• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

ஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா மருத்துவரின் வியத்தகு கண்டுபிடிப்பு

Recommended Posts

 

ஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா மருத்துவரின் வியத்தகு கண்டுபிடிப்பு

கொரோனா பரவுவதால் பல நாடுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வெண்டிலேட்டர் என்ற கருவிக்கு தட்டுப்பாடு உள்ளது.

இந்த நேரத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர், ஒரு வெண்டிலேட்டரை ஒன்பது நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிப்பு ஒன்றை செய்துள்ள விடயம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒன்ராறியோ மருத்துவரான Dr Alain Gauthier, வெண்டிலேட்டர் ஒன்றை பிரித்து, அதில் சில மாற்றங்களை செய்து, ஒரேவெண்டிலேட்டரை ஒன்பது நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்துள்ளார்.

2006ஆம் ஆண்டு, Detroit மருத்துவர்கள் இருவர் இதேபோன்ற ஒரு மாற்றத்தைச் செய்திருந்தனர்.அந்த வீடியோவை யூடியூபில் பார்த்துத்தான் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினாராம் Gauthier.

அவரது கண்டுபிடிப்பைக் குறித்து புகைப்படங்களுடன் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ள அவரது சகாக்கள், Gauthierஐ வேடிக்கையாக ‘evil genius’ என்று அழைக்கிறார்களாம்.அந்த ட்வீட் 63,000 முறை லைக் செய்யப்பட்டதோடு, டெஸ்லா உரிமையாளர் எலன் மஸ்க் உட்பட பலரும் Gauthierஐ பாராட்டியுள்ளார்கள்.

Image may contain: 1 person, screen
Image may contain: text that says 'alan drummond @alandrummond2 So in ten ten minutes the evil genius who is one of our GP anaesthetists (with a PhD in mechanics) increased our rural hospitals ventilator capacity from one to nine!!! 4:15 PM Mar 7,2020 Twitter for iPhone'

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல் வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தண்டாயுதபாணி தெய்வத்துக்கு அரோகரா வள்ளிக்குறத்தியின் உள்ளம் கவர்ந்தவா வாராயோ வேல் முருகா மனக்குன்றிலேறும் பரங்குன்றநாதா வேலேறி வா முருகா புள்ளிக் கலாபமயில் துள்ளி அமர்ந்தவா புகழாளும் வேல் முருகா புறம் வென்ற நாதன் முகம் வந்த பாலா கொடியோடு வா முருகா ராஜாதி ராஜனே சந்யாசி கோலனே நீராடும் வேல் முருகா பழம் தந்தநாதா பழம் கண்டநாதா உன் பாதங்கள் தா முருகா செந்தூரில் மண்ணிலே நின்றாடி வென்றவா சீரலைவாய் வேல் முருகா உன் மந்தகாசம் அதில் நெஞ்சமாரும் நிலை என்றும் வேணும் முருகா வண்டாடும் சோலையும் கொண்டாடும் வேலவா வாராயோ வேல் முருகா வரம் தந்து ஆள மலை நின்ற தேவா உன் நாமங்கள் தேன் முருகா  
  • யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கு மூவரின் பெயர்கள் தேர்வானது   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ளது. உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் முறையே இரண்டாவது, மூன்றாவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஆகிய இருவரும் முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களையும் பெற்றுள்ளனர். https://newuthayan.com/யாழ்-பல்கலைக்கழக-துணைவே-2/ சற்குருவிற்கு நல்ல ஆளுமையிருக்கு  👍
  • மேலதிக தரவு: நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது : பஞ்சாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டு  / தினம் தினம் இதை கடந்துதான் போகின்றோம் / பிறப்பு / இறப்பை குறிக்கும் / திகதியை குறிக்கும் ஒரு சொல்
  • நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம்விலகும் - உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையாய் சாய்வதில்லை என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய்   (2) -நீ ஒளியாகும் விடியலைத் தேடிடும் விழிகளிலே புது விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ பால்நினைந்தூட்டும் தாயும் என் பால்வழி பயணத்தின் பாதையும் நீ அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ என் மீட்பரும் நேசரும் நீயாகும்   (2) -நீ ஒளியாகும்