ampanai

கொரோனா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோவை ட்விட்டர் நீக்கியது

Recommended Posts

நடிகர் ரஜினிகாந்த் கொரோனா குறித்து வெளியிட்டிருந்த வீடியோவை ட்விட்டர் நீக்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சனிக்கிழமை கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்" என்ற கருத்தையும், வேறு சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோ அவரது ட்விட்டர் மற்றும் யு டியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோ தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கூறி ட்விட்டர் அந்த பதிவை நேற்று சனிக்கிழமை நீக்கியது.

இருந்தபோதும், அந்த வீடியோ யு டியூபில் பார்க்கக் கிடைக்கிறது.

ட்விட்டரில் ரஜினிகாந்தை 57 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

https://www.bbc.com/tamil/india-51992477

Share this post

Link to post
Share on other sites

ஹீலர் பாஸ்கரை கைது செய்தது போல் நிலமையின் தீவிரத்தை உணராது உளறும் ரஜனியையும் கைது செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்யாது

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, நிழலி said:

ஹீலர் பாஸ்கரை கைது செய்தது போல் நிலமையின் தீவிரத்தை உணராது உளறும் ரஜனியையும் கைது செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்யாது

என‌க்கு வேங்கை ம‌க‌னை க‌ண்ணீலும் காட்ட‌க் கூடாது , இவ‌ர் அல‌ட்டும் காணொளிக‌ள் கூட‌ நான் பார்க்கிற‌தும் இல்ல‌ , ச‌ர்ந்த‌ப்ப‌ வாதி / 
மீன்குழ‌ம்பு ச‌ட்டிக்கை ச‌ங்க‌ரை பொங்க‌ல் ,

இவ‌ருக்கு த‌மிழ் எழுத‌ வாசிக்க‌ சுத்த‌மாய் தெரியாது , யாரோ எழுதி குடுப்ப‌தை இணைய‌ த‌ள‌ங்க‌ளில் ப‌திவிடுகிறார் , 
 
Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, பையன்26 said:

என‌க்கு வேங்கை ம‌க‌னை க‌ண்ணீலும் காட்ட‌க் கூடாது , இவ‌ர் அல‌ட்டும் காணொளிக‌ள் கூட‌ நான் பார்க்கிற‌தும் இல்ல‌ , ச‌ர்ந்த‌ப்ப‌ வாதி / 
மீன்குழ‌ம்பு ச‌ட்டிக்கை ச‌ங்க‌ரை பொங்க‌ல் ,

இவ‌ருக்கு த‌மிழ் எழுத‌ வாசிக்க‌ சுத்த‌மாய் தெரியாது , யாரோ எழுதி குடுப்ப‌தை இணைய‌ த‌ள‌ங்க‌ளில் ப‌திவிடுகிறார் , 
 
தமிழே ஒழுங்காக கதைக்கத்தெரியாத மனிசனை ஏன் தான் தமிழக உறவுகள் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றார்களோ தெரியவில்லை......இந்த சித்திரத்திலை விக்கினேஸ்வரனும் போய் பரட்டையை சந்திச்சிட்டு வந்திருக்கு...

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, குமாரசாமி said:

தமிழே ஒழுங்காக கதைக்கத்தெரியாத மனிசனை ஏன் தான் தமிழக உறவுகள் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றார்களோ தெரியவில்லை......இந்த சித்திரத்திலை விக்கினேஸ்வரனும் போய் பரட்டையை சந்திச்சிட்டு வந்திருக்கு...

த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் எங்க‌ளை போல‌வா , 
த‌மிழீழ‌த்தில் எங்க‌ளை வ‌ள‌த்தெடுத்த‌ வித‌ம் வேறு , த‌மிழ் நாட்டில் அப்ப‌டி இல்லை ,

பாட‌சாலை ஆசிரிய‌ரை ரோட்டில் க‌ண்ட‌  உட‌னையே சைக்கில‌ நிப்பாட்டி ந‌ட‌ந்து போவோம் ஆசிரிய‌ருக்கு ம‌ரியாதை குடுத்து , ஆசிரிய‌ர் கொஞ்ச‌ தூர‌ம் ந‌ட‌ந்து போன‌ பிற‌க்கு தான் சைக்கில‌ ஓட‌ தொட‌ங்குவோம் , இது என்ர‌ ம‌ச்சான் என்னை சைக்கில்ல‌ ஏத்தி ஓடின‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் தாத்தா 

ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் போர்க‌ளத்தில் ச‌ண்டையிட்டு சிங்க‌ள‌வ‌னுக்கு பாடை க‌ட்டினார்க‌ள்  , த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ள் கூத்தாடிக‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு பால் ஊத்தினார்க‌ள் / 

Edited by பையன்26
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, பையன்26 said:

ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் போர்க‌ள்த்தில் ச‌ண்டையிட்டு சிங்க‌ம‌வ‌னுக்கு பாடை க‌ட்டினார்க‌ள்  , த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ள் கூத்தாடிக‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு பால் ஊத்தீனார்க‌ள் / 

அவர்கள் வெள்ளைக்காரனிடம் அழுது வாங்கிய சுதந்திரம் அதன் வலியும் வளமையும் தெரியாதவர்கள் . அப்படியானவர்களிடம்  இறையாண்மை என்றால் இன்றுவரை தமிழ்நாட்டில் உள்ளவர்களிடம் என்ன வென்றே தெரியாது டெல்லிக்கு முதுகு சொரிய மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். .

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, பெருமாள் said:

அவர்கள் வெள்ளைக்காரனிடம் அழுது வாங்கிய சுதந்திரம் அதன் வலியும் வளமையும் தெரியாதவர்கள் . அப்படியானவர்களிடம்  இறையாண்மை என்றால் இன்றுவரை தமிழ்நாட்டில் உள்ளவர்களிடம் என்ன வென்றே தெரியாது டெல்லிக்கு முதுகு சொரிய மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். .

வெள்ளைய‌னிட்டை சுத‌ந்திர‌ம் வேண்டேக்க‌ இப்ப‌ இறையான்மையை ப‌ற்றி பேசும் பிராடுக‌ளின் ப‌ர‌ம்ப‌ர‌ கூட‌ வெள்ளைய‌னுக்கு எதிராக‌ போராடி இருக்க‌ மாட்டின‌ம் , 

பெரிசுக‌ள் குடிக்கு அடிமையாய் போன‌துக‌ள்

இளைய‌த‌லைமுறை சினிமா போன்ற‌ பொழுது போக்குக்கு அடிமையாய் போனதுங்க‌ள் /

எங்க‌ட‌ கால் முடிக்கு கூட‌ இவை ஈடாக‌ மாட்டின‌ம் / 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

தமிழ்நாட்டு அரசியலை சினிமாவோடு கலந்து கலக்கி வைத்திருக்கிறாங்க...
இரண்டையும் பிரித்தால் தமிழ்நாடு உருப்படும்.:cool:

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு அரசியலை சினிமாவோடு கலந்து கலக்கி வைத்திருக்கிறாங்க...
இரண்டையும் பிரித்தால் தமிழ்நாடு உருப்படும்.:cool:

உண்மைதான். யார்பிரிப்பது?

Share this post

Link to post
Share on other sites

American Perception about India: Five C country love all American Junk.

Five C’s:

1) Corruption

2) Custom of cunningness

3) Ceremonies for everything

4) Cinema is life

5) Criminal social aspect acceptance

இந்தியா பற்றிய அமெரிக்க கருத்து: ஐந்து சி நாடு அனைத்து அமெரிக்க குப்பைகளையும் விரும்புகிறது.

ஐந்து சி:

1) ஊழல்

2) தந்திரத்தின் வழக்கம்

3) எல்லாவற்றிற்கும் விழாக்கள்

4) சினிமா என்பது வாழ்க்கை

5) குற்றவியல் சமூக அம்ச ஏற்றுக்கொள்ளல்

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, Sean said:

இந்தியர்கள் அமெரிக்காவை பற்றி என்ன எண்ணுகிறார்கள்  🙂 ?

Share this post

Link to post
Share on other sites

Who Cares? Are we asking Indians to stay in our immigration queue? Millions of Indians lining up in American Embassies across the world for visa? Despite they bring about $100 billion a year investment from India through their proxies, Americans do not welcome Indians.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.