஸ்தானிய துறைமுகம் குவாடரில் இருந்து சீனாவுக்கு சரக்கு போக்குவரத்து செய்யப்படுகிறது. இந்தத் துறைமுகம்தான் அரபுக்கடலில் சீனாவிற்கு இருக்கும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த உதவுகிறது.  இது எங்கு போய் முடியும்? "எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இருநாட்டு ராணுவங்கள் அவ்வப்போது மீறுவது வழக்கம்தான். இதுபோன்ற நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ மட்டத்திலேயே பேசி தீர்க்கப்படும். ஆனால், தற்போது நடப்பது நாங்கள் கண்டிராத ஒன்று" என்கிறார் இந்தியா - சீனா விவகாரங்களுக்கான வல்லுநரும் முன்னாள் இந்திய அரசின் அதிகாரியுமான ஸ்டோப்டன். "தனக்கு மிகவும் முக்கியம் என்று இந்தியா கருதும் சில பகுதிகளில் மோதல் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாங்காங் ஏரி கைவிட்டு போனால் லடாக்கை காப்பாற்ற முடியாது. ஷ்யோக் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் குடியேற அனுமதிக்கப்பட்டால், அவர்கள் நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் சியாச்சினை கூட அடையலாம்" என்று அவர் கூறுகிறார்.  இந்தியா இதுபோன்ற ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதற்கு புலனாய்வு தோல்வியே காரணம் என்று கருதப்படுகிறது. எல்லைப் பிராந்தியத்தில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க, அதற்குள் சீனா அங்கு அந்நாட்டின் ராணுவத்தையும் தேவையான உபகரணங்களையும் குவித்துவிட்டது. இதனால் ஆபத்தை உணர்ந்த இந்தியாவுக்கு, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது.  Getty Images ஒன்று, பேச்சுவார்த்தை மூலம் துருப்புகளை திரும்பிப் பெற இந்தியா சீனாவை சம்மதிக்க வைக்கலாம். அல்லது கட்டாயப்படுத்தி அவர்களை வெளியேற்றலாம். ஆனால், இரண்டுமே அவ்வளவு எளிமையானது கிடையாது.  "உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவ சக்தியாக சீனா திகழ்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை விட சீனா வலிமையானது. சீனா மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை கொண்டது. ராணுவத்திற்கு தேவையானவற்றை பெற சீனாவிடம் நிதியை செலவழிக்கும் திறன் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலை இதற்கு ஏதுவாக இல்லை. மேலும், கொரோனா வைரஸ் தொற்று, இந்திய பொருளாதார சூழலை அதிகம் பாதித்துள்ளது" என்று அஜய் சுக்லா கூறுகிறார்.  அடுத்து என்ன? இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் 1962ல் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்பட்டது. தனது பிராந்தியத்தின் 38,000 கிலோ மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர கடந்த 3 தசாப்தங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. PRESS INFORMATION BUREA இந்தியா தனக்கு சொந்தமானது என்று கூறும் லடாக்கின் கிழக்கில் இருக்கும் அக்சாய் சீனா, ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தையும் மேற்கு திபெத்தையும் அக்சாய் சீனா இணைப்பதால், அது மூலோபாய ரீதியாக சீனாவுக்கு மிகவும் முக்கியமானதாகும்.  "பதற்றத்தை அதிகரிக்கும் எண்ணம் சீனாவிற்கு இல்லை. இந்தியாவும் மோதலை தவிர்க்கவே நினைக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், என்ன நடக்கும் என்பது இருதரப்பையும் சார்ந்தது. உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வல்லமை இரு நாடுகளுக்கும் இருக்கிறது" என்று செங்டு நிறுவனத்தின் லாங் ஷிங்சுன் கூறுகிறார்.  எல்லை தகராறு குறித்து சீன ஊடகங்கள் பெரிய செய்திகள் ஏதும் வெளியிடவில்லை. அதனால் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனையை சீனா தீர்க்க நினைப்பதாகவே தெரிகிறது.  "இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் ராணுவ பதற்றத்தை தவிர்த்து, தங்களின் பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தவதில் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது" என்கிறார் ஆபத்துக் கட்டுப்பாட்டு ஆலோசனை அமைப்பின் தெற்காசிய இயக்குநர் ப்ரத்யுஷ் ராவ்   https://www.bbc.com/tamil/india-52861160
  • ரோபோக்களிடம் வேலையைப் பறிகொடுக்கும் பத்திரிகையாளர்கள் Reuters மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எம்.எஸ்.என் வலைதளத்தில் செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுப்பது, தலைப்புகளை வைப்பது அதற்கேற்ற புகைப்படங்கள் வைப்பது போன்ற வேலைகளை தற்போது பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த செய்தி தயாரிப்பு வேலையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அந்நிறுவனம் இனி செய்யவுள்ளதாக சிலர் சியாட்டல் டைம்ஸிடம் கூறியுள்ளனர். இது தொழில் ரீதியான பரிணாம வளர்ச்சி என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது. ”மற்ற நிறுவனங்களை போல மைக்ரோசாஃப்ட்டும் வழக்கமாக தொழில் ரீதியான பரிணாம வளர்ச்சியை செய்து வருகிறது. இது சில இடங்களில் முதலீடுகளை அதிகரிக்கும். சிறிது காலத்திற்கு பிறகு நிறைய பேரை வேலையை விட்டு அனுப்ப காரணமாக அமையலாம். ஆனால் இந்த முடிவு கோவிட்-19ஆல் எடுத்த முடிவு அல்ல,” என மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது. மற்ற நிறுவனங்களை போல பிற செய்தி நிறுவனங்களுக்கு அவர்களின் செய்தியை வலைத்தளத்தில் பயன்படுத்த மைக்ரோசாஃப்ட்டும் பணம் வழங்கி வருகிறது. PA Media ஆனால் எந்த செய்தி வர வேண்டும் அது எவ்வாறு தெரிய வேண்டும் என்பதை முடிவு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பத்திரிகையாளர்களை வைத்துள்ளது. சுமார் 50 ஒப்பந்த செய்தி தயாரிப்பாளர்கள் ஜூன் மாதத்தில் தங்கள் வேலையை இழப்பார்கள் என சியாட்டல் டைம்ஸ் கூறியுள்ளது. மற்ற முழு நேர பத்திரைகையாளர்கள் இருப்பார்கள் எனவும் சியாட்டல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ”எங்கள் வேலையை ஓர் இயந்திரம் பார்த்துவிடும் என நினைப்பது நியாயமானதல்ல. ஆனால் அதுதான் நடக்கிறது”, என்று சியாட்டல் டைம்ஸ்க்கு இதனால் பாதிக்கப்படும் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். வேலையை விட்டு அனுப்பப்பட்ட சில பத்திரிகையாளர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதழியலுக்கான கோட்பாடுகளை முழுவதும் அறிந்திருக்காது, இதனால் தவறான செய்திகள் வெளியிட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர். வேலையை விட்டு அனுப்பப்படுபவர்களில் 27 பேரை பிரிட்டனின் பி.ஏ மீடியா வேலைக்கு எடுத்துள்ளது என கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் , ”நான் தானியங்கி மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு நம் வேலைகள் பறிபோகும் என்பதை பற்றி படித்து கொண்டிருப்பேன். இப்போது என்னுடைய வேலையையே அது எடுத்துக்கொண்டது,” என்று கூறினார். ரோபோட் இதழியல் எனக் கூறப்படும் இந்த முறையை செலவை குறைப்பதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்படுத்தி பார்க்கிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய கூகுள் நிறுவனமும் சில திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.   https://www.bbc.com/tamil/science-52862134  
  • குருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு… May 31, 2020 சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பணிப்புக்கு எதிராக அவரால் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை வரும் ஜூன் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் ஜூன் 30ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டது. சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார். அறம்சார் காரணிகள் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் பதவியை 2019 டிசெம்பர் 4ஆம் திகதி துறந்த பின்னரே இந்த மனுவை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தார். அதனால் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் என்ற பதவிநிலையிலேயே அவர் உள்ளார். சட்டத்துறையில் போதனைசார் அலுவலகராகப் பணியாற்றுவர்கள் நீதிமன்றங்களில் முன்னிலையாகி வழக்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கும் தத்துவம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என்றும் அதனை ஏற்றுக் கொண்டமையானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை தனது சுயாதீபத்தியம் இழந்துள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், சட்ட மா அதிபர் என 41 எதிர்மனுதாரர்கள் மனுவில் இணைக்கப்பட்டுள்ளனர். சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா இந்த மனுவை கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி உயர் நீதிமன்றில் சமர்ப்பித்தார். இந்த மனு மார்ச் மாத இறுதியில் பரிசீலனைக்கு எடுப்பதாக உயர் நீதிமன்றம் முன்னர் தவணையிட்ட போதும், நாட்டில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளால் உயர் நீதிமன்ற அமர்வுகள் சுமார் 50 நாள்கள் பிற்போடப்பட்டன. இந்த நிலையில் இந்த மனு இன்று சனிக்கிழமை உயர் நீதிமன்ற அமர்வால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய, நீதியரசர் முர்டு பெர்னாண்டோ ஆகிய இருவரும் கொண்ட அமர்வு முன் மனு பரிசீலனைக்கு வந்தது. ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் உயர் நீதிமன்றில் முன்னிலையாகவிருந்தார். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் உயர் நீதிமன்றில் முன்னிலையாக காரணத்தால் அவரது இளநிலை சட்டத்தரணி லக்ஸ்மனன் ஜெயக்குமார் உயர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். மனுதாரர் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரனும் மன்றில் தோன்றினார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் மேலதிக சொலிசிட்டர்கள் ஜெனரல் இந்திகா டெமுனி டி சில்வாவின் ஏற்பாட்டில் அரச சட்டவாதி முன்னிலையாகியிருந்தார். மனுதாரர் தன்னுடைய கட்சிக்காரங்கள் சார்பில் ஏற்கனவே நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்குக்குகளில் முன்னிலையாவதற்கு அவரது அனுமதியளித்து கட்டளையிடப்படவேண்டும் என்று நகர்த்தல் பத்திரம் ஊடாகக் கோரப்பட்டது. இந்த மனுவில் இடைக்காலக் கட்டளையாக்கும் விடயத்தை விவாவத்துக்கு எடுக்க பிரதம நீதியரசரால் அரச தரப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு தவணை வழங்குமாறு அரச தரப்பால் கோரப்பட்டது. அதற்கமைய மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் ஜூன் 30ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டது. பின்னணி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் 12 பேர் தொடர்பில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தானை மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சட்டத்தரணி எஸ்.சுபாசினி தாக்கல் செய்தார். அந்த மனுக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகி வாதாடி வருகிறார். 1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 3 மனுக்களை மட்டும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட 3 பேரின் ஆள்கொணர்வு மனுக்களில் மனுக்களில் முதலாவது பிரதிவாதியாக இளைஞர்களை கைது செய்து சென்ற போது நாவற்குழி முகாமின் அதிகாரியாகவும் தற்போது இலங்கை இராணுவத்தின் காலாற்படையணியின் பணிப்பாளராகவும் செயற்படும் துமிந்த கெப்பிட்டிவெலான சேர்க்கப்பட்டுள்ளார். 2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ஆம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில் சட்ட மா அதிபர் திணைக்களம் முன்வைத்த விண்ணப்பத்தையடுத்து முதலாவது பிரதிவாதி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இந்த மனுக்கள் தொடர்பான ஆரம்ப விசாரணை சுமார் இரண்டு வருடங்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் கடந்த மே 10ஆம் திகதி இடைக்காலக் கட்டளையிடப்பட்டது. மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு பொறுப்பு பாரப்படுத்தப்பட்டது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இந்த மனுக்கள் மீதான விசாரணை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பான மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார். எதிர்மனுதாரர்கள் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையானார். மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்து மன்றிலிருந்து சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் வெளியேறிய போது அவரை, இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் அலைபேசியில் ஒளிப்படமோ அல்லது காணொலிப் பதிவோ செய்திருந்தார். அந்த இராணுவப் புலனாய்வாளர் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகரவின் வாகனத்தில் ஏறியிருந்து ஒளிப்படம் எடுத்ததையும் அதில் பயணித்தமையையும் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் கண்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக சாவகச்சேரி நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்த சட்டத்தரணி கு.குருபரன், சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுக்கு கடிதம் ஊடாகவும் முறையிட்டிருந்தார். “தங்களால் முன்வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று சட்ட மா அதிபரால் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரனுக்கு பதிலளிக்கப்பட்டும் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி உண்டா? அவர் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றங்களில் முன்னிலையாகின்றார்” என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் கிடைத்த அன்றைய தினமே (ஓகஸ்ட் 21) அவசர அவசரமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு ஓர் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என்பது தொடர்பில் இலங்கை இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கவேண்டும்” என்று தகுதிவாய்ந்த அதிகாரியிடம் கோரப்பட்டது. பல்கலைக்கழக ஸ்தாபன விதிக் கோவை 8ஆம் பிரிவின் கீழ் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவையால் 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தகுதி வாய்ந்த அதிகாரியால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பதிலளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியின் பதில் கடிதம் மற்றும் இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட கடிதம் என்பன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதிய அமர்வில் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்வது என்றும் அவர் பிரசித்த நொத்தாரிசு பணியை முன்னெடுக்க அனுமதியளிப்பது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி நிகழ்ச்சிக் குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்தக் கடிதம் கடந்த ஒக்ரோபர் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கிடைக்கப்பெற்றது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக்கு கடந்த நவம்பர் 9ஆம் திகதி தகுதிவாய்ந்த அதிகாரியால் முன்வைக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.   http://globaltamilnews.net/2020/144037/
  • எச்.எம்.எம்.பர்ஸான்- மட்டக்களப்பு, வாகனேரி பகுதியில் வியாழக்கிழமை (28) மணல் அகழ்வுக்குச் சென்ற நபர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறி வாகனேரிப் பகுதியைச் சேர்ந்த ஐவர் காயங்கள் அடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். குறித்த சம்பவத்தின் பின்னர் சுமூகமான முறையில் தமிழ், முஸ்லிம் உறவுகள் பேணப்பட்டு வரும் நிலையில், அதில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், குறித்த பிரச்சினை தொடர்பில் இரு சமூகங்களும் சுமூகமான முறையில் வாழ வேண்டும் என்பதற்காக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, அமைப்புக்கள், பள்ளிவாசல்கள், போன்றவைகள் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறன. அதனை குழப்பியடித்து அரசியல் இலாபம் தேடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இனவாதத்தைக் கக்குகின்ற வகையில் வெள்ளிக்கிழமை (29) மாத்திரம் மூன்றுமுறை குறித்த பகுதிக்குச் சென்று இளைஞர்களை உசுப்பேத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மேற்கொள்ளும் இச் செயற்பாட்டை பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன். எனவே, சுமூகமான முறையில் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை பூதாகரமாக ஆக்கி கேவலம் கெட்ட அரசியலை வியாழேந்திரன் செய்வதற்கு எத்தனிக்கின்றார். இவ்விடையம் தொடர்பில் வாகனேரிப் பிரதேச இளைஞர்களும் ஏனைய மக்களும் அவதானாமாக செயற்பட வேண்டும். அத்தோடு, குறித்த பிரச்சினை தொடர்பில் அரசாங்க அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓட்டமாவடி பிரதேச செயலாளர் நிகாரா மெளஜூத் மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் இணைந்து சுமூகத்தீர்வுகாண முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.   http://www.importmirror.com/2020/05/blog-post_265.html
  • படுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.. May 31, 2020 மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இதேவேளை யாழ்.ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் காவற்துறையினர் சீருடையிலும், சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன், காவற்துறை அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடக அமையத்தின் வந்து ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து விபரங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.   http://globaltamilnews.net/2020/144044/