Jump to content

என‌து ந‌ண்ப‌னுக்கு கொரோனா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னுக்கு கொரோனா , 

அவ‌னிட‌ம் நான் கேட்ட‌தை அவ‌ன் சொன்ன‌தை இதில் எழுதுகிறேன் உற‌வுக‌ளே 

த‌ன‌க்காம் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு த‌லை இடியாம்  ம‌ற்றும் உட‌ம்புக‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் அதிக‌ வ‌லியாம்  ,

பாவிக்கிற‌ கைபேசி போன் கூட‌ த‌ன்னால் தூக்க‌ முடிய‌ வில்லையாம் , மூச்சு இழுத்து விட‌ க‌ஸ்ர‌மாக‌ இருந்த‌தாம் , தோல் எல்லாம் சுருங்கி போச்சாம் , அவ‌னால் தாங்கி கொள்ளும் ச‌க்தி இருந்த‌ ப‌டியால் கொரோனாவில் இருந்து கொஞ்ச‌ம் த‌ப்பி விட்டான் , 

ம‌ருத்துவ‌ர்க‌ளின் ஆலோச‌னை ப‌டி ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாதாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் இர‌ண்டு நாளுக்கு ஒருக்கா வ‌ந்து பார்த்து உட‌ம்புக்கு ஏதோ த‌ண்ணீர் மாதிரி ம‌ருந்தை த‌ட‌வி போட்டு போகின‌மாம் /

என‌து ந‌ண்ப‌னுக்கு வ‌ய‌து 24 / 

உற‌வுக‌ளே எதுக்கும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இந்த‌ கொரோனா உயிர் கொல்லி வ‌ருத்த‌ம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

தலையிடியோட போன் தூக்கேலாத நிலையிலும் உங்களுக்கு எடுத்துக் கதைச்சிருக்கிறாரே உங்கள் நண்பன். 24வயது எண்டால் பெரிதாக்கத் தாக்காதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையிடியோட போன் தூக்கேலாத நிலையிலும் உங்களுக்கு எடுத்துக் கதைச்சிருக்கிறாரே உங்கள் நண்பன். 24வயது எண்டால் பெரிதாக்கத் தாக்காதுதான்.

அக்கா போன‌ கிழ‌மை தான் அவ‌னால் போன் கூட‌ தூக்க‌ முடியாம‌ இருந்த‌தாம் , ம‌ருத்தும‌னையில் இருந்து இப்போது வீட்டுக்கு வ‌ந்து விட்டான் , அவ‌ன் சொன்ன‌த‌ கேக்க‌ என‌க்கே த‌ல‌ சுத்துதூ / 

என‌க்கு இண்டைக்கு தான் தெரியும் அவ‌னுக்கு கொரோனா என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையிடியோட போன் தூக்கேலாத நிலையிலும் உங்களுக்கு எடுத்துக் கதைச்சிருக்கிறாரே உங்கள் நண்பன். 24வயது எண்டால் பெரிதாக்கத் தாக்காதுதான்.

நான் நினைக்கிறேன் கொரோனா அவ‌னின் உட‌ம்பில் இருக்கும் ப‌ல‌த்தை உரிஞ்சி எடுத்துட்டுதோ , கேக்க‌ எனக்கே க‌வ‌லையாய் இருந்துது , ந‌ண்ப‌னின் பெற்றோர்க‌ள் ஊரில் இவ‌ன் இங்கை த‌னிய‌ , ந‌ண்ப‌னுக்கு கிட்ட‌ ம‌ருத்துவ‌ர்க‌ளை த‌விற‌ வேர‌ யாரும் போக‌ கூடாதாம் 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகின்றேன்.

ந‌ன்றி தாத்தா ,
எதுக்கும் நீங்க‌ளும் க‌வ‌ண‌மாய் இருங்கோ , மேல‌ நான் எழுதின‌து உங்க‌ளுக்கோ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கோ வ‌ந்தா டாக்குத்த‌ர‌ நாடுங்கோ உட‌ன‌ , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நண்பன் பூரண நலம்பெற வேண்டுகிறேன்......இதுக்கு நன்றியெல்லாம் வேண்டாம் பையன்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

உங்களின் நண்பன் பூரண நலம்பெற வேண்டுகிறேன்......இதுக்கு நன்றியெல்லாம் வேண்டாம் பையன்.....!

ச‌ரி அண்ணா 

Link to comment
Share on other sites

பையனே உங்கள் நண்பனின் தற்போதைய நிலைபற்றி நீங்கள் தெரிவித்துள்ளதை நோக்கும்போது அவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டுவந்துவிட்டார் எனத் தோன்றுகிறது ஆகவே கவலை வேண்டாம். அவர் பூரண நலம்பெறுவார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க அதிர்ச்சியாக இருந்தது, பையன்.
நல்ல காலம்.. உங்கள் நண்பர், அதிலிருந்து  தேறிவந்தது ஆறுதலாக உள்ளது.
இடைக்கிடை.. அவரின் சுக நலங்களை, எமக்கு அறியத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

கேட்க அதிர்ச்சியாக இருந்தது, பையன்.
நல்ல காலம்.. உங்கள் நண்பர், அதிலிருந்து  தேறிவந்தது ஆறுதலாக உள்ளது.
இடைக்கிடை.. அவரின் சுக நலங்களை, எமக்கு அறியத் தாருங்கள்.

க‌ண்டிப்பாய் த‌மிழ் சிறி அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தம்பி சீக்கிரமாய் குணமடைவார் ...வீட்டில் இருக்க சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கேட்க அதிர்ச்சியாக இருந்தது, பையன்.
நல்ல காலம்.. உங்கள் நண்பர், அதிலிருந்து  தேறிவந்தது ஆறுதலாக உள்ளது.
இடைக்கிடை.. அவரின் சுக நலங்களை, எமக்கு அறியத் தாருங்கள்.

ந‌ண்ப‌னுக்கு தொண்டை எல்லாம் எரிஞ்ச‌தாம் , கால் கை விரைப்பாய் இருந்த‌தாம் , கூட‌ வ‌லி த‌ன்மையாம் , மூச்சு இழுத்து விட‌ மிக‌வும் சிர‌ம‌ பாட்டானாம் , வ‌லிக்கு குளுசை கூட‌ குடுக்க‌லையாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் கையுக்கு குள‌வுஸ் போட்டு கொன்டு உட‌ம்பு   பூரா ஏதோ த‌ண்ணிர் மாதிரி ம‌ருந்தை உட‌ம்பில் பூசினார்க‌ளாம் அதுக்கு பிற‌க்கு மாற்ற‌ம் தெரிந்த‌தாம்  /  த‌ன்னால் த‌ல‌ இடியை தாங்கி கொள்ள‌ ஏலாம‌ இருந்த‌தாம் 
உட‌ம்பில் இருக்கும் தோல் எல்லாம் வ‌ய‌து போன‌ கிழ‌வ‌ன் கிழ‌விய‌லுக்கு இருப்ப‌து போல் சுருங்கி போச்சாம் /

இப்போது இம்ம‌ட்டு த‌க‌லும் தான் ந‌ண்ப‌ன் மூல‌ம் பெற‌ முடிந்த‌து / வார‌ கிழ‌மை இன்னும் கேட்டு எழுதுகிறேன் த‌மிழ் சிறி அண்ணா /

கொரோனா எவ‌ள‌வு ஆவ‌த்து என்று இப்ப‌ தான் தெரியுது த‌மிழ் சிறி அண்ணா 

7 minutes ago, ரதி said:

அந்த தம்பி சீக்கிரமாய் குணமடைவார் ...வீட்டில் இருக்க சொல்லுங்கள் 

ஒம் அக்கா ம‌ருத்துவ‌ர்க‌ளும் ந‌ண்ப‌னை வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாது என்று சொல்லிட்டின‌ம் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பன் நலம் வாழ எம் வாழ்த்துக்கள். இறைவனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்,

ஆள் கிட்டதட்ட மீண்டமாரித்தான். நீங்கள் தெம்பாக பேசி ஆளை ஸ்டெடியாக வைத்திருங்கள்.

அவருக்கு முன்பே ஏதும் அஸ்மா போல வியாதிகள் இருந்ததா?

சிலருக்கு தும்மலும் இல்லாமல் போகும் வியாதி, சிலரை மரணத்தின் வாசல் வரையும் இன்னும் சிலரை அதை தாண்டியும் கொண்டு செல்கிறது.

Underlying வருத்தங்கள் உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை விடாமல் எடுக்க வேண்டுமாம். 

நில்மினி ஒரு குறிப்பு போட்டால் நல்லம் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

6 hours ago, nilmini said:

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

ந‌ண்ப‌னுக்கு தொண்டை எல்லாம் எரிஞ்ச‌தாம் , கால் கை விரைப்பாய் இருந்த‌தாம் , கூட‌ வ‌லி த‌ன்மையாம் , மூச்சு இழுத்து விட‌ மிக‌வும் சிர‌ம‌ பாட்டானாம் , வ‌லிக்கு குளுசை கூட‌ குடுக்க‌லையாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் கையுக்கு குள‌வுஸ் போட்டு கொன்டு உட‌ம்பு   பூரா ஏதோ த‌ண்ணிர் மாதிரி ம‌ருந்தை உட‌ம்பில் பூசினார்க‌ளாம் அதுக்கு பிற‌க்கு மாற்ற‌ம் தெரிந்த‌தாம்  /  த‌ன்னால் த‌ல‌ இடியை தாங்கி கொள்ள‌ ஏலாம‌ இருந்த‌தாம் 
உட‌ம்பில் இருக்கும் தோல் எல்லாம் வ‌ய‌து போன‌ கிழ‌வ‌ன் கிழ‌விய‌லுக்கு இருப்ப‌து போல் சுருங்கி போச்சாம் /

இப்போது இம்ம‌ட்டு த‌க‌லும் தான் ந‌ண்ப‌ன் மூல‌ம் பெற‌ முடிந்த‌து / வார‌ கிழ‌மை இன்னும் கேட்டு எழுதுகிறேன் த‌மிழ் சிறி அண்ணா /

கொரோனா எவ‌ள‌வு ஆவ‌த்து என்று இப்ப‌ தான் தெரியுது த‌மிழ் சிறி அண்ணா 

ஒம் அக்கா ம‌ருத்துவ‌ர்க‌ளும் ந‌ண்ப‌னை வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாது என்று சொல்லிட்டின‌ம் / 

நான் இன்று வாசித்ததன் மொழி பெயர்ப்பு - எனக்கு புரிந்த வகையில்   

வழக்கமாக மனிதனில் இருந்து, மனிதனுக்கு தான் வைரசு பரவும். பரீட்ச்சயமானது என்பதால், அடேய் நீயா என்று உடலில் உள்ள பிறபொருள் எதிரிகள் தாக்கி அழிக்கும்.... அவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தினால் உண்டாகும் விளைவுகளினால் உடம்பு பலமிழக்க நாம் படுத்து ஓய்வில் இருந்து, அதன் மூலம் சேமிக்கும் சக்திகளை பிறபொருள் எதிரிகளுக்கு கொடுத்து அவை யுத்தத்தில் வெல்ல வைக்கிறோம்.

சில வேளைகளில் இந்த பிறபொருள் எதிரிகளுக்கு மேலதிக பலத்தினை கொடுக்க, மருந்துக்களை எடுக்கிறோம்.

பன்றிக்காச்சல், பறவைக்காச்சல் போன்ற பல மிருகங்களில் இருந்து மிருங்கள் தாவும் வைரசுகள் பார்த்திருக்கிறோம். அது மனித உணவு என்பதால், அதனை ஆராய்ந்து மருந்து கண்டிருக்கிறோம்.
  
ஆனால் இந்த கோரோனோ வைரசு மிருகங்களில் இருந்து மனிதனுக்கு வந்து இருக்கிறது. ஆகவே இது மனித உடலில் உள்ள பிறபொருள் எதிரிகளுக்கு பரீட்ச்சயமானது அல்ல. அதனது DNA கட்டமைப்பு மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. . அதாவது, இந்த வைரசு தனது DNA / RNA அமைப்பினை மனித உடலின் தன்மைக்கு அமைய மாத்திக் கொள்ளும் தகமையினை கொண்டுள்ளதே மனிதனின் பிரச்னை. ஆங்கிலத்தில் இதனை mutation என்கிறார்கள்

இதனை அசுரன் சூரன் உடன் ஓப்பிடலாம். சூரன் போரில், முருகன் ஒவொரு முறையும் ஆளுக்கு வேலை எறிந்து மடக்க, சூரன் வேறு கோலங்களில் வருவது போன்றது. முருகனான முருகனே, 6 நாள் கடும் விரதம் இருந்தே சூரனுக்கு அலுவல் பார்த்தார் எண்டால்? நேரம் எம்பக்கம் இல்லை. மனிதன் வெல்லுவான். ஆனால் வெற்றிக்கு காலமாகலாம்.

ஆகவே இதனை ஆபத்தானது என்கின்றனர். சரியான ஆய்வு செய்ய நேரம் இல்லாததால், இழப்பு கூடுகின்றது.

ஆகவே ஒரே வழி அதன் பரவலை தடுப்பது தான் என்கிற முடிவுக்கு வந்து உலகமே முடக்கிப் போயுள்ளது.

பரவலை தடுத்து, தொத்து இருக்கும் ஆட்களை தனிமைப் படுத்தி பராமரித்து அல்லது மேல போக விட்டு, மேலும் பரவாமல் அவர்களுடன் தொடர்பில்லாமல் செய்வதே இப்போதுள்ள வழி.

ஆகவே ஒரு மீட்டர் இடைவெளி, கை குலுக்கல் இல்லை. கை கழுவுதல் முக்கியம் என்று சொல்கிறார்கள்.

ஆகவே பரவலை தடுப்பதே நம் முன்னே உள்ள ஒரே வழி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நோய்த்தொற்றுக்குள்ளானது எவ்வாரு எனத் தெரியுமா. நீங்கள் அவரை அண்மையில் நேரில் சந்தித்தீர்களா ?

எல்லாம் வெல்லுவம் கவலைப் படாதேயுங்கோ.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை நான் ஒவொன்றாக கூர்ந்து அவதானித்து, எனது பழக்கவழக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

1) கைகழுவுவது பற்றிய வீடியோ பிபிசி இல் உள்ளது.

2) நகங்கள், உள்ளங்கை, மற்றும் விரல் இறைகளை உரசி கழுவுங்கள். ஏனெனில் கழுவும் பொது பொதுவாக இப்பகுதிகளில் நீரோட்டமும், சவர்க்காரம் படுவது குறைவு.  இயலுமானவரை தாங்க கூடிய வெந்நீரில் கழுவுங்கள்.    

https://www.bbc.co.uk/news/av/health-51754472/coronavirus-how-to-wash-your-hands-in-20-seconds

https://www.nhs.uk/live-well/healthy-body/best-way-to-wash-your-hands/

3) முகத்தை கையால் தொடுவதை சிந்தித்து நிறுத்துவதற்கு முயற்றசியுங்கள். உங்களை அறியாமல் தொடும் வரை வந்து விட்டால், பபுறங்கையிற்க்கு மாற்ற முயற்றசியுங்கள்.   

4) வீடுகளுக்குள் வருபவர்களை (எவ்வளவு சிறு நேரமாயினும்) நேரடியாக கைகள் கழுவுமாறு அன்புடன் வேண்டி, கைகழுவும் இடத்தை காட்டுங்கள்.    

5) இயலுமான அளவு தனியார்  அல்லது பிரத்தியேகமான  போக்குவரத்தை பாவியுங்கள்.

7) இயலுமானவரை contactless payment ஐ பாவியுங்கள்.

7) மிகுதி பணம் வாங்கும்  போது பேர்சை நீட்டி அதற்குள் போட சொல்லுங்கள்.  

😎 கார் பாவிப்பவராயின், காருக்குள் ஏறியவுடன் hand sanitiser இ பாவியுங்கள். steering, மற்றும் gear இலும்  hand sanitiser இ பாவியுங்கள்.

9) காரை விட்டு இறங்கும்உள்ளேயும், வெளியேயும்  பொது கை பிடிகளை hand sanitiser  அல்லது ஸ்பிரிட் (cheap aftershave, perfume) கொண்டு துடையுங்கள்.

10) வீடு திரும்பியதும், கை கழுவி, கார் சாவி (கார் பவிப்பவராயின்), purse, மிகுதி பணம், மொபைல் போன் போன்றவற்றை எதாவது ஸ்பிரிட் (cheap aftershave, perfume) கொண்டு துடையுங்கள். மீண்டும் கை கழுவுங்கள். இயலுமானவரை குளியுங்கள்.

11) jacket மற்றும் தொடுகை ஏற்றப்பட்டிருக்க கூடிய உடைகளை, heater ஐ maximum த்தில் ஏற்றி விட்டு, நேரடியாக raditor இல் தொடும் படி நீண்ட நேரம் போடுங்கள்.

12) Portable UVPortable UV - C Light with UV - C Sanitizing Wand பற்றி ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் £20 - £100 வரை உள்ளது. எது நம்பகமானது என்று தெரிவதற்கு எந்த data வேண்டும் என்று தெரியவில்லை.

https://www.bbc.co.uk/news/business-51914722

எக்ஸாம்பிள்ஸ்:

https://www.amazon.co.uk/Home-Care-Wholesale-Professional-Sanitizer/dp/B0719B9ZR1/ref=pd_sbs_364_t_0/259-4541573-6142743?_encoding=UTF8&pd_rd_i=B0719B9ZR1&pd_rd_r=df75383f-f502-4058-89ad-acd4cd32a3fe&pd_rd_w=j27kI&pd_rd_wg=M3WRY&pf_rd_p=e44592b5-e56d-44c2-a4f9-dbdc09b29395&pf_rd_r=Q6A4YAND0FDT877QJHPH&psc=1&refRID=Q6A4YAND0FDT877QJHPH

https://www.amazon.co.uk/Ultraviolet-Disinfection-Lamp-Sterilization-flashlight/dp/B07RB56NRL/ref=pd_sbs_201_3/259-4541573-6142743?_encoding=UTF8&pd_rd_i=B07RB56NRL&pd_rd_r=d993a712-beef-4f1a-a1a4-24a7ca64b12e&pd_rd_w=agZwP&pd_rd_wg=eTdvw&pf_rd_p=96cae456-8d7a-4bc1-91c7-9b20b4dfd7c9&pf_rd_r=V6YHHNDGKDGJ6J7KAZGY&psc=1&refRID=V6YHHNDGKDGJ6J7KAZGY

நீங்கள் ஏதாவதை அவதானித்து, பழக்கவழக்கத்தில் கொண்டுவர முயன்றால் அறிய தாருங்கள்.

சில முறைகள் பழக்கத்தில் வருவதற்கு கொஞ்சம் கடினம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. கார் சாவியை/ போனை சனிடைஸர் கொண்டு தொற்று நீக்குதல்

2. டெலிவேரி வரும் பொருட்களை இயலுமானவரை தொற்று நீக்கல்

3. டோர் பெல், கைபிடிகளை தொற்று நீக்கல். 

4. வெளியார் வருகையை முடியுமளவு குறைத்தல்.

5. எல்லாரும் வீட்டில் இருந்து வேலை செய்தால் - ஒருவர் மட்டும் தேவை படும் சமயம் மட்டும் வெளியே போதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் முழு சுகம் பெறவேண்டும் உங்கள் நண்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

என‌து ந‌ண்ப‌னுக்கு வ‌ய‌து 24 / 

உற‌வுக‌ளே எதுக்கும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இந்த‌ கொரோனா உயிர் கொல்லி வ‌ருத்த‌ம் ,

பையா
வயது குறைவென்றபடியால் வெகுவிரைவில் குணமாகிவிடுவார்.
கொஞ்சம் சுகம் என்றவுடன் எழும்பி திரிந்து மற்றவர்களுக்கும் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் வயதெல்லை 65 என்றாலும் 
இப்போ 55 வயதாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நியூயோர்க்கும் கலிபோர்ணியாவும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுவே இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனின் நண்பன் விரைவாக நலம்பெறவேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.