Sign in to follow this  
nilmini

லெமன் சாதம்

Recommended Posts

லெமன் இல்  வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கு என்பதால் இன்று Lemon rice . குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு லெமன் ரத்த குழாய்களை மெதுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் இதய நோய் சுகமடையவும் உதவும் (விட்டமின் B இருப்பதால்)DSC-3370.jpgDSC-3372.jpgDSC-3374.jpg

  • Like 5
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

எங்கம்மா  செய்முறை?

செய்முறை இருக்கும் எண்டு எட்டி எட்டிப்பார்த்தால், படத்தை மட்டும் போடு கடுப்பேத்தறார் மை லார்ட் 🤨

அது சரி, லெமன் சாதத்துக்கு முட்டை சலாட்ட? 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
2 hours ago, Nathamuni said:

எங்கம்மா  செய்முறை?

செய்முறை இருக்கும் எண்டு எட்டி எட்டிப்பார்த்தால், படத்தை மட்டும் போடு கடுப்பேத்தறார் மை லார்ட் 🤨

அது சரி, லெமன் சாதத்துக்கு முட்டை சலாட்ட? 

முதலில் சோறை அவித்து வடித்து வைக்கவேண்டும். (அல்லது ரைஸ் குக்கர். சோறு குழையக்கூடாது) முதலில் லெமன் தோலை காரட் scraper ஆல் சுரண்டி வைத்துக்கொண்டு பிறகு லெமன் ஜூசையும் எடுத்து இரண்டுயும் ஒன்றாக கலந்து வைக்கவும். பிறகு ஒரு பார சட்டியில் கடுகு, பெருங்காயம், வெடித்து, கருவேப்பிலை, கடலை பருப்பு/ கஜூ/கடலை/ சேர்த்து பொரித்து, நிறைய மஞ்சள் தூள் (organic நல்லது) சேர்த்து, 3 செத்தல் மிளகாய் சேர்த்து , கடைசியில் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி லெமன் கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு 2 அல்லது 3 நிமிடம் அவித்து விட்டு அடுப்பை நிப்பாட்டி விட்டு சோறை சேர்க்கவும். வெந்தயம் வறுத்த பவுடர் இருந்தால் அதையும்  தாளிப்புக்குள் சேர்க்கலாம்முட்டை  அவித்து மிளகு போட்டிருக்கு. எல்லாம் வைரஸ் பயத்திலதான். முட்டையும் நோய் எதிர்ப்புக்கு நல்லது. உருளை கிழங்கு செய்முறை இப்ப போடுகிறேன் 

மஞ்சள் உருளை கிழங்கை அவித்து ( நான் பெரிய துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் வைப்பேன். எனது நண்பி ஒருத்தி முழு உருளை கிழங்கை பிரஷர் குக்கரில் அவித்து அவித்த மணம் வரும்போது நிப்பாட்டுவா, சிலர் கிழங்குகளை அப்படியே மைக்ரோ வேவ் அவனில் plate இல் வைத்து ஒரு பக்கம் 3 நிமிடம் மற்ற பக்கம் திருப்பி 3 நிமிடம் என்று வைப்பதை பார்த்திருக்கிறேன்). தோலை உரித்து துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் கடுகு பெருஞ்சீரகம் நல்லெண்ணெயில் வெடித்து, கருவேப்பிலை, ரம்பை சேர்த்து, பிறகு வெங்காயம், செத்தல் மிளகாய், scrape பண்ணிய இஞ்சி உள்ளி கொஞ்சம்  சேர்த்து எல்லாம் ஓரளவு பொரிந்து கொண்டு வர 1 தக்காளியை மெல்லிதாக வெட்டி அதையும் போட்டு உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இப்ப கொஞ்சம் யாழ்ப்பாண தூள், தனித்தூள் ( பாபா மீன் மசாலை தூள் இருந்தால் அதையும் சேர்க்கலாம்) அதற்குள் போட்டு  கலந்து விட்டு வெட்டி உருளை துண்டுகளை போடலாம். விரும்பினால் பால் விடலாம். கடைசியில் பெருஞ்சீரகத்தூள் சேர்க்கவும். தக்காளி போட்டால் தேசிக்காய் புளி தேவை இல்லை.  எண்ணெய்  கூட விட்டு தக்காளியும் சேர்த்தால் பால் தேவை இல்லை.

Edited by nilmini
text
  • Like 1
  • Thanks 2

Share this post


Link to post
Share on other sites
55 minutes ago, Nathamuni said:

எங்கம்மா  செய்முறை?

செய்முறை இருக்கும் எண்டு எட்டி எட்டிப்பார்த்தால், படத்தை மட்டும் போடு கடுப்பேத்தறார் மை லார்ட் 🤨

அது சரி, லெமன் சாதத்துக்கு முட்டை சலாட்ட? 

உங்க ஊர் தானே?
கந்தர்மட சங்கத்தில் சேர்க்கலாமே?
சிறியை போல உங்களுக்கும் சொந்தமோ தெரியாது.

1 hour ago, nilmini said:

முதலில் லெமன் தோலை காரட் scraper ஆல் சுரண்டி வைத்துக்கொண்டு பிறகு லெமன் ஜூசையும் எடுத்து இரண்டுயும் ஒன்றாக கலந்து வைக்கவும்

இணைப்புக்கு நன்றி.
எத்தனை லெமன் பாவிக்கிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nilmini said:

லெமன் இல்  வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கு என்பதால் இன்று Lemon rice . குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு லெமன் ரத்த குழாய்களை மெதுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் இதய நோய் சுகமடையவும் உதவும் (விட்டமின் B இருப்பதால்)DSC-3370.jpgDSC-3372.jpgDSC-3374.jpg

ஐயோ பாக்கவே வாயூறுதே........
எதுக்கும் நாளைக்கு தன்மையாய் சொல்லி/கேட்டுப்பாப்பம் 😎

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்க ஊர் தானே?
கந்தர்மட சங்கத்தில் சேர்க்கலாமே?
சிறியை போல உங்களுக்கும் சொந்தமோ தெரியாது.

இணைப்புக்கு நன்றி.
எத்தனை லெமன் பாவிக்கிறீர்கள்?

ஒரு கப் அரிசி போட்டு  அவித்த சோறு என்றால் 2 பெரிய லெமன் சாறும் scrape பண்ணின தோலும் வேணும் ( carrot scraper இந்த சின்ன கண்ணால் )

அப்படியா? கந்தர்மடம் என்று தெரிந்திருக்கவில்லை 

2 minutes ago, குமாரசாமி said:

ஐயோ பாக்கவே வாயூறுதே........
எதுக்கும் நாளைக்கு தன்மையாய் சொல்லி/கேட்டுப்பாப்பம் 😎

செய்வது சுகம் தானே . நீங்களே செய்து அவவுக்கும் குடுக்கலாமே ?

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, nilmini said:

செய்வது சுகம் தானே . நீங்களே செய்து அவவுக்கும் குடுக்கலாமே ?

Bildergebnis für பார்டர் தாண்டி கைப்புள்ள

நான் பார்டர் தாண்டி கிச்சின் பக்கம் போற பழக்கம் என்னிக்கும் இருந்ததில்ல..😎

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
38 minutes ago, nilmini said:

ஒரு கப் அரிசி போட்டு  அவித்த சோறு என்றால் 2 பெரிய லெமன் சாறும் scrape பண்ணின தோலும் வேணும் ( carrot scraper இந்த சின்ன கண்ணால் )

அப்படியா? கந்தர்மடம் என்று தெரிந்திருக்கவில்லை 

செய்வது சுகம் தானே . நீங்களே செய்து அவவுக்கும் குடுக்கலாமே ?

 

5 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für பார்டர் தாண்டி கைப்புள்ள

நான் பார்டர் தாண்டி கிச்சின் பக்கம் போற பழக்கம் என்னிக்கும் இருந்ததில்ல..😎

நல்ல விசயம் அவை அவையிண்ட எல்லைக்குள நிண்டிட்டா பிரச்னை குறையத்தானே 

Edited by nilmini
text

Share this post


Link to post
Share on other sites
41 minutes ago, nilmini said:

அப்படியா? கந்தர்மடம் என்று தெரிந்திருக்கவில்லை 

என்ன இப்படி சொல்றீங்க.
நாதமும் சிறியும் சேர்ந்து கந்தர்மட சங்கமே வைத்திருக்கினம்.
உங்களை எடுக்கிறார்களோ தெரியலை.எதுக்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பி பாருங்க.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன இப்படி சொல்றீங்க.
நாதமும் சிறியும் சேர்ந்து கந்தர்மட சங்கமே வைத்திருக்கினம்.
உங்களை எடுக்கிறார்களோ தெரியலை.எதுக்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பி பாருங்க.

சிறியிட்ட விண்ணப்பம் எங்க இருந்து download பண்ணிறது எண்டு கேப்பம் 

Share this post


Link to post
Share on other sites

நில்மினி... லெமன் சாதம் நல்ல நிறமாகவும், அழகாகவும் உள்ளது.
இதனை... இலங்கையிலோ, இங்கோ செய்து சாப்பிட்டு பார்க்கவில்லை.
விரைவில் செய்து பார்க்க... வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது.:)

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன இப்படி சொல்றீங்க.
நாதமும் சிறியும் சேர்ந்து கந்தர்மட சங்கமே வைத்திருக்கினம்.
உங்களை எடுக்கிறார்களோ தெரியலை.எதுக்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பி பாருங்க.

ஈழப்பிரியன்.... நில்மினி, எங்கள் சங்கத்துக்கு வந்தால், 
அவவுக்கு.... மாதர் சங்கத் தலைவி, பதவி கொடுக்கப்படும்.  :grin:

5 hours ago, nilmini said:

சிறியிட்ட விண்ணப்பம் எங்க இருந்து download பண்ணிறது எண்டு கேப்பம் 

Bildergebnis für sri lanka 20 rupee note

நில்மினி, கந்தர்மட சந்தியிலுள்ள... தேத்தண்ணி கடையில்,
20 ரூபா கொடுத்தால்...அங்கத்தவருக்கான, விண்ணப்பப் படிவம் தருவார்கள்.  🤣

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

image.jpg

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

image.jpg

 

நல்லாத் தான் இருக்கு.

கறியைப் பார்த்தா சோயா மாதிரி இருக்கு.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

image.jpg

சும்மா அந்த மாதிரி லெமன் சாதம். கொக்கு தான் . லப்டொப்பில ஏன்ட சாப்பாடும்   தெரியுது.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

நல்லாத் தான் இருக்கு.

கறியைப் பார்த்தா சோயா மாதிரி இருக்கு.

எப்ப உங்கட லெமன் சாதம் அரங்கேற்றம்? 

Share this post


Link to post
Share on other sites

இதை நாங்கள் புளியோதரை என்று கூறுவோம்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nilmini said:

எப்ப உங்கட லெமன் சாதம் அரங்கேற்றம்? 

கொஞ்சம் பொறுங்க.
மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

சாமானுகள் கொஞ்சம் வாங்க வேண்டும்.போகலாமா விடுவமா என்றிருக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

நல்லாத் தான் இருக்கு.

கறியைப் பார்த்தா சோயா மாதிரி இருக்கு.

அது பாருங்கோ வாட்டின ஜேர்மன் பண்டி இறைச்சிக்கறி.யாழ்ப்பாண முறைப்படி சமைக்கப்பட்டது.😎

Bildergebnis für kassler selber machen

German Smoked Pork Kassler

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

ரொம்ப நல்லா இருக்கு..!

(நான் 2254763-1.jpg பற்றி சொன்னேன்..!! :))

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, colomban said:

இதை நாங்கள் புளியோதரை என்று கூறுவோம்

புளியோதரை பழப்புளியில் செய்வதல்லோ ? இது லெமன் .

11 minutes ago, குமாரசாமி said:

அது பாருங்கோ வாட்டின ஜேர்மன் பண்டி இறைச்சிக்கறி.யாழ்ப்பாண முறைப்படி சமைக்கப்பட்டது.😎

Bildergebnis für kassler selber machen

German Smoked Pork Kassler

இது என்ன புது கொம்பினேஷன் ? முந்தி மாதிரி என்றால் நானும் செய்திருப்பேன். ஆனால் இறைச்சி எல்லாம் விட்டு கன  காலம் 

18 minutes ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பொறுங்க.
மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

சாமானுகள் கொஞ்சம் வாங்க வேண்டும்.போகலாமா விடுவமா என்றிருக்கிறேன்.

நானும் யோசிச்சு யோசிச்சு கடைசியில் கடைக்கு போனதுதான். எப்ப எங்க முடியப்போகுதோ தெரியவில்லை இந்த  கொரோனோ 

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, nilmini said:
1 hour ago, colomban said:

இதை நாங்கள் புளியோதரை என்று கூறுவோம்

புளியோதரை பழப்புளியில் செய்வதல்லோ ? இது லெமன்

ஆமா கொழும்பான் இதே மாதிரி தான் நிறைய பழப்புளி விடுவார்கள்.
முன்னர் தூரப் பயணங்களுக்கு செய்து கொண்டு போவார்கள்.

47 minutes ago, குமாரசாமி said:

அது பாருங்கோ வாட்டின ஜேர்மன் பண்டி இறைச்சிக்கறி.யாழ்ப்பாண முறைப்படி சமைக்கப்பட்டது.😎

Bildergebnis für kassler selber machen

German Smoked Pork Kassler

ஐயா
என்ன பூனூல் எல்லாம் கழட்டியாச்சோ?

Share this post


Link to post
Share on other sites

லெமன் ரைஸ் எனக்கு பிடிக்கும் ...அதை விட  புளியோதரை பிடிக்கும் ...இணைப்பிற்கு நன்றி 

8 hours ago, குமாரசாமி said:

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

image.jpg

அண்ணி செய்திருப்பா 😋

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா
என்ன பூனூல் எல்லாம் கழட்டியாச்சோ?

நோ...நோ.....அதொண்டுமில்லை. உந்த கொரோனாவாலை  குடும்பம் ஒரு குடைக்கு கீழை வந்துட்டுதெல்லோ....அதுதான் பிள்ளை பேரப்பிள்ளையளுக்கு பிடிக்குமெண்டு...எனக்கும் ஒரு சொட்டு..😁

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் ..😎

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கால‌ம் ப‌தில் சொல்லும் அதுவ‌ர‌ பொறுத்து இருங்கோ கிருப‌ண் அண்ணா 😁😉
    • ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா - இப்போது சீனாவின் மூத்த தலைமை அமைப்புக்கு அனுப்பப்பட்டு உள்ளது - இது ஹாங்காங்கின் தனித்துவமான அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.     சீனா தனது பிராந்தியத்தில் முதன்முறையாக தனது சொந்த பாதுகாப்பு நிறுவனங்களை நிறுவுவதையும் இந்த சட்டம் வழி வகுக்கலாம்.   ஹாங்காங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசம். வெளியுறவு, ராணுவம் ஆகிய இரு துறைகளில், ஹாங்காங்கை சீனா கட்டுப்படுத்தும். மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகிக்கும்.   70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹாங்காங் பல்லாண்டு காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு ஹாங்காங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹாங்காங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் பல ஆண்டுகளாக ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இதனிடையே ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.     ஒட்டுமொத்த ஹாங்காங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது. ஆனாலும் சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.   அதனை தொடர்ந்து, ஹாங்காங் நிர்வாகத்தின் உதவியோடு ஜனநாயக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கையோடு ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. அப்போது தேசிய பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.    https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/28132135/Chinas-parliament-approves-Hong-Kong-security-law.vpf  
    • அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா ) ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து / 1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 
    • கிளிநொச்சி விபத்தில் தாய் பலி; மகள் படுகாயம்!   கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (28) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தல் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் அன்னலட்சுமி (64-வயது) என்ற வயோதிபப் பெண் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதியைக் கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://newuthayan.com/கிளிநொச்சி/  
    • நெல்லியான் - இதுதான் எங்கள் ஊர், அப்பையா அண்ணையின் வீடும் அதில் ஒன்று, தலைவரை அவர் வீட்டில்தான் பார்த்தேன் சிறுவயதில். எங்கள் கிராமம் இப்ப இல்லை😪 சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன. இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர். இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம். https://ta.wikipedia.org/wiki/சுழிபுரம்