Jump to content

Recommended Posts

3 hours ago, Kavallur Kanmani said:

நிஜத்திலேயே இப்படியான பல கதைகளை கண்டிருக்கிறோம். இப்படியான பச்சைத் துரோகிகளை என்னவென்று சொல்வது. நல்லதொரு கதை. 

நல்ல தண்டனை அந்தப் பெண்ணுக்கு.உண்மையாக நடந்தது அக்கா

பச்சைக்கள் தந்த சுவைப்பிரியன், ஈழப்பிரியன் அண்ணா, கண்மணி அக்கா ஆகிய உறவுகளே நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் நல்ல திருப்பத்துடன் முடித்திருக்கிறீர்கள். நானும் இதுபோல் கேள்விப்பட்டிருக்கிறேன்.முகுந்தனின் பொறுமை, செயலாக்கும் ஆற்றலை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

Link to post
Share on other sites

பச்சைகளுக்கு நன்றி ஜெகதா துரை , நன்றி தமிழினி.

13 hours ago, ஜெகதா துரை said:

இறுதியில் நல்ல திருப்பத்துடன் முடித்திருக்கிறீர்கள். நானும் இதுபோல் கேள்விப்பட்டிருக்கிறேன்.முகுந்தனின் பொறுமை, செயலாக்கும் ஆற்றலை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

உண்மைதான். இப்படியான நேரத்தில் பொதுவாக ஆண்களுக்கு கோபம் தான் ஏற்படும்.

Link to post
Share on other sites
 • எங்க அந்த ஆண் சிங்கத்தை நான் பார்க்கோணுமேtw_lol:...உண்மையாய் ஊர்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தவரா அல்லது கதைக்காய் அப்படி எழுதினீர்களா சுமோ 

Link to post
Share on other sites

கதையை நகர்த்திய விதம் நன்று.பாராட்டுகள்.

 ஆண்களில் ஏமாற்றுபவர்கள் இல்லையா? இது போன்ற பெண்களின் துணிவும் அசாத்தியமாக இருக்கிறது. மனித மனங்களில் தெளிவும்  விழிப்புணர்வும் தேவை. காதாபாத்திரங்களில் ஒரு அப்பா தனது மகளின் மனம் பற்றிய புரிதல் இன்மை தனநிலையை தெரிவிக்காத மகள் எந்தத் தேடலும் இன்றி  நடைபெறும் திருமண ஒப்பந்தங்கள் என்று பல்வேறு சூழல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. புலத்திலேயிருந்து சென்று எடுத்த எடுப்பிலே திருமணங்களை நடாத்திவிட்டுவரும் இளையதலைமுறையின் பெற்றோர் சிந்திக்க வேண்டிய விடயம். ஒரு புதிய தலைமுறையாக ஒரு இளைஞனது சிந்தனையாக இருப்பது நியாயமாக உள்ளது. என்றாலும் காதலுக்காக இந்தளவு செய்யத்துணியும் பெண் ஏன் வருமுன்காக்க முயலவில்லை.  இது இன்னொரு குமுகாயச் சீரழிவாகவே கொள்ளலாம்.

Link to post
Share on other sites
8 hours ago, ரதி said:
 • எங்க அந்த ஆண் சிங்கத்தை நான் பார்க்கோணுமேtw_lol:...உண்மையாய் ஊர்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தவரா அல்லது கதைக்காய் அப்படி எழுதினீர்களா சுமோ 

இதில் புனைவுகள் மிகக் குறைவு. பிரான்சில் தான் அந்தச் சிங்கம் இருக்கிறது ரதி.😀

1 hour ago, nochchi said:

கதையை நகர்த்திய விதம் நன்று.பாராட்டுகள்.

 ஆண்களில் ஏமாற்றுபவர்கள் இல்லையா? இது போன்ற பெண்களின் துணிவும் அசாத்தியமாக இருக்கிறது. மனித மனங்களில் தெளிவும்  விழிப்புணர்வும் தேவை. காதாபாத்திரங்களில் ஒரு அப்பா தனது மகளின் மனம் பற்றிய புரிதல் இன்மை தனநிலையை தெரிவிக்காத மகள் எந்தத் தேடலும் இன்றி  நடைபெறும் திருமண ஒப்பந்தங்கள் என்று பல்வேறு சூழல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. புலத்திலேயிருந்து சென்று எடுத்த எடுப்பிலே திருமணங்களை நடாத்திவிட்டுவரும் இளையதலைமுறையின் பெற்றோர் சிந்திக்க வேண்டிய விடயம். ஒரு புதிய தலைமுறையாக ஒரு இளைஞனது சிந்தனையாக இருப்பது நியாயமாக உள்ளது. என்றாலும் காதலுக்காக இந்தளவு செய்யத்துணியும் பெண் ஏன் வருமுன்காக்க முயலவில்லை.  இது இன்னொரு குமுகாயச் சீரழிவாகவே கொள்ளலாம்.

இதுபோன்ற பல சம்பவங்கள் புலம்பெயர் தேசத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதில் கதாநாயகியின் கவனமின்மைதான் மாட்ட வைத்தது. அவர் மாட்டாது இருந்திருந்தால் கதை வேறுமாதிரி முடியவேண்டி இருந்திருக்கும். இதில் ஆண்தான் கெட்டிக்காரன். பல பெண்கள் பிள்ளைகள் பிறந்த பின்னர் கூட கணவனை விட்டுவிட்டு இன்னொருவருடன் செல்லும் நிகழ்வுகளும் நிறைய நடக்கின்றன. அதற்கும் அப்பாவி ஆண்கள் தான் காரணமாக இருக்கின்றனர். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் புனைவுகள் மிகக் குறைவு. பிரான்சில் தான் அந்தச் சிங்கம் இருக்கிறது ரதி.😀

பிரான்சில் இந்த மாதிரி விசயத்தில் வெற்றி பெற்ற சிங்கிகளும் இருக்கினம்

Link to post
Share on other sites
Just now, சுவைப்பிரியன் said:

பிரான்சில் இந்த மாதிரி விசயத்தில் வெற்றி பெற்ற சிங்கிகளும் இருக்கினம்

பிரான்சில் மட்டுமல்ல லண்டன், கனடாவில் தான் அதிகம் என நினைக்கிறேன். 😀

Link to post
Share on other sites

பச்சை தந்த இணையவனுக்கு நன்றி

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஐம்பதாவது காணொளி | மாணவர்களின் கருத்துக்கள் | French with Pirakalathan | ASCES ஆஹா இது ஐம்பதாவது காணொளி ........மாணவர்கள் எல்லோரும் ஒருமுறை ஜோராக கை தட்டுங்கள்.......  மிகவும் நன்றி மிஸ்சு பிரகலாதன்.........!    
  • உலகில் வாக்களிப்பது சட்டப் படி விதிக்கப் பட்ட கடமை என்றில்லாத எல்லா நாடுகளிலும் 65- 70 % பேர் வாக்களிப்பது வழமைக்கு மாறானது அல்ல - இது ஒப்பீட்டளவில் நல்ல வாக்களிப்பு வீதமும் கூட! இந்த வாக்களிப்பு வீதத்தால் நீங்கள் விரும்பும் கட்சி வெல்லவில்லையென்பது சப்பைக் கட்டு. தமிழக மக்கள் நான் அறிந்த வரையில் ஸ்திர நிலையை விரும்புபவர்கள். இங்கே சில சமயங்களில் காட்டப் படும் விம்பம் போல  சினிமாப் பைத்தியங்களோ, முன் யோசனையற்ற மடையர்களோ அல்ல அவர்கள்! நீங்கள் விரும்பும் கட்சி வெல்ல முடியாமைக்கு மிக முக்கிய காரணம் தூய தமிழ் வாதம் என்ற போர்வையில் பரப்பப் படும் தெலுங்கு உட்பட்ட ஏனைய வம்சாவழியினருக்கெதிரான நிலைப்பாடு. இந்தத் தேவையில்லாத தெலுங்கு/கன்னட/மலையாள எதிர்ப்பு ஆணியை வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் கட்சி  தமிழ் நாட்டில் தேர்தலில் வெல்ல முடியாது. அடுத்த 100 ஆண்டுகளில் சில வேளை சாத்தியமாகலாம்! (வந்தேறி என்ற trigger word இனால் உணர்ச்சி மயப்பட்டு திரியை பிரான்சிலிருந்து தமிழகத்திற்குத் திரியைத் திருப்பியது யார் என்று மேலே சென்று வாசித்து அறிந்து கொள்ளுங்கள்!😎)  
  • அதொன்றுமில்லை சுவைப்பிரியன்.......நானறிந்த காலத்தில் இங்கு நிறைய கருத்துக்கள் பதிந்தவர்கள்.....தற்சமயம் அவர்களின் வருகை குறைந்து போனாலும் அவர்களின் பெயர் கண்ணில் படும்போது வாழ்த்து சொல்வது நல்லதுதானே......அவர்களுக்கும் என்னென்ன வேலைப் பளுக்களோ யார் கண்டது.....ஆனாலும் இந்தத் துறைமுகத்தில் இறங்கியவர்கள் பின் எங்கிருந்தாலும் ஒருதரம் எட்டிப் பார்ப்பார்கள். அந்த நம்பிக்கைதான்.....!   👍
  • தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமை உள்ள நூறு சதவிகிக மக்களில் 65 முதல் 70% மக்கள் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர்... ஓரளவு வாக்குரிமையை புரிந்தவர்களிடம் பாஜக உள்ளே புகுந்து இந்துத்துவத்தை புகுத்திவிடும் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது திராவிடம்... இது வாக்கு செலுத்துபவர்களில் குறைந்த அளவே உள்ளது... நடுத்தர வர்க்கத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களிடம் பணத்தை வைத்து விளையாடுகிறது திராவிடம்... இதை தான் மக்களின் அறியாமை என்றேன்... டல்பன் மக்கள் தான் தேர்வு செய்து விட்டனரே என்ற கருத்திற்கு அடிப்படையாக வைத்து எழுதிய கருத்தாகும்... நான் சீமானை தவிர்த்து யாரை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் இயங்க வேண்டும் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்... சரி அதற்கு பதிலளிப்போம் என்றால் மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் வேறு பதிலளிக்கிறார்... இப்பொழுது விவாதம் எதை நோக்கி போகிறது என்றே எனக்கு தெரியவில்லை...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.